Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

News TA ↓ 892 episodes

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

Author

Newssensetn.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Nov 3, 2023

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

2023ல் பெண்கள் அதிகம் சம்பாதிக்க முடியும் 6 தொழில்துறைகள் என்ன? 23.05.2023

இந்த நூற்றாண்டிலும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க சில துறைகளில் சில நிறுவனங்கள் தயாராக இல்லை என்பதையும் பார்க்க முடிகிறது. இன்னும் சில இடங்களில் ஆண்களுக்கு நிகரான சம்பளம் பெண்களுக்கு கிடைக்காத நிலையிருக்கிறது. -Newssensetn

இந்தியாவிலேயே டாப் 10 நெருக்கடியான நகரங்கள் - சென்னையின் இடம் என்ன தெரியுமா? 22.05.2023

நெருக்கடியான நகரத்தில் 15 நிமிடம் செல்ல வேண்டிய பயணம் 1 மணி நேரத்துக்கும் அதிகமாக நீளும். மரங்கள் வெட்டப்படும். அதிகரிக்கும் மக்கள் தொகை ஒரு நகரத்தை முற்றிலுமாக மாற்றிவிடும். அப்படி இந்தியாவில் நெருக்கடி அதிகமாக இருக்கும் டாப் 10 நகரங்களைத் தான் பார்க்கப்போகிறோம். -Newssensetn

இந்தியாவில் இப்படியும் இடங்கள் இருக்கா? டெல்லியில் மறைக்கப்பட்ட பகுதிகள் பற்றி தெரியுமா? 22.05.2023

இன்னும் சில இடங்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வரவில்லை. அப்படி டெல்லியில் இருக்கும் இந்த மறைவான இடங்கள் நகரத்தின் நெரிசலில் இருந்து விலகி அமைதியான வாரயிறுதியை விரும்புவோருக்கு ஏற்ற இடங்களாகும். -Newssensetn

இந்தியாவின் மிகப் பெரிய மாங்குரோவ் காடுகள் - சுந்தரவனம் பற்றிய சுவார்ஸ்ய தகவல்கள்! 21.05.2023

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமான சுந்தரவனக் காடுகள் புலிகள் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த சுந்தரவனக் காடுகள் பற்றிய சில சுவார்ஸ்யமான தகவல்களை இங்கு பார்க்கலாம் -Newssensetn

அதானி, அம்பானியுடன் இந்தியாவின் டாப் 1% பணக்காரர் பட்டியலில் இணைய எவ்வளவு செல்வம் தேவை? 21.05.2023

பணக்காரர் ஏழை என்பதற்கு நடுவில் பல அடுக்குகள் இருக்கின்றன. மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ், லோயர் மிடில் கிளாஸ் எனக் கூறுவோம். கடினமாக உழைத்து நம்மை விட உயர்ந்த ஒரு கிளாஸை அடைய வேண்டும் என்பது தான் பலருக்கும் கனவாக இருக்கிறது. பின்னர் அங்கிருந்து அடுத்தக் கூட்டத்தில் இணைய முனைவோம். -Newssensetn

தாஜ் மஹால் டு மச்சு பிச்சு: 7 உலக அதிசயங்கள், 7 நாட்கள்- புதிய கின்ன்ஸ் சாதனை படைத்த நபர்! 21.05.2023

இதற்காக 13 விமானங்கள், 16 டாக்ஸிகள், 9 பஸ், நான்கு ரயில், ஒரு டோபோகன் ஆகியவற்றில் பயணித்திருக்கிறார் ஜேமி. 4 கண்டங்கள் 36,780 கிலோமீட்டர்களை கடந்து சாத்தியப்பட்டிருக்கிறது இந்த அதிசயம் -Newssensetn

Vietnam: கடலுக்குள் மனித காலடி தடமேபடாத செங்குத்து மலைகள்! - உலகிலேயே அழகான இடம் இதுதானா? 20.05.2023

இந்த கடலில் நீரும் படகு சவாரிக்கு ஏற்றபடி மரகத நிறத்தில் சுத்தமானதாக இருக்கும். இங்குள்ள குன்றுகளில் எண்ணற்ற குகைகள் உள்ளதால் குகை ஆராய்ச்சியாளர்களுக்கு விருப்பமான இடமாக இருக்கிறது. -Newssensetn

இத்தாலி : 3 வீடுகளை வெறும் 270 ரூபாய்க்கு வாங்கிய பெண் - எப்படி? 20.05.2023

கைவிடப்பட்ட வீடுகளை குறைந்த விலையில் நம்மால் வாங்க முடியும். அதற்காக இவ்வளவு குறைந்த விலைக்கா? என வியக்க வைத்துள்ளார் ரூபியா டேனியல்ஸ் என்ற பெண். ஏன் வீடுகள் இப்படி குறைந்த விலையில் கிடைக்கின்றன தெரியுமா? -Newssensetn

Lamayuru : பூமியா இல்ல நிலாவா? லடாக்கில் உள்ள Moonland பற்றி தெரியுமா? 19.05.2023

மிகவும் தனித்துவமான புவியியல் அமைப்பைக் கொண்டிருப்பதனால் , இந்த நிலவு நகரத்துக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து குவிகின்றனர். -Newssensetn

தன்னந்தனியாக டிரிப் செல்ல ஆசையா? இந்தியாவின் இந்த இடங்களுக்கு செல்லலாம்! 19.05.2023

சென்று பார்த்தால் தானே தெரியும்? தனியாக செல்வதில் ஒரு தனி திரில் இருக்கிறது. அப்படி தனியாக டிரிப் செல்லவேண்டும் என நினைப்பவர்களுக்கான தொகுப்பு தான் இது. -Newssensetn

Kerala: Backwaters என்றால் என்ன? கேரளாவின் அழகிய உப்பங்கழிகள் இதோ! 18.05.2023

இந்த நீர்நிலையை போக்குவரத்துக்காகவும், மீன் பிடிக்கவும், விவசாயத்திற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். -Newssensetn

எல்லை சுற்றுலா: இந்தியா - சீனா எல்லையில் 17 கிராமங்களை சுற்றலாம் - விரிவான தகவல்கள் 18.05.2023

இதற்காக இமாச்சல பிரதேசம், லடாக், சிக்கிம், உத்தராகண்ட் மற்றும் அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் உள்ள 17 கிராமங்களை அரசு தேர்வு செய்துள்ளது. -Newssensetn

அடுத்த 100 ஆண்டுகளில் என்ன நடக்கலாம்? 1900-ல் கணித்தவற்றில் என்னென்ன நடந்தது? 17.05.2023

அடுத்த நூறு ஆண்டுகளில் என்ன நடக்கலாம், 2000 ஆம் ஆண்டில் உலகம் எப்படி இருக்கும் என்று யூகிக்கப்பட்டிருந்தது. சில கணிப்புகள் ஓரளவுக்கு உண்மையற்றதாகவும் இருந்தாலும், மற்றவை மிகவும் துல்லியமாக இருந்தன. -Newssensetn

Priyank Sukhija: B.Com டிகிரியை பாதியில் நிறுத்தியவர் 100 கோடி சம்பாதித்தது எப்படி? 17.05.2023

படிக்க சிரமப்பட்டதால் கல்லூரி செல்வதை பாதியில் நிறுத்திய சுகிஜா வாழ்க்கையில் தோற்றுவிடவில்லை. 19 வயதில் முதல் நிறுவனத்தை நிறுவிய இவர், இப்போது 30 ரெஸ்டரண்ட்களுக்கு உரிமையாளராக இருக்கிறார். -Newssensetn

Eiffel Tower: கண்ணாடி தரை முதல் Roof Top உணவகம் வரை- உலக அதிசயம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! 16.05.2023

இன்றும் பல நாடுகளிலிருந்தும், பல தரப்பட்ட மக்களை, சுற்றுலா பயணிகளை ஈர்த்துவரும் ஈபிள் டவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் தான் இந்த தொகுப்பு -Newssensetn

Rashi Narang: 200 முறை பெயிலான ஐடியாவை 140 கோடி லாபம் தரும் நிறுவனமாக்கிய பெண்- யார் இவர்? 16.05.2023

ஆரம்பத்தில் எந்த விற்பனையாளரும் இவரது பொருட்களை விற்க தயாராக இல்லை. 200க்கும் மேலான இடங்களில் தோல்வியையும் புறக்கணிப்பையும் சந்தித்தார். -Newssensetn

கர்நாடகா: முதல்வர் பதவி இந்த பெரும் பணக்காரருக்கு தானா? - DK சிவக்குமார் பற்றித் தெரியுமா? 16.05.2023

தேர்தலில் தோல்வி என்பது இவருக்கு சாமானியமானதல்ல. சாந்தனூரில் 1994, 1999, 2004 என அடுத்தடுத்து வெற்றிகளைக் கண்டார். 2008 முதல் எல்லாத் தேர்தல்களிலும் கனகாபுரத்தில் வெற்றி பெற்று வருகிறார். -Newssensetn

சஷிகாந்த் செந்தில்: கர்நாடகா காங்கிரஸ் வெற்றியின் 'master mind'- யார் இந்த ex-IAS அதிகாரி? 15.05.2023

குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது மத்திய பாஜக அரசு மீதான அதிருப்தியினால் 2019ம் ஆண்டு தனது பதவியை துறந்து 2020ல் காங்கிரஸில் இணைந்தார் சஷிகாந்த். இவர் இந்த தேர்தல் வெற்றிக்கு எப்படி அடித்தளமாக செயல்பட்டார் என்பதைப் பார்க்கலாம். -Newssensetn

இந்தியாவில் மற்றொரு காஷ்மீர்: மைனஸ் டிகிரியில் மயக்கும் லம்பாசிங்கி கிராமம்! ஏன் ஸ்பெஷல்? 15.05.2023

சற்றே வித்தியாசமாக, அதிகம் பார்க்கப்படாத இடங்களுக்கு செல்லவேண்டும் என்று நீங்கள் ஆசைக் கொண்டிருந்தால், லம்பாசிங்கி என்ற இடத்தை தேர்வு செய்யுங்கள் -Newssensetn

கர்நாடகா: கற்கோவில் முதல் சீக்ரெட் பீச் வரை - கன்னட நாட்டின் unexplored spots! 15.05.2023

இந்தியாவிலும் பல இடங்கள் இன்னும் பரவலாக அறியப்படாமல் இருக்கின்றன. கர்நாடகாவில் இருக்கும் ஒரு சில unexplored இடங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம் -Newssensetn

பாகிஸ்தான் பெண்ணை 7 ஆண்டுகளுக்கு பின் கரம் பிடிக்கும் இந்தியர்- கடல் கடந்த காவிய காதல் கதை 15.05.2023

இந்த ஜோடிக்கு 2016 இல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவில் ஏற்பட்ட கசப்பானது அவர்களது திருமணத் திட்டங்களை நிறுத்தியது. -Newssensetn

Beer-ல் இயங்கும் பைக் - 240 கிமீ வேகத்தில் பறக்கும் ஒரு அடடே கண்டுபிடிப்பு - எங்கே? 14.05.2023

பொருளாதார நெருக்கடிகள், இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற காரணங்களுக்காக எரிவாயுக்களுக்கு மாற்றை நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். அதில் சமீபத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடிய மாற்றாக மின்சார சக்தியில் ஓடும் வாகனங்கள் வந்துவிட்டன. -Newssensetn

மகாபலிபுரம் முதல் தரங்கம்பாடி வரை - சென்னையிலிருந்து செல்லக்கூடிய சூப்பர் Weekend Spots 14.05.2023

சென்னையில் இருந்து சில அற்புதமான சாலைப் பயணங்களையும் அனுபவிக்கலாம். நீங்கள் ஆர்வமாக இருந்தால், உங்கள் வரவிருக்கும் வார இறுதியில், சென்னையில் இருந்து பயணிக்கக்கூடிய சில இடங்களை உங்களுக்காக தொகுத்துள்ளோம். -Newssensetn

கர்நாடகாவில் பார்க்க வேண்டிய 5 பிரபலமான கோயில்கள் 13.05.2023

காலத்தால் அழியாத அழகையும் தனித்துவமான கட்டிடக்கலை வடிவமைப்பையும் இணைக்கும் கர்நாடகாவில் உள்ள இந்த அழகான கோயில்களை சென்று பார்த்து வாருங்கள். -Newssensetn

ஜம்மு காஷ்மீர்: ஆன்லைன் கேமிங்கில் அசத்தும் 44 வயது இல்லத்தரசி ரீத்து சலாதியா - யார் இவர்? 13.05.2023

என் மகன் தான் நான் லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய வேண்டுமென விரும்பினான். கேமிங் உலகில் குழந்தைகள் என்னை 'அம்மா' என அழைக்கட்டுமா எனக் கேட்டது எனக்கு மிகவும் எமேஷனலாக இருந்தது. -Newssensetn

Listen to the Tamil News podcast -NewsSenseTn (Daily) podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.