Vasundhara ~ வசுந்தரா

Ramana Maharshi Guidance (Tamil)

Religion TA ↓ 98 episodes

வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.

Author

Vasundhara ~ வசுந்தரா

Category

Religion

Podcast website

sriramanamaharishi.com

Latest episode

Jul 7, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

ரமண மகரிஷி ~ வேலை தடங்கல் இல்லை; நான் செய்கிறேன் என்ற எண்ணம் தான் பிரச்சனை. Descriptionல் விவரங்கள். 09.06.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ ரமண மகரிஷி ~ வேலை தடங்கல் இல்லை; நான் செய்கிறேன் என்ற எண்ணம் தான் பிரச்சனை. ரமண மகரிஷியின் நடைமுறை உதவிக் குறிப்புகள். சில விவரங்கள் : 1) தொழில் அல்லது பணிகளில் ஈடுபடுவது தியானத்திற்குத் தடங்கலா? 2) நான் கவனம் செலுத்தாவிட்டால் பணிகள் இடர்ப்படுமா? 3) தினசரி வாழ்க்கை தியான எத்தனங்களுடன் ஒப்புவதில்லை என்பது உண்மையா? 4) நான் செயல்களால் சோர்வு அடைவதால் தியான...

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (30) "நான் ஒரு பாவி" என்று ஏன் சொல்கிறீர்கள்? இன்னும் பல முக்கிய விஷயம். 26.05.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (30) ~ ரமணமகரிஷியுடன் உரையாடல்கள் (30) "நான் ஒரு பாவி" என்று ஏன் சொல்கிறீர்கள்? இன்னும் பல முக்கிய விஷயங்கள்.  விவரங்கள்:  1) ஈஸ்வரர் அல்லது விஷ்ணு, இவையெல்லாம் உண்மையா?  2) மிக்க உயர்வான சொரூபத்தை மனதில் கருதுவது எப்படி?  3) ஒருவரின் ஆன்மீக முன்னேற்றத்தில் உடலைக் கண்ணுக...

ரமண மகரிஷி ~ தன்னலமற்ற செயல்கள் செய்வதும் பணிகள் புரிவதும் எப்படி? ரமண மகரிஷியின் நடைமுறைப் பாடங்கள் 19.05.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ ரமண மகரிஷி ~ தன்னலமற்ற செயல்கள் செய்வதும் பணிகள் புரிவதும் எப்படி? ரமண மகரிஷியின் நடைமுறைப்பாடங்கள். Website/வலைத்தளம் :  SriRamanaMaharishi.com . ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (7) விவரங்களுக்கு Description பார்க்கவும் 18.05.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (7) ~ விவரங்கள். பக்தர்களின் கேள்விகள் : 1) தியானத்திற்கு இடைவிடாமல் "நான்" என்று நினைவுறுத்திக் கொண்டே இருந்தால் போதுமா? 2) புனித இடத்திற்கு செல்லும்போது தான்மை அகங்காரம் அதிகரிப்பதுபோல் தோன்றுவது உண்மையா?   3) ஆன்மீகரின் முன்னேற்றத்தை குறிப்பிட்டுக் காட்டும் அறிகுறிகள் உள்ளனவா?  4) திய...

ரமண மகரிஷி ~ ஆன்மீக விதத்தில் இதயம், ஹ்ருதயம், உள்ளம் என்றால் என்ன? சொரூப ஞானத்துடன் என்ன சம்பந்தம்? 13.05.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ ஆன்மீக விதத்தில் இதயம், ஹ்ருதயம், உள்ளம் என்றால் என்ன? சொரூப ஞானத்துடன் என்ன சம்பந்தம்? Website/வலைத்தளம் :  SriRamanaMaharishi.com . ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (6) விவரங்களுக்கு Description பார்க்கவும் 10.05.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (6) ~ விவரங்கள். பக்தர்களின் கேள்விகள் : 1) குறைபாடு, அறியாமை, இச்சை, இவற்றின் மாசு, தியானத்தின் வழியில் தடங்கல்கள் ஏற்படுத்துகின்றன. அவற்றை எப்படி வெற்றி கொள்வது? 2) தியானிக்கும் போது கூடமனம் ஏன் இதயத்தில் மூழ்குவதில்லை?   3) தியானத்தால் மனதில் உள்முகமாக போக வழியே இல்லை. என்ன செய்வது?  4) தியானம்...

ரமண மகரிஷி ~ கடவுள் நம்பிக்கை என்றால் என்ன? கடவுள் நமக்கு வழிகாட்டுகிறாரா? நமது எத்தனம் தேவையா? 10.05.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ கடவுள் நம்பிக்கை என்றால் என்ன? கடவுள் நமக்கு வழிகாட்டுகிறாரா? நமது எத்தனம் தேவையா? Website/வலைத்தளம் :  SriRamanaMaharishi.com . ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) விவரங்களுக்கு Description பார்க்கவும் 07.05.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) ~ விவரங்கள். பக்தர்களின் கேள்விகள் : 1) தியானம் அவசியமா?  2) மனிதர் தெய்வீகமானவர் என்று சொல்லப்படுகிறது. பின் ஏன் அவருக்கு வருத்தங்கள், குறைகள் உள்ளன?  3) தியானம் செய்யும் போது, மனம்நிலையாக இருப்பதில்லை. என்ன பயிற்சி? 4) தியானத்திற்கும் சுய விசாரணைக்கும் என்ன வித்தியாசம்? 5) ஆன்ம சொரூபத்தை அறி...

ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (4) விவரங்களுக்கு Description பார்க்கவும் 30.04.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (4) ~ விவரங்கள். பக்தர்களின் கேள்விகள் : 1) எல்லோரும் மனதின் அமைதியற்ற அலைச்சலைப் பற்றி குறை சொல்வதற்கு விளக்கம்.  2) "நான் யார்?" என்று கேட்பதை விட "நான் உயர்வான சொரூபம்" என்றுசொல்வது மேலானதில்லையா?   3) நான் எப்படி தியானம் செய்ய வேண்டும்? எனக்கு மன அமைதி இல்லை.  4) நான் பல நூ...

பகவான் திரு ரமண மகரிஷி அளித்து அருளிய அருணாசல தீப தர்சனம் - ரமண மகரிஷியின் துதிப்பாடல் 26.04.2025

வழங்குவது : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி அளித்து அருளிய அருணாசல தீப தர்சனம் - ரமண மகரிஷியின் துதிப்பாடல். Website/வலைத்தளம் :  SriRamanaMaharishi.com . ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3) விவரங்களுக்கு Description பார்க்கவும் 19.04.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3) மிகவும் அழகிய, முழுமையான, உபயோகமானவிளக்கங்கள். ~ விவரங்கள் : 1) தியானம் என்றால் என்ன? 2) தியானம் செய்வது எப்படி? 3) தியானத்தின் முன்னேற்றத்திற்கு என்ன சடங்கு அல்லது செயல்பாடு தேவை?  4) ஞான மார்க்கம், ஆன்ம அறிவு பாதை, என்றால் என்ன? 5) இத்தனை வித கடவுள்கள் ஏன் சொல்லப்படுகின்றன? 6) ஒரு மனிதர் ஏன்...

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (29) "ஞானி/குரு கடவுளே தான்". இன்னும் பல விஷயங்கள். Description பார்க்கவும். 08.04.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (29) ~ விவரங்கள்:  1) மெய்மைக்கும் பொய்மைக்கும் உள்ள வித்தியாசத்தை ஆராய்ந்து விசாரிப்பதில் உள்ள பலாபலன் மட்டுமே, அழிவில்லாத அந்த ஒன்றை உணர்ந்து அறிய வழிகாட்டுமா? 2) அலையாத, நிலையான அமைதியுள்ள, வெற்றிகரமான மனதை  அடைய தெய்வீக அருள் அவசியமா, அல்லது ஜீவனின் உழைப்பு மட்டும் போதுமா? 3) ...

ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2) விவரங்களுக்கு Description பார்க்கவும் 06.04.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2) ~ விவரங்கள் : 1) "நான் யார்?" (தியானத்தைப்பற்றிய சில அறிவுரைகள்) 2) “மனம் தெளிவாக இருக்கிறது; பிறகு மந்தமாகிவிடுகிறது. ஏன் இப்படி ஆகிறது? 3) நோயுற்ற போது தியானம் செய்ய முடியவில்லை. என்னசெய்வது? 4) மனதை ஒருமுகச் சிந்தனையில் ஆழ்த்துவது பயிற்சிகளில் ஒன்றா? 5) மனதை கட்டுப்படுத்துவது எப்ப...

"ஓம்" சக்தி வாய்ந்த மந்திரம் ~ ரமண மகரிஷி விளக்கம், "ஓம்" என்பதன் பொருள், முக்கியத்துவம், உபயோகங்கள் 02.04.2025

தமிழில் வழங்குவது : வசுந்தரா. "ஓம்" என்பதைப் பற்றி ரமண மகரிஷியின் விளக்கம் என்ன? பொதுவாக அந்த மந்திரத்தின் பொருள் என்ன? முக்கியத்துவம்,  உபயோகங்கள் என்ன? இவற்றை இங்கு வழங்குகிறேன். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் :  SriRamanaMaharishi.com . ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (1) விவரங்களுக்கு Description பார்க்கவும் 31.03.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா.  ~ ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (பகுதி 1) ~ விவரங்கள் : 1) தியானத்திற்கும்கவனச்சிதறலுக்கும் வித்தியாசம் என்ன? 2) தியானம் செய்யும்போது ஒருவர் என்ன நினைக்க வேண்டும்? 3) எண்ணங்களை விட்டு விடுவது எப்படி? 4) தியானம் கண்களைதிறந்துக்கொண்டு செய்ய வேண்டுமா அல்லது கண்களை மூடிக்கொண்டா? 5) ஒருவர் எண்ணங்களின் வழியாகவே செல்லலாமா? 6) குடும்...

ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (5) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும் 29.03.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ சுய விசாரணை (பகுதி 5) ~ சுய விசாரணையைப் பற்றிய உதவிக் குறிப்புகள். ரமண மகரிஷி மிகவும் அழகாக தெளிவானஉதாரணங்கள் மூலமாக விளக்குகிறார். 1) "நான் எண்ணம்" என்பது என்ன? அதை வெல்ல பயிற்சி என்ன?  2) ஆன்ம ஞானம் பெற, அதாவது உண்மைத் தன்மையைஉணர, சிறந்த வழிமுறை என்ன? 3) திட நம்பிக்கை, பக்தி, ஞானம், யோகம் - இவையெல்லாம் என்ன? 4) ஆன்மாவை அடைவது எப்படி? 5) நிச்...

ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (4) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும் 27.03.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ சுய விசாரணை (பகுதி 4) ~ சுய விசாரணையைப் பற்றிய உதவிக் குறிப்புகள். 1) எண்ணங்கள் இல்லாமல் இருக்க ஒருவர்என்ன செய்ய வேண்டும்? "நான் யார்" என்ற சுய விசாரணை மட்டுமே தானா? 2) பல்வேறு நிலயங்கள் பின்பற்றும் வேதாந்தத்தின் சிக்கலான புதிர்பாதைகள் என்ன உதவிஅளிக்கின்றன? 3) உலக வித்தியாசங்களையெல்லாம் கடந்து எல்லா பொருள்களிலும் உள்ள ஒரே சாராம்சத்தை எப்படி பு...

ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (3) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும் 20.03.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ சுய விசாரணை (பகுதி 3) ~ சுய விசாரணையைப் பற்றிய உதவிக் குறிப்புகள். 1) இந்த உலக துயரங்களிலிருந்து தப்பிக்கவழியே கிடையாதா? 2) பயத்தை அகற்றுவது எப்படி? 3) மனதை நாடி தேடுவது எப்படி?4) "நான்" என்பதைத் தேடினால், காண்பதற்கு ஒன்றுமில்லை.  என்ன செய்வது? 5) தியானத்தில் மனம் நிலையாக இருப்பதில்லை.  என்ன செய்வது? 6) பயிற்சி (அப்பியாசம்) செய்வதற்கு சக்தி எப...

ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (2) ~ பல விளக்கங்கள் ~ Description பார்க்கவும் 10.03.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ சுய விசாரணை (பகுதி 2) ~ சுய விசாரணையைப் பற்றிய உதவிக் குறிப்புகள். 1) நான் யார்? அதை எப்படிகண்டுபிடிப்பது? 2) பொய் நானிலிருந்து உண்மை நானை வேறுபடுத்தி அறிவது எப்படி? 3) துயரப்படும் மனதை "நான் யார்? விசாரணை" சாந்தப்படுத்துமா? 4) பேரானந்தம்பெறுவது எப்படி? 5) தான்மையின் மூலத்தைக் கண்டுபிடிக்க இரண்டு வழிமுறைகள் இருக்கிறதா? ~ வசுந்தரா. Website/வலைத...

ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (1) ~ நான் யார் என்று எப்படி விசாரித்து அறிவது 07.03.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ சுய விசாரணை (பகுதி 1) ~ அருள் மொழிகள்-நான் யார்?, திரு ரமண கீதை, அருள் மொழிகள்-சுய விசாரணை, உள்ளதுநாற்பது வரிசைகள் - 14, 23, 29, 30, 32 : இவற்றை அடிப்படையாகக் கொண்டு, சுய விசாரணையைப் பற்றிய உதவிக் குறிப்புகள் இங்கே வழங்குகிறேன். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 4~சந்தோஷம் எப்படி நமது உண்மை தன்மை~உலகில் ஏன் துன்பம், தீவினை 01.03.2025

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. (உரையாடல் 28 பகுதி 4 ~  சந்தோஷம், பேரானந்தம், எந்த விதத்தில் நமது உண்மைத் தன்மை? உலகம் ஏன் துன்பமும் தீவினையும் நிரம்பியதாக உள்ளது? படைப்பு என்றால் என்ன? எதுஉண்மையான சந்தோஷம்? உலகில் உழலுவதில் பேரானந்தம் இருக்கிறதா? இந்த சம்பாஷணைகள் உரையாடல் 25ல் ஆரம்பித்தன. அவை 26லும் 27லும் தொடர்ந்து, பி...

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 3 ~ சுயேச்சை, கடவுள்-வல்லமை, கனவு-விழிப்பு, சந்தோஷம், வேறு பல 28.02.2025

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. (உரையாடல் 28 பகுதி 3 ~ சுயேச்சை, கடவுள்-வல்லமை, கனவு-விழிப்பு, சந்தோஷம், மற்றும் பல விஷயம். இந்த சம்பாஷணைகள் உரையாடல் 25ல் ஆரம்பித்தன. அவை 26லும் 27லும் தொடர்ந்து, பின் உரையாடல் 28 பகுதி 4ல் முடிவடைகின்றன.  சந்தோஷத்தை தீவிரமாக நாடும் பக்தர்கள் இந்த 4 உரையாடல்களையும் கவனமாகக் கேட்டு பின்பற்...

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 2 ~ அற்புத அறிவுரைகள் ~விவரங்களுக்கு Description பார்க்கவும் 27.02.2025

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. (உரையாடல் 28 பகுதி 2 ~ மெய்மையின், அதாவது உண்மையாக எப்போதும் விளங்கும் உள்ளமையின், தன்மை என்ன? "நான்" என்பதும் ஒரு மாயை என்றால், மாயையை அகற்றுவது யார்? வைராக்கியம் என்றால் எதை விட்டு விட வேண்டும்? ஆசான் அல்லது கடவுளே பக்தருக்கு ஆன்ம ஞானத்தைத் தர முடியாதா?  இந்த சம்பாஷணைகள் உரையாட...

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (28) பகுதி 1 ~ பயிற்சிகளின் குறிக்கோள் என்ன? மன அலைவு விலக்குவது எப்படி? 26.02.2025

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. (உரையாடல் 28 பகுதி 1 ~ ஆன்மீகப்பயிற்சிகளின் குறிக்கோள் என்ன? மன அலைவுகளையும் கவனச் சிதறல்களையும் விலக்கிக் கட்டுப்படுத்துவது எப்படி?  இந்த சம்பாஷணைகள் உரையாடல் 25ல்ஆரம்பித்தன. அவை 26லும் 27லும் தொடர்ந்து, பின் உரையாடல் 28 பகுதி 4ல் முடிவடைகின்றன.  சந்தோஷத்தை தீவிரமாக நாடும் பக்தர்கள் இந்த ...

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (27) ~ மனதைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகள் எப்படி செய்வது? நன்மைகள் என்ன? 17.02.2025

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. (உரையாடல் 27 ~ மனதைக்கட்டுப்படுத்தும் பயிற்சிகள் எப்படி செய்வது? நன்மைகள் என்ன? மற்றும் பல விஷயங்கள்.)  Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

Listen to the Ramana Maharshi Guidance (Tamil) podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.