Hello Vikatan

Vikatan News update | Tamil News

News TA ↓ 797 episodes

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

Author

Hello Vikatan

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Aug 21, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

பன்னீர்செல்வத்தின் பத்தாவது தோல்வி - அடுத்த மூவ் என்ன?! | News-28/03/2023 28.03.2023

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்த நாளிலிருந்து தற்போதுவரை 10 வழக்குகளில் தோல்வியைத் தழுவியிருக்கிறார் பன்னீர். Credits: Author -Manoj Mutharasu | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

எடப்பாடியுடன் மேடையேறிய ஜி.கே.வாசன்; கண்ணீர் சிந்திய ஆர்.காமராஜ் மனைவி, மகன் - இல்ல விழா ஹைலைட்ஸ் | News-27/03/2023 27.03.2023

``சொந்த நலனுக்காக அ.தி.மு.க-வில் இருந்தவர்கள் களையெடுக்கப்பட்டுவிட்டனர். இனி கட்சி செழித்து வளரும். என்னைப்போல் ஒரு லட்சம் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருப்பதால், யாராலும் அ.தி.மு.க-வை அழிக்க முடியாது” - எடப்பாடி பழனிசாமி Credits: Author -K.Gunaseelan | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

‘‘இது ராணுவ நீதிமன்றத்தில்கூட வழங்கப்படாத தீர்ப்பு!'' | News-27/03/2023 27.03.2023

இந்த வழக்கு தொடரப்பட்டவிதமே தவறானது. டெல்லியில் வசிக்கும் ராகுல் மீது சூரத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். தவிர, ‘மோடி’ என்ற பெயரில் எந்தச் சமூகமும் இல்லை. Credits: Author - Gopalakrishnan.v | Voice : Rajesh Kannan |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

``என் பெயர் ஒன்றும் சாவர்க்கர் அல்ல, காந்தி; காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்டதில்லை" - ராகுல் காந்தி | Political News-25/03/2023 25.03.2023

``நான் கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன், பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவு குறித்து நான் தொடர்ந்து கேள்வி எழுப்புவேன்." - ராகுல் காந்தி Credits: Author - C.Arjunan | Voice :   Rajesh Kannan |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

“அலட்சியமா இருக்குறீங்க!” - வருத்தம்... கோபம்... ஆதங்கம்... ஸ்டாலின்! | News-25/03/2023 25.03.2023

‘எங்கள் பேச்சை அதிகாரிகள் கேட்பதே இல்லை. நியாயமான கோரிக்கை மனுக்களை எடுத்துச் சென்றால், தாசில்தார்கூட மதிப்பதில்லை’ எனக் கொதித்தனர். Credits: Author - N.Ponkumaraguruparan,S Alagusubbaiya, Durairaj Gunasekaran | Voice :Keerthiga |  Sound Engineer : R. Vignesh| Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

மகளிர் உரிமைத்தொகைக்கு தகுதி நிர்ணயம்... சரியா, தவறா? | News-25/03/2023 25.03.2023

“அரிசி அட்டைதாரர்கள் எல்லோருக்கும் உரிமைத்தொகை வழங்காமல், வரம்புகளை நிர்ணயித்து பயனாளிகளைக் குறைப்பது ஏமாற்று வேலை” Credits: Author -NewsSense Editorial Team | Voice :Keerthiga | Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

``பார்த்துக்கொண்டனர், பேசிக்கொள்ளவில்லை” - திருவாரூரில் நடந்த சசிகலா குடும்ப நிச்சயதார்த்த விழா | News-24/03/2023 24.03.2023

எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தைவிட்டால் சசிகலா தரப்புக்கு அ.தி.மு.க-வைக் கைப்பற்ற வேறு வாய்ப்பு அமையாது. இந்த நேரத்தில் ஒருவருக்கொருவர் முரண்டு பிடிக்கிறார்களே எனப் பலரும் புலம்பினர். Credits: Author -K. Gunaseelan | Voice : Rajesh Kannan |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

கிடுக்கிப்பிடி போடும் அமலாக்கத்துறை... கவனம் பெறும் கே.சி.ஆர் மகள் கவிதா - பின்னணி என்ன?! | News-23/03/2023 23.03.2023

“ஏமாற்றுப்பேர்வழிகளையெல்லாம் வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்ல அனுமதித்துவிட்டு, தெலங்கானா போராட்டத்தில் பங்கேற்ற கவிதாவை மத்திய அரசு துன்புறுத்துகிறது” என்று கொந்தளித்திருக்கிறார் தெலங்கானா அமைச்சர் வி.ஸ்ரீனிவாஸ் கவுடு. Credits: Author -A.palaniyappan | Voice :Keerthiga |  Sound Engineer : Sam Joshi | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

மோடி பெயர் குறித்து சர்ச்சைக் கருத்து: `ராகுல் காந்தி குற்றவாளி; 2 ஆண்டுகள் சிறை’ - சூரத் நீதிமன்றம் | News-23/03/2023 23.03.2023

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை, அவதூறு வழக்கில் சூரத் கோர்ட் குற்றவாளி எனத் தீர்ப்பளித்திருக்கிறது. Credits: Author - Mu. Iyamperumal | Voice :Keerthiga |  Sound Engineer : Sam Joshi  | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

ஆடு உறவு... குட்டி பகை! - அ.தி.மு.க - பா.ஜ.க பஞ்சாயத்து! | News-22/03/2023 22.03.2023

‘தலைவரே... நீங்க அப்படி முடிவெடுக்கக் கூடாது. நீங்க இல்லாம, நாங்க என்ன பண்ணுவோம்?’ எனத் தேம்பித் தேம்பி அழுதார். Credits: Author -Ponkumaraguruparan , Manoj mutharasu, annam arasu | Voice : Rajesh Kannan |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

கர்நாடகாவை `கை’பற்றுமா காங்கிரஸ்?! - மாறும் காட்சிகளும் பாஜக பிளானும்! | News-21/03/2023 21.03.2023

கர்நாடகாவில் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கான அனைத்து வேலைகளையும் காங்கிரஸ் செய்துவருகிறது. Credits: Author -A palaniyappan | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

உதயநிதி 'இன்', கனிமொழி 'அவுட்' - பரபர நோட்டீஸ் பஞ்சாயத்து | News-21/03/2023 21.03.2023

"உதயநிதிக்கும் மகளிரணிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது... கனிமொழியை இவர்கள் சீண்டிப்பார்ப்பது இது முதன்முறையல்ல" என்று கொதிக்கிறார்கள் கனிமொழியின் ஆதரவாளர்கள். Credits: Author - N. Ponkumaraguruparan | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

ரெய்டு முதல் சேஸிங் வரை - பஞ்சாப் போலீஸுக்குச் சவாலாக இருக்கும் அம்ரித்பால் யார்?! | News-20/03/2023 20.03.2023

சுமார் 5 கி.மீ தூரம் பஞ்சாப் போலீஸார் அம்ரித்பால் சிங்கை சேஸிங் செய்தும் அவர் தப்பித்துவிட்டார். அவரைத் தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருவதாக பஞ்சாப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Credits: Author -L Ram shankar | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

அலட்சிய அமைச்சர்கள்... அவதியில் மக்கள்! | News-18/03/2023 18.03.2023

தமிழ்நாட்டில் புலிப்பால்கூட வாங்கிவிடலாம்போல, ஆவின் பால் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது” எனக் கொதிக்கிறார்கள் மக்கள். Credits: Author -Manoj Mutharasu, Durairaj Gunasekaran, Annam Arasu | Voice :Rajesh kannan |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

`எடப்பாடி மீது வழக்கு பதிந்த காவல்துறை, கே.என்.நேரு மீது பதியாதது ஏன்?’ - கொதிக்கும் அதிமுக | News-17/03/2023 17.03.2023

கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி காவல் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம், அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கே.என்.நேருவுக்கு இதில் தொடர்பே இல்லாததுபோல இந்த விவகாரத்தை அரசு கையாள்கிறது என்ற விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. Credits: Author -Prakash | Voice :Keerthiga |  Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas...

`அட்டாக்’ எடப்பாடி... அதிரடி காட்டும் டி.டி.வி.தினகரன் தரப்பு - பின்னணி என்ன?! | News-14/03/2023 14.03.2023

ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி மீதான அட்டாக்கைத் தீவிரப்படுத்தியிருக்கிறது அ.ம.மு.க தரப்பு. அ.ம.மு.க நிர்வாகிகளை இழுத்துப் பதிலடி கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இரு தரப்புக்குமிடையில் மோதல் வலுப்பதன் பின்னணி என்ன?! Credits: Author -Prakash | Voice :Keerthiga |  Sound Engineer : R.Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

`மோடியை விமர்சித்தால், தேசத்தை அவமதித்ததாக அலறுவதா?’ - ராகுல் பேச்சும் சர்ச்சையும் - பின்னணி என்ன? | News-13/03/2023 13.03.2023

“பிரதமர் மோடியையும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-ஸையும் விமர்சித்தால், தேசத்தை அவமதித்துவிட்டதாக அலறுவது ஏன்...” என்று காங்கிரஸ் கட்சியினர் கேட்கிறார்கள். Credits: Author -A. Palaniappan | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

ஒற்றைத் தலைமையின் முதல் தோல்வி! - அ.தி.மு.க நிலை என்ன? | News-13/03/2023 13.03.2023

இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் வெற்றிபெறும். அந்த அளவுக்கு ஜனநாயகம் வளைக்கப்படுவது இந்தியா முழுவதும் நடக்கும் வாடிக்கைதான் Credits: Author -Manoj Muthurasu | Voice : R.Keerthiga |  Sound Engineer : R.Vignesh Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

குழப்பம்... கலக்கம்... பதற்றம்... தடுமாறும் அண்ணாமலை! | News-11/03/2023 11.03.2023

அண்ணாமலை தனக்கு மட்டுமே மீடியா வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதனால், தேசிய அளவில் நன்கு அறியப்பட்ட, பா.ஜ.க-வின் தமிழக முகங்களை மீடியாக்களில் பேசவிடாமல் தடுக்கிறார். Credits: Author - S.Alagusubbaiya | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

`நான் தலைவன்; இப்படித்தான் செயல்படுவேன்' - அண்ணாமலை பேச்சின் பின்புலம் என்ன?! | News-11/03/2023 11.03.2023

பா.ஜ.க-விலிருந்து நிர்வாகிகள் விலகி வரும் சூழலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அண்ணாமலை தன்னைத்தானே தலைவன் எனவும் தலைவன் நடவடிக்கை எடுத்தால் இதெல்லாம் நடக்கும் எனவும் பேசியிருக்கிறார். இதன் பின்னணி என்ன? Credits: Author -S. Alagusubbaiya | Voice :Keerthiga |  Sound Engineer : R.Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

`இதோடு நிறுத்திக்கொள்வது நல்லது...’ - தமிழக பாஜக-வை, அதிமுக சம்பவம் செய்யும் பின்னணி என்ன?! | News-10/03/2023 10.03.2023

“அ.தி.மு.க-வின் சில மூத்த தலைவர்கள் பா.ஜ.க பக்கம் போகத் தயாராக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து, அதற்கேற்றார்போல் பா.ஜ.க மீதான எதிர்மறையான பிம்பத்தைக் கட்டமைக்க அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ பா.ஜ.க-வைத் தொடர்ந்து எரிச்சலூட்டி வருகிறார்.” - ஸ்ரீராம் சேஷாத்ரி Credits: Author -Annam Arasu | Voice :R.Keerthiga |  Sound Engineer : R. Vigensh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network H...

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் சுற்றவைத்த டெல்லி - தமிழக பாஜக-வைப் பழிவாங்குகிறாரா பழனிசாமி?! | News-10/03/2023 10.03.2023

பா.ஜ.க ஐடி விங் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார் அ.தி.மு.க-வில் ஐக்கியமானதோடு, அவரின் ஆதரவு வட்டாரத்தையும் இணைக்கும் வகையில் அதிதீவிரமாகச் செயல்பட்டுவருகிறார். Credits: Author - | Voice :Keerthiga | Sound Engineer: R.Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

`திமுக ஆட்சியை அகற்ற சதி' - ஸ்டாலினின் ஆவேசப் பேச்சும் பின்னணியும் | News-09/03/2023 09.03.2023

``திராவிடம் என்பது இனவாத அரசியல்தானே... ஆரிய, திராவிட அரசியலே வட இந்திய, தென்னிந்தியப் பிரிவினைக்கான இனவாத அரசியல்.” - பா.ஜ.க அஸ்வத்தாமன் Credits: Author - L. Ram Shankar | Voice :Keerthiga |  Sound Engineer : R.Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

தமிழக பாஜக-வில் சர்வாதிகாரப் போக்கைப் பின்பற்றுகிறாரா அண்ணாமலை?! | News-09/03/2023 09.03.2023

``தமிழ்நாட்டில் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று சொன்ன ஒரே நபர் ஸ்டாலின்தான். ஏனென்றால் தி.மு.க மாதிரி ஒரு குடும்பம் ஆட்சிசெய்யும் இடங்களில்தான் சர்வாதிகாரம் வரும்.” - அஸ்வத்தாமன் Credits: Author -Annan Arasu | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

கூடா கூட்டணி... குடும்ப அரசியல்... தொடர் தோல்வி... தேவையில்லாத ஆறாவது விரலா தே.மு.தி.க? | News-08/03/2023 08.03.2023

`ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகளைக் கண்டு நமது கழக நிர்வாகிகள் துவண்டுவிடாதீர்கள், கவலைப்படாதீர்கள். ஃபீனிக்ஸ் பறவைபோல் மீண்டெழுந்து இமாலய வெற்றிபெறுவோம் Credits: Author -R.Aravind raj| Voice :Keerthiga |  Sound Engineer : R. Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed 

Listen to the Vikatan News update | Tamil News podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.