SARAVANANARUNACHALAM
TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM
பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடையமொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்ததுதனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்தியதூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்- பரிதிமாற் கலைஞர். எனக்கு பிடித்த தமிழ் இலக்கியங்கள், சங்க கால நூல்கள், மாணவச்செல்வங்களுக்கான நூல்கள், சிறுகதைகள், பாடல்கள், மொழிப்பெயர்ப்பு கட்டுரைகள் வாசிப்பது பிடிக்கும். இணையதளத்தில் நான் தேடிப்படித்த சிறுகதைகள் உங்கள் செவிகளுக்கு விருந்தாக அளிக்கிறேன்.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
NEP-2019. 3.கல்வியின் அனைத்து நிலைகளிலும் அனைவருக்குமான வாய்ப்பையும்,மாணவரைத்தக்கவைத்தலையும் உறுதி 22.08.2020 8:53
தேசிய கல்விக் கொள்கை வரைவு-2019.பள்ளிக்கல்வி /3.கல்வியின் அனைத்து நிலைகளிலும் அனைவருக்கும் வாய்ப்பையும் மாணவரைத் தக்கவைத்தலையும் உறுதிசெய்தல்.
NEP-2019. 2.அனைத்து குழந்தைகளிடமும் அடிப்படை எழுத்தறிவையும் எண்ணறிவையும் உறுதிப்படுத்துதல். 22.08.2020 5:24
தேசிய கல்விக் கொள்கை வரைவு -2019 பள்ளிக்கல்வி/2. அனைத்து குழந்தைகளிடமும் அடிப்படை எழுத்தறிவையும் எண்ணறிவையும் உறுதிப்படுத்துதல்.
NEP 2019-மழலையர் பேணலையும் கல்வியையும் வலுப்படுத்துதல் 22.08.2020 6:48
தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019ல் 1. மழலையர் பேணலையும் கல்வியையும் வலுப்படுத்துதல்.
ஏழாம் வகுப்பு - தமிழ் - பாஞ்சை வளம் - கவிதைப்பேழை - இயல் மூன்று - நா. வானமாமலை. 22.08.2020 7:09
வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றை கூறும் கதைப்பாடலின் ஒரு பகுதி. நம் பாடப்பகுதி நா. வானமாமலை தொகுத்து வெளியிட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
பாரதிதாசனின் அழகின் சிரிப்பு _குன்றம் 21.08.2020 4:43
அழகின் சிரிப்பு பாவேந்தர் படைப்புகளுள் பெரிதும் குறிப்பிடத்தக்க கவிதைத் தொகுதியாகும். இயற்கை அழகை வர்ணிக்கும் கவிதை.
ஆறாம் வகுப்பு - தமிழ்-சிலப்பதிகாரம் - கவிதைப்பேழை - இயல் இரண்டு - இயற்கை வளம். 19.08.2020 5:33
தமிழ்நாடு அரசு பாடநூல் ஆறாம் வகுப்பு தமிழ் பாடம் இயல் இரண்டு - கவிதைப்பேழை - சிலப்பதிகாரம் - திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது.
எட்டாம் வகுப்பு - தமிழ் - காலம் உடன் வரும்-சிறுகதை-இயல் ஆறு 19.08.2020 12:56
தமிழ்நாடு அரசு பாடநூல் எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் ஆறு-விரிவானம்-காலம் உடன் வரும்-சிறுகதை எழுத்தாளர் - கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார். நெசவுத்தொழிலாளர்களின் வாழ்வை விளக்கும் சிறுகதை.
எட்டாம் வகுப்பு-தமிழ் பாடம் - மழைச்சோறு-கவிதைப்பேழை-இயல் ஆறு. 19.08.2020 4:19
தமிழ் நாடு அரசு பாடநூல் எட்டாம் வகுப்பு தமிழ் - இயல் ஆறு-கவிதைப்பேழை-மழைச்சோறு. பழந்தமிழர் வழிபாட்டு பரபுகள் என்னும் நூலில் இருந்து கொங்குநாட்டு மழைச்சோற்று வழிபாடு என்னும் கட்டுரையிலிருந்து இப்பாடல் எடுக்கப்பட்டுள்ளது.
பாரதிதாசனின் அழகின் சிரிப்பு-காடு 18.08.2020 5:42
அழகின் சிரிப்பு பாவேந்தர் படைப்புகளுள் பெரிதும் குறிப்பிடத்தக்க கவிதைத் தொகுதியாகும். அழகின் இயல்பை தம் தேர்ந்த சொற்களால் புலப்படுத்தும் '. காடு"
பாரதிதாசனின் அழகின் சிரிப்பு-தென்றல் 18.08.2020 5:39
அழகின் சிரிப்பு பாவேந்தர் படைப்புகளுள் பெரிதும் குறிப்பிடத்தக்க கவிதைத் தொகுதியாகும். இயற்கையின் அழகு.
பாரதிதாசனின் அழகின் சிரிப்பு-அழகு 18.08.2020 2:22
இயற்கையின்அழகில் தம் உள்ளத்தைப் பறி கொடுத்துத் தன் கவிதையால் அவ்வியற்கை அழகுக்கு அழகூட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன்.
பாரதிதாசனின் அழகின் சிரிப்பு-கடல் - கவிதை 14.08.2020 5:28
பாரதிதாசனின் அழகின் சிரிப்பு நூலில் இருந்து இயற்கை அழகை தன் தேர்ந்த சொற்களால் கவிதையாக்கி தந்த - கடல்.
ஏழாம் வகுப்பு - இயல் மூன்று - புலி தங்கிய குகை-கவிதைப்பேழை. 14.08.2020 4:05
தமிழ் நாடு அரசு பாடநூல் ஏழாம் வகுப்பு தமிழ் பாடம் இயல் மூன்று - கவிதைப்பேழை - புலி தங்கிய குகை - புறநானூறு பாடல் 86.
எட்டாம் வகுப்பு-தமிழ் பாடம்_இயல் மூன்று _நோயும் மருந்தும் _நீலகேசிப்பாடல். 12.08.2020 8:17
தமிழ் நாடு அரசு பாடநூல் எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் மூன்று நோயும் மருந்தும் _கவிதைப்பேழை_ஐஞ்சிறு காப்பியங்கள் ஒன்றான நீலகேசி நூலிலிருந்து இரண்டுப்பாடல்கள்.
ஆறாம் வகுப்பு - தமிழ் - இயல் மூன்று _அறிவியலால் ஆள்வோம். 12.08.2020 7:49
தமிழ்நாடு அரசு பாடநூல் ஆறாம் வகுப்பு தமிழ் பாடம் இயல்_மூன்று அறிவியலால் ஆள்வோம் - பாடநூல் ஆசிரியர் குழு.
ஒளி பிறந்தது-அப்துல்கலாமுடன்நேர்காணல்-ஆறாம் வகுப்பு - இயல் மூன்று - தமிழ். 07.08.2020 8:25
ஒளி பிறந்தது-அப்துல்கலாமுடன் நேர்காணல்-ஆறாம் வகுப்பு-இயல் மூன்று-தமிழ் பாடநூல். முதல் பருவம்.
சிலப்பதிகாரம்-ஆறாம் வகுப்பு _தமிழ்_கவிதைப்பேழை. 06.08.2020 7:20
தமிழ் நாடு அரசு பாடநூல்#ஆறாம் வகுப்பு _தமிழ் _இயல் இரண்டு_சிலப்பதிகாரம்.
திருக்குறள்-ஆறாம் வகுப்பு-இயல் இரண்டு-வாழ்வியல். 06.08.2020 12:58
தமிழ்நாடு அரசு பாடநூல்-ஆறாம் வகுப்பு-தமிழ்_இயல் இரண்டு _திருக்குறள்-வாழ்வியல்_பத்து குறள்கள்.
வெண்பனியும் ஏழு சித்திரக்குள்ளர்களும் _சிறுகதை-பேராசிரியர் அருள்நம்பி 05.08.2020 8:53
பேராசிரியர் அருள்நம்பி எழுதிய சிந்தனையும் தூண்டும் சிறுவர்கதைகள் நூலில் இருந்து வெண்பனியும் ஏழுச்சித்திரக் குள்ளர்களும் _சிறுகதை. கேட்டுமகிழுங்கள்.
ஓடை-எட்டாம் வகுப்பு - தமிழ்-இயல் 2-கவிதைப்பேழை. 04.08.2020 8:36
தமிழ் நாடு அரசு பாடநூல் தமிழ் பாடத்தில் இயல் இரண்டு - கவிதைப்பேழை- ஓடை. 1.நூல்வெளி 2.நுழையும்முன் 3.கவிதை 4.பாடலின் பொருள்.
சொலவடைகள் (பொம்மலாட்டம்) - ஏழாம் வகுப்பு - இயல் ஒன்று - விரிவானம் - தமிழ் பாடநூல். 04.08.2020 8:21
தமிழ் நாடு அரசு பாடநூல் ஏழாம் வகுப்பு - தமிழ் பாடநூல் - இயல் ஒன்று-விரிவானம்-சொலவடைகள் (பொம்மலாட்டம்).
எங்கள் தமிழ்-ஏழாம் வகுப்பு - நாமக்கல் கவிஞர்-இயல் ஒன்று-கவிதைப்பேழை. 04.08.2020 3:18
தமிழ்நாடு அரசு பாடநூல்-ஏழாம் வகுப்பு முதல் பருவம் இயல் ஒன்று - எங்கள் தமிழ் - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்.
NEW EDUCATION POLICY 2019 _தமிழில் 02.08.2020 20:29
புதிய கல்விக் கொள்கை 2019.தமிழில் உங்களுக்காக வாசித்து அளிக்கப்படுகிறது.
காவேரிபூம்பட்டினம்-இலக்கியச் சிறப்புகள். 02.08.2020 5:35
காவேரிபூம்பட்டினம் _இலக்கியச் சிறப்புகள்.
காவிரியின் பெருமை _பட்டினப்பாலை-கடியலூர் உருத்திரங்கண்ணணார்-பாடலும் பொருளும் 1_7 வரிகள் 02.08.2020 2:20
பட்டினப்பாலை எனும் நூலில் இருந்து காவிரியின் பெருமையைப் சொல்லும் பாடல்.இயற்றியவர் _கடலூர் உருத்திரங்கண்ணனார்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.