Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6180 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Nov 20, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 10M+ downloads · 4.7+ rating iOS soon

Episodes

ஆன்மிகம் அறிவோம்... ஆடிப்பூரம் வழிபாடும் பலன்களும் 28.07.2025

ஆடிப்பூரம் ஆடி மாதத்தில் வரக் கூடிய முக்கிய நிகழ்வாகும். இந்த நாளில் பெண்கள் அம்பாளுக்கு விரதம் இருந்து மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட மங்கல பொருட்களை படைத்து வழிபடுவது வழக்கம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... எடை குறைப்புக்கு ஏற்ற உணவு முறை இதுதான் - அடித்துக் கூறும் புதிய ஆய்வு! 28.07.2025

அவர்கள் 16 வாரங்கள் ஒரு உணவு முறையைப் பின்பற்றினர். இது வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (28-07-2025) 28.07.2025

வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதியின் அச்சுறுத்தலைத் தடுத்திட வேண்டும் - திருமாவளவன்

சினிமா செய்திகள் (27-07-2025) 27.07.2025

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வரும் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாலை செய்திகள் (27-07-2025) 27.07.2025

தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் - பிரதமர் மோடி

ஆன்மிகம் அறிவோம்... அம்பாள் வளைகாப்பு காணும் 'ஆடிப்பூரம்' 27.07.2025

ஆடி மாதம் முழுவதுமே அம்மனை வழிபடக்கூடிய மாதமாக உள்ளது. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளை, 'ஆடிப்பூரம்' என்ற பெயரில் அம்மன் ஆலயங்கள் தோறும் கொண்டாடுவார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... வேகவைத்த முட்டை - ஆம்லெட்... எது சிறந்தது? 27.07.2025

முட்டையை வேக வைத்தோ அல்லது ஆம்லெட் தயாரித்தோ ருசிக்கவே பலரும் விரும்புகிறார்கள். இதில் எதை சாப்பிடுவது சிறந்தது என்ற கேள்வியும் அவ்வப்போது எழுவதுண்டு. குறைந்த கலோரியுடன் உடல் எடையை சீராக நிர்வகிக்கும் உணவு பழக்கத்தை மேற்கொள்ள ஆர்வம் காட்டுபவர்களுக்கு வேகவைத்த முட்டை ஏற்றது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (27-07-2025) 27.07.2025

முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீஸ் விசாரணை

சினிமா செய்திகள் (26-07-2025) 26.07.2025

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அண்மையில் படத்தின் பாடலான கூலி தி பவர்ஹவுஸ், மோனிகா மறறும் சிக்கிடு ஆகிய பாடல்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற இருக்கிறது என படக்குழு அறிவித்துள்ள...

மாலை செய்திகள் (26-07-2025) 26.07.2025

மருத்துவமனையில் இருந்தபடி "ஓரணியில் தமிழ்நாடு" நிலவரம் குறித்து முதலமைச்சர் ஆய்வு 

பெண்கள் உலகம்... பெண்களும் இதயநோய்களும்... 26.07.2025

அறிகுறிகள் தோன்றிய பிறகு ஆண்களை விட பெண்கள் தாமதமாகவே மருத்துவமனையை அணுகுகின்றனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது 26.07.2025

ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (26-07-2025) 26.07.2025

2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

சினிமா செய்திகள் (25-07-2025) 25.07.2025

`நான் சபதம் செய்கிறேன்' - War 2 படத்தின் டிரெய்லர் ரிலீஸ்!

மாலை செய்திகள் (25-07-2025) 25.07.2025

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முக்கிய திட்டங்களை தி.மு.க. ஆட்சியில் நிறுத்திவிட்டார்கள்- இ.பி.எஸ்

ஆன்மிகம் அறிவோம்... மங்கலத்தின் சின்னம் 25.07.2025

விளக்கு மங்கலத்தின் சின்னம். விளக்கை பூஜை செய்வது தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது. தீபத்தையே தெய்வமாக வழிபாடு செய்வதும் வழக்கில் உள்ளது. விளக்கேற்றுவது என்பது காலையிலும் மாலையிலும் நடைபெற வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்... கண்ணை சுற்றி கருவளையமா கவலையை விடுங்க... உங்களுக்காக சில டிப்ஸ் 25.07.2025

பாதாம் எண்ணெயை மட்டும் கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்யலாம். தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்களுக்கு கீழ் மசாஜ் செய்து வரலாம்.

காலை செய்திகள் (25-07-2025) 25.07.2025

ராமதாஸ் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சினிமா செய்திகள் (24-07-2025) 24.07.2025

விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் படத்தின் பாடல்களான மாறுதோ மற்றும் ஜில் ஜில் ஜில் பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். இப்படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

மாலை செய்திகள் (24-07-2025) 24.07.2025

முதலமைச்சருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது இதனால் தான் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை 

பெண்கள் உலகம்... நைட் ஷிப்ட் வேலை... பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் 24.07.2025

இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைத்து துறைகளிலும் பணிபுரிகிறார்கள். இரவு பணி என்றால் ஆண்கள்தான் செய்வார்கள் என்ற நிலை மாறி இரவிலும் பெண்கள் வேலை செய்ய தயாராகவே இருக்கிறார்கள். ஐ.டி. துறையை கடந்து பல இடங்களிலும் இரவு பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... கர்த்தர் சொல்கிறார்- என் கிருபை உனக்குப் போதும் என்று 24.07.2025

நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்தும் தம்முடைய விலை உயர்ந்த இரத்தத்தை நமக்காக அதாவது நம்முடைய பாவத்திற்காக நஷ்ட ஈடாக கொடுத்து பிசாசின் கையிலிருந்து நம்மைக் காப்பாற்றி நமக்கு இவ்விதமாக தன்னுடைய கிருபையாகிய அன்பைக் கொடுத்திருக்கிறார் மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (24-07-2025) 24.07.2025

கோவில் நிலத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு, அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும் - இ.பி.எஸ்.

சினிமா செய்திகள் (23-07-2025) 23.07.2025

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் இடம் பிடித்துள்ள மோனிகா பாடல் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஏற்கனவே, சிக்கிடு, மோனிக்கா பாடல்கள் வெளியானதை தொடர்ந்து, கூலி படத்தின் 3வது பாடலான பவர் ஹவுஸ் பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது.

மாலை செய்திகள் (23-07-2025) 23.07.2025

விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.