Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
10 de jul de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
காலை செய்திகள் (14-10-2025) 14.10.2025 2:19
எல்பிஜி டேங்கர் லாரிகள் 6வது நாளாக வேலைநிறுத்தம்
சினிமா செய்திகள் (13-10-2025) 13.10.2025 1:43
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்யன்'. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், ஜிப்ரான் இசையில் இப்படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியாகியுள்ளது.
மாலை செய்திகள் (13-10-2025) 13.10.2025 2:44
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: நியாயமான விசாரணை தேவை என்பதால் சி.பி.ஐ. விசாரணை - சுப்ரீம் கோர்ட்
ஆன்மிகம் அறிவோம்... வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் நவக்கிரகங்கள் 13.10.2025 1:21
இந்த ஒன்பது கிரகங்களும் மனிதர்களின் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் ஆற்றல் கொண்டவை. ஒவ்வொருவரது உடலையும் மனதையும் நவக்கிரகங்கள்தான் இயக்குகின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... தமிழர்களின் கைமருந்து - நெல்லியின் மகிமைகள்! 13.10.2025 2:04
'ஔவைக்கு நெல்லிக்கனியை கொடுத்தார் அதியமான்' என நாம் படித்திருப்போம். உலகில் எவ்வளவோ பொருட்கள் இருக்கும்போது நெல்லிக்கனியை ஏன் கொடுத்தார்? என பலரும் யோசித்திருப்போம். அதற்கு காரணம் நெல்லிக்கனியில் இருக்கும் மருத்துவக் குணங்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (13-10-2025) 13.10.2025 3:09
கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரித்த ஸ்ரீசன் பார்பா உரிமையாளர் ரங்கநாதன் வீட்டில் ED சோதனை
சினிமா செய்திகள் (12-10-2025) 12.10.2025 1:18
வெற்றிமாறன் நடிப்பில் சிம்பு நடிக்கும் 'அரசன்' படத்தின் ப்ரோமோ அக்.17ம் தேதி காலை 10.07க்கு யூடியூபில் வெளியாகிறது. 16ம் தேதி மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக ப்ரோமோ திரையிடப்படும் எனவும் தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.
மாலை செய்திகள் (12-10-2025) 12.10.2025 2:40
குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை உணவு திட்டம்- முதலமைச்சர் பெருமிதம்
தகவல் அறிவோம்... சளி, இருமலின்போது அன்னாசி பழம் சாப்பிடலாமா? 12.10.2025 3:13
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மஞ்சளில் குர்குமின் சத்து உள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... நாளை தேய்பிறை சஷ்டி -விரத முறையும் பலனும்..! 12.10.2025 2:12
மாதம்தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரு சஷ்டி திதிகளிலும் விரதம் இருக்கலாம். வீட்டில் வேல் இருந்தால் முருக வேலுக்கு பால் அபிஷேகம் அல்லது திருநீறு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
காலை செய்திகள் (12-10-2025) 12.10.2025 3:10
ஜி.டி. நாயுடு என்று மக்களால் அறியப்படுகிறார்: அதனால்தான் பாலத்திற்கு அந்த பெயர் - தங்கம் தென்னரசு
சினிமா செய்திகள் (11-10-2025) 11.10.2025 1:38
“காந்தாரா சாப்டர் 1”க்கு தேசிய விருது கிடைக்கணும்! - அட்லி பாராட்டு | Maalaimalar Cinema News
மாலை செய்திகள் (11-10-2025) 11.10.2025 3:13
GOLD PRICE TODAY: மீண்டும் மாலையில் உயர்வு.. ரூ.92,000-ஐ தொட்ட தங்கம் விலை
ஆன்மிகம் அறிவோம்... திருமணத்தடை நீக்கும் திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில் 11.10.2025 3:05
கருடாழ்வாருக்கு, திரிபுர சம்ஹாரத்தின்போது பெருமாள், சங்கு, சக்கரங்களை தந்தாக புராணம் கூறுகிறது. 7 அமாவாசையில் அங்கப் பிரதட்சணம் செய்து வழிபட்டால் வேண்டியதை வேண்டியவாறு அருளக்கூடிய பெருமாளாக அருள்பாலிக்கிறார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... நீங்கள் நிம்மதியாக தூங்க காலை கழுவ வேண்டும்- ஏன் தெரியுமா? 11.10.2025 2:01
இரவு தூக்கம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமாக இருக்கிறது. பெரும்பாலும் நம்முடைய பாதத்தை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (11-10-2025) 11.10.2025 3:48
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பயம்: இ.பி.எஸ்.
சினிமா செய்திகள் (10-10-2025) 10.10.2025 1:45
ஆஸ்திரேலிய தொழில் அதிபருடன் நடிகை திரிஷா திருமணம்?
மாலை செய்திகள் (10-10-2025) 10.10.2025 2:46
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அரசுக்கு அனுமதி- உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும்- உச்சநீதிமன்றம்
ஆன்மிகம் அறிவோம்... பக்தரின் ஆசையை நிறைவேற்றிய பாபா 10.10.2025 1:52
நம் நாட்டில் எத்தனையோ மகான்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும் இன்றும் மக்களால் வழிபடப்படுபவர்கள் ஒரு சிலர் தான். அதிலும் "சீரடியில்" வாழ்ந்து, முக்தி அடைந்த "ஸ்ரீ சாய் பாபாவைப்" பற்றி கேள்விப் படாதவர்கள் இருக்கவே முடியாது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்... முகத்திற்கும் தேங்காய் எண்ணெயை தடவிப் பாருங்கள்! 10.10.2025 2:06
தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமம் தன்னம்பிக்கையை அதிகரித்து மனநிலையை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான உணவும், நல்ல உறக்கமும்தான் உடலையும், அழகையும் பராமரிக்கும்.
காலை செய்திகள் (10-10-2025) 10.10.2025 3:30
தேர்தல் சின்னம் கேட்டு விண்ணப்பிக்க தயாராகும் த.வெ.க.
சினிமா செய்திகள் (09-10-2025) 09.10.2025 1:52
'லோகா' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்
மாலை செய்திகள் (09-10-2025) 09.10.2025 3:21
ஒரே நாளில் தங்கம் விலை 2வது முறையாக உயர்வு
ஆன்மிகம் அறிவோம்.. ஆகாச மார்க்கமாக வந்தருளும் ஆகாச மாரியம்மன் 09.10.2025 3:27
இளம்பெண் வடிவில் வந்த அம்மன் சிரித்து மறைந்தாள். கனவில் வளையல் போட்டுக் கொள்ள வந்தவள் சமயபுரம் அன்னையே என்பதை உணர்ந்து கொண்ட அவர், சக வியாபாரிகளிடமும் கூறினார். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... உயிர் காக்கும் 3 மாத்திரைகள்.. 09.10.2025 1:33
மாரடைப்புக்கு முதலுதவி என்பது அமைதியாக படுத்துக் கொள்வது தான். அடுத்தது லோடிங் டோஸ் மாத்திரைகள் (உயிர் காக்கும் மருந்து) இருந்தால் சாப்பிடுங்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos