aahanalvaanoli
ஆகநல் வானொலி (Aahanal Vaanoli)
2012 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளன்று ஆகநல் பள்ளி வளாகத்தில் திறக்கப்பட்ட இவ்வானொலி நிலையம் (AGN CRS, Salem, Tamilnadu) மத்திய அரசின் அனுமதியுடன் 17-02-2014 முதல், தனது முறையான ஒலிபரப்பை தொடங்கியது. கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், உடல்நலம், சுற்றுசூழல், விவசாயம், கலை இலக்கியம் முதலிய பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு பண்பலை 91.2 MHZ அலைவரிசையில் தினமும் ஒலிபரப்பாகின்றது ஆகநல் வானொலி கொங்கணாபுரத்தில் அமைந்துள்ளது. Tamil radio podcast in Aahanal Vaanoli 91.2, Konganapuram, Salem, Tamilnadu
Author
aahanalvaanoli
Category
Podcast website
Latest episode
Jan 30, 2025
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
உலக தொழுநோய் எதிர்ப்புநாள் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி - மருத்துவர் சுகன்யா அவர்கள் , துணை இயக்குநர் (தொழுநோய் தடுப்பு பணிகள், சேலம் மாவட்டம் 30.01.2025 18:56
ஜனவரி 30 : உலக தொழுநோய் எதிர்ப்புநாள் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி
மூத்தோருக்கு முதல் வணக்கம்- மூத்த குடிமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 16.12.2024 35:50
மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் , இந்திய சமுதாய வானொலிகள் சங்கம் இணைந்து நடத்தும் மூத்த குடிமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
எழுத்தாளர் அசோக்குமார் அவர்களுடனான உரையாடல்-செந்தில்குமார் துரைசாமி -நேர்காணல் நேரம் 25.11.2024 19:27
எழுத்தாளர் அசோக்குமார் அவர்களுடனான உரையாடல்
"திருக்குறளுக்கு பொருட்குறள் எழுதும் பாடலாசிரியர்" கவிஞர் செம்பையா அவர்களுடனான ஓர் உரையாடல் -நேர்காணல் நேரம் -பாலமுருகன் கணபதி 26.10.2024 40:19
திருக்குறளுக்கு பொருட்குறள் எழுதும் பாடலாசிரியர் கவிஞர் செம்பையா அவர்களுடனான ஓர் உரையாடல்
அரும்புகள் நேரம்-அப்பு அறிவாலயம் பள்ளி மாணவர்கள் - இளவேனில்-தொடர் -35 19.10.2024 17:55
இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி..
"அமெரிக்கவாழ் தமிழர்" திரு ஸ்ரீதர் சுப்ரமணியன் அவர்களோடு ஓர் உரையாடல் - நேர்காணல் நேரம் -பாலமுருகன் கணபதி -செந்தில்குமார் துரைசாமி 14.10.2024 12:12
Interview with Tr. Sridhar Subramanian, an Indian-American from Tamilnadu.
அமெரிக்கப் பள்ளியில் தமிழ் கற்கும் மாணவி-செல்வி சாத்விகா ஸ்ரீதர் அவர்களுடனான உரையாடல் -நேர்காணல் நேரம்-பாலமுருகன் கணபதி -செந்தில்குமார் துரைசாமி 14.10.2024 16:09
Interview with a Tamil-American student learning Tamil in America.
முட்டாளாக வாழாதே-செந்தில்குமார் துரைசாமி -சிறுகதை நேரம் 09.10.2024 7:30
இந்நிகழ்ச்சியில் சிறுவர்களுக்காக கதைகளை சொல்கிறார் நம் கதைசொல்லி செந்தில்குமார் துரைசாமி அவர்கள்
கண்ணான கண்ணே-பிரியங்கா கணேசன்-மாணவி திக்ஷா -ஆனந்தி மெய்பலன் -தொடர்-2 09.10.2024 18:11
இது குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கான நிகழ்ச்சி
அவரைக்காய் குழம்பு-பாலமுருகன் கணபதி-சமையல் வாசம் 09.10.2024 2:49
சமையல் வாசம்
தமிழோடு நாம்-ஏவா மக்கள் மூவா மருந்து- கொன்றை வேந்தன்-ஆனந்தி மெய்பாலன் 09.10.2024 7:46
தமிழோடு நாம்
வடை கிடைக்குமா ? -செந்தில்குமார் துரைசாமி - சிறுகதை நேரம் 09.10.2024 11:01
இந்நிகழ்ச்சியில் சிறுவர்களுக்காக கதைகளை சொல்கிறார் நம் கதைசொல்லி செந்தில்குமார் துரைசாமி அவர்கள்
அரும்புகள் நேரம்-ஆகநல் பள்ளி மாணவர்கள்-இளவேனில்-தொடர் - 34 09.10.2024 18:20
இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி..
HIV மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி-மருத்துவர் அருணாச்சலம் அவர்கள் -மாவட்ட திட்ட மேலாளர் -மாவட்ட HIV /எய்ட்ஸ் கட்டுப்பட்டு அலகு -நேர்காணல் நேரம் -பாலமுருகன் கணபதி - செந்தில்குமார் துரைசாமி 03.10.2024 43:14
HIV மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி-மருத்துவர் அருணாச்சலம் அவர்கள் -மாவட்ட திட்ட மேலாளர் -மாவட்ட HIV /எய்ட்ஸ் கட்டுப்பட்டு அலகு -நேர்காணல் நேரம் -பாலமுருகன் கணபதி - செந்தில்குமார் துரைசாமி
அரும்புகள் நேரம்-ஆகநல் பள்ளி மாணவர்கள் - இளவேனில்-தொடர் -33 29.08.2024 15:16
இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி..
சிந்தித்து செயல்பாடு - செந்தில்குமார் துரைசாமி -சிறுகதை நேரம் 29.08.2024 8:18
இந்நிகழ்ச்சியில் சிறுவர்களுக்காக கதைகளை சொல்கிறார் நம் கதைசொல்லி செந்தில்குமார் துரைசாமி அவர்கள்
கண்ணான கண்ணே-ஆசிரியர் மல்லிகா-சவ்பர்னிகா-பாலமுருகன் கணபதி-தொடர்-1 29.08.2024 18:05
இது குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கான நிகழ்ச்சி
தமிழோடு நாம்-உடன்பிறந்தார் சுற்றத்தார்-மூதுரை - ஔவையார் -ஆனந்தி மேய்பலன் - பாலமுருகன் கணபதி -தொடர் - 1 29.08.2024 3:15
தமிழோடு நாம்
அரும்புகள் நேரம்-ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி -T நெய்க்காரப்பட்டி -ஆசிரியர் பிரியா -தொடர் -32 29.08.2024 12:19
இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி..
அரும்புகள் நேரம்-ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி -ஆசிரியர் பிரியா -தொடர் -31 29.08.2024 12:19
இது குழந்தைகளுக்கான நிகழ்ச்சி இங்கு குழந்தைகள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்
யாருக்கு உரிமை? - செந்தில்குமார் துரைசாமி -சிறுகதை நேரம் -தொடர் - 33 29.08.2024 6:28
இந்நிகழ்ச்சியில் சிறுவர்களுக்காக கதைகளை சொல்கிறார் நம் கதைசொல்லி செந்தில்குமார் துரைசாமி அவர்கள்
எடப்பாடி காய்கறிக்கடை-ராஜம் அம்மா -செந்தில்குமார் துரைசாமி-பாலமுருகன் கணபதி -நேர்காணல் நேரம் -தொடர்-2024-8 22.07.2024 10:10
நேர்காணல் நேரம்
கல்லும் கண்ணாடித்துண்டும் - அறிஞர் அண்ணா - சிறுகதை நேரம் -பாலமுருகன் கணபதி - தொடர் - 78 22.07.2024 16:03
சிறுகதை நேரம் பாலமுருகன் கணபதி
அரும்புகள் நேரம்-நகராட்சி தொடக்கப்பள்ளி மாணவர்கள் - ராஜாகவுண்டம் பாளையம் -ஆசிரியர் பிரியா -தொடர் -30 22.07.2024 13:11
இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.
தமிழோடு நாம் -மூதுரை-ஔவையார்-சுற்றமும் நட்பும்-ஆனந்தி மெய்பாலன்-தொடர்-1 22.07.2024 3:15
தமிழோடு நாம் - ஆனந்தி மெய்பாலன்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.