Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

News TA ↓ 892 episodes

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

Author

Newssensetn.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Nov 3, 2023

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

உலகெங்கிலும் உள்ள வித்தியாசமான வீடுகள் குறித்து தெரியுமா? எங்கே இருக்கிறது? 01.05.2023

சில வித்தியாசமான வடிவமைப்புகளை கொண்ட வீடுகளை அமைத்து வருகின்றனர். அந்த வகையில் வளைந்த வீடு, முதலை வீடு, தலைகீழான வீடு என பல்வேறு ஐடியாக்களில் தங்குமிடங்களை அமைத்து வருகின்றனர். -Newssensetn

இந்தியா: Apple நிறுவன ரிடெயில் ஊழியர்களுக்கு இவ்வளவு சம்பளமா?- வியக்க வைக்கும் ரிப்போர்ட்! 01.05.2023

இரண்டு ரி-டெயில் கடைகளையும் சேர்த்து 170 நேரடி ஆப்பிள் ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் நல்ல மொழிவளம், தொழில்நுட்ப அறிவு உள்ளவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. -Newssensetn

லண்டன் கோவிலுக்கு ரூ.250 கோடி நன்கொடை வழங்கிய இந்தியர்- யார் இந்த பிஸ்வந்த் பட்நாயக்? 30.04.2023

கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று அக்‌ஷய திரிதியையையொட்டி இங்கிலாந்தில் முதல் ஜகன்நாத் மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாட்டின்போது தான் இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான பிஸ்வந்த் பட்நாயக் இந்த நன்கொடை வழங்கவுள்ளதாக தெரிவித்தார். -Newssensetn

பிரேம் குமார்: 12 வயதில் வேலைக்கு சென்ற சிறுவன் - சினிமா ஆசையால் கோடீஸ்வரரானது எப்படி? 30.04.2023

2016ம் ஆண்டு பிரேம் குமாருக்கு 18 வயது இருக்கும்போது தனது முதல் படத்தை தயாரித்துள்ளார். எந்த அனுபவமும் இல்லாமல் சினிமாவுக்காக கண்மூடித்தனமாக செலவு செய்ய அப்போது தயாராக இருந்திருக்கிறார். -Newssensetn

”2060ல் உலகம் அழிந்துவிடும்” 300 ஆண்டுகளுக்கு முன் ஐசக் நியூட்டன் சொன்னது என்ன? 29.04.2023

புவியீர்ப்பு விசையை கண்டறிந்து விதிகளை உருவாக்கியவரும், பூமியின் வடிவமைப்பை கணித்தவரும், எதிரொலி தொலைநோக்கியை உருவாக்கியவர் சர் ஐசக் நியூட்டன். இவரது கூற்றின்படி, 2060ஆம் ஆண்டு இந்த உலகம் அழிந்துவிடும். -Newssensetn

எந்திரன் : மனிதகுல விரோதியா AI, அதை உருவாக்கியவர்களே அஞ்சுவது ஏன்? 29.04.2023

"மனிதனுக்கு நிகரான அறிவு" என்ற இடத்திலிருந்து "மனிதனை மிஞ்சிய அறிவு" என்ற இடத்துக்கு இவை நகரும்போது என்னவாகும்? -Newssensetn

உயிரை காவு வாங்கும் உலகிலேயே மிகவும் ஆபத்தான சாலைகள் பற்றி தெரியுமா? 29.04.2023

சிலர் சவாலான சாலைகளில் வாகனம் ஓட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். அது மிகவும் ஆபத்தான zone ஆக இருக்கும் அப்படி உலகின் மிகவும் ஆபத்தான சாலைகள் குறித்து தான் இங்கு பார்க்க் போகிறோம். -Newssensetn

New York: உலகின் பணக்கார நகரமாக உருவானது எப்படி?ஆச்சரிய வரலாறு! 28.04.2023

வெறும் 30 டச்சு குடும்பங்கள் குடியேறிய நியூ ஆம்ஸ்ட்ரடாங் நகரம் இன்று உலகமே திரும்பிப்பார்க்கும் நியூ யார்க்காக மாறியது எப்படி? ஒரு சிறைய நகரத்தில் குவிந்து கிடக்கும் செல்வத்தின் கதை என்ன? -Newssensetn

”நாங்கள் இரு போர் செய்கிறோம்” போராட்ட களத்தில் பயிற்சி செய்யும் இந்திய மல்யுத்த வீரர்கள்! 28.04.2023

2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் உட்பட, பல்வேறு தகுதிப் போட்டிகள் நடைபெற இருப்பதால், மல்யுத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், நீதிக்கான போராட்டத்தோடு சேர்த்து பயிற்சியையும் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர். -Newssensetn

வெளிநாடு செல்கிறீர்களா? இந்தியர்கள் எந்தெந்த நாட்டிற்கு எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்? 28.04.2023

இந்தியர்கள் வெளிநாட்டுக்கு செல்லும்போது எந்தெந்த நாட்டிற்கு எவ்வளவு பணம் எடுத்துசெல்லவேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம் -Newssensetn

மும்பை டு பெங்களூரு: இந்தியாவின் 5 பணக்கார நகரங்கள் இவைதான்- சென்னைக்கு இடமிருக்கிறதா? 28.04.2023

இந்த பட்டியலில் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் உள்ள 97 நகரங்கள் இடம் பெற்றிருக்கின்றன. 5 இந்திய நகரங்களும் அடக்கம். -Newssensetn

வியட்நாமில் மாரியம்மன் கோவில் இருக்கா? வியக்க வைக்கும் வரலாறு! 27.04.2023

வியட்நாமில் இருக்கும் இந்த மாரியம்மன் கோவிலுக்கு கெமர் இன அர்ச்சகர் தினமும் பூஜை செய்கிறார். மாரியம்மன் கோவிலுக்கும் வியட்நாமிற்கு என்ன சம்பந்தம்? இங்கே விரிவாக தெரிந்துக்கொள்ளலாம். -Newssensetn

நேபாளம்: இங்கு இந்திய ரூபாய் செல்லுமா? அண்டை நாடு குறித்து அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் 27.04.2023

நேபாளம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது எவரஸ்ட் மலை, அங்குள்ள பாரம்பரிய தலங்கள், விமான விபத்துகள் கூட சொல்லலாம். நேபாளத்தின் தலைநகர் 2ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது என்பதும், அங்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகும் என்பதும் நீங்கள் அறிவீர்களா? -Newssensetn

தெருக்களே இல்லாத ஒரு அதிசய கிராமம்! ஒரே வீதியில் ஒன்றாக வாழும் 6000 பேர் - எங்கே? 26.04.2023

இந்த ஊரில் ஒரே ஒரு சாலை தான் போடப்பட்டிருக்கிறது. 9 கிமீ தூரம் எந்த வித பிரிவுகளும் இல்லாமல் நீளும் இதுவே கிராமத்தின் பிரதான சாலை. இந்த சாலை ஊரின் தொடக்கம் முதல் எல்லை வரை நீள்கிறது. இரு புறமும் அருகருகே வீடுகள் கட்டப்படிருக்கின்றன. -Newssensetn

Summer Vacation : இந்த இந்திய தீவை பார்க்க 80 ரூபாய் போதுமா? எங்கே இருக்கிறது? 26.04.2023

ஏரிக்கு நடுவே இருக்கும் இந்த தீவில் சுமார் 150 வகையான பறவைகளை காணலாம். இது பறவை ஆர்வலர்களின் சொர்க்கமாக திகழ்கிறது. பாதிராமணல் என்ற சொல்லுக்கு 'இரவின் மணல்' என்று அர்த்தம். -Newssensetn

சென்னை டூ புதுச்சேரி: Unlimited பீர் வழங்கும் பஸ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா? 25.04.2023

இந்த பீர் பஸ் சேவை ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பீர் பேருந்தில் விதவிதமான உணவுகளை சாப்பிட்டுக்கொண்டே புதுச்சேரிக்கு பயணிக்கலாம். -Newssensetn

மிதக்கும் தங்கம் : திமிங்கல வாந்தி கோடிக்கணக்கில் விலைபோகிறதா? - விற்பனைக்கு தடை ஏன்? 25.04.2023

திமிங்கலம் வாந்தியை வெளியேற்றுவது என்பது இயற்கையில் நடைபெறும் மிகவும் அதிசயமான நிகழ்வாகும். இதன் அதீத மதிப்பு காரணமாக இதனை மிதக்கும் தங்கம் என்றும் குறிப்பிடுகின்றனர். -Newssensetn

New York முதல் Mumbai வரை : உலகின் பணக்கார நகரங்கள் எவைத் தெரியுமா? 25.04.2023

உலகின் எந்தெந்த நகரங்களில் அதிகமாக பணக்கார மக்கள் வசிக்கின்றனரோ அந்த நகரங்களை பணக்கார நகரங்கள் என்கின்றனர். நியூ யார்கில் 3,40,000 பெரும்பணக்காரர்கள் இருப்பதனால் தொடர்ந்து உலகின் பணக்கார நகரமாக திகழ்கிறது நியூயார்க். இந்த பட்டியலில் இந்திய நகரங்கள் இடம் என்ன தெரியுமா? -Newssensetn

Travel: இந்தியாவை பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா? 23.04.2023

இந்தியாவில் சுற்றுலா மேற்கொள்ளும்போது, அதன் பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றைக் குறித்து, பன்முகத்தன்மை குறித்து நாம் நிறைய தெரிந்துகொள்ளலாம். ஆனால், நமக்கு தெரியாத ஒரு சில தகவல்களும் இருக்கின்றன, அவற்றைக் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். -Newssensetn

Travel: தென்னிந்தியாவின் சிரபுஞ்சி ’ஆகும்பே’ - இந்த அழகிய மழைக்காடு குறித்து தெரியுமா? 23.04.2023

ஆகும்பேவில் நாம் கண்டுகளிக்க மலைகள், ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் என்ற நிலப்பரப்புகள் ஏராளமாக இருக்கின்றன -Newssensetn

80 நாட்களில் 18 நாடுகள்; உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்யும் 81 வயதான தோழிகள்-அடடே ஸ்டோரி 22.04.2023

அவர்களின் பயணம் இதுவரை ஏறக்குறைய மூன்று மாதங்களை கடந்த நிலையில் ஹம்பி மற்றும் ஹசெலிப் எகிப்தில் ஒட்டகங்களில் சவாரி செய்தனர், ஈஸ்டர் தீவு போன்ற சில பிரபலமான சுற்றுலா இடங்களுக்கு சென்றுள்ளனர். -Newssensetn

லூடோ டு பப்ஜி : ஆன்லைன் கேமராக அசத்தும் 45 வயது பெண் - யார் இந்த ரீத்து? 22.04.2023

வீட்டுவேலைகள் செய்துகொண்டிருந்த ஒரு பெண்மணி லாக்டவுனில் புரொஃபஷனல் கேமராக மாறி மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார். -Newssensetn

வெளிநாடுகளுக்கு Trip போக ஆசையா? விசா இல்லாமல் பயணம் செய்யக் கூடிய ஆசிய நாடுகள் தெரியுமா? 22.04.2023

குறிப்பிட்ட சில நாடுகளுக்குச் செல்ல இந்திய குடிமக்களுக்கு விசா எடுக்கத் தேவையில்லை. நம் நாடு பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே போதுமானது. -Newssensetn

கேரளா டு மேகாலயா: ஏப்ரல் மாதம் சுற்றிப்பார்க்க 10 இடங்கள்! 21.04.2023

இந்தியாவின் மலைத் தொடர்களில் இருக்கும் நீர் வீழ்ச்சிகள், ஏரிகள், அடர்ந்த காடுகள், வியூ பாயிண்ட்களை பார்க்க கோடைக்காலம் தான் சிறந்த தருணம். வரும் விடுமுறைகளில் கடற்கரைகள், குகைகள், பாரம்பரிய தளங்கள் இருக்கும் ஊர்களுக்கு பயணம் செய்து ஸ்ட்ரெஸ்ஸுக்கு குட்பாய் சொல்லலாம்! -Newssensetn

மணாலி, முசோரி, மசினகுடி, மூணார் : கோடையில் சுற்றி பார்க்க வேண்டிய 20 இடங்கள்! 21.04.2023

இந்தியாவின் பல்லுயிர் தன்மை, விதவிதமான நிலப்பரப்புகள் குறித்து விளக்க வேண்டியது இல்லை. ஆண்டின் எல்லா நாட்களிலும் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் இடங்கள் இங்கு இருக்கின்றன. குறிப்பாக கோடைக்காலத்தில் நாம் பார்க்க வேண்டிய இடங்களை தொகுத்துள்ளேன். -Newssensetn

Listen to the Tamil News podcast -NewsSenseTn (Daily) podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.