SARAVANANARUNACHALAM

TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM

Kids TA ↓ 763 episodes

பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடையமொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்ததுதனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்தியதூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்- பரிதிமாற் கலைஞர். எனக்கு பிடித்த தமிழ் இலக்கியங்கள், சங்க கால நூல்கள், மாணவச்செல்வங்களுக்கான நூல்கள், சிறுகதைகள், பாடல்கள், மொழிப்பெயர்ப்பு கட்டுரைகள் வாசிப்பது பிடிக்கும். இணையதளத்தில் நான் தேடிப்படித்த சிறுகதைகள் உங்கள் செவிகளுக்கு விருந்தாக அளிக்கிறேன்.

Author

SARAVANANARUNACHALAM

Category

Kids

Podcast website

anchor.fm

Latest episode

Apr 12, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

ஏழாம் வகுப்பு - தமிழ்-கவின்மிகு கப்பல்-இரண்டாம் பருவம்-தமிழர்களின் கப்பல் கட்டும் திறம். 05.09.2020

தமிழ்நாடு அரசு பாடநூல் ஏழாம் வகுப்பு தமிழ் - அறிவியல், தொழில்நுட்பம் என்ற தலைப்பில் அமைந்த கவின்மிகு கப்பல். சங்கப்பாடலில் கப்பல் பற்றிய செய்திகள்.

நான்காம் வகுப்பு தமிழ் _வேலைக்கேற்ற கூலி-சிறுகதை 05.09.2020

தமிழ் நாடு அரசு பாடநூல் நான்காம் வகுப்பு தமிழ் பாடத்தில் ஒரு சிறுகதையை கேட்டு மகிழலாம். வேலைக்கேற்ற கூலி என்கிற சிறுகதை.

வேங்கி மகுடம் - வரலாற்றுப் புதினம் - மந்திராலோசனைக் கூட்டம் - அத்தியாயம் - 2. கிருஷ்ணராவ் கோவிந் 02.09.2020

வேங்கி மகுடம் - வரலாற்றுப் புதினம் - கிருஷ்ணராவ் கோவிந்தராஜன்-மந்திராலோசனைக் கூட்டம் - அத்தியாயம் - 2..

வேங்கி மகுடம்-கோட்டை முற்றுகை-அத்தியாயம்-1-கிருஷ்ணாராவ் கோவிந்தராஜன் 02.09.2020

கிருஷ்ணாராவ் கோவிந்தராஜன் எழுதிய வேங்கி மகுடம்-அத்தியாயம் 1-கோட்டை முற்றுகை.

வேங்கி மகுடம்-வரலாற்று புதினம்-கிருஷ்ணராவ் கோவிந்தராஜன்-இந்திய பண்பாட்டு ஆய்வு மையம். 02.09.2020

வேங்கி மகுடம்-வரலாற்று புதினம்-ஆசிரியர்-கிருஷ்ணாராவ் கோவிந்தராஜன் .அத்தியாயம்-138.பக்கங்கள்-540.

படித்ததில் பிடித்தது-வரலாறு அறிவோம் 02.09.2020

பேரறிஞர் அண்ணாவின் வரலாற்று பக்கங்கள் - வரலாறு அறிவோம்.

எட்டாம் வகுப்பு தமிழ் - திருக்கேதாரம் - சுந்தரர் பாடிய தேவாரம் - இயல் ஐந்து. 02.09.2020

தமிழ்நாடு அரசு பாடநூல் எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் - 5, கலை, அழகியல், பண்பாடு திருக்கேதாரம் - பன்னிருத்திருமுறைகளில் 7ம் திருமுறையாக அமைந்த சுந்தரர் பாடிய தேவாரம். பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக். கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய. மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக். கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என் னீரே __சுந்தரர்.

ஐம்பெரும் காப்பியங்கள் -ஐஞ்சிறு காப்பியங்கள்-அறிமுகம் . 01.09.2020

சங்க கால நூல்களில் சிறப்பு வாய்ந்தவை-ஐம்பெரும் காப்பியங்கள்,ஐஞ்சிறு காப்பியங்கள். அவற்றை பற்றிய சிறுகுறிப்பு தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பதாம் வகுப்பு-தமிழ்-தண்ணீர்-சிறுகதை-கந்தர்வன்-இயற்கை-2 01.09.2020

தண்ணீரின் இன்றியமையா மையை உணர்த்தும் சிறுகதை-கந்தர்வன் எழுதிய தண்ணீர் சிறுகதை.

ஒன்பதாம் வகுப்பு தமிழ்-புறநானூறு-குடபுலவியனார்-இயற்கை-2-கவிதைப்பேழை _நீரின் இன்றியமையாமை. 01.09.2020

நீரின் இன்றியமையாமையை உணர்த்தும் புறநானூறு பாடல் குடபுலவியன்ர் இயற்றிய பாடல்.பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியது.

இதுவும் ஒரு வேலைதான்-சிறுகதை 30.08.2020

குழந்தைகளுக்கான சிறுகதை-இதுவும் ஒரு வேலைதான்.

ரோசக்காரி-சிறுகதை-குரு அரவிந்தன் குடும்பக்கதை. 30.08.2020

குரு.அரவிந்தன் எழுதிய குடும்பக்கதை. ரோசக்காரி#விகடன் பிரசுரம் .

எட்டாம் வகுப்பு தமிழ்-மழைச்சோறு-கவிதைப்பேழை-இயல் ஆறு. 30.08.2020

பழந்தமிழ் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்குநாட்டு மழைச்சோற்று வழிபாடு என்னும் கட்டுரையில் இருந்து இப்பால் எடுக்கப்பட்டுள்ளது.இந்நூலின் ஆசிரியர் அ.கௌரன் .

சீவகசிந்தாமணி-ஐம்பெரும் காப்பியம். 30.08.2020

ஐம்பெரும் காப்பியங்கள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள சீவகசிந்தாமணி. சீவகனின் வரலாற்று கூறும் நூல்.

வளையாபதி-ஐம்பெரும் காப்பியம் 29.08.2020

ஐம்பெரும் காப்பியங்கள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள வளையாபதி. நூல் விளக்கம்.

குண்டலகேசி-ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. -சிறு குறிப்பு. 29.08.2020

ஐம்பெரும் காப்பியங்கள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள குண்டலகேசி. இவற்றை பற்றிய சிறுகுறிப்பு கேட்டு மகிழுங்கள்-நேயர்களே.

பாரதிதாசனின் அழகின் சிரிப்பு-செந்தாமரை-கவிதை 28.08.2020

பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய இயற்கையை போற்றிப்பாடும் எழில்மிகு கவிதைகளின் தொகுதி-அழகின் சிரிப்பு/செந்தாமரை.

நான்மணிக்கடிகை-பாடலும் பொருளும்-பதினென்கீழ் கணக்கு நூல். விளம்பி நாகனார். 27.08.2020

பதினென்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான நான்மணிக்கடிகையில் சில பாடல்களுக்கு பொருளுடன் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

சிறுபஞ்சமூலம்-நூல் குறிப்பும், சிலபாடல் விளக்கமும் 27.08.2020

காரியாசான் எழுதிய சிறுபஞ்சமூலம் நூலின் குறிப்பும்,சில பாடல்களின் கருத்துரையும் வழங்கப்பட்டுள்ளது.

NEP-2019. 8.பள்ளிக் கல்வியின் ஒழுங்குமுறை. 24.08.2020

தேசிய கல்விக் கொள்கை வரைவு-2019.பள்ளிக்கல்வி/8.பள்ளிக்கல்வியின் ஒழுங்குமுறை.

NEP-2019. 7. பள்ளி வளாகங்கள் மூலம் பள்ளிக் கல்வி ஆளுகை. 24.08.2020

தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019.பள்ளிக்கல்வி/7.பள்ளி வளாகங்கள் மூலம் பள்ளிக் கல்வி ஆளுகை.

NEP-2019. 6.நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் சமவாய்ப்பளிக்கும், உள்ளடக்கிய கல்வி. 23.08.2020

தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019. பள்ளிக்கல்வி/6.நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் சமவாய்ப்பளிக்கும், உள்ளடக்கிய கல்வி.

NEP 2019. 5.ஆசிரியர்கள் _மாற்றத்திற்கான வழிகாட்டிகள். 23.08.2020

தேசிய கல்விக் கொள்கை வரைவு _2019 ல் கொள்கை விவரங்களின் முக்கியக் குறிப்புகள்.5.ஆசிரியர்கள் _மாற்றத்திற்கான வழிகாட்டிகள்.

பாரதிதாசனின் அழகின் சிரிப்பு-ஆறு 23.08.2020

பாவேந்தர் இயற்கையின் அழகை தன் தேர்ந்த சொற்களால் கவிதையாக்கி படிப்போர் மனத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி கொள்ளை கொண்டுள்ளார் . அழகின் சிரிப்பு-ஆறு கவிதை.

NEP-2019. 4..பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டமும் கற்பித்தல்சார் அமைப்பும் 22.08.2020

தேசிய கல்விக் கொள்கை வரைவு-2019. பள்ளிக்கல்வி/4.பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டமும் கற்பித்தல்சார் அமைப்பும்.

Listen to the TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.