Vasundhara ~ வசுந்தரா
Ramana Maharshi Guidance (Tamil)
வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.
Author
Vasundhara ~ வசுந்தரா
Category
Podcast website
Latest episode
Jul 7, 2026
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (26) ~ மனதின் தன்மை கண்டுபிடிப்பதும் மனதின் சஞ்சலம் நீக்குவதும் எப்படி? 16.02.2025 6:19
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. (உரையாடல் 26 ~ மனதின் தன்மைகண்டுபிடிப்பதும் மனதின் சஞ்சலம் நீக்குவதும் எப்படி? மற்றும் பல விஷயங்கள்.) Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (25) ~ நான் யார்? விசாரணையின் படிப்படியான விளக்கம், மனம் பற்றிய விளக்கம் 14.02.2025 11:19
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. (உரையாடல் 25 ~ நான் யார்? விசாரணையின் படிப்படியான விளக்கம், மனம் பற்றிய விளக்கம் ~ நான் என்பது யார்? சுய விசாரணை எப்படி செய்வது? மனம் என்பது என்ன? எண்ணங்கள் எங்கிருந்துஎழுகின்றன? சுய ஆன்மாவை உணர்வது எப்படி? மற்றும் பல விஷயங்கள்.) Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: Rama...
ரமண மகரிஷி ~ ஆன்ம சொரூபத்தின் முகம் ~ உள்ளத்துள் ஊடுருவும் மாபெரும் அமைதி ~ Description பார்க்கவும். 07.02.2025 20:00
பகவான் திரு ரமண மகரிஷி ~ ஆன்ம சொரூபத்தின் முகம் ~ உள்ளத்துள் ஆழ்ந்து ஊடுருவி நிலவும் மாபெரும் அமைதி ~ ரமணரின் தனிச்சிறப்பைப் பற்றியும், ரமணர் தமதுவாழ்க்கையையே எப்படி மாற்றினார் என்றும் ஒரு பக்தர் விவரிக்கும் ஒரு அருமையான கதை. பகவான் ரமணர், குருவின் உருவில் வரும் கடவுளே ஆனதால், மனதால் அவரைநினைத்தாலே, அது அவரைச் சந்திப்பதற்கு இணையாகும். ஒருவர் அவரை மனதார நம்பி, சரணடைந்து, அவரது அறிவுரைகளை பின்பற்றின...
நான் யார்? ரமண மகரிஷியின் அசலான ஆதி போதமான முதன்முதலான அற்புத அறிவுரைகள். காணொலி புத்தகம். Who Am I? 18.01.2025 29:27
நான் யார்? ரமண மகரிஷியின் அசலான ஆதி போதமான முதன்முதலான அற்புத அறிவுரைகள். காணொலி புத்தகம். Who Am I ? Ramana Maharshi's Original, Ancient, Wonderful Teachings. Audio/Video Book. உலக சந்தோஷத்திற்கும், ஆன்ம ஞானத்திற்கும் எவருக்கும் இந்த ஒரு புத்தகம் போதும். ஆதியிலிருந்து இன்று வரைஇருக்கும் எல்லா மறைநூல்களிலும் எல்லா அசலான ஞானிகளின் போதனைகளிலும் உள்ள எல்லா அறிவுரைகளும் ரமண மகரிஷியின் இந்த "ந...
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (21 - 24) ~ பல உபயோகமான விஷயங்கள்~ விவரங்களுக்கு Description பார்க்கவும் 07.01.2025 12:57
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. (21 - 24) விஷயங்களில் சில : திடமான ஞானம் என்றால் என்ன? நல்ல தரமுள்ள சாத்வீக உணவு என்றால் என்ன? அது ஏன் அவசியம்? உணவு மனதை எப்படி பாதிக்கிறது? குரு என்பவர் யார்? அவர்எப்படி ஒரு பக்தருக்கு வருகிறார்? எப்படி ஒருவருக்கு உதவுகிறார்? பல ஆசான்களை குருவாகக் கொள்ளலாமா? புத்தகக் கல்வி ஆன்மீகத்திற...
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (18 - 20) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்~Details in Description 01.01.2025 18:30
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. விஷயங்களில் சில : யோகிகளும்மாய வித்தைகளும், நினைவும் மறதியும்; தனிமை என்றால் என்ன? அது ஆன்மீகத்திற்கு அவசியமா? வேலைகளில் தனிமை இருக்க முடியுமா? ஒரு ஞானி அங்கும் இங்கும்சென்று மக்களுடன் கலப்பது அவசியமில்லையா? ஐரோப்பியர்கள் இதைப் பற்றிய உண்மையைப் புரிந்துக் கொள்வது நிகழுமா? மாயை என்றால் என்...
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (17) ~ மிக பல விஷயங்கள் உள்ளன ~ விவரங்களுக்கு Description பார்க்கவும் 18.12.2024 16:28
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. விஷயங்களில் சில : பயிற்சிகள்என்ன? பயிற்சிகளுக்கு உதவிகள் என்ன? ஆழ்நிலை தியானத்திற்கு தகுந்த நேரம் எது? சரியான உடல் பாங்கு (posture) எது? அறியாமை என்றால் என்ன? ஆன்மஞானத்திற்கு வேலை, தொழில், பணிகள் தடங்களா? பிரம்மச்சரியம் என்றால் என்ன? அது ஆன்ம ஞானத்திற்கு அவசியமா? மணமானவர்கள் ஆன்ம ஞானம் பெற...
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (14 - 16) விவரங்களுக்கு Description பார்க்கவும்~Details in Description 17.12.2024 13:30
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. விஷயங்களில் சில : இறந்தவர்களுக்கு சேவை, யோகாசன யுக்திகள், பணிகள், பயிற்சிகள், அமைதியான மனம். ஞான மார்க்கம், அறியாமை, இவை என்ன? வேலை, தொழில் ஆன்ம ஞானபயிற்சிக்குத் தடங்கலா? பயிற்சிகள் என்ன? இன்னும் பல விஷயங்கள். Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTam...
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (11 - 13) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்~Details in Description 05.12.2024 12:14
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. விஷயங்களில் சில : தலைவிதிக்குமுடிவு உண்டா? ஆன்ம ஞானம் பெற குரு அவசியமா? குருவின் அருள் கிடைக்க எவ்வளவு காலம் ஆகும்? ஒருவருடைய ஆன்ம ஞானம் மற்றவர்களுக்கு உதவுமா? மனதின் குணங்களை வெற்றி கொள்வதும் ஆன்ம தன்னிலையை உணர்வதும் ஒரு சிக்குச் சுழலா? Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTu...
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (1 - 10) ~ அற்புதமான அறிவுரைகள் ~ பல விஷயங்கள் தெளிவாக விளக்கப்படுகின்றன 04.12.2024 11:22
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. Website/வலைத்தளம்: SriRamanaMaharishi.com ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
ரமண மகரிஷிக்கு மிருகங்கள் மீதிருந்த அன்பு (பகுதி 3) ~ ரமணர் பரமாத்மாவானதால் அவரது அன்புக்கு அளவில்லை 23.11.2024 11:46
ரமண மகரிஷிக்கு மிருகங்களின் மீதிருந்த அன்பு (பகுதி 3) ~ ரமணர் பரமாத்மாவானதால் அவரது அன்புக்கு அளவில்லை. ரமணரின் அன்பு எல்லாமனிதர்களுக்கும் நிச்சயமாக கிடைத்தது, கிடைக்கிறது, கிடைக்கும். ஆனால், இந்த கதைகள் மிருகங்களின் மீது ரமணரின் அன்பைச் சுட்டிக்காட்டுகின்றன. ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
ரமண மகரிஷிக்கு மிருகங்களின் மீதிருந்த அன்பு (பகுதி 2) ~ மிருகங்களுக்கு அதிக புத்திசாலித்தனம் உள்ளது 21.11.2024 13:04
ரமண மகரிஷிக்கு மிருகங்களின் மீதிருந்த அன்பு (பகுதி 2) ~ மிருகங்களுக்கு நாம் நினைப்பதை விட அதிக புத்திசாலித்தனம் உள்ளது என்பது இந்தபக்தர்கள் சொல்வதிலிருந்து தெரிகிறது. ரமண மகரிஷி அதைப் பற்றி இங்கு தெளிவாக விளக்குகிறார். அதைப் பற்றி பக்தர்களின் கதைகள் இங்குவழங்குகிறேன். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
ரமண மகரிஷிக்கு மிருகங்களின் மீதிருந்த அன்பு (பகுதி 1) ~ ரமணரின் மர்மமான சக்தி கொடிய விலங்கைக் கூட பணிவாக்கியது 19.11.2024 15:02
ரமண மகரிஷிக்கு மிருகங்களின் மீதிருந்த அன்பு (பகுதி 1) ~ ரமணரின் மர்மமான அற்புத சக்தி கொடிய விலங்குகளைக் கூட பணிவாக நடந்துக் கொள்ள வைத்தது. அதைப் பற்றி பக்தர்களின் கதைகள் இங்கு வழங்குகிறேன். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
ரமண மகரிஷியின் உபதேச உந்தியார் - பொருள் மட்டும் - (Meaning Only) 29.10.2024 12:36
ரமண மகரிஷியின் உபதேச உந்தியார் - பொருள் மட்டும் - (Meaning Only) ~ ரமண மகரிஷியின் மொத்த அறிவுரைகளின் சாரம் இந்த 30 வரிசைகளில் அடங்கியுள்ளது. ~ வசுந்தரா. Upadesa Undhiyar - Meaning Only. ~ Vasundhara. ~ Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
ரமண மகரிஷியின் உபதேச உந்தியார் - வரிசைகளும் பொருளும் - (Original Verses and Meaning) 25.10.2024 19:10
ரமண மகரிஷியின் உபதேச உந்தியார் - வரிசைகளும் பொருளும் - (Original Verses and Meaning) ~ ரமண மகரிஷியின் மொத்த அறிவுரைகளின் சாரம் இந்த 30 வரிசைகளில் அடங்கியுள்ளது. ~ வசுந்தரா. Upadesa Undhiyar - Verses and Meaning. ~ Vasundhara. ~ Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
ரமண மகரிஷியும் தெய்வீக பசு லக்ஷ்மியும் (பகுதி 2) - ஆன்மீக குணங்கள் கொண்ட பசு ரமணரின் அருள் பெற்றது 20.10.2024 11:59
ரமண மகரிஷியும் தெய்வீக பசு லக்ஷ்மியும் (பகுதி 2) ~ ஆன்மீக குணங்கள் கொண்ட பசு ரமணரின் அருள் பெற்றது ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. The unusual Cow that had spiritual qualities received the Grace of Ramana Maharshi. ~ Vasundhara. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
ரமண மகரிஷியும் தெய்வீக பசு லக்ஷ்மியும் (பகுதி 1) - மிருகங்களும் மனிதரைப் போல நடந்துக் கொள்ள முடியும் எனத் தெரிகிறது 14.10.2024 10:39
ரமண மகரிஷியும் தெய்வீக பசு லக்ஷ்மியும் ~ மிருகங்கள் மனிதர்களைப் போல் நடந்து கொள்ள முடியும் என்று தெரிகிறது. Ramana Maharshi and Divine Cow Lakshmi ~ Shows How Animals Can Behave Like Humans or Better. Vasundhara ~ Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com
பகவான் திரு ரமண மகரிஷியைப் பற்றிய விஷயங்கள் விவரங்கள் ~ பகுதி 5 ~ ரமணாஸ்ரமம் ஏற்பட்டது 10.10.2024 8:37
பகவான் திரு ரமண மகரிஷியைப் பற்றிய விஷயங்கள் விவரங்கள் ~ பகுதி 5 ~ ரமணாஸ்ரமம் ஏற்பட்டது ~ வசுந்தரா. About Bhagavan Sri Ramana Maharshi - Part 5 - Ramanasramam Emerged ~ Vasundhara. ~ Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
பகவான் திரு ரமண மகரிஷியைப் பற்றிய விஷயங்கள் விவரங்கள் ~ பகுதி 4 ~ அருணாசலத்தில் திரு ரமணரின் வாசம் 28.09.2024 11:16
பகவான் திரு ரமண மகரிஷியைப் பற்றிய விஷயங்கள் விவரங்கள் ~ பகுதி 4 ~ அருணாசலத்தில் திரு ரமணரின் வாசம் ~ வசுந்தரா. About Bhagavan Sri Ramana Maharshi - Part 4 - Life at Arunachala ~ Vasundhara. ~ Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
பகவான் திரு ரமண மகரிஷியைப் பற்றிய விஷயங்கள் விவரங்கள் ~ பகுதி 3 ~ அருணாசலத்திற்கு திரு ரமணரின் பயணம் 17.09.2024 9:39
பகவான் திரு ரமண மகரிஷியைப் பற்றிய விஷயங்கள் விவரங்கள் ~ பகுதி 3 ~ அருணாசலத்திற்கு திரு ரமணரின் பயணம் ~ வசுந்தரா. About Bhagavan Sri Ramana Maharshi - Part 3 - Journey to Arunachala ~ Vasundhara. ~ Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
பகவான் திரு ரமண மகரிஷியைப் பற்றிய விஷயங்கள், விவரங்கள் ~ பகுதி 2 ~ ரமணரின் மரணத்தைக் கடந்த அனுபவம் 15.09.2024 7:57
பகவான் திரு ரமண மகரிஷியைப் பற்றிய விஷயங்கள், விவரங்கள் ~ பகுதி 2 ~ ரமணரின் மரணத்தைக் கடந்த அனுபவம் ~ வசுந்தரா. About Bhagavan Sri Ramana Maharshi - Part 2 - Deathless Experience. ~ Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
பகவான் திரு ரமண மகரிஷியைப் பற்றிய விஷயங்கள், விவரங்கள் ~ பகுதி 1 ~ இளமைக் காலம் 13.09.2024 7:30
பகவான் திரு ரமண மகரிஷியைப் பற்றிய விஷயங்கள், விவரங்கள் ~ பகுதி 1 ~ இளமைக் காலம் ~ வசுந்தரா. About Bhagavan Sri Ramana Maharshi - Part 1 - Early Life ~ Vasundhara ~ Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
பகவான் திரு ரமண மகரிஷி ~ மாபெரும் குரு, ஞானியர்களுக்கெல்லாம் ஞானி, வழிகாட்டும் மர்மமான சக்தி, கடவுள் 11.09.2024 7:15
Bhagavan Sri Ramana Maharshi ~ The Great Guru, The Sage Of Sages, The Mysterious Guiding Power ~ Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.