Newssensetn.com
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
Tiangong : சீனாவால் ராட்சத கரத்துடன் கட்டப்படும் விண்வெளி மையம் - அமெரிக்கா அஞ்சுவது ஏன்? 14.11.2022 2:44
டியாங்காங் விண்வெளி மையத்திற்கு தேவையான பொருட்கள் ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. அங்கு மூன்று பேரைக் கொண்ட இரு விண்வெளி வீரர்கள் குழு, மாறி மாறி பணிகளைச் செய்து வருகிறார்கள் என்று எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் 3வது பணக்கார நாடாகும் இந்தியா - என்னென்ன மாற்றங்கள் நிகழும்? 12.11.2022 4:54
இந்தியாவில் அடுத்த 10 ஆண்டு காலத்துக்குள் இணையம் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 650 மில்லியனில் இருந்து 960 மில்லியனாகவும், இணையத்தில் பொருட்கள் & சேவைகளை வாங்கும் நபர்களின் எண்ணிக்கை 250 மில்லியனில் இருந்து 700 மில்லியனாக அதிகரிக்கலாம் Author -Gautham | Podcast channel Executive - பிரபு வெங்கட்.
77 ஆண்டுகளாக முன்னாள் ராணுவ வீரர் கழுத்தில் சிக்கியிருந்த குண்டு - மருத்துவர்கள் அதிர்ச்சி 11.11.2022 1:16
தன் சக போராளிக்கு அடிப்பட்டிருந்தபோது ஜோ அவரை காப்பாற்ற சென்றுள்ளார். அப்போது காயம்பட்ட வீரரை தூக்கி வரும்போது எதிராளிகள் இவரை தக்கியதில் தான் ஜோவிற்கு இந்த காயம் ஏற்பட்டுள்ளது. Author - Keerthanaa R | Podcast channel Executive - பிரபு வெங்கட்
Oh My Ghost: தர்ஷா சன்னி லியோன் ஆடை விவகாரம் - சதீஷின் சொன்ன விளக்கம்; நடிகை பதிலடி 11.11.2022 2:34
இவரது கருத்துக்கு அங்கு வந்திருந்த ரசிகர்களும் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். இந்த கருத்து இணையத்திலும், பிரபலங்கள் மத்தியிலும் சர்ச்சையானது. நடிகர் சதீஷுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வந்தனர். Author - Keerthanaa R | Podcast channel Executive - பிரபு வெங்கட்
நார்வே : அமெரிக்க ஷாமனுடன் காதல் - அரச பட்டத்தை துறந்த இளவரசி! 10.11.2022 1:45
இந்த ஷாமனுடன் சேர்ந்து மாற்று மருத்துவ வியாபாரம் செய்து வருகிறார் இளவரசி மார்த்தா லூயிஸ். இதுவே இவர்கள் காதல் மலரவும் உதவியிருக்கிறது.
Vaisagh : Rant முதல் துணிவு வரை - இந்த 2கே கிட்ஸ் 'மனதின் குரல்' யார்? 10.11.2022 4:52
2017ம் ஆண்டு வைசாக் அவருடைய நண்பர்களோட பண்ணின கான்சர்ட்ஸ் ஹிட் ஆக தொடங்குது. ரசிகர்கள் சொல்லிகிற அளவு மக்கள போய் சேரும் போது கொரோனாவும் லாக் டவுனும் அவர மொத்தமா 2 வருஷம் முடக்கிப் போட்டது.
உலகிலேயே பெரிய மரகத கல் : 15.05 கிலோ எடை - விலை மதிப்பு என்ன? 08.11.2022 1:53
இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட எந்த மரகத கல்லையும் விட இந்த கல் பெரியது என கின்னஸ் உலக சாதனைகள் உறுதிபடுத்தியுள்ளது. இதன் எடை 7525 கேரட் அதாவது 1.505 கிலோ கிராம். Author - Antony Ajay R | Podcast channel manager- பிரபு வெங்கட்.
Samantha breaks down and opens up on her new rare disease ! 08.11.2022 2:14
சமீபத்தில் யஷோதா படத்தின் புரோமோஷனுக்காக தெலுங்கு நேர்காணல் ஒன்றில் நடிகை பங்கேற்றிருந்தார். அதில் அவரது நோய் குறித்தும் அதனால் அவர் மனதளவில் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்தும் சமந்தா மனம் திறந்தார். Author - Keerthanaa R | Podcast channel manager- பிரபு வெங்கட்
பாபா வாங்கா : ஏலியன் முதல் சூரிய புயல் வரை - 2023ல் நம்மை சூழவிருக்கும் ஆபத்துகள் என்ன? 03.11.2022 2:43
உலகில் பல முக்கிய நிகழ்வுகளை முன்பே கணித்துள்ள மூதாட்டி பாபா வாங்கா 2023ம் ஆண்டு குறித்து கூறிய 5 முக்கிய ஆருடங்களைக் காணலாம். Author - Antony Ajay R Podcast channel manager- பிரபு வெங்கட்
ஹீலியஸ் விமானம்: நடுவானில் மயக்கமடைந்த 121 பயணிகள் - நடந்தது என்ன? திக் திக் நிமிடங்கள் 03.11.2022 8:38
அந்த விமானம் வானில் பறந்துகொண்டிருந்த போது அதில் பயணித்த அனைவரும் (விமானிகள் உட்பட) மயங்கி விழத்தொடங்கினர். அந்த விமானத்திலிருந்த ஒருவர் கூட உயிர் தப்பாததற்கு காரணம் எஞ்சினியர் ஒரு ஸ்விட்சை அழுத்த தவறியது தான்... என்ன நடந்தது ஹீலியஸ் விமானத்தில்? விரிவாக பார்க்கலாம்... Author - Antony Ajay R | Podcast channel manager- பிரபு வெங்கட்
மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்புப் பயணம் : வளங்களை காக்கும் போராட்டத்தின் வரலாறு! 03.11.2022 5:12
மலை முழுவதும் காடுகளாக இருந்த நிலையை வெள்ளைக்காரர்கள் மாற்றினர். தேயிலை, காப்பி தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இப்போது அவை அனைத்தும் மெல்ல மெல்லக் கட்டிடங்களாக மாறி வருகின்றன. இவை பேராபத்தாகும் . Author - NewsSense Editorial Team | Podcast channel manager- பிரபு வெங்கட்
உலகிலேயே பயங்கரமான 'பேய் பொம்மை' - அருங்காட்சியத்தில் வைக்க காரணம் என்ன? 02.11.2022 1:41
அந்த பெம்மை இருக்கும் வீட்டிற்கு முன்னால் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது, பொம்மை ஒரு ஜன்னலின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு நகர்வதை மக்கள் பார்த்தார்கள். Author - Priyadharshini R | Podcast channel manager- பிரபு வெங்கட்
ஸ்பா டைம்... இணையத்தில் வைரலாகும் பூனையில் கியூட் வீடியோ - பொறாமையில் நெட்டிசன்கள் 01.11.2022 1:10
பூனைகள் இணைய நட்சத்திரங்களாக மாறிவிட்டன. பூனைகளின் வீடியோக்கள் அதிக அளவில் இணைய வாசிகளால் பகிரப்பட்டு வருகிறது. Author -Priyadharshini R | Podcast channel manager- பிரபு வெங்கட்
ரிஷி சுனக் : உலக நாடுகளில் அதிபர், பிரதமர் பதவி வகிக்கும் 6 இந்தியர்கள் 26.10.2022 1:51
உலகம் முழுவதும் இருக்கும் இந்தியர்களுக்கு ரிஷி சுனக்கின் செய்தி கூடுதல் தீபாவளி பரிசாக அமைந்திருக்கிறது. ரிஷி சுனக் மட்டுமல்லாமல் உலக அளவில் இந்திய தலைவர்கள் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றனர். Author - Antony Ajay R | Podcast channel manager- பிரபு வெங்கட்.
ரிஷி சுனக்: பிரிட்டன் பிரதமர் ஆக பதவி ஏற்கவிருக்கும் இவர் யார்? இவர் இந்திய பின்னணி என்ன? 26.10.2022 5:05
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களில் தன் இளங்கலை பட்டப் படிப்பை நிறைவு செய்தார். பிறகு 2001 - 2004 வரை உலகின் மிகப் பெரிய நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸில் பகுப்பாய்வாளராக பணியாற்றினார் சுனக். Author - NewsSense Editorial Team | Podcast channel manager- பிரபு வெங்கட்
Ladakh : சுற்றுலா பயணிகளால் சுடுகாடாகும் லடாக் - தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் மக்கள் 26.10.2022 6:04
இந்த பிரச்னைகளைச் சமாளிக்க, லடாக் பிராந்தியத்தில் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். -Newssensetn
9/11 தாக்குதல்: பல்லாயிரம் கோடி மதிப்பு தங்கம், 1000 கார் மண்ணில் புதைந்து கிடக்கிறதா? 26.10.2022 3:56
சரி கட்டுமானங்களை பத்திரமாக அப்புறப்படுத்தியது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். உலக வர்த்தக மையத்தில் செயல்பட்டு வந்தவைகள் எல்லாம் பெரிய நிதி நிறுவனங்கள், அமெரிக்க ஒன்றிய அரசின் முகமைகள் எனும் போது அவர்களுடைய சொத்து பத்துக்கள் ஏதுவும் இதில் இருந்திருக்காதா?
ரிஷி சுனக் மனைவியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அவரின் இந்த ஆண்டு வருமானம் இவ்வளவா? 26.10.2022 2:58
அக்ஷதா மூர்த்தி இப்போது வரை non-domiciled status வைத்திருக்கிறார். எனவே, பிரிட்டன் எல்லைக்கு வெளியே ஈட்டும் வருமானத்துக்கு, பிரிட்டனில் அவர் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. -Newssensetn
மல்லிகார்ஜுன கார்கே : காங்கிரஸுக்கு ஒரு தென் மாநில தலைவர் - என்ன மாற்றத்தை ஏற்படுத்துவார்? 21.10.2022 4:57
அதே போலக் காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராவதும் 24 ஆண்டுகளுக்குப் பின் இதுவே முதல்முறை. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு ஒரு தலித் தலைவராவது பாபு ஜெகஜூவன் ராமுக்குப் பிறகு இதுவே இரண்டாவது முறை. Author - Gautham Podcast channel manager- பிரபு வெங்கட்
ரிஷி சுனக் தான் அடுத்த பிரதமரா? இங்கிலாந்தில் அரசியல் வெற்றிடம் - விரிவான தகவல்கள் 21.10.2022 3:56
ரிஷி சுனக் உள்ளிட்டோருடன் போட்டியிட்டு வென்று பிரதமரானார் லிஸ் ட்ரஸ். 45 நாட்கள் மட்டுமே பதவியிலிருந்த அவர் இங்கிலாந்தின் மோசமான பொருளாதார நிலைக் காரணமாக பதவி விலகியுள்ளார். Author - Antony Ajay R Podcast channel manager- பிரபு வெங்கட்
Bigg Boss Janany: ஒரே நாளில் ஆர்மி; த்ரிஷாவுக்கு போட்டியாகும் இந்த ஜனனி யார் ? 15.10.2022 2:31
பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ள ஜனனி பிக்பாஸ் முதல் சீசனில் இருந்தே பங்கேற்க வேண்டும் என விருப்பம் கொண்டவராக இருந்துள்ளார். Author - Priyadharshini R | Podcast channel manager- பிரபு வெங்கட்
Titanic: 1500 பேரை பலி வாங்கிய கப்பலில் உயிர் தப்பியவர்- ஃப்ராங்க் ப்ரென்டைஸின் கதை என்ன? 15.10.2022 2:49
"அது தான் நான் கப்பலை கடைசியாக பார்த்தது" என தெரிவித்த அவர், தான் இறந்துவிட விரும்பவில்லை என்றாலும், அங்கு அவருக்கு உயிர் தப்பவும் வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது என்றார். Author - Keerthanaa R | Podcast channel manager- பிரபு வெங்கட்
புதின் - எலான் மஸ்க் ரகசிய பேச்சு வார்த்தை நடந்ததா? அமெரிக்க வல்லுநர் குற்றச்சாட்டு என்ன? 15.10.2022 2:05
எலான் மஸ்க் அமைதிக்கான திட்டத்தை வெளியிடும் முன்னர் புதினிடம் பேசியதாக அமெரிக்க அரசியல் வல்லுநர் இவான் குற்றம் சுமத்தியிருக்கிறார். "புதின் என்ன விலை கொடுத்தும் நினைத்ததைச் சாதிப்பார்" என மஸ்க் அவரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. Author - Antony Ajay R Podcast channel manager- பிரபு வெங்கட்
ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.160 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம் - ஏன்? 14.10.2022 2:19
இயர்ஃபோன், சார்ஜரின் அடாப்டர் போன்ற சாதனங்களை இணைக்காமல், ஃபோன்களை மட்டும் கொடுப்பதால், ஐஃபோன்கள் ஷிப்பிங் செய்வதற்கு எளிதாக இருக்கிறது என்று நிறுவனம் தெரிவித்தது. மேலும் இதனால் ஈ-வேஸ்ட் எனப்படும் எலக்ட்ரானிக் கழிவுகளை குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் நிறுவனம் தெரிவித்தது. Author - Keerthanaa R Podcast channel manager- பிரபு வெங்கட்
இந்த ஆண்டுக்குள் ஏலியன்கள் பூமிக்கு வரும் ! தேதியை கணித்த Time Traveller | எப்போது? 12.10.2022 1:49
ஐந்து தேதிகளுக்கும் ஐந்து சம்பவங்கள் நடக்கும் என கணித்துள்ளார். அதில் அதிக கவனத்தை பெற்றுள்ளது ஏலியன்கள் குறித்து அவர் சொல்லியிருந்தது தான். Author - Keerthanaa R Podcast channel manager- பிரபு வெங்கட்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.