Newssensetn.com
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
Summer vacation: வெறும் 50 ரூபாய் போதும்! சென்னையில் இருக்கும் இந்த ஸ்பாட் பற்றி தெரியுமா? 13.05.2023 1:47
இந்த அருங்காட்சியகம் அனைத்து அரசாங்க விடுமுறை மற்றும் திங்கள் கிழமை தவிர்த்து வாரத்தின் ஆறு நாட்களிலும், காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை திறந்திருக்கும். நீங்கள் உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு வெறும் 50 ரூபாயில் இந்த அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்க்கலாம் -Newssensetn
சௌம்யா சிங் ராத்தோர் : 3000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை எப்படித் தொடங்கினார்? 12.05.2023 2:28
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வீடியோ கேமிங் பழக்கம் அதிகரித்ததால் இவர்களது நிறுவனமும் வளர்ந்தது. எம்.எஸ்.தோனி பிராண்ட் அம்பாஸிடரானார், ஐபிஎல் அணிக்கு ஸ்பான்சர் செய்தனர் 1 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். -Newsssensetn
கன்னியாகுமரி: 2 நாள் சுற்றுலாவை இனிமையாக கழிக்க என்ன செய்ய வேண்டும்?- பட்ஜெட் டூர் பிளான்! 12.05.2023 4:46
தமிழகத்தில் அதிகம் சுற்றுலாப்பயணிகளை குவிக்கும் மாவட்டம் கன்னியாக்குமரி. ஆனாலும் கன்னியாக்குமரி வரும் பலருக்கு இங்கு என்னென்ன இடங்கள் இருக்கின்றன? எவற்றையெல்லாம் அவசியம் பார்க்க வேண்டும் என்பதுத் தெரியாது. -Newssensetn
மில்லியன்கர்கள் கிராமம் முதல் ஸ்மார்ட் கிராமம் வரை- அசுர வளர்ச்சியடைந்த இந்திய கிராமங்கள்! 11.05.2023 3:09
இந்தியாவின் முக்கிய வளர்ச்சிக்கு கிராமங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. அப்படி இந்தியாவில் இருக்கும் சிறந்த கிராமங்களை தற்போது நாம் பார்க்க உள்ளோம். -Newssensetn
Nordic Dip : எலும்பை உறைய வைக்கும் குளிரில் குளிப்பது ஏன்? - உடலுக்கு நன்மை தருமா? 11.05.2023 1:57
5 டிகிரிக்கும் குறைந்த வெப்பநிலையில் 30 வினாடி முதல் சில நிமிடங்கள் வரை முங்கி குளிக்கவோ நீந்தவோ செய்வது நார்டிக் டிப். உடலை வருத்தி செய்யும் காரியமாக தெரிந்தாலும் இதில் மக்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. -Newssensetn
வேலையே இல்லாமல் லட்சங்களில் சம்பளம் - உலகெங்கிலும் அப்படி இருக்கும் வேலை பற்றி தெரியுமா? 10.05.2023 2:02
சிலருக்கு வேலையே இருக்காது அவர்கள் லட்ச கணக்கில் சம்பளம் வாங்குவார்கள். உலகெங்கிலும் இதுபோன்று இருக்கும் வேலை குறித்து, அதன் சம்பளம் குறித்தும் தான் பார்க்க போகிறோம். -Newssensetn
2,000 ஆண்டுகள் பழமையான மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்நிலைகள் கண்டுபிடிப்பு - எங்கே? 10.05.2023 1:42
இப்போது பாந்தவ்கர் என்று அழைக்கும் பகுதி முன்பு வர்த்தகப் பாதையின் ஒரு பகுதியாகும். இந்த வழியாகச் செல்லும் வணிகர்கள் இங்கு தஞ்சம் அடைவார்கள் என்று கூறப்படுகிறது. -Newssensetn
தமிழ்நாடு தொடங்கி லடாக் வரை - இந்தியாவும், அதன் மாறுபட்ட கலாச்சாரமும் 09.05.2023 2:53
இந்தியாவின் பல்வகை கலாச்சரங்கள் பற்றி தெரிந்துகொள்ள இந்த இடங்களுக்கு நீங்கள் சென்று வரலாம், அதன் பட்டியல் இதோ! -Newssensetn
பூமியில் உயிர்கள் வாழ்வதை ஏலியன்கள் கண்டுபிடிக்க முடியுமா? - புதிய ஆய்வுகள் சொல்வதென்ன? 09.05.2023 1:15
பூமியில் இருந்து கசியும் செல்போன் அலைவரிசைகளை கொண்டு அருகில் உள்ள நட்சத்திரங்களில் வசிக்கும் ஏலியன்கள் நம்மை அடையாளம் காணமுடியும் -Newssensetn
கோவா முதல் கொஹிமா வரை: சாப்பாட்டுக்காகவே சுற்றுலாப்பயணிகள் குவியும் இடங்கள்! 08.05.2023 2:03
போகும் ஊர்களில் எல்லாம் அந்த ஊர் உணவை சாப்பிடுவது சுகம், சாப்பிடுவதற்காகவே சில ஊர்களுக்கு போகலாம் என்றால்... -Newssensetn
சென்னை முதல் கோவா வரை - summer வெக்கேஷனுக்கு பிளான் பண்ணக்கூடாத இடங்கள் 08.05.2023 1:54
அதே சமயம் இந்த கோடைக்காலத்தில் இந்தியாவில் நீங்கள் போக கூடாத இடங்களை தற்போது பார்க்கலாம் -Newssensetn
உலகிலேயே அதிக சம்பளம் கொடுக்கும் நாடு எது? இந்தியா எந்த இடத்தில் உள்ளது? 07.05.2023 6:18
மக்கள் அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 நாடுகளையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. இந்த பட்டியலில் இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்கா முதல் அர்ஜென்டினா வரை எந்தெந்த நாடுகளில் அதிகம் சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம். -Newssensetn
Aunkita Nandi: 2 வாடகை கணினியுடன் தொடங்கப்பட்ட நிறுவனம்; ரூ.100 கோடிக்கு உயர்த்திய பெண்! 07.05.2023 2:17
மேற்குவங்கம் மாநிலம் புர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நந்தி. பெரிய வசதி வாய்ப்புகள் இல்லாத மிடில்-கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் சிறுவயதில் இருந்தே தனது சொந்த பிசினஸைத் தொடங்கவேண்டும் எனப் பெரிய கனவைக் கண்டார். -Newssensetn
Travel: காதல் தோல்விக்கு மியூசியமா? உலகின் வித்தியாசமான சுற்றுலா தலங்கள்! 06.05.2023 3:54
இங்கு பிரிந்த, முறிந்த அல்லது தோல்வியுற்ற காதல்களில் காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் அளித்த பரிசுப் பொருட்களை காட்சிக்கு வைத்துள்ளனர். -Newssensetn
கல்லறைகள் மட்டும் இருக்கும் கிராமம்; மர்மத்தால் மறைந்திருக்கும் மலைப்பகுதி - பின்னணி என்ன? 06.05.2023 1:58
இங்கு சில கல்லறைகளில் படகுகள் இருப்பதை ஆரய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இறந்தவர்கள் சொர்க்கத்தை அடைய இந்த படகு உதவியதாக இந்த மக்கள் நம்பியுள்ளனர். ஆகவே இறந்த மக்களை படகில் வைத்து புதைத்துள்ளனர். -Newssensetn
Uber: டாக்ஸி ஓட்டி மாதம் ரூ.40,000 சம்பாதிக்கும் பெண் பொறியாளர் - குவியும் பாராட்டு 06.05.2023 1:46
என்னதான் பெண்கள் தற்போது இரு சக்கர வாகனம் முதல் ஏரோபிளேன் வரை ஓட்டுகிறார்கள் என்றாலும், பெண் ஓட்டுநர்களை பார்ப்பது ஆர்வத்தை தூண்டும் ஒரு விஷயமாகவே நமக்கு இருந்து வருகிறது -Newssensetn
Apple, Google நிறுவனங்கள் போட்டிப்போடும் இரண்டு ஐஐடி பட்டதாரிகள் - யார் அவர்கள்? 06.05.2023 2:00
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த இந்த நிறுவனங்களின் போட்டியில் திறமையான நபர்களை தேர்வு செய்பவரே வெற்றி பெறுவார். -Newssensetn
Sky Bridge : 3,000 அடி உயரத்தில் உலகின் நீளமான தொங்கும் பாலம் - கட்டணம் 1,100 ரூபாய் தானா? 06.05.2023 1:28
இந்த ஸ்கை பிரிட்ஜை இரண்டு ஆண்டுகளில் செக் குடியரசு கட்டி முடித்துள்ளது. இதற்கான செலவு 8.3 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது. இந்த பாலத்திற்கான நுழைவு கட்டணம் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ 1,100 ஆகும் -Newssensetn
ஹாங் காங் : 24 கண்கள் உடைய அரியவகை பாக்ஸ் ஜெல்லி மீன் கண்டுபிடிப்பு - வாவ் தகவல்! 05.05.2023 1:51
சிறிய ஆனால் வேகமான, நச்சுத்தன்மையுடைய இந்த உயிரினம் குறித்து தெரிந்துகொள்ளலாம். -Newssensetn
ரூ.74 கோடி ஸ்காலர்ஷிப்; 170 கல்லூரிகள் வரவேற்கும் 16 வயது சிறுவன் - யார் இந்த டென்னிஸ்? 05.05.2023 1:18
டென்னிஸ் அதிக பல்கலைக்கழங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதனால் அவரது இந்த சாதனை கின்னஸ் உலகசாதனைகள் பட்டியலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. -Newssensetn
சென்னை : தனியாக செல்ல கூடாத Spots - அமானுஷ்யங்கள் நிறைந்த இடங்கள் பற்றி தெரியுமா? 05.05.2023 2:34
இப்போதும் கூட அந்த இடங்களுக்கு தனியாக செல்ல மக்கள் பயந்து நடுங்குவார்கள். சாகசத்தை விரும்புவோர்கள் இந்த இடங்களை சென்று பார்த்து த்ரில்லரான அனுபவத்தை பெறுகின்றனர். -Newssensetn
இந்தியா முதல் இங்கிலாந்து வரை: உலகம் முழுவதும் உள்ள விலையுயர்ந்த 5 வீடுகள் பற்றி தெரியுமா? 04.05.2023 2:36
இந்திய பணக்காரர் அம்பானி வைத்திருக்கும் ஆன்டிலியா முதல் இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை வரை பிரம்மாண்ட விலை உயர்ந்த வீடுகள் குறித்து இங்கே பார்க்கலாம். -Newssensetn
Travel : ஆரவல்லி முதல் கருப்பு மலை வரை - உலகின் பழமையான மலைகள் குறித்து தெரியுமா? 04.05.2023 2:10
இமயமலை இந்தியர்களின் புனித ஸ்தலமாகவும் கருதப்படுகிறது. தற்போது உயரும் புவி வெப்ப நிலைகாரணமாக இமயமலை உருகி பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். -Newssensetn
8 அறை 160 அறைகளாக மாறியது எப்படி? அமானுஷ்ய வீடு கட்டப்பட்டதன் பின்னணி என்ன? 03.05.2023 3:46
சாரா வின்செஸ்டர் கனெக்டிகட் மாகணத்தின் நியூ ஹாவென் என்ற இடத்தை சேர்ந்தவர். இந்த 38 ஆண்டுகளில் வீட்டை கட்டிமுடிக்கும் வரை அதில் ஏதாவது ஒரு மாற்றத்தை சாரா செய்துகொண்டே இருந்திருக்கிறார். இதன் மர்மமான பின்னணி என்ன? -Newssensetn
Nikhil Kamath: கால் செண்டர் வேலை டு இந்தியாவின் இளம் பில்லியனர் - யார் இந்த நிகில்? 02.05.2023 2:07
இவரது நடத்தைக் காரணமாக பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. சிறுவயதிலேயே குடும்பத்தை விட்டு வெளியேறி காதலியுடன் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் எப்படி இன்று 28,000 கோடிக்கு அதிபதியாக இருக்கிறார்? -Newssensetn
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.