Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
10 de jul de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
காலை செய்திகள் (09-10-2025) 09.10.2025 2:00
பிரதமரைப் போல செயல்படும் அமித் ஷா: மோடிக்கு எச்சரிக்கை விடுத்த மம்தா பானர்ஜி
சினிமா செய்திகள் (08-10-2025) 08.10.2025 1:42
தன்னைப் போல் 10 பெண்களை ஏமாற்றியுள்ளார் - மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா பகீர் புகார்
மாலை செய்திகள் (08-10-2025) 08.10.2025 2:45
ரூ.91 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை - நடுத்தர மக்கள் கலக்கம்
ஆன்மிகம் அறிவோம்.. அருணகிரிநாதருக்கு வழிகாட்டிய விராலிமலை முருகன் 08.10.2025 2:14
வேடன் உருவில் வந்த முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு வழிகாட்டியதாக கூறப்படுகிறது. எந்த முருகன் கோவிலிலும் இல்லாத வகையில், நைவேத்தியமாக சுருட்டு படைக்கும் பழக்கம் இக்கோவிலுக்கு உண்டு. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... தினமும் 30 நிமிடம் நடந்தால் கிடைக்கும் 20 நன்மைகள்... 08.10.2025 1:37
உடல் அமைப்பை மேம்படுத்த விரும்புவோருக்கு உடற்பயிற்சி பயனுள்ளதாக அமையும். உடலுக்கு வைட்ட மின் டி அதிகம் கிடைக்க செய்யும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (08-10-2025) 08.10.2025 2:57
கரூர் துயர சம்பவம்- சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை கோரி த.வெ.க. சுப்ரீம் கோர்ட்டில் மனு
சினிமா செய்திகள் (07-10-2025) 07.10.2025 1:56
வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணியில் உருவாகி வரும் 'எஸ்டிஆர் 49' படத்தின் தலைப்பு 'அரசன்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு எக்ஸ் தள பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டுள்ளார். போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். முன்னதாக, படத்தின் தலைப்பு வெளியாவதையொட்டி நடிகர் சிம்பு, சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் வள்ளலார் கோவிலில் வழிபாடு செய்தார்.
மாலை செய்திகள் (07-10-2025) 07.10.2025 3:53
விஜயை கையில் எடுக்க பா.ஜ.க. முயற்சிகளை மேற்கொள்கிறது - திருமாவளவன் குற்றச்சாட்டு
ஆன்மிகம் அறிவோம்.. தீராத நோய்களை தீர்க்கும் அப்பன் வெங்கடாசலபதி 07.10.2025 2:45
சேர மன்னர் தனது மகளின் வயிற்றுவலிக்கு மருத்துவரிடம் தீர்வு காண முடியாததால் ஜோதிடரை அணுகினார். திருமணத்தடை நீங்க கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... நள்ளிரவில் தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கலாமா? 07.10.2025 1:28
தாகத்தை போக்கவும், நீரிழப்பை தடுக்கவும் சிறிதளவு தண்ணீர் பருகலாம். உடல் தூக்கத்தின்போது உடல் பாகங்களை பழுதுபார்க்கும் பணியை செய்யும்.
காலை செய்திகள் (07-10-2025) 07.10.2025 2:06
எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் இன்று சந்திப்பு
சினிமா செய்திகள் (06-10-2025) 06.10.2025 1:38
கேரள திரைப்பட விருதுகள்- தேர்வுக்குழு தலைவராக பிரகாஷ் ராஜ் நியமனம்
மாலை செய்திகள் (06-10-2025) 06.10.2025 3:03
தீபாவளி
ஆன்மிகம் அறிவோம்.. வீட்டில் பயன்படுத்தி வந்த பழைய விளக்கை மாற்றலாமா? இது தெரியாம எதுவும் செய்யாதீங்க... 06.10.2025 1:37
வீட்டில் ஏற்றிய விளக்குகளை மாற்றக்கூடாது என்று சொல்வார்கள். பழைய விளக்குகளை என்ன செய்யலாம் என்று கேள்விகளும் எழும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் கறிவேப்பிலை 06.10.2025 2:21
கறிவேப்பிலை நம் வீட்டுத் தோட்டங்களில் எளிதாக வளரக் கூடிய செடி. இது சிறுமரமாக வளரும். நம் உணவில் தாளிப்பதற்குப் பயன்படுத்தும் கறிவேப்பிலையை அலட்சியமாக ஒதுக்குபவர்களே அதிகம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (06-10-2025) 06.10.2025 3:12
விமானத்தில் ஏறி வீட்டிற்குள் சென்றவர் இதுவரை வெளியே வரவில்லை - விஜயை விமர்சித்த பிரேமலதா
சினிமா செய்திகள் (05-10-2025) 05.10.2025 1:38
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்த் ஒரு வார கால ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ளார். இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று பத்ரிநாத் சென்றார். ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இருந்து ரஜினிகாந்த் பத்ரிநாத் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறத...
மாலை செய்திகள் (05-10-2025) 05.10.2025 2:34
ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு கரூரில் ஆய்வு
ஆன்மிகம் அறிவோம்.. கற்றாழையின் மருத்துவ குணங்கள்.. 05.10.2025 1:49
கற்றாழையில் பெருங்கற்றாழை, பேய்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை! இப்படி வகைகள் பல இருந்தாலும், அவைகளில் மருத்துவ குணங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... கற்றாழையின் மருத்துவ குணங்கள்.. 05.10.2025 1:39
கற்றாழையில் பெருங்கற்றாழை, பேய்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை! இப்படி வகைகள் பல இருந்தாலும், அவைகளில் மருத்துவ குணங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (05-10-2025) 05.10.2025 3:14
'பாஸ்டேக்' இருந்தால் லாபம்: சுங்கச்சாவடிகளில் ரொக்கம் செலுத்தினால் இருமடங்கு கட்டணம்
சினிமா செய்திகள் (04-10-2025) 04.10.2025 1:36
ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்திற்கு BRO CODE என்ற பெயரை பயன்படுத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மாலை செய்திகள் (04-10-2025) 04.10.2025 3:22
கரூர் கூட்ட நெரிசல்: ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல், தீர்வை நோக்கிப் பயணிப்போம் - மு.க.ஸ்டாலின்
காலை செய்திகள் (04-10-2025) 04.10.2025 2:24
விஜய் சென்ற வாகனத்தின் சிசிடிவி பதிவுகளை சேகரிக்க வேண்டும்- சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு
சினிமா செய்திகள் (03-10-2025) 03.10.2025 1:26
ரசிகர்களை கவர்ந்த 'காந்தாரா சாப்டர் 1' முதல் நாள் வசூலே இவ்வளவா?
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos