Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
காலை முக்கியச் செய்திகள் (17-04-2022) 17.04.2022 2:58
இளையராஜாவை சுடு சொற்களால் விமர்சிப்பதா?- கவர்னர் தமிழிசை வேதனை
மாலை முக்கியச் செய்திகள் (16-04-2022) 16.04.2022 3:01
2024 தேர்தல் வியூகம்- சோனியா காந்தியிடம் விரிவான அறிக்கை வழங்கிய பிரசாந்த் கிஷோர்
காலை முக்கியச் செய்திகள் (16-04-2022) 16.04.2022 2:40
புதிதாக 975 பேருக்கு தொற்று- டெல்லியை தொடர்ந்து உத்தரபிரதேசம், அரியானாவில் கொரோனா பாதிப்பு உயர்வு
மாலை முக்கியச் செய்திகள் (15-04-2022) 15.04.2022 2:24
மருத்துவர்கள் எண்ணிக்கையில் இந்தியா 10 ஆண்டுகளில் சாதனை படைக்கும்- பிரதமர் மோடி
காலை முக்கியச் செய்திகள் (15-04-2022) 15.04.2022 2:49
நரிக்குறவ மக்களுக்கு மு.க.ஸ்டாலின் இன்று தேடி சென்று உதவி- வீட்டுமனை பட்டாக்களையும் வழங்கினார்
மாலை முக்கியச் செய்திகள் (14-04-2022) 14.04.2022 2:52
தமிழகத்தில் 192 அரசு மருத்துவமனைகளில் அதி நவீன கருவிகளுடன் 2,099 படுக்கைகள் வசதி- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
காலை முக்கியச் செய்திகள் (14-04-2022) 14.04.2022 2:33
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு- இலவச தரிசனத்திற்கு 40 மணி நேரம் காத்திருப்பு
மாலை முக்கியச் செய்திகள் (13-04-2022) 13.04.2022 1:52
அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
காலை முக்கியச் செய்திகள் (13-04-2022) 13.04.2022 2:38
கோடை மழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
மாலை முக்கியச் செய்திகள் (12-04-2022) 12.04.2022 3:00
ஒமைக்ரான் ‘எக்ஸ் இ’ உள்பட எந்த வைரஸ் வந்தாலும் தடுக்க தமிழகம் தயார்- அமைச்சர் தகவல்
காலை முக்கியச் செய்திகள் (12-04-2022) 12.04.2022 2:28
சொத்து வரியை 15-ந்தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
மாலை முக்கியச் செய்திகள் (11-04-2022) 11.04.2022 3:00
இந்தியாவை சிதற வைக்கும் நோக்கில் அமித்ஷா செயல்படுகிறார்- கே.எஸ்.அழகிரி
காலை முக்கியச் செய்திகள் (11-04-2022) 11.04.2022 2:14
திருப்பதி கோவிலுக்கு ரூ.20 கோடி நிலத்தை தானமாக கொடுத்த வெளிநாட்டு பக்தர்
மாலை முக்கியச் செய்திகள் (10-04-2022) 10.04.2022 2:54
திருச்செந்தூர் கோவிலில் திருநீறு தயாரிக்கும் திட்டம்- அமைச்சர் சேகர்பாபு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
காலை முக்கியச் செய்திகள் (10-04-2022) 10.04.2022 1:53
கல்லூரி தேர்வு கட்டண உயர்வு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
மாலை முக்கியச் செய்திகள் (09-04-2022) 09.04.2022 3:02
அமித்ஷாவின் இந்தி மொழி பேச்சுக்கு வைகோ, சீமான், ஜவாஹிருல்லா கண்டனம்
காலை முக்கியச் செய்திகள் (09-04-2022) 09.04.2022 1:55
தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்
மாலை முக்கியச் செய்திகள் (08-04-2022) 08.04.2022 2:02
மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
காலை முக்கியச் செய்திகள் (08-04-2022) 08.04.2022 1:12
399 நடமாடும் மருத்துவ சேவை திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
மாலை முக்கியச் செய்திகள் (07-04-2022) 07.04.2022 1:53
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லும்- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
காலை முக்கியச் செய்திகள் (07-04-2022) 07.04.2022 1:48
பொதுமக்கள் தொடர்பு கொள்ள 200 கவுன்சிலர்களுக்கும் புதிய செல்போன் எண்கள்
மாலை முக்கியச் செய்திகள் (06-04-2022) 06.04.2022 2:28
தமிழகத்தில் 2023-ம் ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்- மு.க.ஸ்டாலின்
காலை முக்கியச் செய்திகள் (06-04-2022) 06.04.2022 2:21
சொத்து வரி உயர்வு: முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து சட்டசபையில் இருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு
மாலை முக்கியச் செய்திகள் (05-04-2022) 05.04.2022 2:40
மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க வல்லுநர் குழு அமைத்து மு.க.ஸ்டாலின் உத்தரவு
காலை முக்கியச் செய்திகள் (05-04-2022) 05.04.2022 2:23
போட்டோ ஷூட் நடத்திய போது ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி- திருமணமான 20 நாளில் பரிதாபம்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.