Hello Vikatan

Vikatan News update | Tamil News

News TA ↓ 797 episodes

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

Author

Hello Vikatan

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Aug 21, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

ஃபிலிம் காட்டிய நித்தி... மூக்கை உடைத்த ஐ.நா! | News-08/02/2023 08.03.2023

ஐ.நா நகர்வுகளை உற்றுநோக்கும் சிலர், ``ஐ.நா-வின் கிளை அமைப்புகள் நடத்தும் சில கூட்டங்களில் ஒரு தனிப்பட்ட நாட்டின் சார்பாக மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்று எந்த விதியும் இல்லை. Credits: Author -Varun. N| Voice :Keerthiga |  Sound Engineer : R.Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

"ரூ.10 ஆயிரத்துக்கு கௌரவ டாக்டர் பட்டம்?!" - ஹரீஷ் கைதும் வெளியாகும் தகவல்களும்! | News- 07/03/2023 07.03.2023

15 நாள் காவலில் எடுத்து ஹரீஷ், ராஜா இருவரையும் போலீஸார் விசாரித்துவரும் நிலையில், விசாரணை முடிவில் சில பெரிய தலைகளும் உருளக்கூடும் என்கின்றனர் காவல்துறையினர். Credits: Author -R . Karthik | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

வடமாநிலத் தொழிலாளர்கள் பிரச்னையில் ‘அரசியல்’ செய்கிறாரா அண்ணாமலை?! | News-07/03/2023 07.03.2023

வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். ‘முடிந்தால் என்னைக் கைதுசெய்து பாருங்கள்’ என்று சவால் விட்டிருக்கிறார் அண்ணாமலை. Credits: Author - A. Palaniappan | Voice :Keerthiga |  Sound Engineer : R.Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

`நிறைய நிர்வாகிகள் மன உளைச்சலில் இருக்கிறார்கள்’- அண்ணாமலைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் ஐடி விங் | News-06/03/2023 06.03.2023

``என்னைப்போல் நிறைய நிர்வாகிகள் மன உளைச்சலில்தான் இருக்கிறார்கள். சித்தாந்தத்துக்காகத்தான் உள்ளே வந்தோம். இவர் வந்த பிறகு கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாகப் பயணித்த சித்தாந்தவாதிகள் யாரும் இப்போது இருக்க மாட்டார்கள்.” - திலீப்கண்ணன் Credits: Author -Annam Arasu| Voice :Rajesh Kannan |  Sound Engineer :R. Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

`எடப்பாடி பழனிசாமி vs பன்னீர்செல்வம்’ - அதிமுக தோல்விக்குப் பின் அதிகரிக்கும் வார்த்தைப் போர் 06.03.2023

பன்னீர் கருத்தை முன்வைத்து எடப்பாடி ஆதரவாளர்களும், பன்னீர் ஆதரவாளர்களுக்கும் இடையே சமூக வலைத்தளங்களில் கடுமையான வார்த்தை போர் நடந்துவருகிறது. Credits: Author - Manoj Muthurasu | Voice :Keerthiga |  Sound Engineer : R.Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

ஈரோடு கிழக்கு: வாக்குவங்கியைத் தக்கவைத்துக் கவனம் ஈர்த்த நாம் தமிழர் கட்சி! - எப்படி சாத்தியமானது? | News-06/03/2023 06.03.2023

ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெற்ற பிரமாண்ட வெற்றியால், அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன. ஆனால், நாம் தமிழர் கட்சி மட்டும் தன்னுடைய வாக்குவங்கியைத் தக்கவைத்திருக்கிறது. Credits: Author - Prakash | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala. R | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம்: `சில குறுமதியாளர்கள் எண்ணம் ஈடேறாது’ - முதல்வர் ஸ்டாலின் | News-04/03/2023 04.03.2023

தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அது தொடர்பாக ஆலோசனை நடத்தியிருக்கிறார். Credits: Author - Durairaj Gunasekaran | Voice :Keerthiga | Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

பா.ஜ.க-வின் சோஷியல் இன்ஜினீயரிங்... தமிழ்நாட்டிலும் கைகொடுக்குமா..? | News-04/03/2023 04.03.2023

உள் ஒதுக்கீட்டின் காரணமாக அருந்ததியர்கள் ஏழு சாதிகள் ஒன்றிணைந்து ‘அருந்ததியர்’ என்ற பெயரைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களெல்லாம் இதர பட்டியல் சாதியினரோடு எந்த உறவும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. Credits: Author - Annam Arasu | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

டெல்லிக்கு ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு உதயநிதி?! | News-04/03/2023 04.03.2023

“தமிழ்நாட்டைப்போல ஒற்றுமையான கூட்டணியை அமையுங்கள். காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது. அகில இந்தியத் தலைவர்கள், இந்தத் தகவலை டெல்லிக்கு எடுத்துச் செல்லுங்கள்’’ Credits: Author - Manoj Muthurasu, Durairaj Gunasekaran | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

திமுக, காங்கிரஸுடன் நெருங்கிய மநீம: `ஊழல்’ கட்சி, இனி `தோழமை’ கட்சி? - கமலின் அரசியல் பயணம் | News-03/03/2023 03.03.2023

`தமிழ்நாட்டில், கழகங்களுக்கு மாற்றாக மய்யம்' வருகிறது எனக் கூறி கட்சி ஆரம்பித்த கமல், ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஓட்டு கேட்டும், தி.மு.க தலைவர் ஸ்டாலினின் பிறந்தநாள் புகைப்படக் கண்காட்சியைத் திறந்தும் வைத்திருக்கிறார். Credits: Author - R. Aravindraj | Voice :Keerthiga |  Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Hea...

பிரதமர் மோடியை உதயநிதி சந்தித்ததன் பின்னணி அரசியல் என்ன?! | News-03/03/2023 03.03.2023

``நீட் குறித்தும் தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி கேட்டும் பிரதமர் மோடியைச் சந்தித்தேன்" என்று உதயநிதி கூறினாலும் அதன் பின்னணியில் இன்னும் சில விவகாரங்கள் இருக்கின்றன என்கிறார்கள்... அவை என்ன? Credits: Author -S. Alagusubbaiya | Voice :Keerthiga |  Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

`காவல்துறை முதல்வர் வசமா, அமித் ஷா வசமா?’ - போர்க்கொடி தூக்கும் திருமாவளவன் 03.03.2023

``விசிக கூட்டணி ஆட்சி நடைபெறுகிற நேரத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அவரின் கட்சியினர் நடந்துகொண்டால், காவல்துறை கைகட்டி வேடிக்க பார்க்க வேண்டும் என்று நினைப்பது அவருடைய அறியாமையை வெளிப்படுத்துகிறது.” - நாராயணன் திருப்பதி Credits: Author - Annam Arasu | Voice :Keerthiga |  Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

ஐ.நா-வில் 'கைலாசா' பிரதிநிதிகள் - கலந்துகொண்டது எப்படி?! | News-02/03/2023 02.03.2023

"நித்யானந்தா துன்புறுத்தல், மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியிருக்கிறார்" என, ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளுக்கான (CESCR) குழு நடத்திய விவாதத்தில் 'கைலாசா' பிரதிநிதிகள் கலந்துகொண்டு தெரிவித்தனர். Credits: Author -NewsSense Editorial Team | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Aham...

பஞ்சாப்பைப் பிரித்து ‘காலிஸ்தான்’... யார் இந்த அம்ரித்பால்... அவருக்கு எப்படி ஆதரவு பெருகுகிறது?! | News-01/03/2023 01.03.2023

பஞ்சாப்பில் 1984-ம் ஆண்டு இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘புளூ ஸ்டார்’ ஆபரேஷனுக்குப் பிறகு அமைதியாகிவிட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள், அம்ரித்பால் சிங் வருகைக்குப் பிறகு மீண்டும் களத்துக்கு வந்திருக்கிறார்கள். Credits: Author -A.Palaniyappan| Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

”பொதுக்குழு வேறு... தீர்மானம் வேறு...” - “இரண்டும் ஒன்றுதான்...” டெல்லியின் காய்நகர்த்தல்! | News-01/03/2023 01.03.2023

- அ.தி.மு.க அக்கப்போர்! Credits: Author -Manoj Muthurasu| Voice : Rajesh Kannan |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ்... ஓரணியில் இணைய வாய்ப்பு உண்டா?! | News-28/02/2023 28.02.2023

`உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி வசம் சென்ற நிலையில் சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ் ஓரணியில் இணைய வாய்ப்பிருக்கிறதா?’ என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்திருக்கிறது. Credits: Author -LT. Ram Shankar | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

"ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக சாவர்க்கர் படம்" - மத்திய அரசுக்கு இந்து மகாசபா கோரிக்கை | News-27/02/2023 27.02.2023

ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக வீர் சாவர்க்கர் படம் அச்சிட வேண்டும் என இந்து மகாசபா கோரிக்கை விடுத்திருக்கிறது. Credits: Author - Mansoor khair. VM | Voice :Keerthiga |  Sound Engineer : R.vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

தனிமரமான ஓ.பி.எஸ்... என்னவாகும் எதிர்காலம்? | News-27/02/2023 27.02.2023

தீர்ப்பு வந்ததுமே பலர் எடப்பாடி அணிக்குத் தாவிவிட்டனர். மிச்சமிருக்கும் சில மூத்த நிர்வாகிகள், நான்கு சட்டப் பேரவை உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது Credits: Author - Prakash | Voice :Keerthiga |  Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

அதிமுக-வை இனி பிரச்னையின்றி வழிநடத்துவரா எடப்பாடி பழனிசாமி?! | News-27/02/2023 27.02.2023

“அ.தி.மு.க முன்பாக இருக்கும் முட்டுக்கட்டைகள் எல்லாவற்றையும் உச்ச நீதிமன்றம் நீக்கவில்லை. எனவே, அடுத்த ஓரிரு வாரங்களில் கட்சிக்குள் மீண்டும் குழப்பங்கள் ஏற்படும்.” - ‘தராசு’ ஷ்யாம் Credits: Author -A.Palaniappan | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

பைடன் விசிட்... புதின் அதிரடி - ஓராண்டைக் கடந்தும் ஓயாத போர் - பின்னணி என்ன?! | News-27/02/2023 27.02.2023

ஜோ பைடன் உக்ரைனுக்குச் சென்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அமெரிக்காவுடனான முக்கிய ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகுவதாக அதிரடி காட்டியிருக்கிறார் புதின். எப்போது முடிவுக்கு வரும் இந்தப் போர்? Credits: Author -Varun. Na | Voice :Keerthiga |  Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

பணமழையில் இடைத்தேர்தல்... ஈரோடு இறுதிச்சுற்று...| News-25/02/2023 25.02.2023

ஸ்மார்ட் வாட்ச்... கொலுசு... தங்கக்காசு... சர்ப்ரைஸ் கிஃப்ட்ஸ்... Credits: Author - Guru Prasad, M.B ilayapathi, Narayanasamy..Mu | Voice :Keerthiga. R |  Sound Engineer : Vignesh. R | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

“இரவுவரை அச்சம் இருந்தது... இந்த இடம் ராசியானது!” - மதுரை மணவிழா... உற்சாக இ.பி.எஸ்! | News-25/02/2023 25.02.2023

. “உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எப்படி வரும் என்று நேற்று இரவுவரை அச்சம் இருந்தது. இங்கிருக்கும் அம்மா கோயிலில் எம்.ஜி.ஆர் சிலைக்கும், அம்மா சிலைக்கும் மாலையிட்டு நல்ல தீர்ப்பு வர வேண்டுமென்று வேண்டினேன். Credits: Author - Salaman paris. S | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

`எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் பழனிசாமி’ - ஈரோடு இடைத்தேர்தலில் எதிரொலிக்குமா தீர்ப்பு?! | News-24/02/2023 24.02.2023

அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்திருப்பது, ஈரோடு கிழக்கில் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் அந்தக் கட்சி நிர்வாகிகளுக்கு பூஸ்டர் கொடுத்திருக்கிறது. இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? Credits: Author - Prakash | Voice :Keerthiga |  Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

அதிமுக: விலகிய தடை; பொதுக்குழு வழக்கில் சாதகமான தீர்ப்பு! - எடப்பாடியின் அடுத்தகட்ட திட்டம் என்ன?! | 23/02/2023 23.02.2023

``அ.தி.மு.க மீது பா.ஜ.க ஒர் ஆதிக்க பிடியை செலுத்தி வந்தது. பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையில் அ.தி.மு.க நிர்வாகிகள் உறுதியாக இருந்தால், அந்த பிடியை எடப்பாடியால் விலக்க வைக்க முடியும்." Credits: Author - Manoj Mutharasu | Voice :Keerthiga | Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

திருமாவளவன் - காயத்ரி ரகுராம் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?! | News-22/02/2023 22.02.2023

“அண்ணாமலை என்கிற தனி நபருக்கும் காயத்ரிக்கும் தான் பிரச்னையே தவிர, பா.ஜ.க கட்சிக்கும் காயத்திரிக்கும் எந்த பிரச்னையும் இல்லை” Credits: Author - Annam Arasu | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

Listen to the Vikatan News update | Tamil News podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.