Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

News TA ↓ 892 episodes

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

Author

Newssensetn.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Nov 3, 2023

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

எரிக் சோல்ஹிம் : அதானியின் ஆதரவாளர் திமுக அரசு குழுவில் - என்ன நடக்கிறது? 09.03.2023

அதானிக்கு எதிராக உலக நாடுகளில் உள்ள சுற்றுசூழல் செயற்பாட்டாளர்கள் பேசிவரும் நிலையில், அதானியின் ஆதரவாளரை சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குநராக அமர்த்துவது எப்படி நியாயமானதாக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. -Newssensetn

எகிப்து: கிசா பிரமிட்டில் ஒளிந்திருக்கும் 9மீ ரகசிய பாதை- ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன? 08.03.2023

கிட்ட தட்ட 9 மீட்டர் நீளம் (30 அடி) உள்ள ஒரு ரகசிய பாதையை கிசா பிரமிட்டின் உள்ளே தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் -Newssensetn

சீனா: ரூ.1800 திருடிவிட்டு 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்த நபர் - இப்போது வெளியேவர காரணமென்ன? 07.03.2023

கடந்த 14 ஆண்டுகளாக அவர் அந்த குகையில் தான் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது பண்டிகைகள் முக்கிய நிகழ்வுகளின் போது மட்டும் ஊருக்குள் வருவதுண்டு. காட்டு விலங்குகளை வேட்டையாடி சாப்பிட்டுக்கொண்டும், ஊருக்குள் வரும்போது தேவையான காய்கறிகள், மற்ற பொருட்களை சேகரித்துக்கொண்டும் இருந்துள்ளார். -Newssensetn

EMM Negative : உலகிலேயே 10 பேருக்கு மட்டும் இருக்கும் இரத்த வகை குறித்து தெரியுமா? 07.03.2023

EMM Negative என்ற இரத்தவகை இருப்பது குறித்து யாரும் அறிந்திருக்க மாட்டோம். இது தான் மொத்தம் உள்ள 370 இரத்த வகைகளிலும் அரிதிலும் அரிதானது. இதுவரை 10 நபர்களில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. -Newssensetn

இந்தியாவில் காணப்படும் அரிதான உயிரினங்கள் பற்றி தெரியுமா? 06.03.2023

இந்தியாவில் அரிதாக இருக்கும் பறவைகள் மற்றும் பாலூட்டிகளைப் பற்றியும், அவற்றை எங்கு சென்றால் காணலாம் என்பது பற்றியும் இங்கே தெரிந்துக் கொள்வோம் -Newssensetn

Putin : ரகசிய காதலி; வியக்க வைக்கும் மாளிகை - எங்கே இருக்கிறார் ரஷ்ய அதிபர்? 06.03.2023

ஒலிம்பிக் பதக்கம் வென்ற ரிதமிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேவா உடன் புதின் இருப்பதாக சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன. -Newssensetn

நித்தியானந்தா: "கைலாசா பிரதிநிதிகள் பேசியது நிராகரிப்பு" - ஐ.நா சபையின் நிலைப்பாடு என்ன? 05.03.2023

ஐ.நா சபையில் கைலாசாவின் பிரதிநிதிகள் பேசியது பரபரப்பபை ஏற்படுத்திய நிலையில், கற்பனை தேசத்தின் கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டதாக ஐ.நா தெரிவித்துள்ளது. முழுமையான விளக்கம் உள்ளே... -Newssensetn

துருக்கி நிலநடுக்கம்: சரிந்த ஊழல் கட்டடங்கள், கைவிடப்பட்ட மக்கள் - மன்னிப்பு கேட்ட அதிபர் 05.03.2023

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பேரிடர் மேலாண்மைப் படையினர் எதிர்பார்த்த அளவுக்கு துரிதமாக செயல்பட முடியாமல் போனதற்கு, துருக்கி அதிபர் ரெசிப் தயீப் எர்தோகன், தன் நாட்டு மக்களிடம் திங்கட்கிழமை மன்னிப்பு கேட்டார். -Newssensetn

இங்கிலாந்து : வானத்தில் அடுத்தடுத்து மர்ம நிகழ்வுகள் - என்ன நடக்கிறது அங்கே? 04.03.2023

அதிசயமாக வடதுருவத்தில் மட்டுமே தெரியும் ஒளி இங்கிலாந்தின் பல இடங்களில் தெரிந்துள்ளது. மக்கள் அதனைப் புகைப்படம் எடுத்துப் பகிர்ந்து வருகின்றனர். -Newssensetn

வடகொரியா: படம் பார்க்கும் குழந்தைகளுக்கு 5 ஆண்டு சிறை- கிம் ஜாங் உன் அரசு அதிரடி அறிவிப்பு 04.03.2023

தடையை மீறி மேற்கத்திய படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களை பார்க்கும் குழந்தைகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என வட கொரிய அரசு தெரிவித்திருக்கிறது. -Newssensetn

பள்ளியில் பலமுறை ஃபெயிலான பெண்; இப்போது பல கோடிகளுக்கு அதிபதி - யார் இந்த அஞ்சலி சாவுத்? 27.02.2023

புகழ்பெற்ற போர்டிங் ஸ்கூல் ஒன்றில் சேர்க்கப்பட்டவர், முதல் ஆண்டே ஃபெயில் ஆனார். இந்த தோல்விகள் எல்லாம் சேர்ந்து அவருக்கு பிற்காலத்தில் இணையற்ற வெற்றியைப் பெற்றுக்கொடுத்தன. -Newssensetn

பேய் நகரங்கள் முதல் லவ்வர்ஸ் Spot வரை உக்ரைனைப் பற்றி அறியாத 7 சுவாரஸ்ய தகவல்கள் 25.02.2023

உக்ரைனைப் பற்றி உங்களுக்குத் தெரியாத விஷயங்களை இங்கே காணலாம். -Newssensetn

சவுதி அரேபியாவின் அடுத்த பிரம்மாண்டம் : The Mukaab - வாய்பிளக்க வைக்கும் வானளாவிய கட்டடம்! 25.02.2023

இந்த பெரிய கனசதுரத்தில் 250 லட்சம் சதுர கிலோமீட்டர் தரை, 1,04,000 தங்குமிடங்கள், 9000 ஹோட்டல்கள், 9,80,000 சதுர மீட்டர் வெற்று இடம், 14 லட்சம் சதுர மீட்டர் அலுவலகங்களுக்கான இடங்கள், 18 லட்சம் சதுர மீட்டர் பிற வசதிகள் இடம் பெறும். -Newssensetn

பாலியல் சுற்றுலா, பௌத்தம், யானைகள் - 'தாய்லாந்து' பூலோக சொர்க்கமாக இருக்க என்ன காரணம்? 25.02.2023

ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் மக்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்கின்றனர். தாய்லாந்து மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் இணைந்து 1.1கோடி மக்கள் பாங்காங்-க்கு சுற்றுலா வருகின்றனர். -Newssensetn

கடல் மட்ட அதிகரிப்பு : டெல்டா பகுதிகளில் வாழ முடியாமல் போகுமா? - அதிர்ச்சி தரும் அறிக்கை 25.02.2023

இந்த பாதிப்புகளால் சங்கிலித் தொடர் போல அடுத்தடுத்த விஷயங்கள் பாதிக்கப்படும். உடல்நலக் குறைபாடுகள், உணவுப் பற்றாக்குறை, இருப்பிடம் பறிபோதல் மற்றும் கலாச்சாரங்கள் மறக்கப்படுதல் என அடுக்கிக்கொண்டு போகலாம். -Newssensetn

உலகின் மோசமான 7 கப்பல் விபத்துகள் - பதற வைக்கும் தகவல்கள் 23.02.2023

டைட்டானிக் போல மற்ற பல விபத்துகளும் நம் உலகில் நடந்திருக்கின்றன. அப்படி நடந்த விபத்துகள் என்ன? எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம். -Newssensetn

பண்டைய இந்தியர்கள் என்ன சாப்பிட்டார்கள்? பின்பற்றிய உணவு முறைகள் என்னென்ன? 23.02.2023

அவர்கள் பருவகால உற்பத்திகளைச் சார்ந்து, பருவகால காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்கும் தன்மைக்கு ஏற்ப தங்கள் உணவை மாற்றிக்கொண்டனர். -Newssensetn

தலைகீழ் நீர்வீழ்ச்சி முதல் தங்கப்பாறை வரை - புவியீர்ப்பு விசை இல்லாத 5 விசித்திர ஸ்பாட்ஸ்! 23.02.2023

இந்த உலகில் ஈர்ப்பு விசையே செயல்படாத சில இடங்கள் உள்ளன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி இயற்கைக்கு அப்பாற்பட்ட வினோதமான இடங்கள் குறித்து தான் பார்க்க போகிறோம் -Newssensetn

செலெஸ்டியல் பேரரசு முதல் கிரேட் பிரிட்டன் வரை : உலகை ஆண்ட டாப் 5 பேரரசுகள் எவை? 17.02.2023

செங்கிஸ்கான், அலெக்ஸாண்டர், நெப்போலியன் என பேரரசை உருவாக்க முனைந்த பல மாவீரர்களை நாம் அறிவோம். உலகை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த பேரரசுகள் எவை? அவை ஆண்ட பகுதிகள் எவ்வளவு பெரியது என்பதைக் காணலாம். -Newssensetn

வடகொரியா : நடுங்க வைக்கும் 'ஜாம்பி படைகள்'- இராணுவ அணிவகுப்பின் காரணம் என்ன? 16.02.2023

கொரிய இராணுவ வீரர்கள், படைகள், ஏவுகனைகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் அணிவகுப்பில் காட்சிபடுத்தப்பட்டன. சில ஆயுதங்களை உலகிலேயே பலம் வாய்ந்த ஏவுகனை எனக் கூறியதாக செய்திநிறுவனங்கள் கூருகின்றன. -Newssensetn

மாயன் நாகரீகம்: மழைக்காடுகளுக்கு கீழே புதைந்திருக்கும் 2000 ஆண்டுகள் பழமையான நகரம்- எங்கே? 16.02.2023

இந்த நகரம் குறைந்தது 2000 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த நகரில் 1000 குடியிருப்புகள் சுமார் 177 கிலோ மீட்டர் பாதையால் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அவர்கள் கூறுகின்றனர். -Newssensetn

அமெரிக்கா, கனடாவைத் தொடர்ந்து சீனா மீதும் பறந்த UFO - சுட்டு வீழ்த்த அதிகாரிகள் முடிவு? 16.02.2023

துறைமுக நகரமான கிங்டாவோக்கு அருகினில் பறந்த அதனை சுட்டு வீழ்த்த சீன அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. -Newssensetn

பெருங்கடல் அதிசயங்கள்: கடலுக்கு அடியில் இருக்கும் நகரம் டு ஒளிரும் அலைகள் - பின்னணி என்ன? | News - 14/02/2023 14.02.2023

தனி கண்டம், மனித காலடிபடாத குகைகள், நீருக்கடியில் மர்மம் என பல விசித்திரமான விஷயங்களை இந்த அண்டம் கொண்டுள்ளது. அப்படி உலகப் பெருங்கடல்களைப் பற்றிய சில மர்மங்கள் குறித்து இங்கே காணலாம். -Newssensetn

நிர்மலா சீதாராமன் : "தனி ஒருவரை மனதில் வைத்து கொள்கைகளை வகுக்கவில்லை" - என்ன பேசினார்? | News - 11/02/2023 11.02.2023

நாங்கள் இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் மனதில் வைத்தே நாங்கள் கொள்கைகளை வகுக்கிறோம். மாமன் மச்சான்களை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு கொள்கை வகுக்கும் கலாச்சாரம் கொண்ட கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்தான். -Newssensetn

அதானி : தனி ஒரு மனிதனின் வளர்ச்சி தான் இந்தியாவின் கௌரவமா? - வறுத்தெடுத்த மஹுவா மொய்த்ரா | News - 10/02/2023 10.02.2023

ஒரு தனி மனிதனின் அதீத சொத்து மதிப்பு தான் இந்தியாவின் கௌரவமா? இல்லவே இல்லை. இந்தியாவின் கவுரவம் இந்திய நிறுவனங்களின் வலுவான கட்டமைப்புகளில் இருக்கிறது. Credits: Author - NewsSense Editorial Team | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

Listen to the Tamil News podcast -NewsSenseTn (Daily) podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.