Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

News TA ↓ 892 episodes

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

Author

Newssensetn.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Nov 3, 2023

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

சாப்பிடுவதில் கூட இவ்வளவு கண்டிஷனா? பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் கெடுபிடி கட்டுப்பாடுகள்! 12.10.2022

இங்கிலாந்து அரசக் குடும்பத்திற்கு என்று ஒரு சில விதிமுறைகள் இருக்கின்றன. இந்த விதிமுறைகள் மக்களுக்கு அல்ல. குடும்பத்தாருக்கு மட்டுமே. அவை என்ன என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்... Author - Keerthanaa R Podcast channel manager- பிரபு வெங்கட் 

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இல்லாமல் உலக நாடுகளால் சமாளிக்க முடியுமா? ரஷ்யா மீதான தடைகள் என்ன? 11.10.2022

2021 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மிகப்பெரிய பொருளாதாரமான ஜெர்மனி, ரஷ்யாவிடமிருந்து மிக அதிகப்படியான இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்து வந்தது. Author - Gautham Podcast channel manager- பிரபு வெங்கட் 

கிரிமியா பாலம் தாக்குதல் : ஓங்குகிறதா உக்ரைனின் கரங்கள்? விரிவான தகவல்கள் 11.10.2022

மேற்கொண்டு கிரிமியா பாலம் தாக்கப்படாமல் இருக்க, ரஷ்ய தரப்பு பாதுகாப்பை அதிகரித்துள்ளது. அதோடு தன் எரிவாயு குழாய்கள்களை கிரிமியா உடன் இணைக்கும் வழித்தடங்களையும் பாதுகாக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார் ரஷ்ய அதிபர். Author - Gautham Podcast channel manager- பிரபு வெங்கட் 

`கட்சிக்கு கெட்ட பெயர்; விஜய கண்ணனுக்குப் பதவியா?’- குமுறும் நாமக்கல் திமுக-வினர்... விளக்கும் மா.செ 10.10.2022

'திமுக நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராகப் பதவிக்கு வந்திருக்கும் 'மதுரா' செந்தில், கட்சிப் பொறுப்புக்கு வந்ததும், திமுக-வுக்கு எதிராகச் செயல்பட்டவரை, கட்சிப் பொறுப்புக்குக் கொண்டுவரத் துடிக்கிறார்' என்ற சர்ச்சைக்குள் சிக்கியிருக்கிறார். Author - துரை.வேம்பையன் Podcast channel manager- பிரபு வெங்கட் 

ராஜகுமாரி அம்ரித் கவுர்; யார் இவர்? அரச குடும்ப சொத்து விவகாரம் வெளியானது எப்படி? 10.10.2022

1950 ஆம் ஆண்டு ஹரிந்தர் சிங் தன்னுடைய முதல் உயிலை எழுதினார். அதில் தன்னுடைய நான்கு வீடுகள் மற்றும் வங்கியில் உள்ள பணம் என அனைத்து சொத்துக்களும் நான்கு குழந்தைகளுக்கும் சரிசமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். Author - Gautham Podcast channel manager- பிரபு வெங்கட் 

150 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியத்தில் iPhone - டைம் ட்ராவலா? 07.10.2022

அதில் கிராமபுற பாதையில் ஒரு பெண் மொபைல் பார்த்தபடி நடந்து வர, மரத்துக்கு பின்னால் மறைந்திருந்து ஒரு ஆண் அவரைப் பார்க்கிறான். என்ன தான் அது ஐபோன் போலவே இருந்தாலும் இந்த ஓவியம் 1860களில் வரையப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Author -Antony Ajay R | Podcast channel manager- பிரபு வெங்கட் 

60 வயதில் மலர்ந்த காதல் : ஆப்ரிக்க பழங்குடி நபரை திருமணம் செய்த அமெரிக்க பெண் - அடடே கதை! 07.10.2022

நான் அவருடைய பாட்டியா என்று எல்லாம் மக்கள் கேட்கிறார்கள், சில சமயங்களில் அவர்கள் கூறுவது வருத்தமளிக்கும், எங்கள் மகிழ்ச்சியின் மீதும் கவனம் செலுத்த விரும்புகிறோம் என்று அவர் கூறினார். வித்தியாசமான கலாச்சாரங்களைச் சேர்ந்த இருவரின் காதல் கதை இணையவாசிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. Author - Priyadharshini R Podcast channel manager- பிரபு வெங்கட் 

பணம் கொடுத்து திட்டு வாங்கும் ஆண்கள்; வித்தியாசமாக சம்பாதிக்கும் பெண் - மாத வருமானம் என்ன? 06.10.2022

இரண்டு வருடங்களில் இந்த தொழில் ஏகபோக வரவேற்பை பெற, தற்போது லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறார் ஜெனிஃபர். Author - Keerthanaa R | Podcast channel manager- பிரபு வெங்கட் 

உலகை உலுக்கிய ஒரு வழக்கு : 23 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட சையத் - சினிமாவை விஞ்சும் நிஜ கதை 06.10.2022

இப்படித் தான் தற்போது சில புதிய ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு, 2022 செப்டம்பர் 19ஆம் தேதி ஜிபிஎஸ் கண்காணிப்பின் கீழ் அத்னன் சையத் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். Author - Gautham | Podcast channel manager- பிரபு வெங்கட் 

Dubai Temple: துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில் - பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு | Tamil News Podcast 06.10.2022

ஏழு தேவாலயங்கள், ஒரு குருத்வாரா உட்பட ஒன்பது மத ஆலயங்களைக் கொண்ட ஜெபல் அலி என்னும் இடத்தில் நடந்த விழாவில் 200 க்கும் மேற்பட்ட பிரமுகர்கள், தூதர்கள் மற்றும் உள்ளூர் சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். Author -Priyadharshini Podcast channel manager- பிரபு வெங்கட் 

எனக்கு 18... உனக்கு 78 - தன்னை விட 60 வயது மூத்தவரை மணந்த பெண்! 06.10.2022

இதற்கு முன் ரஷீத் யாரையும் காதலித்ததோ, அல்லது இதுவரை திருமணமோ செய்துகொள்ளவில்லை. இந்நிலையில், மூன்று வருடம் காதலித்து வந்த இவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர். Author - Keerthanaa R Podcast channel manager- பிரபு வெங்கட் 

NASA : பூமியை தாக்க வந்த விண்கல்லை தடுத்த DART விண்கலம்- சினிமாவை மிஞ்சி விஞ்ஞானிகள் சாதனை 04.10.2022

மனித இனம், ஒரு முக்கியமான காலகட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஒரு ஆபத்தான விண்கல் மூலம் நமக்கு ஏற்படவிருந்த ஆபத்தை நாமே தடுத்து நிறுத்தும் திறனைப் பெற்றுள்ளோம். என நாசாவின் கோள் அறிவியல் பிரிவின் இயக்குநர் லாரி கிளேஸ் ஊடகங்களிடம் கூறியுள்ளார். Author -Gautham | Podcast channel manager- பிரபு வெங்கட் 

உக்ரைனின் 15% பகுதிகளை இணைத்துக் கொண்ட ரஷ்யா- அமெரிக்காவின் ரியாக்‌ஷன் என்ன? 04.10.2022

நேற்று உக்ரைனின் நான்கு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதாக அறிவித்தார் புதின். மாஸ்கோ போரில் பின்னடைவுகளைச் சந்தித்து வருவது தான் இந்த அறிவிப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. Author - Antony Ajay R Podcast channel manager- பிரபு வெங்கட் 

TTF வாசன் : பெங்களூருக்கு தப்பிச்செல்ல முயன்ற பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது 01.10.2022

பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாதது, ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் என பல பிரிவுகளில் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Author - Priyadharshini R | Podcast channel manager- பிரபு வெங்கட் 

ரஷ்யா: நாட்டை விட்டு வெளியேறும் ஆண்கள்; துரத்தும் அதிபர்- என்ன நடக்கிறது அங்கே? 29.09.2022

புடினின் அறிவிப்புக்குப் பிறகு ரஷ்யாவில் குறைந்தபட்சம் 11 இராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகங்கள் தீவைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது. Author - Priyadharshani R | Podcast channel manager- பிரபு வெங்கட் 

வரலாற்றில் RSS அமைப்பு சந்தித்த தடைகள் : ஒரு வரலாற்று பார்வை 29.09.2022

தொடக்கத்தில் ஆர் எஸ் எஸ் ஒரு இந்து கலாச்சார அமைப்பாகவே தன்னை அழைத்துக் கொண்டது. இந்து கலாச்சாரத்தை மக்கள் மனதில் விதைப்பது, இந்து ஒழுக்கத்தை இளைஞர்கள் மத்தியில் பரவச் செய்வது, இந்து சமுதாயத்தை ஒருங்கிணைப்பது, இந்து தேசத்தை உருவாக்குவது இவர்களின் கொள்கைகளாக இருந்து வருகின்றன. Author - NewsSense Editorial Team Podcast channel manager- பிரபு வெங்கட் 

Instagram : ரொனால்டோ முதல் ஜென்னர் வரை - ஒரு போஸ்ட்டு பெறும் தொகை எவ்வளவு தெரியுமா? 28.09.2022

சமீபத்தில், ஃபோர்ப்ஸ் இந்தியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உலகெங்கிலும் அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சர்களின் பெயர்களை வெளியிட்டது. Author - Priyadharshini R Podcast channel manager- பிரபு வெங்கட் 

டோங்கா எரிமலை வெடிப்பு: பசிபிக் பெருங்கடலில் உருவான புதிய நிலப்பரப்பு- என்ன நடக்கிறது? 28.09.2022

சில வாரங்களுக்கு முன் வெடித்த இந்த எரிமலையின் குழம்பு கடலின் மேற்புறத்தில் வந்து குளிர்ந்த நீரைத் தொடுவதால் ஒரு சிறு தீவு போன்ற இடம் உருவானது. Author - Gautham | Podcast channel manager- பிரபு வெங்கட் 

PFI : பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்பது என்ன? அரசு இந்த அமைப்பை தடை செய்ய காரணமென்ன? 28.09.2022

பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்கிற அமைப்பு, தீவிரவாதம் தொடர்பான முகாம்களை நடத்துவதாகவும், இளைஞர்களைத் தீவிரவாத செயல்களில் ஈடுபட ஊக்குவிப்பதாகவும் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனைகளை நடத்தி, கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது Author -NewsSense Editorial Team | Podcast channel manager- பிரபு வெங்கட் 

PFI : பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்குத் தடை - காரணமென்ன? 28.09.2022

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டாலும், அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவற்றை முழுவதுமாக மறுத்து வருகின்றனர். Author -Antony Ajay R | Podcast channel manager- பிரபு வெங்கட் 

19 வயதில் 1000 கோடி சொத்து - இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள் - யார் இந்த இணை? 24.09.2022

இந்த பட்டியலில் இளம் நபராக இடம் பெற்றிருக்கிறார் கைவல்யா வோஹ்ரா என்ற 19 வயது 2கே கிட். இவரது சொத்து மதிப்பு 1000 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. கைவல்யாவின் நண்பரும் பிசினஸ் பாட்னருமான ஆதித் பலிச்சாவின் சொத்து மதிப்பு 1200 கோடி! Author - Antony Ajay R Podcast channel manager- பிரபு வெங்கட் 

365 நாளில் ரூ.30 ஆயிரம் கோடி; அசத்திய 59 வயது பெண் - யார் இந்த Falguni Nayar? 24.09.2022

அடுத்தபடியாக இந்திய பிராண்டுகள் மட்டுமல்லாமல், சர்வதேச பிராண்டுகள், இதுவரை கேட்டிராத பிராண்டுகள் என அழகு சாதன பொருட்களின் விற்பனை விரிவாக்கப்பட்டது. Author - Keerthana R Podcast channel manager- பிரபு வெங்கட் 

மங்கோலியா: கூடாரம் தான் வீடு, ஆடுகள் தான் சொந்தம் - செங்கிஸ்கான் ஆண்ட மக்களின் வாழ்வு! 24.09.2022

மங்கோலிய மக்கள் தங்கள் உடைமைகளை சுருட்டிக்கொண்டு நடக்கப் பழகிக்கொண்டனர், அவர்களின் ஆடுகள், மாடுகள் மற்றும் குதிரைகளும் கூட. அங்கு கால்நடைகள் தான் மனித வாழ்வின் அச்சாணி! Author - Antony Ajay R Podcast channel manager- பிரபு வெங்கட் 

உக்ரைன் வானில் பறக்கும் தட்டுகள் : ரஷ்யாவின் சதியா? அமெரிக்க ராணுவம் எச்சரிக்கை 24.09.2022

இது வேற்றுக்கிரக வாசிகளது பறக்கும் தட்டுக்களாக இருக்குமோ என்று கண்டறிய தாங்கள் ஒரு தேடும் பணியை மேற்கொள்ள இருப்பதாக அந்த அகாடமி தெரிவித்திருக்கிறது. Author - Govind Podcast channel manager- பிரபு வெங்கட் 

ஈரான்: இளம்பெண் கொலை? ஹிஜாபிற்கு எதிராக பற்றி எரியும் போராட்டம் - விரிவான தகவல்கள் 22.09.2022

22 வயதான மஹ்சின் அமினி எனும் இந்தப் பெண் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஒழுக்க காவலர்களால் மூன்று நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கோமா நிலையில் மரணமடைந்தார். Author - NewsSense Editorial Team Podcast channel Manager - பிரபு வெங்கட்

Listen to the Tamil News podcast -NewsSenseTn (Daily) podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.