Newssensetn.com
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
மோசடி செய்து கோடீஸ்வரனாக வாழ்ந்த 6 பேர் : உலகை உலுக்கிய தொழிலதிபர்கள்- சிக்கியது எப்படி? 24.03.2023 9:17
மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் திட்டங்கள் அனைத்தையும் பொன்சி திட்டம் என்றழைக்கிறோமே, அப்பெயர், சார்லஸ் பொன்சி என்பவரின் பெயரில் இருந்து தான் வந்தது. -Newssensetn
சோமாலியா : வறட்சியால் 43,000 பேர் மரணம்; பசியில் வாடும் குழந்தைகள் - என்ன நடக்கிறது அங்கே? 24.03.2023 2:55
சோமாலியா இதுவரை இல்லாத பெரும் வறட்சியை எதிர்நோக்கியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 43,000 பேர் மரணித்துள்ளனர். பாதிக்கும் மேல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள். இது குறித்த ஐ.நாவின் அறிக்கையில் நடுங்க வைக்கும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. -Newssensetn
'இங்கு மரணம் நிச்சயம்' - உலகின் மிக ஆபத்தான 4 நீர்நிலைகள் பற்றி தெரியுமா? 22.03.2023 2:00
இந்த பூமியானது சுமார் 71% நீரால் சூழப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் பரவி கிடக்கும் நீர்நிலைகளில் சில ஆபத்துகளும் இருக்கின்றன. அப்படி உலகின் 4 மிக ஆபத்தான நீர்நிலைகள் குறித்த மெய்சிலிர்க்க வைக்கும் தகவல்களை இங்கே பார்க்கலாம். -Newssensetn
இணையும் இரான் - செளதி அரேபியா: உலக சக்தியாக உருவெடுக்கும் சீனா - அமெரிக்கா நிலை என்ன? 21.03.2023 3:44
மத்திய கிழக்கில் இரான் ஆதிக்கம் செலுத்த விரும்புவதாக செளதி சந்தேகிக்கிறது. செளதிக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு இரான் உதவுவதாக செளதி ஆட்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். -Newssensetn
உலகின் அமானுஷ்யமான பேய் பிடித்த 5 காடுகள் குறித்து தெரியுமா? 21.03.2023 2:36
கிராமத்திலும், நகரத்திலும் சரி, பேய்கள் வாழும் இடம் மரங்களும், காடுகள் என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் உங்களின் ஆர்வத்தை தூண்டக்கூடிய சில மர்மமான காடுகள் குறித்து காண்போம். -Newssensetn
அமெரிக்க அணு உலை : கசிந்த கதிரியக்க நீர், அதிர்ச்சியில் அமெரிக்க மக்கள் - என்ன நடந்தது? 20.03.2023 2:51
ஒரு கட்டடத்தில் இருந்து மற்றொரு கட்டடத்துக்கு செல்லும் குழாயில், கதிரியக்கம் கொண்ட நீர் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மாகாண அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை வரை இந்த விஷயத்தை வெளியே பொது மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை என்றும் பல்வேறு ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. -Newssensetn
பிரியாணி தவிர ஹைதராபாத்துல வேறு என்ன ஸ்பெஷல் இருக்கு? | Wow Facts 20.03.2023 2:53
பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நகரம் பணக்கார நிஜாம்களின் தாயகமாக இருந்தது. ஆரம்ப காலத்தில் பல கோட்டைகள், அரண்மனைகள் அங்கு இருந்தன. இன்று, பல வரலாற்று கட்டமைப்புகள் நிறைந்த இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக ஹைதராபாத் விளங்குகிறது. -Newssensetn
NORWAY: இங்கு இறப்பது சட்டவிரோதமா? அதிசய நகரத்தின் பின்னணியில் இருக்கும் அறிவியல் காரணம்? 19.03.2023 2:15
இதனால் இறந்தவர்களை உள்ளூர் மயானங்களில் அடக்கம் செய்வதற்கு கூட உள்ளூர்வாசிகள் அனுமதிக்கவில்லை. இந்த ஊரில் பிறந்து வளர்ந்தாலும் அதே மண்ணில் அடக்கம் செய்ய முடியாது. -Newssensetn
கருங்கடலில் பதற்றம்! அமெரிக்க ட்ரோன்களை தாக்கிய ரஷ்ய போர் விமானம் - என்ன நடக்கிறது அங்கே? 19.03.2023 1:40
கருங்கடலில் அமெரிக்காவின் ரோந்து பணிகளை ரஷ்யா தடுப்பது இது முதல்முறை அல்ல. ஆனாலும் இந்த முறை ரஷ்யா கையாண்ட விதம் தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. -Newssensetn
ஆஸ்கர் நாயகன் கீரவாணி எம் எம் கரீம் என அழைக்கப்படுவது ஏன்? 18.03.2023 7:32
திரும்பத் திரும்ப தெலுங்கு படங்களுக்கு இசையமைப்பது, அதுவும் ஒரே ஆண்டில் சுமார் 70 படங்களுக்கு இசையமைப்பது, ஒருவித வட்டத்துக்குள் தன்னை அடைப்பதாக கீரவாணி உணர்ந்தார். அது தான் அவரை இந்தி இசை நோக்கித் தள்ளியது. -Newssensetn
Switzerland: புதிதாக குடியேறுபவர்களுக்கு 50 லட்சம் கொடுக்கும் மலை நகரம்- கண்டிஷன்ஸ் என்ன? 18.03.2023 1:45
சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கும் அல்பினென், பல ஆண்டுகளாக மக்கள் குறைவாகவே வாழும் ஒரு பகுதியாக இருக்கிறது. கடந்த டிசம்பர் 2020ன் நிலவரப்படி, அல்பினென்னின் மக்கள் தொகை 243 பேர் மட்டுமே. -Newssensetn
பேய் இறால் முதல் கடல் தேவதை வரை : ஒளி ஊடுருவக் கூடிய 10 உயிர்கள் - ஆச்சரிய தகவல்கள்! 18.03.2023 4:15
கடலில் நாம் ஆராய்ந்து பார்க்காத பல உயிரினங்கள் உள்ளன. உதாரணமாக கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் தான் வெளிப்படையான தலையை உடைய பேரிலி மீன் கண்டறியப்பட்டது. -Newssensetn
Putin: ”எங்கள் கணவர்களை விட்டுவிடுங்கள்” கதறும் ரஷ்ய பெண்கள்; கண்டுகொள்ளாத புதின் அரசு 16.03.2023 2:33
நாட்டில் உள்ள தகுதியான ஆண்கள் அனைவரும் நிச்சயமாக போர் புரியவேண்டும் எனவும் அதற்கான பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு தெரிவித்தது. -Newssensetn
silicon valley bank: திவாலான வங்கி, சரியும் பொருளாதாரம் - என்ன சொல்கிறார் அதிபர் ஜோ பைடன்? 15.03.2023 2:30
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலோ, இந்தியா போன்ற வளரும் நாடுகளிலோ வங்கிகள் திவாலாவதை சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அது சர்வதேச அளவில் அதிக கவனம் பெறுகிறது, அதிகம் விவாதிக்கப்படுகிறது. -Newssensetn
Elon Musk : ஒரு நகரத்தை உருவாக்கும் எலான் மஸ்க் - யாருக்காக இது? 15.03.2023 2:50
உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் சகட்டு மேனிக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்து வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. -Newssensetn
Silicon Valley Bank: அமெரிக்காவின் முன்னணி வங்கி மூடு விழா கண்டது எப்படி? Explained 14.03.2023 4:29
சமீபத்தில், போர்ப்ஸ் பத்திரிக்கையால், அமெரிக்காவின் சிறந்த வங்கிகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டு இருந்த வங்கி, ஏன் தடாலடியாக திவாலானது? அதன் பின்னணியில் இருக்கும் பிரச்சனைகள் என்ன? வாருங்கள் சுருக்கமாகப் பார்ப்போம். -Newssensetn
பூமிக்கு 1000 அடி ஆழத்தில் ஒரு புதிய காடு கண்டுபிடிப்பு - பிரபஞ்ச ரகசியத்தின் திறவுகோலா? 14.03.2023 2:37
இந்த சிங்க் ஹோல் அதிகபட்சமாக 1,004 அடி வரை ஆழம் கொண்டதாகவும், 492 அடி அகலம் கொண்டதாகவும் இருந்ததாக சாங் யுவான்ஹை என்கிற சீனாவின் மூத்த புவியியல் பொறியாளர் சின்ஹுவா செய்தி முகமையிடம் கூறியுள்ளார். -Newssensetn
Xi Jinping: மூன்றாவது முறையாக அதிபர் - சீனா ஏதிர்கொள்ளவிருக்கும் முக்கிய பிரச்னைகள் என்ன? 13.03.2023 2:36
சீனாவில், சமீபத்தில் தான், ஒரு அதிபருக்கு இரு முறை மட்டுமே (இரண்டு ஐந்து ஆண்டுகளுக்கு) பதவியில் இருக்க வாய்ப்பளிக்கப்பட்டு வந்த சட்டத்தை திருத்தினர் என்பதும் இங்கு நினைவுகூறத்தக்கது. -Newssensetn
Jill Price: வரமா? சாபமா? 14 வயது முதல் மறதியே ஏற்படாமல் வாழும் பெண்ணின் ஆச்சரிய கதை 13.03.2023 2:59
தனது 14 வயது முதல் என்ன நடந்தது, எப்படி, எங்கு என அனைத்துமே அவரது நினைவில் இருக்கிறது. அவரது வாழ்வில் நடந்த சிறு சிறு சம்பவங்கள் தொடங்கி, அதே நேரத்தில் உலகளவில் நடந்த முக்கிய நிகழ்வுகளையும் அவர் நினைவுக்கூருகிறார் -Newssensetn
ஆபத்தில் 2 லட்சம் மக்கள் : 610 கோடிக்கு கப்பல் வாங்கும் ஐ.நா சபை - விரிவான தகவல்கள் 12.03.2023 2:44
நடுக்கடலில் 11 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யுடன் விடப்பட்டிருக்கிறது ஏமன் கப்பல். அது கசிந்தாலோ அல்லது வெடித்தாள பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதிலிருந்து மக்களைக் கப்பாற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுர்த்து வருகிறது ஐநா. -Newssensetn
ஜெர்மனி : பொது இடங்களில் பெண்கள் மேலாடையில்லாமல் இருக்க அனுமதி - நிர்வாணத்தை பழகுவது ஏன்? 11.03.2023 4:08
ஜெர்மனிக்கு புதிதாக வரும் சுற்றுலாப்பயணிகளை நிர்வாணமாக பார்கில் தூங்கும் மக்களும் ஏரி, குளங்களில் குளிப்பவர்களும் அதிர்ச்சியடையச் செய்கின்றனர். சிலருக்கு இது மிகவும் அதிருப்தியானதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். -Newssensetn
Towers of Silence : புதைப்பதில்லை எரிப்பதில்லை; இறந்த உடலுக்கு கழுகுகளின் இறுதிசடங்கு 11.03.2023 2:02
ஜோராஸ்ட்ரியர்களின் இன்றியமையாத உடன்படிக்கை என்னவென்றால், பூமி, நெருப்பு, காற்று மற்றும் நீர் ஆகிய நான்கும் இறந்த உடல்களால் தீட்டுப்பட்டு விடக்கூடாது. எனவே, கழுகுகள் பிணங்களை உண்பதே நியதி என நம்பினர் -Newssennsetn
ஓட்டமான் : ஐரோப்பாவில் கோலோச்சிய இஸ்லாமிய பேரரசு வீழ்ந்தது எப்படி? - துருக்கியின் வரலாறு 11.03.2023 7:01
ஓட்டமான் ராஜ்ஜியத்தின் அரசனாக இருந்த சுல்தான் செலிம் என்பவர், சுல்தானாக ஒருவர் பதவியேற்றுக் கொண்ட பின், அவரது சகோதரர்களை சிறையில் அடைத்து கொன்றுவிடுவது என்கிற விசித்திரமான, கொடூரமான கொள்கையைக் கொண்டு வந்தார். -Newssensetn
கேப்டன் ஷாலிசா தாமி : போர் பிரிவின் முதல் பெண் தளபதி - இராணுவத்தில் பெண்களின் பங்கு என்ன? 10.03.2023 2:01
மேற்கத்திய படைப்பிரிவுக்கு தளபதியாகும் முதல் IAF பெண் அதிகாரியாக திகழ்கிறார் ஷாலிசா தாமி. இந்த படைப்பிரிவு பாகிஸ்தானை எதிர்கொள்ளும் என்பதனால் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. -Newssensetn
Roopkund: மனித எலும்புக்கூடுகளால் நிறைந்திருக்கும் ஏரி- மர்ம பின்னணி என்ன? திக்திக் வரலாறு 09.03.2023 4:26
பனிக்கட்டிகள் உருகி ஏரியில் நீர்த்தேங்கும்போது தான் அதனுள் இருக்கும் எலும்புக்கூடுகள் வெளிப்படுகின்றன. நூற்றுக்கணக்கில் குவிந்திருக்கும் இந்த எலும்புக்கூடுகள் அனைத்தும் மனிதர்களுடையது. சில எலும்புகளில் சதைகள் கூட அப்படியே இருக்கும். -Newssensetn
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.