Newssensetn.com
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
திருச்சி சிவா சொன்ன உப்புமா கதை - ஒரு அடடே சம்பவம் | News - 10/02/2023 10.02.2023 8:00
மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இல்லாத காரணத்தினால் மீண்டும் உணவகத்தில் 23 சதவீத பெரும்பான்மை வாக்கோடு உப்புமா நுழைந்துவிட்டது. Credits: Author - NewsSense Editorial Team | Voice : Keerthiga Sound Engineer : Sam Joshi | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
பிரதமர் நரேந்திர மோடி : ”எவ்வளவு சேற்றை வாரி வீசினாலும் தாமரை மலரும்” - என்ன பேசினார்? | News - 10/02/2023 10.02.2023 4:58
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் எல்பிஜி இணைப்புகளை வழங்கினோம். ”மக்களின் தேவைக்கு நிரந்தர தீர்வுகளை பாஜக தேடுவதில் கவனம் செலுத்தி வருகிறது. எந்த சூழ்நிலையிலும் பாஜக தீர்வை தேடி தருமே தவிர, தராமல் ஓடி விடாது” என்றார் பிரதமர் மோதி. Credits: Author - Priyadharshini R | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ah...
கனிமொழி : பாஜக அரசு இல்லாத மாநிலங்கள், ஆளுநரோடு போராடி வருகின்றன 08.02.2023 6:13
கேரளா, மேற்கு வங்காளம், தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களிலும் இதே போன்ற பிரச்னைகள் நிலவுகின்றன. சுருக்கமாக பாஜக அரசு இல்லாத மாநிலங்கள் அனைத்தும் ஆளுநரோடு போரிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. Credits: Author -NewsSense Editorial Team | Voice :Keerthiga | Sound engineer-R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - .Niyas Ahamed M
அதானி விவகாரம் : மோடியை துளைத்தெடுத்த கேள்விகள் - ராகுல் காந்தி உரை தமிழில் 08.02.2023 8:53
2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் 609 வது இடத்தில் இருந்த கௌதம் அதானி, திடீரென உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து விட்டார். என்ன மாயம் நடந்ததோ மந்திரம் நடந்ததோ தெரியவில்லை. Credits: Author - NewsSense Editorial Team | Voice : Rajesh Kannan | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - .Niyas Ahamed M
இனி அலுவலகத்துக்கு லீவு எடுக்காமல் போனால் இப்படி ஒரு வரிச்சலுகையா? 01.02.2023 1:57
தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு சாராத நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், லீவ் என்கேஷ்மெண்ட் தொகைக்கு வரி செலுத்துவதற்கு பயந்து, விடுப்பை எடுத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் விடுப்பை எடுக்க வேண்டியத் தேவையில்லை. - என்ன சொல்கிறது பட்ஜெட் -Newssensetn
பட்ஜெட் 2023 : 15.4 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கும் இந்திய அரசு - ஏன்? 01.02.2023 2:00
அடுத்த நிதி ஆண்டில் 11.8 லட்சம் கோடி ரூபாயை அரசு கடன் பத்திரங்கள் வழியாகவும், மீதமுள்ள பணத்தை சிறுசேமிப்புகள் உட்பட மற்ற சில ஆதாரங்கள் வழியாகவும் திரட்ட இருப்பதாக நிதி அமைச்சரே பட்ஜெட் அறிவிப்புகளின் போது கூறினார். -Newssensetn
கடலில் மூழ்கிய போர்கப்பல் : 300 ஆண்டுகளுக்கு பிறகு விலகிய மர்மம் - ஒரு Adventure ஸ்டோரி 01.02.2023 3:19
ஹிஸ்டாரிக் இங்கிலாந்து, தி கல்ச்சுரல் ஹெரிடேஜ் ஏஜென்சி ஆஃப் நெதர்லாந்து, தி நாடிகல் ஆர்கியாலஜி சொசைட்டி ஆகிய அமைப்புகள், கடந்த ஓராண்டாக இந்தக் கப்பலின் அடையாளத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். -Newssensetn
சாவர்கர் : கோட்சேக்கு கொடுத்த 15,000 ரூபாய் - காந்தி கொலையில் இவருக்கு பங்கு உள்ளதா? 31.01.2023 4:14
கோட்சேவுக்கும் அவருடன் காந்தியைக் கொல்ல இணைந்து செயல்பட்ட நாராயண் ஆப்தேவுக்கும் சாவர்கர் வெறும் வழிகாட்டி மட்டுமல்ல. கொலை செய்வதற்கு முந்தைய நாட்களில் கோட்சே சாவர்கரை சந்தித்துள்ளார். அவரிடம் ஆசி பெற்றே இது நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. -Newssensetn
பட்ஜெட் 2023 : இந்திய பொருளாதாரத்தைப் புரட்டிப் போட்ட பட்ஜெட்டுகள் - விரிவான பார்வை 31.01.2023 6:53
மத்திய அரசின் பல நிதி அமைச்சர்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டுகள் இந்திய பொருளாதார மற்றும் இந்திய நாட்டில் வாழும் பல கோடி மக்களின் தலையெழுத்துக்களை புரட்டி போட்டு இருக்கிறது. -Newssensetn
"நான் நம்பிக்கை இழந்துவிட்டேன்"- 24 நாட்கள், நடுக்கடலில் உணவின்றி உயிர்பிழைத்த மனிதர்! 30.01.2023 1:42
கொலம்பியா இராணுவம் வெளியிட்டுள்ள வீடியோவில், "எனக்கு சாப்பிட உணவு இல்லை. படகில் ஒரு பாட்டில் கெட்சப், பூண்டு பொடி மற்றும் மேகி மட்டுமே இருந்தது. நான் இவற்றை தண்ணீருடன் கலந்து சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்தேன்" என எல்விஸ் பேசியிருக்கிறார். -Newssensetn
Pakistan : பணக்காரர்களாக வாழும் இந்துக்கள் - சொத்து மதிப்பு என்ன தெரியுமா? 29.01.2023 2:14
பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு பணவீக்கத்தாலும் பசியாலும் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களிடையே பணக்காரர்களாக திகழும் இந்தியர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். -Newssensetn
ஒயின்: சுவையான இந்த பானத்தின் வரலாறு என்ன? உங்களுக்குத் தெரியாத உண்மைகள்! 29.01.2023 3:53
ஒயின் பல்வேறு சுவைகள் நிறைந்த ஒரு பானம். இது பல ஆண்டுகள், பல தசாப்தங்கள் ஏன் பல நூற்றாண்டுகள் கூட நீடிக்கும். "ஒயின்" என்ற ஆங்கில வார்த்தை லத்தீன் வார்த்தையான வின்மத்திலிருந்து வந்தது. -Newssensetn
Google, Microsoft, Amazon: லே ஆஃபால் பாதிக்கப்பட்ட டிபார்ட்மென்ட்கள் என்னென்ன? 28.01.2023 2:29
லே ஆஃப் செய்த நிறுவனங்களின் எந்தெந்த நிர்வாகங்கள் அதிக பாதிப்படைந்தன என்று தரவுகள் எடுக்கப்பட்டது. -Newssensetn
பெர்முடா முக்கோணம் முதல் ஏரியா 51 வரை : உலகின் தீர்க்கப்படாத மர்மங்கள் பற்றி தெரியுமா? 28.01.2023 3:23
அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் (யுஎஃப்ஒக்கள்) முதல் கடல் அரக்கர்கள் வரை பல கோட்பாடுகள் விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன, இருப்பினும் யாராலும் மர்மத்தை டிகோட் செய்ய முடியவில்லை. -Newssensetn
துருக்கி: ஏலியன்களா? அடுத்த பிரபஞ்சத்துக்கு செல்லும் வழியா? வானில் தோன்றிய UFO மேகங்கள்! 28.01.2023 1:12
ஏலியன்கள் இருக்கின்றனரா? பறக்கும் தட்டுகள் உண்மையா என்ற கேள்விகள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். பறக்கும் தட்டுகள் போன்ற ஒன்றைப் பார்த்து அதிர்ச்சிடைந்துள்ளனர் துருக்கி நாட்டில் உள்ளா புர்சா என்ற நபர். -Newssensetn
அண்டார்டிகா : லண்டன் நகரம் அளவிலான பனிப்பாறை பிரிந்தது - ஆய்வாளர்கள் உயிருக்கு ஆபத்தா? 28.01.2023 1:27
இப்படி பனிப்பிரதேசத்தில் இருந்து குறிப்பிட்ட பகுதி பிரிந்து செல்வதை "கன்று ஈனுவது" என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவர். இந்த பிரிதல் நிகழ்வானது காலநிலை மாற்றத்தால் நடக்கவில்லை. இயற்கை காரணிகளாலேயே நடந்திருக்கிறது என்று பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். -Newssensetn
Vladimir Komarov: உலக வரலாற்றில் முதல் முறையாக வானில் உயிரிழந்த விண்வெளி வீரர்- யார் இவர்? 28.01.2023 5:18
விளாதிமிர் கொமரொவ்வுக்கு எந்த அளவுக்கு விமானங்கள் மீது காதலும் ஈர்ப்பும் இருந்ததோ, அதே அளவுக்கு சோவியத் ரஷ்யா என்கிற தன் தாய் நாட்டின் மீதும் அளப்பரிய மரியாதை வைத்திருந்தார் -Newssensetn
செஞ்சி முதல் சட்ராஸ் வரை - தமிழ்நாட்டில் நிச்சயம் பார்க்க வேண்டிய வரலாற்று கோட்டைகள் 27.01.2023 3:47
மக்கள் விட்டுச்சென்ற கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலையின் அழகான கலவையை தமிழ்நாடு மாநிலம் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் கட்டாயம் பார்க்க வேண்டிய சில கோட்டைகளைப் பார்ப்போம். -Newssensetn
தனுஷ்கோடி முதல் உனகோடி வரை - பேய் நகரமாக கருதப்படும் இந்திய நகரங்களின் கதை! 27.01.2023 4:09
மனிதர்கள் யாருமே வாழாமல் கைவிடப்பட்ட இத்தகைய நகரங்களைத்தான் பேய் நகரம் ( ghost town) என்று அழைக்கின்றனர். இந்தியாவில் அப்படி கைவிடப்பட்ட நகரங்கள் குறித்து இங்கு காணலாம். -Newssensetn
பூர்வீக அமெரிக்கர்களை இழிவுபடுத்தும் 'ஊர்களின் பெயர்கள்' மாற்றம் - விரிவான தகவல் | 19/01/2023 19.01.2023 2:05
"நாட்டில் உள்ள பலதரப்பட்ட பின்னணியைக் கொண்ட மக்களுக்கும் நிலம் மற்றும் நீர் உள்ளிட்ட வளங்களின் மீது சமமான உரிமை உள்ளதை எடுத்துரைக்க இந்த பெயர் மாற்ற நடவடிக்கை நிச்சயம் தேவை" -Newssensetn
Nepal : 68 பேரை பலியாக்கிய விமான விபத்து; பேஸ்புக்கில் லைவ் செய்த இந்திய பயணி | 19/01/2023 19.01.2023 1:02
தலைநகர் காத்மண்டுவில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் 15 வெளிநாட்டவர்கள் இருந்தனர். இதில் 5 இந்தியர்களும் அடங்குவர்.இந்த விமான விபத்து, இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பேஸ்புக்கில் நேரலை போடும் போது ஏற்பட்டதால் காணொளி பதிவாகியிருக்கிறது. -Newssensetn
இந்தியா : பழமையான சிவன் கோவில் எங்கு இருக்கிறது தெரியுமா? அதன் சிறப்பு என்ன? | 19/01/2023 19.01.2023 1:42
சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழமையான கோயிலாக நம்பப்படும் இந்தக் கோயிலுக்குப் பின்னால் நிறைய வரலாறுகள் உள்ளன. -Newssensetn
கணவருக்காக பீரங்கி வாங்கி போர்முனை சென்ற காதலி : டாப் 10 வரலாற்று பழிவாங்கல் நிகழ்வுகள் | News - 09/01/2023 09.01.2023 10:49
அப்படி மனித வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட சில டாப் பழிவாங்கும் சம்பவங்களைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம். -Newssensetn
தனுஷ்கோடி : ”கோஸ்ட் டவுன்” என அழைக்க காரணம் என்ன? பின்னணியில் இருக்கும் உண்மைகள் | News - 09/01/2023 09.01.2023 2:18
இந்திய நிலப்பரப்பின் விளிம்பில் அமர்ந்திருக்கும் விசித்திரமான சிறிய கிராமத்தை பேய் நகரம் என்று அழைக்கின்றனர். ஏன்? -Newssensetn
Travel: சாங்கி முதல் ஹாங் காங் வரை - உலகின் மிக அழகான 7 விமான நிலையங்கள் | 08/01/2023 08.01.2023 2:25
சில சமயங்களில், விமான நிலையங்கள் கூட நம்மை அதன் பிரம்மிப்பான தோற்றத்தால் வியக்க வைக்கலாம், மனதை கவரலாம். அந்த வகையில், உலகளவில் மிகவும் பிரபலமான, நிச்சயம் பார்க்கவேண்டிய அழகிய விமான நிலையங்களின் தொகுப்பு தான் இந்த கட்டுரை -Newssensetn
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.