Vasundhara ~ வசுந்தரா
Ramana Maharshi Guidance (Tamil)
வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.
Author
Vasundhara ~ வசுந்தரா
Category
Podcast website
Latest episode
Jul 7, 2026
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (42) ~ ஆன்ம விழிப்புணர்வின் மின்னல் போன்ற ஒளிகளை பெறுவது எப்படி? 11.10.2025 3:46
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~ AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (42) ~ ஆன்மவிழிப்புணர்வின் மின்னல் போன்ற ஒளிகளை பெறுவது எப்படி? பெறுவதோடு கூட, அதை வைத்துக் கொள்வது, நீடிக்கச் செய்வது, எப்படி? இந்த அனுபவங்களின் போதுசெய்யும் பயிற்சிக்கு சாதாரண வாழ்விலிருந்து பின்வாங்கவேண்டுமா? ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com /Tamil. YouTub...
பகவான் திரு ரமண மகரிஷி ~ உள்ளது நாற்பது ~ பரம்பொருள் சொரூப ஆன்மாவின் மீது நாற்பது வரிசைகள் Narrated 25.09.2025 25:02
வழங்குவது : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி ~ உள்ளது நாற்பது (Narrated) ~ பரம்பொருளின் மீது, பரமாத்மனின் மீது, சச்சிதானந்த மயமான சொரூப ஆன்மாவின் மீது, ரமணரின் நாற்பது வரிசைகள். தான் சொரூப ஆன்மாவே தான் என்று உணர மிகச் சிறந்த, நடைமுறை அறிவுரைகளை ரமண மகரிஷி வழங்குகிறார். ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com /Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
ரமண மகரிஷியின் அறிவுரைகள் ~ மனதைக் கட்டுப்படுத்த, மனதுடன் நயந்து பேசி அதை இணங்கச் செய்ய வேண்டும் 25.09.2025 5:21
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியின் அறிவுரைகள் ~ மனதைக் கட்டுப்படுத்த, மனதுடன் நயந்து பேசி அதை இணங்கச் செய்ய வேண்டும். Website : https://sriramanamaharishi.com /Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (41) ~ சொர்க்கம் நரகம் உள்ளதா? இன்னும் பலப் பல முக்கிய விஷயங்கள் உள்ளன. 15.09.2025 11:32
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (41) ~ சொர்க்கம் நரகம் உள்ளதா? இன்னும் பலப் பல முக்கிய விஷயங்கள் உள்ளன. Website : https://sriramanamaharishi.com /Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (34 - 40) ~ பல விஷயங்கள் விவரிக்கப்படுகின்றன. Description பார்க்கவும். 09.09.2025 12:08
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல்கள் (34 - 40) ~ பலவிஷயங்கள் விவரிக்கப்படுகின்றன. அவற்றில் சில : 1) யோகி ராமய்யா ரமணரின் அறிவுரைகளின் அனுபவத்தை விவரிக்கிறார். 2) த்வைதம் (இரண்டு), அத்வைதம் (ஒருமை) - இவை என்ன? 3) நாம் இறந்தவர்களைக் காண முடியுமா? 4) கர்மா என்றால் என்ன? 5) முக்தி அடைவதற்கு பாதை என்ன? 6) தான்மை அகங்க...
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (33) ~ உலகம் மாயையா அல்லது மெய்மையா? மகரிஷி இந்த கொள்கைகளை விளக்குகிறார் 03.09.2025 4:02
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (33) ~ உலகம்மாயையா அல்லது மெய்மையா? பகவான் மகரிஷி இதைப் பற்றி உள்ள பல கொள்கைகளைப் பற்றி விளக்குகிறார். ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com /Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
பகவான் திரு ரமண மகரிஷி ~ ரமண கீதை ~ அத்தியாயம் 3 ~ ஒருவரின் மிக உயர்ந்த கடமை ~ மற்றும் பல விஷயங்கள் 30.08.2025 3:54
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி ~ ரமண கீதை ~ அத்தியாயம் 3 ~ ஒருவரின் மிக உயர்ந்த கடமை ~ மற்றும் பல விஷயங்கள். Website : https://sriramanamaharishi.com /Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
பகவான் திரு ரமண மகரிஷி ~ ரமண கீதை ~ அத்தியாயம் 2 ~ மூன்று பாதைகள் ~ ஆன்ம ஞானத்திற்கு வேண்டிய 3 பாதை 28.08.2025 2:40
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி ~ ரமண கீதை ~ அத்தியாயம் 2 ~ மூன்று பாதைகள் ~ ஆன்ம ஞானத்திற்கு வேண்டிய 3 பாதை. இவற்றை கச்சிதமான விதத்தில் மகரிஷி அளிக்கிறார். Website : https://sriramanamaharishi.com /Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
ரமண மகரிஷி ~ குடும்ப பந்தம் என்றால் உண்மையில் என்ன? அந்த பந்தத்திலிருந்து விடுபட்டு வாழ்வது எப்படி? 25.08.2025 10:48
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ குடும்ப பந்தம் என்றால் உண்மையில் என்ன? அந்த பந்தத்திலிருந்து விடுபட்டு வாழ்வது எப்படி? பகவான்ரமணரது சொற்களைக் கேட்கும்போது, அவரது சாந்தி நிறைந்த முன்னிலையில் இருப்பதாகும். அதுவே மன அமைதியை ஏற்படுத்தும். Website : https://sriramanamaharishi.com /Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (32) ~ அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள் ~ அந்த சக்தி வழிகாட்டும் 21.08.2025 5:10
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (32) ~ அந்தபிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள் ~ அந்த சக்தி வழிகாட்டும். பகவான் ரமணர் எவ்வளவு அழகாக உண்மையை உரைக்கிறார்! அதிர்ஷ்டமுள்ளவர்களால் தான் இதைக்கேட்கவும், இதைப் பற்றி சிந்தித்து பயிற்சி செய்யவும் முடியும். ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com /Tamil. YouTub...
பகவான் திரு ரமண மகரிஷி ~ ரமண கீதை ~ அத்தியாயம் 1 ~ சுய சொரூபத்தில் உறைதலின் முக்கியத்துவம் 18.08.2025 5:28
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி ~ ரமண கீதை ~ அத்தியாயம் 1 ~ சுய சொரூபத்தில் உறைதலின் முக்கியத்துவம். Website : https://sriramanamaharishi.com /Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
ரமண மகரிஷி ~ திரு ரமண கீதை ~ அறிமுகம் ~ பகவத் கீதையில் கிருஷ்ணர் போல் திரு ரமண மகரிஷி விளக்குகிறார் 17.08.2025 5:21
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ திரு ரமண கீதை ~ அறிமுகம் ~ பகவத் கீதையில் கிருஷ்ணர் போல் திரு ரமண மகரிஷி விளக்குகிறார். Website : https://sriramanamaharishi.com /Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
ரமண மகரிஷி ~ தான்மை எனும் பூதத்தை, திருமணத்தில் நுழைந்த அந்நியனை, ஒழித்து, சந்தோஷமாக இருப்பது எப்படி 14.08.2025 6:26
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ தான்மை எனும் பூதத்தை, திருமணத்தில் நுழைந்த அந்நியனை, ஒழித்து, சந்தோஷமாக இருப்பது எப்படி. Website : https://sriramanamaharishi.com . YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணாகதி செய்து வலிமை பெறுங்கள். அந்த அளவுக்கு உங்களது சூழ்நிலைகள் மேம்படும். 06.08.2025 8:37
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணாகதி செய்து வலிமை பெறுங்கள். அந்த அளவுக்கு உங்களது சூழ்நிலைகள் மேம்படும். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணாகதி செய்வது என்றால் என்ன? நடைமுறையில் எப்படி செய்வது? அதன் பலன்கள் என்ன? 25.07.2025 11:19
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. கடவுளிடம் சரணாகதி செய்வது என்றால் என்ன? நடைமுறையில் எப்படி செய்வது? அதன் பலன்கள் என்ன? Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com . ~ YouTube: RamanaMaharshiGuidance
பகவான் திரு ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணடைந்து விடுங்கள்; பிறகு உங்களுக்கு கவலைகள் எதுவுமே கிடையாது. 22.07.2025 8:37
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணடைந்து விடுங்கள்; பிறகு உங்களுக்கு கவலைகள் எதுவுமே கிடையாது. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com . ~ YouTube: RamanaMaharshiGuidance
ரமண மகரிஷி ~ சரணாகதி என்றால் என்ன? சரணாகதி என்பது தனது சொந்த மூல முதலான சொரூபத்திற்கு சரணடைவதாகும். 17.07.2025 10:45
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ சரணாகதி என்றால் என்ன? சரணாகதி என்பது தனது சொந்த மூல முதலான சொரூபத்திற்குசரணடைவதாகும். ரமண மகரிஷி ~ சொற்பொழிவுகள் பொழுது போக்கு தரலாம்; ஆனால் ஒரு தெய்வீக முன்னிலை வாழ்வையே மேம்படுத்தும். Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com . ~ YouTube: RamanaMaharshiGuidance
ரமண மகரிஷி ~ சொற்பொழிவுகள் பொழுது போக்கு தரலாம்; ஆனால் ஒரு தெய்வீக முன்னிலை வாழ்வையே மேம்படுத்தும் 16.07.2025 6:35
ரமண மகரிஷி ~ சொற்பொழிவுகள் பொழுது போக்கு தரலாம்; ஆனால் ஒரு தெய்வீக முன்னிலை வாழ்வையே மேம்படுத்தும். Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com . ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணடைந்து விடுங்கள், பிறகு எல்லாம் சரியாகி விடும் ~ சரணாகதி உதவி குறிப்புகள் 07.07.2025 3:40
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணடைந்து விடுங்கள், பிறகு எல்லாம் சரியாகி விடும் ~ சரணாகதி உதவி குறிப்புகள். Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com . ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த உபயோகமான அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (1) 03.07.2025 6:01
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த உபயோகமான அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (1). Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com . ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (2) ~ விவரங்கள் Descriptionல் உள்ளன. 26.06.2025 7:24
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (2) ~ விவரங்கள் :1) எவ்வளவு தூரத்தில்இருக்கிறோம் என்பது அருளை பாதிக்குமா? 2) குருவின் அருள் என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது? 3) மனதைக் கட்டுப்படுத்துவதும் ஆழிநிலை தியானமும் தீயவட்டமா? (vicious circle) 4) ஆன்ம ஞானம் பெற ஒரு ஆசான் தேவையா? 5) ஒருவர் இடைவிடாமல் தியானம் செய்துக் கொண்டே இருந்...
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (31) மோட்சம் பயிற்சி அலைபாயும் மனம் இன்னும் பல. Descriptionல் விவரங்கள் 23.06.2025 11:56
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (31) மோட்சம் பயிற்சிஅலைபாயும் மனம் இன்னும் பல. ~ விவரங்கள்: 1) மோட்சம் அடைவது எப்படி? 2) பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடுவது எப்படி? 3) ஆன்மீக ஞானத்திற்காக நான்என் மனைவியையும் குடும்பத்தையும் விட்டு விலக வேண்டாமா? 4) ஞானம் பெற நடைமுறை பயிற்சிப் படிகள் என்ன? 5) ஒரு கடவுளி...
ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (1) ~ விவரங்கள் Descriptionல் உள்ளன. 23.06.2025 11:14
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (1) ~ விவரங்கள் : 1) சொருப சாம்ராஜ்யம்அடைய தெய்வீக அருள் அவசியமா? அல்லது ஒரு ஜீவனின் நேர்மையான முயற்சிகள் மட்டுமே போதுமா? 2) தெய்வீக அருளிலிருந்து வேறுபட்டு ஈஸ்வர அனுக்கிரகம் என்றுஇருக்கிறதா? 3) மன அமைதி அடைவது எப்படி? 4) பகவானின் அருளைப் பெற என்ன செய்வது? 5) பகவான் நம்மை உணர்ந்து அருள் காட்டுக...
ரமண மகரிஷி ~ பணிகளில் திறமும் வலிமையும் பெறுவது எப்படி? இன்னும் பல விஷயம். Description பார்க்கவும். 20.06.2025 10:22
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ பணிகளில் திறமும் வலிமையும் பெறுவது எப்படி? பணிகளை பற்றுதல் இல்லாமல் செய்வது எப்படி? இன்னும் பல விஷயங்கள். ரமண மகரிஷியின் நடைமுறை உதவிக் குறிப்புகள். சில விவரங்கள் : 1) ஒரு ஞானிக்குத் தனிமை தேவையா? 2) ஒருவர் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே தனிமையைக் கடைப்பிடிக்கலாம், இல்லையா? 3) தியானம் செய்வது அவசியமா? 4) தொழிலும் தியானமும் முரண்படுமா? 5) வேலையால்...
ரமண மகரிஷி ~ வேலை, பணிகள் செய்ய சரியான மனப்பாங்கு என்ன? இன்னும் பல விஷயம். Description பார்க்கவும். 17.06.2025 8:32
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ வேலை, பணிகள் செய்ய சரியான மனப்பாங்கு என்ன? இன்னும் பல விஷயம். ரமண மகரிஷியின்நடைமுறை உதவிக் குறிப்புகள். சில விவரங்கள் : 1) உலக வாழ்வில்சம்பளம் சம்பாதிப்பதை, சுய விசாரணை போன்ற செயலுடன் சமரசப்படுத்துவது எப்படி? 2) பகவத்கீதை செயல்படுவதற்காக கற்பிக்கப் பட்டது. அதன் பொருள் என்ன? 3) கர்ம யோகம் என்றால் என்ன? 4) பணிகளை தியானத்துடன் சமரசப்படுத்துவது...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.