Thanga Jaisakthivel
தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories
தமிழ் சிறுகதைகளை படிப்பது ஒரு சுகம் என்றால், கேட்பது மற்றொரு சுகம்!கதைகளைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை கீழ்கண்ட முகவரிக்கு எழுதுபவர்களுக்கு தமிழகம் தொடர்பான ஒரு Antique அஞ்சல் அட்டை பதிலாக அனுப்பி வைக்கப்படும். கடிதங்களை எழுத வேண்டிய முகவரி:Thanga Jaisakthivel10, Kesava Perumal Koil East StreetMylaporeChennai - 600 004Tamil NaduIndiaகடிதம் எழுபவர்கள், உங்களின் தெளிவான முகவரியை எழுத மறவாதீர்கள்.“இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளின் ஆசிரியர்கள், பதிப்பாளர்கள், பதிவேற்றப்பட்டுள்ள சிறுகதையை நீக்கச் சொல்லும் பட்சத்தில், உடனடியாக நீக்கப்படும்”
Author
Thanga Jaisakthivel
Category
Podcast website
Latest episode
May 31, 2026
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
பாவனைகள் - ச.தமிழ்செல்வன் 30.04.2021 15:40
பாவனைகள் - ச.தமிழ்செல்வன்
நைந்த ஆடையும் நாற்சந்தியும் - காவேரி 23.04.2021 27:01
நைந்த ஆடையும் நாற்சந்தியும் - காவேரி
தோப்பிற்குள் சில தனி மரங்கள் - லிங்கன் 16.04.2021 21:22
தோப்பிற்குள் சில தனி மரங்கள் - லிங்கன்
துன்பக் கதை - டி.கே.சீனிவாசன் 09.04.2021 12:51
துன்பக் கதை - டி.கே.சீனிவாசன்
ஆனைத் தீ - தொ.மு.சி.ரகுநாதன் 02.04.2021 26:08
ஆனைத் தீ - தொ.மு.சி.ரகுநாதன்
சுதந்திர போர் - குமுதினி 26.03.2021 21:26
சுதந்திர போர் - குமுதினி
நான் இருக்கிறேன் - ஜெயகாந்தன் 19.03.2021 34:45
நான் இருக்கிறேன் - ஜெயகாந்தன்
கடைசி வேட்டை - சங்கரராம் 12.03.2021 19:37
கடைசி வேட்டை - சங்கரராம்
மீன் சாமியார் ~ எம்.எஸ்.கல்யாணசுந்திரம் 12.12.2020 16:28
ஒரு மீனவ கிராமத்தில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு, இப்படியான கதைகள் தமிழில் எண்ணிக்கையில் குறைவே. பிளாக் ஹியூமர் கதைகளில் ஒன்று எனலாம்.
விவேகம் ~ எஸ்.வி.வி 05.12.2020 21:47
ஒரு கிராமத்தின் மனிதர்களை இதைவிட அழகாக பதிவு செய்ய முடியாது. கிராமத்தின் வயல், மனிதர்கள் என கதையின் விரிவு அழகு. ஒரு திருமணத்திற்கு எப்படி கிராமம் தயார் ஆகிறது என்பதை இந்த கதையில் எஸ்.வி.வி சிறப்பாக விளக்கியுள்ளார்.
குலவதி ~ கு.ப.சேது அம்மாள் 05.12.2020 15:37
தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். இவரின் கதைகளில் முக்கியமான கதையிது. எழுத்து நடை சிறப்பான ஒன்று.
வருஷப் பிறப்பு ~ விசாலாக்ஷி 28.11.2020 19:21
ஒரு இரவில் எப்படி வாழ்க்கை மாறிவிடுகிறது. நாம் யாரும் இப்படி எதிர்பார்த்திருக்க மாட்டோம். எதிர்பார்க்காதது தானே வாழ்க்கை. யாருக்கு, எப்படி, எங்கு யோகம் அடிக்கும் என்று தெரியாது.
பலாச்சுளை ~ ரசிகன் 21.11.2020 16:45
பலாச்சுளையை நாம் அனைவரும் சாப்பிட்டு இருப்போம். ஆனால் இந்தக் கதையில் அந்த பலாச்சுசுளை என்ன செய்கிறது என்று பாருங்கள். பலாச்சுளையின் வாசத்தினைப் போன்றது தான் இந்தக் கதையும்.
குழந்தையின் கேள்வி ~ கி.சந்திரசேகரன் 14.11.2020 13:31
இன்றைய குழந்தைகளின் உலகம் அலாதியானது. எப்படியான கேள்விகளை இன்றைய குழந்தைகள் கேட்கின்றனர். ஆனால் நாம் அவர்களுக்கான வெளியை அமைத்துக் கொக்கிறோமா என்பது கேள்விக்குறியே.
எருது கட்டு ~ வேல ராமமூர்த்தி 07.11.2020 14:41
கிராமத்தில் நடக்கும் திருவிழாவினை அப்படியே நம் கண் முன் கொண்டுவரும் கதை. எளிய மக்களின் முக்கியத்துவம் கிராமத்து திருவிழாக்களில் என்ன? அவர்கள் திருவிழாப் போட்டியில் வெற்றியாளர்களாக ஆகும் பட்சத்தில் அவர்கள் என்னவாகிறார்கள் என்பதை நெற்றிப்பொட்டில் அடித்துச் சொல்கிறார் வேல ராம மூர்த்தி
நாதஸ்வரம் ~ த,ந. குமாரசாமி 24.10.2020 18:30
தனது குழந்தைக்கு வேண்டியதைக் கூட வாங்கிக் கொடுக்காத தந்தை. தனது குழந்தை ஆசையாக கேட்டதை வாங்கிக் கொடுத்து கணவனிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட மனைவி.
பட்டுவின் கல்யாணம் ~ கா.சி.வேங்கடரமணி 10.10.2020 17:06
ஒரு கல்யாணம் எப்படியேல்லாம் நடக்கும். இப்படியும் ஒரு சிறுகதை தமிழில். மிக முக்கிய கதையான இந்த பட்டுவின் கல்யாணம் சிறுகதையை கா.சி.வேங்கடரமணி எழுதியுள்ளார்.
செல்லம்மாள் ~ புதுமைப்பித்தன் 03.10.2020 43:48
தனது நோய்வாய்பட்ட மனைவியுடன் வாழ்ந்துவரும் கணவன், எத்தனை சிரமங்களை அனுபவிக்கிறான். சென்னையின் அன்றைய காலகட்டம், வைத்தியர்கள், பணியாளர்கள் என அனைத்து கதாப்பாத்திரங்களையும் நம் கண் முன் உளவவிட்டுள்ளார் புதுமைப்பித்தன்.
அமிர்தம் ~ கா.ஸ்ரீ.ஸ்ரீ 05.09.2020 14:27
அமிர்தத்தினை தேடி எப்படி ஒரு சமுதாயமே அலைகின்றது. அமிர்தம் என்பது உண்மையா? அது எங்கு இருக்கிறது. அதைத் தேடி ஏன் இந்த சமுதாயம் இன்றும் அலைகின்றது, போன்ற கேள்விகளுக்கு இந்த கா.ஸ்ரீ.ஸ்ரீ அவர்கள் எழுதிய ‘அமிர்தம்’ விடை கொடுக்கும். இது ஒரு பிளாக் ஹியூமர் வகை கதை என சொல்லலாம்.
அவள் அறியாள் ~ என்.ஆர்.தாசன் 12.07.2020 10:35
‘அவள் அறியாள்’ சிறுகதை இலங்கையில் போர் முடிந்து ராமன் சீதையை மீட்ட பின், கிஷ்கிந்தை திரும்பும் வழியில் கண்ட காட்சி படிமங்களின் தொகுப்பாகும். அனுமன் அழைத்தபோதே வந்திருந்தால், இவ்வளவு பேர் இறப்பதை தவிர்த்திருக்கலாமே! ~ என்.ஆர்.தாசன் மிக நேர்த்தியாக அந்த காட்சிகளை ‘அவள் அறியாள்’ சிறுகதையில் ஓட விட்டிருப்பார்!
அச்சு வெல்லம் ~ ஐராவதம் 11.07.2020 9:33
தமிழக எழுத்தாளர் ஒருவர் வெளிநாட்டு ஆசிரியர் ஒருவரின் நாவலை தமிழில் மொழிபெயர்த்து அதை தமதாக்கிக் கொண்டதை கேலியும் கிண்டலும் செய்கிறது இந்த அச்சு வெல்லம். ~ ஐராவதம் அவர்களின் இந்த நையாண்டி சிறுகதை ஒரு பிளாக் ஹியூமர்!
மரி என்னும் ஆட்டுக்குட்டி ~ பிரபஞ்சன் 22.06.2020 15:48
தாய் தந்தையரைப் பிரிந்து வாழும் சூழலில் ஒரு பெண் குழந்தை என்ன பாடுபடும். வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிடும்! மரியின் கதையும் அப்படித்தான். ‘மரி என்னும் ஆட்டுக்குட்டி’ சிறுகதையில் அவளின் கதையை மிக நேர்த்தியாக பதிவு செய்திருப்பார் ~ பிரபஞ்சன்.
கடிதம் ~ திலிப்குமார் 02.06.2020 18:09
வயதாகிவிட்டால் எவ்வளவு சிரமங்கள் வந்துவிடுகிறது. தற்கொலை செய்துகொள்வதற்குக் கூட ஒரு தகுதி வேண்டும் போல. ஒரே ஒரு கடிதத்தின் மூலம் தன் ஆதங்கத்தினை கொட்டியுள்ளார் திலிப்குமார். ‘கடிதம்’ சிறுகதையை ஒரு பிளாக் ஹூயுமர் கதை என பட்டியலிடலாம். ~ திலிப்குமார் அவர்களுக்கு நையாண்டி எழுத்து மிக அழகாக வருகிறது.
சாம்ராஜ்யம் ~ களந்தை பீர்முகம்மது 30.05.2020 20:26
காகங்களும் விருந்தாளிகளும் காலம் காலமாக உறவாடுகின்றனர். அரிசி பருப்பு இல்லாத வீட்டில் திடீர் விருந்தாளி வந்த அனுபவத்தினை ‘சாம்ராஜ்யம்’ சிறுகதையில் ~ களந்தை பீர்முகம்மது அவ்வளவு தத்ரூபமாக பதிவு செய்துள்ளார்.
தேவகி ~ குகப்ரியை 28.05.2020 24:00
துடுக்கான ஒரு பெண்ணின் நிலை இப்படியா ஆக வேண்டும். என்ன பாவம் செய்தால் இவள். ‘தேவகி’ எனும் இந்த சிறுகதையை ~ குகப்ரியை மிக நேர்த்தியாக எழுதியுள்ளார்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.