Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

காலை முக்கியச் செய்திகள் (13-02-2022) 13.02.2022

பொங்கல் பரிசு மூலம் 120 கோடி கமிஷன் - திமுக மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

மாலை முக்கியச் செய்திகள் (12-02-2022) 12.02.2022

தமிழகத்தில் மார்ச் 2-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: முழு விவரம்

காலை முக்கியச் செய்திகள் (12-02-2022) 12.02.2022

அரசியல் கூட்டங்கள் நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி?- அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மாலை முக்கியச் செய்திகள் (11-02-2022) 11.02.2022

ஸ்டாலின் சைக்கிள் ஓட்டுவது சாதனையா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி?

காலை முக்கியச் செய்திகள் (11-02-2022) 11.02.2022

நீட் தேர்வு குறித்து பொதுவான இடத்தில் விவாதிக்க தயார்- எடப்பாடி பழனிசாமி

மாலை முக்கியச் செய்திகள் (10-02-2022) 10.02.2022

இஸ்ரோ 36 நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது - மத்திய அரசு தகவல்

காலை முக்கியச் செய்திகள் (10-02-2022) 10.02.2022

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு- போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் துணிகரம்

மாலை முக்கியச் செய்திகள் (09-02-2022) 09.02.2022

வேட்பாளர் 20 பேருடன் சென்று வீடு வீடாக பிரசாரம் செய்யலாம்- தேர்தல் கமி‌ஷன் அறிவிப்பு

காலை முக்கியச் செய்திகள் (09-02-2022) 09.02.2022

சென்னை, திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம்

மாலை முக்கியச் செய்திகள் (08-02-2022) 08.02.2022

விஜயபாஸ்கர் பேச்சால் கூச்சல்- குழப்பம்: அ.தி.மு.க.- காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் மோதல்

காலை முக்கியச் செய்திகள் (08-02-2022) 08.02.2022

மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவதற்காக சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நீட் விலக்கு சட்ட முன் முடிவை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கல் செய்த நிலையில், உறுப்பினர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

மாலை முக்கியச் செய்திகள் (07-02-2022) 07.02.2022

நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. நாடகம் ஆடுகிறது - அண்ணாமலை கடும் தாக்கு

காலை முக்கியச் செய்திகள் (07-02-2022) 07.02.2022

லதா மங்கேஷ்கருக்கு இரங்கல்: மாநிலங்களவை ஒரு மணி நேரம் ஒத்திவைப்பு

மாலை முக்கியச் செய்திகள் (06-02-2022) 06.02.2022

சுரேஷ் ரெய்னாவின் தந்தை புற்றுநோயால் காலமானார்

காலை முக்கியச் செய்திகள் (06-02-2022) 06.02.2022

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்- சினிமா பிரபலங்கள் இரங்கல்

மாலை முக்கியச் செய்திகள் (05-02-2022) 05.02.2022

மாலை முக்கியச் செய்திகள் (05-02-2022)

காலை முக்கியச் செய்திகள் (05-02-2022) 05.02.2022

சிறப்பு சட்டசபை கூட்டம்- அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

மாலை முக்கியச் செய்திகள் (04-02-2022) 04.02.2022

பப்ஜி மதன் மனைவியிடம் லஞ்சம் கேட்ட விவகாரம் - உதவி ஜெயிலர் பணியிடை நீக்கம்

காலை முக்கியச் செய்திகள் (04-02-2022) 04.02.2022

தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை 6 மாதத்தில் மூட வேண்டும் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

மாலை முக்கியச் செய்திகள் (03-02-2022) 03.02.2022

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய தமிழக அரசின் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர்

காலை முக்கியச் செய்திகள் (03-02-2022) 03.02.2022

53-வது நினைவு நாள்: அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

மாலை முக்கிய செய்திகள் (02-02-2022) 02.02.2022

இலங்கைக்கு 40,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசல் வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு

காலை முக்கியச் செய்திகள் (02-02-2022) 02.02.2022

வலிமை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மாலை முக்கிய செய்திகள் (01-02-2022) 01.02.2022

மாலை முக்கிய செய்திகள்

காலை முக்கியச் செய்திகள் (01-02-2022) 31.01.2022

நலமுடன் வீடு திரும்பினேன்" - இயக்குனர் பாரதிராஜா அறிக்கை

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.