Newssensetn.com
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
Sanjay Agarwal: 8ம் வகுப்பு ஃபெயிலான நபர் 10,000 கோடிக்கு அதிபதியானது எப்படி? 21.04.2023 2:11
மும்பையில் அவருக்கு வேலை கிடைத்தது. ஆனாலும் சொந்த ஊரை விட்டுச் சென்று மற்றொருவருக்காக உழைக்க சஞ்சய்க்கு மனமில்லை. இதனால் அவர் தனது தொழிலில் முதலீடு செய்யும் நபர்களைத் தேடினார். -Newssensetn
கொடைக்கானல் : குணா படத்தில் வரும் குகையை நாம் ஏன் பார்க்க முடியாது? 20.04.2023 2:25
1821 ஆம் ஆண்டு அமெரிக்கரான திரு.பி.எஸ்.வார்டு என்பவர் இந்த இடத்தைக் கண்டுபிடித்ததாக வரலாறு கூறுகிறது. இந்து புராணங்களின்படி, பாண்டவர்கள் குகைகளில் தங்கி உணவு சமைத்துள்ளனர் என்ற குறிப்பும் உள்ளது. -Newssensetn
1 ரூபாய்க்கு இவ்வளவு மவுசா? இந்திய ரூபாய்க்கு அதிக மதிப்பு கொடுக்கும் நாடுகள் தெரியுமா? 20.04.2023 3:46
இந்த அழகான நாடுகளில் தான் இந்திய ரூபாய் மதிப்பு உங்களை பணக்காரர்களாக உணர வைக்கும். அங்கு 1 லட்சம் ரூபாய் கூட, உங்களை உள்ளூர் கோடீஸ்வரனாக்கும். இந்திய ரூபாய்க்கு அதிக மதிப்பு கொடுக்கும் நாடுகள் குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம். -Newssensetn
Ramesh Babu: 400 சொகுசு கார்கள் வைத்திருக்கும் சலூன் கடைக்காரர் - பெங்களூரு பார்பரின் கதை! 20.04.2023 1:58
இவருக்கு 7 வயது இருக்கும் போதே தந்தை இறந்துவிட்டார். சிறுவயதிலிருந்தே குடும்ப பாரத்தை சுமந்தார் ரமேஷ் பாபு. பல தொழில்களை செய்துவந்த அவர்,செய்தி தாள் விநியோகம் செய்யும் வேலையைக் கூடச் செய்திருக்கிறார். -Newssensetn
SRH vs MI: முதல் விக்கெட்டை எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர் - சச்சின், ரோஹித் பேசியது என்ன? 19.04.2023 3:01
அர்ஜுன் டெண்டுல்கர் எடுத்த முதல் ஐபிஎல் விக்கெட் புவனேஷ்வர் குமாரின் விக்கெட். புவனேஷ்வர் குமார் உத்திர பிரதேச அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடியபோது, அவர் தன் கரியரில் எடுத்த முதல் விக்கெட் அர்ஜுனின் தந்தை சச்சின் டெண்டுல்கருடையது. சச்சின் அந்த போட்டியில் டக் அவுட் ஆகியிருந்தார் -Newssensetn
எத்தியோப்பியா: தொப்பை உள்ள ஆண்களை விரும்பி திருமணம் செய்யும் பெண்கள் - ஆச்சரிய பின்னணி? 19.04.2023 2:00
இந்த ஆறு மாதமும் ஆண்கள் தங்கள் குடிசையை ( குடும்பத்தை ) விட்டு வெளியேற வேண்டும் எந்தவிதமான உடல் உழைப்பு அல்லது பாலியல் உறவுகளில் ஈடுபடக்கூடாது அவ்வாறு மீறினால் அவர்கள் விலக்கி வைக்கப்படுவார்கள். -Newssensetn
பூமிக்கடியில் 230 அடி ஆழம்; குகையில் 500 நாட்கள் தனியாக வாழ்ந்த பெண் - எப்படி இருந்தார்? 19.04.2023 2:32
இதனைவிட மிக முக்கியமான விஷயம் எதுவென்றால் குகைக்குள் வெளிச்சம் வராது தனது தலையில் உள்ள பேட்டரி லைட் உதவியுடன் நாட்களை கடத்தியுள்ளார். -Newssensetn
Travel: உலகின் 5 சர்ச்சைக்குரிய நினைவுச்சினங்கள் 18.04.2023 1:41
உலகின் சர்ச்சைக்குரிய பின்கதைகள் கொண்ட பிரபலமான இடங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் -Newssensetn
தடா நீர்விழ்ச்சி முதல் ஆரோவில் வரை - சென்னையில் மிஸ் செய்யக்கூடாத 10 வீக்கென்ட் ஸ்பாட்ஸ் 18.04.2023 1:06
அப்படி ஓரிரு நாட்களுக்குள் சென்று பார்க்ககூடிய இயற்கை எழில்கொஞ்சும் அழகிய நீரூற்றுகள், டிரெக்கிங் ஸ்பாட்கள் சென்னைக்கு அருகில், சென்னையை சுற்றி ஏராளமாக இருக்கின்றன. இவற்றை நிச்சயம் மிஸ் செய்திடாமல் சென்று பாருங்கள். -Newssensetn
வெனிஸ் முதல் மெக்சிகோ வரை : விரைவில் கடலில் மூழ்கப்போகும் அழகிய நகரங்கள் - ஏன் தெரியுமா? 17.04.2023 2:53
2018ம் ஆண்டு வெளியான வெனிசிலின்ஸ் அறிக்கையின்படி, அட்ரியாடிக் ராணி என அழைக்கப்படும் வெனிஸ் நகரம் இன்னும் 20 ஆண்டுகளில் மூழ்கிவிடும் அபாயம் இருக்கிறது. -Newssensetn
பணக்கார முதல்வர்கள்: 500 கோடி சொத்துகளுடன் ஆந்திர முதல்வர் முதலிடம்- MK Stalin இடம் என்ன? 17.04.2023 1:59
மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் குறைந்த சொத்துகளே வைத்திருக்கும் முதலமைச்சர்களாக உள்ளனர். இந்தியாவின் 30 முதல்வர்களில் 29 பேர் கோடீஸ்வரர்கள்! -Newssensetn
குஜராத்: 250 ஆண்டுகளில் 200 மீட்டர் நகர்ந்த மாமரம்! ’நடக்கும்’ மரத்தின் மர்மம் என்ன? 17.04.2023 3:08
கிராமத்தில் வசிக்கும் வயோதிகர்கள் பலரும், இந்த மரம் நகருகிறது என்பதை ஆணித்தரமாக நம்புகின்றனர். மரம் ஏன் நகர்கிறது (அதன் கிளை வித்தியாசமாக வளர என்ன காரணம்) என்பதை கண்டறிய பல முறை ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும், அதற்கான அறிவியல் காரணத்தை சரியாக தெரிந்துகொள்ள முடியவில்லை. -Newssensetn
eVTOL : 2025 இல் அறிமுகமாகும் பறக்கும் டாக்ஸிகள் - இந்தியாவிலும் செயல்படுமா? 15.04.2023 1:46
"eVTOL பயன்பாட்டுக்கு வரும் காலம் வெகுதொலைவில் இல்லை. நாம் இப்போது 2023ல் இருக்கிறோம் 2025ம் ஆண்டு இது நடைமுறைக்கு வரும். இந்த உலகளாவிய திட்டத்தில் இந்தியாவும் முக்கியமான பங்குவகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது." -Newssensetn
உலகின் மிகவும் விசித்திரமான ரயில் பாதைகள் - எங்கே இருக்கிறது தெரியுமா? 14.04.2023 2:12
ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வளைந்து நெளிந்து போகும் நீர்நிலைகளை, எழில் கொஞ்சும் மலைகள் என இந்த ரயில் பயணத்தின் போது இயற்கையின் அழகியலை அனுபவிக்க முடியும். அதிலும் உலகில் தனித்துவமான ரயில் பாதைகள் உள்ளன. -Newssensetn
மகாபலிபுரம் : ஏன் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும்? - 7 Wow Facts 14.04.2023 1:58
மகாபலிபுரம் அல்லது மாமல்லபுரம் முன்னாட்களில் துறைமுக நகரமாக இருந்தது. 7வது மற்றும் 9ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இந்த கோவில் கட்டப்பட்டது. இதனை மூன்று தலைமுறை பல்லவமன்னர்கள் கட்டினர். -Newssensetn
இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை - எங்கு தொடங்குகிறது தெரியுமா? 14.04.2023 1:09
ரயிலை இயக்குவதற்கான பாதுகாப்பு ஒப்புதல் பெறுவதற்காக, எஸ்பிளனேடு-ஹவுரா மைதான பகுதியில் ரயில் ஓட்ட பரிசோதனைகள் நடைபெறும். -Newssensetn
மாதவிடாய் நாட்களில் பெண்களை காட்டுக்கு அனுப்பும் கிராமம் - இந்த வழக்கம் எப்படி வந்தது? 13.04.2023 2:36
மழை பெய்தால் மரத்தடியில் அல்லது பாறைக்கு கீழே இருப்பார்களாம். அப்படி தங்கும் போது பாம்பு, தேள் போன்றவை கூட வருமாம். எத்தனை இன்னல்கள் வந்தாலும் அந்த கிராமங்களில் இருக்கும் பெண்கள் அனுபவித்து வருகின்றனர். -Newssensetn
பேயை திருமணம் செய்துகொண்ட பெண் - விவாகரத்து கேட்க காரணம் என்ன? 13.04.2023 1:35
இவர்களது திருமணத்திற்கு உயிருடன் இருப்பவர்கள், இறந்தவர்கள் என அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. மறைந்த பாப் பாடகி மர்லின் மன்றோ, இங்கிலாந்து அரசர் ஹென்ரி போன்றோர் தங்களது திருமணத்தில் கலந்துகொண்டதாக ப்ரொகார்டி தெரிவித்தார். -Newssensetn
முசிறி : ஈராயிரம் ஆண்டுகள் பழமையான துறைமுகம் - திடீரென காணாமல் போனது எப்படி? 13.04.2023 4:10
கடுகு, மசாலா, ரத்தினம், தந்தம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த முசிறியில் ஆரம்பகாலத்தில் மத்திய கிழக்கு நாடுகள் அதிகமாக வணிகம் மேற்கொண்டாலும் பிற்காலத்தில் போர்த்துகீசியர்களும் டச்சுகாரர்களும் இங்கு வந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். -Newssensetn
அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா : உலகிலேயே அதிகமாக பில்லியனர்கள் இருக்கும் நாடு எது தெரியுமா? 12.04.2023 1:51
உலகில் உள்ள 2640 பில்லியனர்களைக் கொண்டு இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 2640 பேரும் 77 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நம் நாட்டின் நிலை என்ன? -Newssensetn
அம்பானி to சாவித்ரி: படிப்பை பாதியில் நிறுத்தினாலும் உலகப்பணக்காரர்களான இந்தியர்கள்! 12.04.2023 2:26
பணம் சம்பாதிப்பது ஒரு கலை எந்த பள்ளியும் அதனைக் கற்றுக்கொடுக்க முடியாது. -Newssensetn
105 பெண்களை திருமணம் செய்த நபர்: ஒரு விவாகரத்து கூட இல்லை - மோசடி மன்னன் சிக்கியது எப்படி? 12.04.2023 2:52
32 ஆண்டுகளில் இந்த நபர் 105 பெண்களை திருமணம் செய்து கொண்டார். ஆச்சரியம் என்னவென்றால், இந்த பெண்கள் யாரும் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை. அதுமட்டுமின்றி, விக்லியோட்டோவைப் பற்றியும் யாருக்கும் அதிகம் தெரியாது. -Newssensetn
நியூசிலாந்து : மனிதர்கள் கடைசியாக குடியேறிய நாடு - 'இயற்கை சொர்க்கமாக' இருப்பது ஏன்? 11.04.2023 3:14
நியூசிலாந்து மொத்த உலகிலிருந்தும் தனித்திருக்கும் பகுதியாக இருக்கிறது. ஒளிரும் புழுக்கள், பெரிய பனிப்பாறைகள், பென்குயின்கள், கிவிப்பறவைகள் என இறக்கையின் பல அதிசயங்களை இங்குப் பார்க்கலாம். -Newssensetn
கற்கள் முதல் அழுகிய முட்டை வரை : உலக நாடுகளில் உண்ணப்படும் சில விசித்திர உணவுகள்! 11.04.2023 2:40
கசகஸ்தான் சூப்பர்மார்கெட்களில் கற்கள் பழங்களுக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கின்றன. சிலர் இந்த கற்களை உட்கொள்வதால் இரும்புச் சத்து கிடைப்பதாக கருதுகின்றனர். -Newssensetn
சிங்கத்தோடு சேர்ந்து வாழும் மக்கள்; ஓர் இந்திய கிராமத்தின் அடடே பின்னணி? 11.04.2023 1:30
இங்கு உள்ள கிராம மக்கள் தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் பாண்டு பழங்குடியினரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் உள்ள தனித்துவமான பழங்குடி சமூகங்களில் இவர்களும் ஒன்று. -Newssensetn
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.