Hello Vikatan
Vikatan News update | Tamil News
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ஈரோடு இடைத்தேர்தல் பிளான்... ‘அமைச்சர்கள் வொர்க் ரிப்போர்ட்!’ | News-22/02/2023 22.02.2023 6:31
தனக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு வார்டுகளிலும் தன் மகன் கம்பனை வைத்து, தீயாய் வேலை செய்கிறாராம் எ.வ.வேலு. ஈரோடு கிழக்கில் இவரின் கைதான் ஓங்கியிருக்கிறது. Credits: Author - Guruprasad , Alagu subbaiya, M.B ilayapathi, Narayanasamy M | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
ஓராண்டை நெருங்கும் போர்... உக்ரைனில் பைடன்... மோதலை நிறுத்த மோடியால் முடியுமா? | News-22/02/2023 22.02.2023 4:29
உக்ரைனைக் கைப்பற்ற முடியாமல் திணறுகிறது ரஷ்யா. ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதில் கவனம் செலுத்துகிறது உக்ரைன். எனவே, இரு நாடுகளுமே பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது Credits: Author - Varun. Na| Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
``முப்பெரும் விழா; மாவட்டம் டு கிளை நிர்வாகிகள் நியமனம்" - பன்னீர்செல்வத்தின் திட்டம்தான் என்ன?! | News-21/02/2023 21.02.2023 2:25
`எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா, கட்சியின் பொன்விழா என முப்பெரும் விழா மார்ச் மாதம் நடத்தப்படும் என அறிவித்திருக்கிறார் பன்னீர். அதன்படி திருச்சியில் விழா நடக்க அதிக வாய்ப்பிருக்கிறது.’ Credits: Author - Manoj Muthurasu | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
``தர்மபுரி சிப்காட் என்ன ஆனது?" - ஒற்றைச் செங்கல்லைக் கையில் எடுத்த அண்ணாமலை | News-21/02/2023 21.02.2023 2:56
``திமுக-வினர் வீடுவீடாக குக்கர் விநியோகிப்பதைத் தொடங்கியிருக்கின்றனர். அதன் விலை 300 ரூபாய்தான். உயிர்மேல் அக்கறை இருப்பவர்கள் அந்த குக்கரைப் பயன்படுத்தவேண்டாம். ஏனென்றால் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும்.” - அண்ணாமலை Credits: Author - M. B. Ilayapati | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
வார் ரூமுக்கு ரிப்போர்ட்... 60% வாக்கு இலக்கு... தி.மு.க-வின் ஈரோடு இடைத்தேர்தல் பிளான்! | News-20/02/2023 20.02.2023 2:53
ஈரோடு கிழக்குத் தொகுதியைக் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கினாலும், ஒட்டுமொத்தமாக இதை எங்கள் கட்சி சந்திக்கும் தேர்தலாகவே பார்க்கிறோம். Credits: Author - S. Alagusubbaiya | Voice-Keerthiga. R Sound engineer-R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
அதானி விவகாரம்; அனலைக் கிளப்பிய ஜார்ஜ் சொரோஸ்! - யார் இவர்... பாஜக இவர்மீது பாய்வதன் பின்னணி என்ன? | News-20/02/2023 20.02.2023 4:04
தொழிலதிபரும், பெரும் முதலீட்டாளருமான ஜார்ஜ் சொரோஸ், ஜெர்மனியில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாடு ஒன்றில் அதானி விவகாரம் குறித்துப் பேசியிருப்பது, அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Credits: Author - Ram Shankar | Voice-Keerthiga. R | Sound engineer-R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
‘உங்களுக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா?’ - இலவச வாக்குறுதிகளில் பா.ஜ.க-வின் இரட்டை வேடம்! | News-18/02/2023 18.02.2023 4:50
டி.வி., மிக்ஸி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட ஆடம்பர இலவசங்களைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். கல்விக்காகவும், உணவுத் தேவைக்காகவும் கொடுக்கப்படும் இலவசங்களை நாங்கள் எதிர்ப்பதில்லை. Credits: Author - Varun .Na | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
மனித ‘பட்டிகள்’... அவிழும் பணமூட்டைகள்... பறக்கும் புகார்கள்... என்னவாகும் ஈரோடு இடைத்தேர்தல்? | News-18/02/2023 18.02.2023 11:00
தி.மு.க-வின் அடாவடி, வாக்காளர்களோடு நின்றுவிடவில்லை. ‘அ.தி.மு.க-காரங்க கேட்டால் பந்தல், விளக்கு, ஏன்... தீப்பந்தம்கூட கொடுக்கக் கூடாது’ என உள்ளூர் லைட்-சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர்களுக்கு ‘அன்பு’ கட்டளை போட்டிருக்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள். Credits: Author - Guru prasad, narayanasamy.m | Voice :Keerthiga | Sound Engineer : Sam Joshi | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network H...
துரத்தும் எதிர்க்கட்சிகள்; அதானி விவகாரத்தை திசைதிருப்ப முயல்கிறதா பாஜக அரசு? | News-17/02/2023 17.02.2023 5:58
அதானி குறித்த பேச்சுகளை மக்கள் மன்றத்திலிருந்து திசைதிருப்பவே பிரதமர் மோடி, வீம்புக்கு காந்தி பெயரை இழுத்திருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சியினரும் பதிலடி கொடுத்திருக்கின்றனர். Credits: Author - Prakash | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
‘உயரமான வீடுகளை இடியுங்கள்...’ - சர்ச்சை கிளப்பும் சென்னை விமான நிலையம்! | News-17/02/2023 17.02.2023 2:26
கொளப்பாக்கம் ஊராட்சியில் வீடு கட்டும்போது சி.எம்.டி.ஏ சான்றுடன் சேர்த்து, விமான நிலைய ஆணையத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். Credits: Author - Vikatan Team | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
``என் பேச்சை இப்போதாவது கேள்..!" - அண்ணாமலையிடம் அன்பாகக் கூறிய சி.பி.ஆர் | News - 16/02/2023 16.02.2023 5:18
`` `நாங்கள் ஒவ்வொருவராகப் பார்த்து கட்சியில் சேர்த்தால், நீங்கள் தலைவராக வந்து, எல்லோரையும் ராஜினாமா செய்ய வைக்கிறீர்களா’ என ஹெச்.ராஜாஅண்ணா என்னிடம் கிண்டலாகக் கேட்டார்.”- அண்ணாமலை Credits: Author - Annam Arasu | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை; என்ன பிளான் வைத்திருக்கிறார் பன்னீர்? | News - 16/02/2023 16.02.2023 3:08
ஈரோடு இடைத்தேர்தலுக்கு பிரசாரத்துக்குக்கூட செல்ல முடியாமல் முடங்கியிருக்கும் ஓ.பன்னீர்செல்வம், வரும் 20-ம் தேதி சென்னையில் தனது தரப்பு மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். Credits: Author - Manoj Mutharasu | Voice :Keerthiga | Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
பிரச்னைகள்... கோரிக்கைகள்... வாக்குறுதிகள்... சூடாகும் ஈரோடு! | News - 15/02/2023 15.02.2023 11:16
மின்கட்டண உயர்வு ஒருபக்கம் எங்கள் கழுத்தை நெரிக்கும் நிலையில், மற்றொருபுறம் தாமதமாக வழங்கப்படும் ஆர்டர்களால் மிகவும் நொடிந்துபோயிருக்கிறோம் Credits: Author -ம.பா.இளையபதி,நாராயணசுவாமி.மு | Voice : Rajesh Kannan | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
அ.தி.மு.க-வை அபகரிக்கும் முயற்சியில் பரிதாபமாக தோற்றதா பா.ஜ.க? | News - 15/02/2023 15.02.2023 4:24
எங்கள் உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க தலையிடுவதில்லை. தேர்தல் நேரங்களில் கண்ணியமான ஒரு கூட்டணி தோழமையாகத்தான் பா.ஜ.க-வைப் பார்க்கிறோம். Credits: Author -Annam Arasu | Voice :Keerthiga . R| Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
BBC: இந்திய ஊடகங்களுக்கு பாஜக அரசு விடுத்த மறைமுக எச்சரிக்கைதானா பிபிசி ரெய்டு? | News-15/02/2023 15.02.2023 7:32
``மூச்சுமுட்டும் அளவுக்கு இந்திய ஊடகங்களுக்கு பா.ஜ.க அரசால் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அது இன்னும் இறுகும் என்பதையே இந்தச் செயல் உணர்த்துகிறது." - பிரியன் Credits: Author - Nivetha Th | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
``அதானி விவகாரத்தை விசாரிக்கச் சொன்னால்; மத்திய அரசு பிபிசி-யைத் துரத்துகிறது" - ஜெய்ராம் ரமேஷ் | News-15/02/2023 15.02.2023 1:56
``முதலில் பிபிசி-யின் ஆவணப்படத்தைத் தடை செய்தனர். தற்போது பிபிசி அலுவலகத்தில் ரெய்டு நடத்துகின்றனர்.'' - ஜெய்ராம் ரமேஷ் Credits: Author - VM Mansoor kari | Voice :Keerthiga | Edit,Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநர் பதவி - அண்ணாமலையின் ரூட் க்ளியராகிறதா? | News - 14/02/2023 14.02.2023 6:07
“தமிழக பாஜகவின் சீனியர்களான சி.பி.ஆர்., பொன்னார், எச்.ராஜா ஆகிய மூவரும் எம்.பி சீட் கேட்டு வருகிறார்கள். அதில் சி.பி.ஆர் ரூட் கிளியர் ஆகியிருக்கிறது” Credits: Author - Annam Arasu l Team | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
"கொலை நகரமாகிக்கொண்டிருக்கும் கோவை; காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன'' - அண்ணாமலை | News - 14/02/2023 14.02.2023 1:35
``கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் நேற்று மட்டும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன." - அண்ணாமலை Credits: Author - C. Arjuna | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
``தாக்குதல் நடத்த இஸ்லாமியப் போராளிகளை அமெரிக்கா வளர்த்துவருகிறது" - ரஷ்ய உளவுப் பிரிவு தகவல்! | News - 13/02/2023 13.02.2023 1:16
ரஷ்யாவைத் தாக்குவதற்காக இஸ்லாமியப் போராளிகளை அமெரிக்க ராணுவம் வளர்த்துவருவதாக ரஷ்யாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது எனக் கூறப்படுகிறது. Credits: Author - VM மன்சூர் கைரி | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed
`அதானி சொத்துகள் தேசியமயமாக்க வேண்டும்’ - சுப்பிரமணியன் சுவாமி யோசனையின் பின்னணி என்ன? | News - 11/02/2023 11.02.2023 3:23
"அதானி குழுமத்தின் அனைத்து சொத்துகளையும் பிரதமர் நரேந்திர மோடி தேசியமயமாக்க வேண்டும்" என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருக்கிறார். Credits: Author - கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
அதற்கு இது பதில் இல்லையே... அதானி விவகாரத்தை திசைதிருப்புகிறாரா மோடி? | News - 11/02/2023 11.02.2023 4:40
அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அத்தகைய விவாதத்தை மத்திய அரசு விரும்பவில்லை. இந்த விவாதத்துக்கு மத்திய அரசு அஞ்சுகிறது. Credits: Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
லிங்காயத் மடாதிபதி மீதான போக்சோ வழக்கு: கர்நாடகா தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? - ஓர் அலசல்! | News- 10/02/2023 10.02.2023 5:28
`‘விசாரணை ‘ஆமை’ வேகத்தில் தான் நடக்கும், தேர்தல் முடிந்து தான், வழக்கின் விசாரணை தீவிரமடைந்து, தீர்ப்பு வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது’ – அரசியல் விமர்சகர்கள். Credits: Author - S. Prashant | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - .Niyas Ahamed M
“நட்டாத்துல விட்டுட்டீங்களே!” - பன்னீர் கதறல் | News-09/02/2023 09.02.2023 10:46
பல விமர்சனங்கள் இருந்தாலும், தன் பிடிவாதத்தாலும், உறுதியான முடிவுகளாலும், எதற்கும் துணிந்த நடவடிக்கைகளாலும் தன்னை ராஜதந்திரியாக முன்னிறுத்தியிருக்கிறார் எடப்பாடி. Credits: Author -ந.பொன்குமரகுருபரன்,மனோஜ் முத்தரசு | Voice :Rajesh Kannan Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - .Niyas Ahamed M
`மோடி அரசுக்கும் அதானிக்கும் சம்பந்தம் இல்லை...’ - இந்த வாதம் சரிதானா?! | News - 07/02/2023 07.02.2023 5:04
தன்னுடைய வளர்ச்சிக்கு பிரதமர் மோடிதான் காரணம் என்று சொல்வது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்கிறார் தொழிலதிபர் கௌதம் அதானி. அவரின் வாதம் சரியானதா? Credits: Author - ஆ.பழனியப்பன் | Voice :Keerthiga Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
'சீன உளவு பலூன்... சுட்டு வீழ்த்திய அமெரிக்கா' - சர்வதேச அரங்கில் என்ன நடக்கிறது?! | 06/02/2023 06.02.2023 4:57
சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஓரணியாகவும் ரஷ்யா, சீனா, வடகொரியா, இரான் உள்ளிட்ட நாடுகள் எதிரணியாகவும் செயல்பட்டுவரும் நிலையில் அமெரிக்காமீது பறந்த சீன உளவு பலூனை அந்த நாட்டு விமானப்படை சுட்டு வீழ்த்தியிருப்பது 3-ம் உலகப் போருக்கான அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Credits: Author - கோபாலகிருஷ்ணன்.வே | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - பிரபு வெ...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.