Vasundhara ~ வசுந்தரா

Ramana Maharshi Guidance (Tamil)

Religion TA ↓ 98 episodes

வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.

Author

Vasundhara ~ வசுந்தரா

Category

Religion

Podcast website

sriramanamaharishi.com

Latest episode

Jul 7, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (54) | பல விஷயங்கள் மகரிஷி விளக்குகிறார். விவரங்கள் Descriptionல் உள்ளன. 07.07.2026

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. விஷயங்கள் : ஒரு பண்டிதரின் கேள்விகளுக்கு பகவான் விளக்கம் அளிக்கிறார். 1) அத்வைதம், திரு தக்ஷிணாமுர்த்தியின்அறிவுரைகள் - இவை பற்றி சில சந்தேகங்கள். 2) எண்ணங்கள் பிடிவாதமாக விடாப்பிடியாக இருப்பதால், "நான்" என்பதை அடைய முடியவில்லை. 3) முக்தி அல்லதுமோட்சம் அடைவதில், கிரகஸ்தர், அதாவது குடும்பஸ்தரின் பாங்கு அல்லது நிலைப்பாடு என்ன? வீட்டை விட்டு விட்டு காட்டுக்க...

ரமண மகரிஷி தான் எல்லோரிலும் மிகவும் சிறந்த ஆன்மீக மருத்துவர்; மன நோயை அழித்து சந்தோஷம் தரும் கடவுள் 04.07.2026

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி | உங்களது துன்பங்களிலிருந்து விடுபட விரும்பினால், சந்தோஷம் நிலையாக இருக்கவிரும்பினால், இந்த விடியோவைப் பாருங்கள்.  Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

பகவான் திரு ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 6 ~ மனக் கட்டுப்பாடு ~ பல வழிமுறைகள் அளிக்கப்படுகின்றன 02.07.2026

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி |  ரமண கீதை அத்தியாயம் 6 ~ மனக் கட்டுப்பாடு ~ ஆன்ம ஞானத்திற்கும் மன அமைதிக்கும்உதவும் பல முக்கியமான வழிமுறைகள் விவரிக்கப்படுகின்றன.   Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

பகவான் திரு ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 5 ~ இதயத்தின் விஞ்ஞானம் ~ ஆன்மீக இதயத்தின் விளக்கங்கள் 08.06.2026

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி |  ரமண கீதை அத்தியாயம் 5 ~ இதயத்தின் விஞ்ஞானம் ~ ஆன்மீக இதயத்தின் விளக்கங்கள்.   Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

பகவான் திரு ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 4 ~ ஞானத்தின் தன்மை ~ உண்மையில் ஆன்ம ஞானம் என்பதென்ன? 08.06.2026

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி |  ரமண கீதை அத்தியாயம் 4 ~ ஞானத்தின் தன்மை ~ உண்மையில் ஆன்ம ஞானம்என்பதென்ன? மறை நூல்களில் ஆன்மா பல விதத்தில் குறிப்பிடப்படுகிறது. எது சரியானது? அல்லது ஆன்மா இவற்றிலிருந்து வேறுபட்டதா? மகரிஷி விளக்குகிறார்.  Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் | தொகுப்பு (4) | கச்சிதமான சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் (Narrated) 21.05.2026

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் | தொகுப்பு (4) | கச்சிதமான சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் (Narrated). Website : https://sriramanamaharishi.com. YouTube :  https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

ரமண மகரிஷியின் அறிவுரைகள் | Will Power மன உறுதி என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? விவரமான விளக்கம். 02.05.2026

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ Will Power மன உறுதி என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? இந்த விஷயத்தைப் பற்றி பக்தர்களுடன்ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் இங்கு. வழங்கியுள்ளேன். ~ வசுந்தரா.  Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்(53) இந்த "நான்" யார்? யாருக்கு சந்தேகங்கள்? உலகம் எப்படி எழுகிறது? 30.04.2026

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி விளக்குகிறார் :  இந்த "நான்" யார்? யாருக்கு சந்தேகங்கள்? உலகம் எப்படி எழுகிறது? பக்தரின் இன்னும்பல கேள்விகளுக்கு மகரிஷி பதில் அளித்து விளக்கம் அளிக்கிறார்.  Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

ரமண மகரிஷி | உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது உங்களது செயல்-விளைவு எல்லாம் பொறுப்பேற்று கொள்ளும் 15.03.2026

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. சந்தோஷமான வாழ்க்கைக்கு இது ஒன்றே போதும். துன்பங்களை அகற்றி நிம்மதியாக வாழ,  மிகவும் எளிதானஉன்னதமான அறிவுரைகளை ரமண மகரிஷி அளிக்கிறார்.  நாம் செய்கிறோம் என்று நினைக்கும் வரை நமது செயல்களுக்கும் விளைவுகளுக்கும் நாமே பொறுப்பாகிறோம், அவ்வப்போது சிறிது இன்பத்தையும், பெரும்பாலாக துன்பத்தையும் அனுபவிக்கிறோம். ஆனால் உண்மை என்ன என்று ஆராய்ந்து யோசித்துப் பார்த்தால்...

ரமண மகரிஷியுடன் நேருக்கு நேர் - பேராசிரியர் சையத் ஹஃபீஸ் ரமணரைப் பற்றி பேசுகிறார் - Prof. Syed Hafiz 08.03.2026

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. "ரமண மகரிஷியுடன் நேருக்கு நேர்" என்பது பகவான் திரு ரமண மகரிஷியுடன் பக்தர்களுக்கு இருந்த அனுபவங்களாகும். இங்கு பேராசிரியர் சையத் ஹஃபீஸ் ரமணரைப் பற்றி பேசுகிறார் - Prof. Syed Hafiz expresses his experiences with Bhagavan Sri Ramana Maharshi.  Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்(52) தியானம் செய்வது எப்படி? அதில் வரும் தடங்கல்களை சமாளிப்பது எப்படி? 04.03.2026

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி விளக்குகிறார் :  தியானம் செய்யும்போது சில சமயங்களில் எளிதாக இருக்கிறது, சில சமயம் முடியவேஇல்லை, இதை சமாளிப்பது எப்படி? இதயம் என்றால் என்ன? மரணத்திற்கு பிறகு ஜீவனுக்கு என்ன ஆகிறது? தியானம் என்றால் என்ன, செய்வது எப்படி?   Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

ரமண மகரிஷியின் அறிவுரைகள் | தெய்வீக சித்தத்தின் சக்தியை உணர்ந்துக் கொண்டு அமைதியாக இருங்கள் 12.02.2026

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ஒரு பக்தருக்கு பின்வரும் சந்தேகம் எழுகிறது : "ஒருவர் தமது தவறான அகங்கார "நான்" எண்ணத்தை விட்டு விட்டுமெய்யான நிரந்தர பூரண சொரூப நிலையை உணர்ந்துக் கொண்டு விட்டால், பின் மற்றவர்களுக்காக எப்படி பிரார்த்திப்பது?" பகவான் ரமண மகரிஷி இதற்கு மிகவும்தெளிவாக விளக்கம் அளிக்கிறார்.   Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www....

ரமண மகரிஷி | இளமையில் ஆன்மீகத்தில் ஈடுபட்டு மனதுள் விசாரித்து தேடி அறிவது நடைமுறையில் சாத்தியமா? 29.01.2026

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. இளமையில் பணம் சம்பாதிப்பதிலும் உடல் சார்ந்த  இச்சைகளைப் பூர்த்தி செய்வதிலும் மட்டுமே கவனம் செலுத்தும்இளவயதினரால், ஆன்மீகத்தில் ஈடுபட்டு உண்மையான சந்தோஷத்தையும் மன அமைதியையும் நாடி மனதுள் விசாரித்து தேடி அறிவது நடைமுறையில் சாத்தியமா? மகரிஷியின் அறிவுரைகளுடன் விளக்கம் இங்கு அளிக்கப்படுகிறது. ~ வசுந்தரா.  Website : https://sriramanamaharishi.com. YouTube : h...

ரமண மகரிஷி | தியானத்திலும் வாழ்க்கையிலும் இன்னல்களுக்கும் வலிகளுக்கும் காரணம் என்ன? வெல்வது எப்படி? 23.01.2026

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. தியானத்திலும் வாழ்க்கையிலும் இன்னல்களுக்கும் வலிகளுக்கும் காரணம் என்ன? அவற்றை வெல்வது எப்படி? அதற்குபயிற்சிகள் என்ன? எப்படி பயிற்சி செய்வது? ~ ரமண மகரிஷி விளக்கம் அளிக்கிறார். பகவானின் இனிய சொற்களைக் கேட்கும் போதே, மன உடல் இன்னல்கள் குறைந்துவிடுகின்றன.  கடவுள் தான் இந்த விளைவை உண்டாக்க முடியும்.   Website : https://sriramanamaharishi.com. YouTube : https:...

ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (3) 11.01.2026

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (3).  Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (51) பிறரின் நலனை விரும்புவது நல்லது தான்; ஆனால் அதற்கு ஒரு வரம்பு உள்ளது 07.01.2026

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பிறரின் நலனை விரும்புவது நல்லது தான்; ஆனால் அதற்கு ஒரு வரம்பு உள்ளது. இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீகசக்திகளை நாடுவது சரியில்லை. கஷ்டம் வரும்போது கடவுளிடம் சரணடைய வேண்டும்; அவரது உதவியை பணிவுடன் வேண்டிக் கொள்ள வேண்டும். ~  வசுந்தரா.  Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (47 - 50) | எவ்வளவு முயன்றாலும் "நான்" புரியவில்லை. இன்னும் சில விஷயமும் 22.12.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~ AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (47 - 50) ~ 1) ஆன்மசுய விசாரணை சுயநலமா? அதை விட சுயநலமற்ற காரியங்கள் செய்வது மேலானதா? 2) எவ்வளவு முயற்சி செய்தாலும் "நான்" என்ற எண்ணத்தைக் கண்டுபிடிக்கவேமுடியவில்லை. உண்மையான "நான்" எப்படி அறிவது? 3) ஒருவர் எப்போது ஞானியாவார் என்று பகவான் சொல்வாரா? 4) பரபக்தி எ...

ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (2) 18.12.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (2).  Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

ரமண மகரிஷி | அருணாசல அஷ்டகம் | அருணாசலர் மீது உள்ளத்தைத் தொடும் எட்டு வரிசைகள் 11.12.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா.  இதயத்தைத் தொடும் பக்தியையும் அனுபவத்தில் உணர்ந்த ஆன்ம ஞானத்தையும் மழை போல் பொழியும் கவிதைவரிசைகளில் பகவான் திரு ரமண மகரிஷி  தமது கருணையினால் அளித்து அருள் செய்கிறார். Website :  https://sriramanamaharishi.com /Tamil. YouTube :  https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

ரமண மகரிஷி | ஒருவர் தன்னை அலங்கரித்துக் கொள்ள நிலைக்கண்ணாடியில் தெரியும் பிம்பத்தை அலங்கரிப்பதில்லை. 27.11.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியிடமிருந்து ஒரு பக்தருக்குக் கிடைத்த பல அற்புத அறிவுரைகளை, நாம் ஒவ்வொருவரும் அவை நமக்கேகிடைத்தது என்று உணர்ந்து, அவற்றை பின்பற்றி சந்தோஷம் அடைய வேண்டும்.  பொய் மதத்தையும், பொய் சுவாமிகளையும் வெறுத்த ஒருவரை, ஒரு நொடியில் தமதுஅன்பினால் தமது காலடியில் நமஸ்கரிக்கச் செய்து, அவருக்கு வழிகாட்டிய உண்மையே உருவான பகவான் ரமணருடன், அந்த பக்தருக்கு இருந்த அன...

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (44 - 46) ~ பல முக்கியமான உபயோகமான விஷயங்கள். Description பார்க்கவும். 15.11.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~ AUDIO/VIDEO BOOK ~ காணொலிபுத்தகம் ~ உரையாடல் (44 - 46) ~ பல விஷயங்களை மகரிஷி விளக்குகிறார். 1) ஆன்மீக பயிற்சிக்கு தனிமை அவசியமா? 2) தினசரி வாழ்வு மனச்சிதறலைஉண்டாக்குகிறது. பயிற்சி செய்ய முடியவில்லை. என்ன செய்வது? 3) உலக விவகாரங்கள் புரிந்துக் கொள்ள எளிதாக உள்ளது, ஆனால் ஆன்மீகம் கஷ்டம...

ரமண மகரிஷி ~ சச்சிதானந்தம் என்றால் என்ன? உள்ளமை-விழிப்புணர்வு-ஆனந்தம் - இதை அறிந்து உணர்வது எப்படி? 15.11.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ மெய்மை, சொரூபம், உள்ளமை-விழிப்புணர்வு-ஆனந்தம் என்னும் "சச்சிதானந்தம்" என்றால் என்ன?  இதைஅறிந்து உணர்வது எப்படி?இத்தகைய அற்புதமான, மனதிற்கு இதமான அறிவுரைகளைக் கேட்கும் போது,  பகவான் ரமணர் சச்சிதானந்தமே தான் என்பது திடமாகபுரிகிறது. ~ வசுந்தரா. Website :  https://sriramanamaharishi.com /Tamil. YouTube :  https://www.youtube.com/@Ramana...

ரமண மகரிஷி ~ அருணாசல மாகாத்மியம்~"எங்கிருந்தாலும், மனதில் அண்ணாமலையை நினைத்தாலும் முக்தி கிடைக்கும்" 05.11.2025

வழங்குவது : வசுந்தரா. "எங்கு இருந்தாலும், மனதில் அண்ணாமலையை நினைத்தாலும் முக்தி கிடைக்கும்."  துதிப்பாடல் தீவினைகளை அகற்றும் வழி காட்டுகிறது. பகவான் திரு ரமண மகரிஷி மிக்க உயர்வான பரப்பிரம்மமே ஆனதால், அவரை மனதால் நினைத்தாலும் முக்தி கிடைக்கும்.. ரமண மகரிஷி துதிக்க வேண்டியஅவசியமில்லை. ஆனாலும், அன்பினாலும், கருணையினாலும், தீவிரமான பக்தர்களுக்கு வழிகாட்டுவதற்காக இத்தகைய துதிப்பாடல்களை வழங்கு...

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (43) ~ வாழ்வின் இன்னல்களிலிருந்து மீள்வது எப்படி? இன்னும் பல விஷயங்கள். 22.10.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~ AUDIO/VIDEO BOOK ~ காணொலிபுத்தகம் ~ உரையாடல் (43) ~ வாழ்வின் இன்னல்களிலிருந்து மீள்வது எப்படி? மகரிஷி விளக்குகிறார். இன்னும் பல உபயோகமான விஷயங்களைப் பற்றி சிலஅறிவாளர்களின் கேள்விகளுக்கு மகரிஷி பதில் அளிக்கிறார். ~ வசுந்தரா. Website :  https://sriramanamaharishi.com /Tamil. YouTube : ...

ரமண மகரிஷி ~ நிலையான சந்தோஷம் பெறுவது எப்படி? இதற்கு வழிமுறைகளை ரமண மகரிஷி தெளிவாக வழங்குகிறார் 17.10.2025

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. சில நொடிகளுக்கே நிலைத்து பின் துன்பத்தில் முடியும் இன்பத்தால் என்ன பயன்? உண்மையான சந்தோஷமானால், அதுநிலைத்திருக்க வேண்டும்.  எந்த இன்னல்களாலும் அது பாதிக்கப்படக் கூடாது. அந்த நிலையான சந்தோஷத்தைப் பெறுவது எப்படி? இதைப் பற்றிய அற்புதஅறிவுரைகளை ரமண மகரிஷி நேரடியாக விளக்குகிறார். ~ வசுந்தரா. Website :  https://sriramanamaharishi.com /Tamil. YouTube :  https://...

Listen to the Ramana Maharshi Guidance (Tamil) podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.