Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

மாலை செய்திகள் (03-10-2025) 03.10.2025

விஜயிடம் தலைமைத்துவ பண்பே இல்லை..!- உயர்நீதிமன்ற நீதிபதி காட்டம்

தகவல் அறிவோம்... ஆஞ்சியோ சிகிச்சை என்றால் என்ன? 03.10.2025

ஆஞ்சியோ சிகிச்சை என்பது குறுகலான அல்லது தடுக்கப்பட்ட ரத்த நாளங்களை பலூன் போன்ற கருவிகள் மூலம் விரிவுபடுத்தி, திறந்த இதய அறுவை சிகிச்சை இல்லாமல் ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கும் ஒரு மருத்துவ செயல்முறையாகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்..திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு 03.10.2025

மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.  புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

காலை செய்திகள் (03-10-2025) 03.10.2025

கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி - ஐகோர்ட் இன்று விசாரணை

சினிமா செய்திகள் (02-10-2025) 02.10.2025

மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் நீண்ட வருடங்களுக்கு பிறகு புதிய படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இதில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். PATRIOT என பெயரிடப்பட்ட இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

மாலை செய்திகள் (02-10-2025) 02.10.2025

ஹஸ்கி வாய்ஸில் பேசினால் சோகமா? - விஜயை சாடிய திருமாவளவன்

தகவல் அறிவோம்...சுவையான மொச்சையின் நன்மைகள் 02.10.2025

Untitled

ஆன்மிகம் அறிவோம்..முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கோலாகலம்- குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம் 02.10.2025

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

காலை செய்திகள் (02-10-2025) 02.10.2025

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

சினிமா செய்திகள் (01-10-2025) 01.10.2025

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடித்துள்ள 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் இன்று வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் எதார்த்தமான நடிப்பை வ...

மாலை செய்திகள் (01-10-2025) 01.10.2025

கரூர் சம்பவம் எதிரொலி- விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒத்திவைப்பு

தகவல் அறிவோம்... நடைபயிற்சி செய்யும் முறை.. 01.10.2025

நடைபயிற்சி இது ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புச்சத்தின் அளவைக் குறைத்து, நரம்புகளுக்குப் புத்துணர்வு தந்து, எலும்புகளையும் உறுதியாக்குகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... Navratri Special: மகிஷாசுரனை வதம் செய்த அன்னை பராசக்தி 01.10.2025

விஜயதசமி என்பது வெற்றியை குறிக்கும் பண்டிகையாகும். நவராத்திரி விழா முடிந்த 10-வது நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த விஜயதசமி கொண்டாடுவதற்கு பலவிதமான புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. இருப்பினும் பெரும்பாலானோர், பராசக்தி மகிஷாசுரனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடிய நாளே, 'விஜயதசமி' என்று கொண்டாடி மகிழ்கிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (01-10-2025) 01.10.2025

பா.ஜ.க.வின் கருவிதான் விஜய்- திருமாவளவன்

சினிமா செய்திகள் (30-09-2025) 30.09.2025

2டி எண்டர்டெயின்ட்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா புதியதாக 'ழகரம்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக ஜித்து மாதவனின் படமும், இரண்டாவது படமாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் படமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மாலை செய்திகள் (30-09-2025) 30.09.2025

CM சார் என்னை பழிவாங்கி கொள்ளுங்கள் - தமிழ்நாடு அரசை குற்றம் சட்டை வீடியோ வெளியிட்ட விஜய்

காலை செய்திகள் (30-09-2025) 30.09.2025

கரூர் கூட்ட நெரிசல்- மேலும் ஒரு த.வெ.க. நிர்வாகி கைது

சினிமா செய்திகள் (29-09-2025) 29.09.2025

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக உருவாகியுள்ள 'இட்லி கடை' அக்டோபர் 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், 'இட்லி கடை' திரைப்படம் வெளியாக 2 நாட்கள் உள்ள நிலையில், படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

மாலை செய்திகள் (29-09-2025) 29.09.2025

கரூர் பெருந்துயரம்: பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் - முதலமைச்சர் வேண்டுகோள்

தகவல் அறிவோம்... உலக இதய தினம்... இதய நோய்களை தவிர்க்கும் வழிமுறைகள் 29.09.2025

அதிகமான உடல் எடை காரணமாக இதயம் பாதிக்கப்படாமல் இருக்க உணவு மீதான அக்கறை அவசியம். இதயத்தின் செயல்திறனை சீராக்கி, அதில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... நவராத்திரி விழாவின் 8-ம் நாள்- வணங்க வேண்டிய தெய்வமும், நிறம், ஸ்லோகம் குறித்து தெரிந்து கொள்வோம்... 29.09.2025

நவராத்திரியின் 8-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் 'மகாகௌரி'. இவங்க துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும். மகாகௌரி தூய்மை, அமைதி, அழகு, கருணை இவை எல்லாவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (29-09-2025) 29.09.2025

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு

சினிமா செய்திகள் (28-09-2025) 28.09.2025

கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா - சாப்டர் 1’ என்ற படத்தினை இயக்கி நடித்துள்ளார். இப்படம், வருகிற அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் முதல் பாடலான ‘என்னை ஆளும் சிவனே’ வெளியானது.

மாலை செய்திகள் (28-09-2025) 28.09.2025

இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூற விஜய் கரூர் செல்கிறார்- அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு

தகவல் அறிவோம்... வீட்டில் எலி இருக்கிறதா? கல்லீரலில் பாதிப்பு ஏற்படும்- ஆய்வில் அதிர்ச்சி தகவல் 28.09.2025

எலிகளில் இருந்து இந்த வகை புழு தொற்றுகள், நேரடியாக மனிதர்களுக்கு பரவுவது இல்லை. சிலருக்கு கல்லீரல் செயலிழப்பு வரை ஏற்படும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.