Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
சினிமா செய்திகள் (17-09-2023) 17.09.2023 2:01
பிள்ளைகள் ஒன்று சேரும்போது மொத்த குடும்பத்திற்கே வலிமை கூடுகிறது- எஸ்.ஏ.சந்திரசேகர்
மாலை செய்திகள் (17-09-2023) 17.09.2023 2:25
இந்தியாவில் முதல் முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவை
காலை செய்திகள் (17-09-2023) 17.09.2023 2:42
கேரளாவில் நிபா வைரஸ் 2-வது அலை இல்லை: சுகாதாரத்துறை மந்திரி
சினிமா செய்திகள் (16-09-2023) 16.09.2023 1:41
ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் ஒரு ரூபாயை விவசாயிகளுக்கு கொடுப்பேன்- விஷால்
மாலை செய்திகள் (16-09-2023) 16.09.2023 2:16
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கொண்டு வந்தால் எதிர்த்து வாக்களிக்க வேண்டும்: எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு
பெண்கள் உலகம்.. கழுத்தில் உள்ள கருமை நிறம் மறைய ஒரு சிறந்த பேக் 16.09.2023 3:19
பொதுவாக இந்த கழுத்து பகுதிகளில் கருமை நிறம் படிவதற்கு என்ன காரணம் என்றால் நல்ல சூரிய வெளிச்சம் படுறது இல்லை. ஆண்களாக இருந்தால் காலர் துணி கழுத்தை மறைத்துக்கொள்வதாலும், பெண்களுக்கு அவர்களி அணியக்கூடிய அணிகலன்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள். பெண்களுக்கு கழுத்தில் அணியக்கூடிய ஜெயின் எப்போதும் அணிந்து கொண்டே இருப்பதால் அது கழுத்தில் பதிந்து பதிந்து கருப்பாகிவிடும். அப்படி இல்லையென்றால் சில பெண்களுக்...
ஆன்மிகம் அறிவோம்...விநாயகர் பற்றிய சில தகவல்கள் உங்களுக்காக.... 16.09.2023 5:08
பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களை செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால் மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணைய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமை...
காலை செய்திகள் (16-09-2023) 16.09.2023 3:30
தமிழகத்தில் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
சினிமா செய்திகள் (15-09-2023) 15.09.2023 1:37
'மார்க் ஆண்டனி' சூப்பர்.. டூப்பர்.. ஹேப்பி- வெங்கட் பிரபு வாழ்த்து
மாலை செய்திகள் (15-09-2023) 15.09.2023 2:55
இனி மாதந்தோறும் 15-ந்தேதி ரூ.1000 கிடைக்கும்
ஆன்மிகம் அறிவோம்...விநாயகனே வினை தீர்ப்பவனே! 15.09.2023 4:15
நம் கஷ்டங்களையும், வினைகளையும் தீர்த்து வைப்பவர் விநாயகப் பெருமான், அதனால் தான் விநாயகரை, ''வினை தீர்ப்பவர்' என்கிறோம். எந்த செயலை ஆரம்பிக்கும் முன் அவரைத் தொழுதுவிட்டு செய்தால் கையில் எடுத்த வேலை மங்கலகரமாய் முடியும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை ஆகும். தொடங்கும் ஒவ்வொரு செயலுக்கும் இவருக்கே முதல் வழிபாடு என்ற மரபு பல காலமாக உள்ளது. எதனை எழுதுவதற்கு முன்பும் இவரை நினைத்து பிள்ளையார் சுழி போட்டு...
பெண்கள் உலகம்..இன்டர்மிட்டண்ட் டயட் முறை என்றால் என்ன? 15.09.2023 4:59
ஒரே நாளில் விரதம், உணவு சாப்பிடுவது இரண்டையும் மாறி மாறி பின்பற்றும் ஒரு முறையாகும். இதில் உங்களுக்கு பிடித்த எல்லா வகை உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய அன்றாட கலோரி தேவைக்குள் இருந்தால் போதுமானது. அதேசமயம் அது ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டியது அவசியம்.இன்டர்மிட்டண்ட் டயட்டில் இருப்பவர்கள் செய்யும் மிகமுக்கியமான தவறு என்ன தெரியுமா? ஒரு நாளைக்கு 8-12 மணி நேரம் சாப்பிடாம...
காலை செய்திகள் (15-09-2023) 15.09.2023 1:59
பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் - மத்திய அரசு அறிவிப்பு
சினிமா செய்திகள் (14-09-2023) 14.09.2023 1:23
உறவும், பாசமும் மனித மனத்தின் மாமருந்து.. பெற்றோரை சந்தித்த விஜய்
மாலை செய்திகள் (14-09-2023) 14.09.2023 2:09
நேற்று 1 ரூபாய்... இன்று 1000 ரூபாய்... மகிழ்ச்சியில் குடும்ப தலைவிகள்
பெண்கள் உலகம்..அலாக்சாம் மருந்தை ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தகவல்: சர்க்கரை நோயை உருவாக்கும் மைதா மாவு பரோட்டோ 14.09.2023 2:24
வளர்ந்து விட்ட நாகரிக உலகில் நோய்களும் அதிகரித்தபடியே உள்ளது. புதிது புதிதாக பரவுகின்ற நோய்களுக்கு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அதை பரிசோதிக்க முதலில் எலிக்கு செலுத்துவதே வாடிக்கையாக உள்ளது. ஏனெனில் தயாரிக்கப்படும் மருந்து மனிதர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காகவே இந்த ஏற்பாடு. அதனால் என்ன என்கிறீர்களா? உலகில் தற்போது பரவலாக காணப்படும் சர்க்கரை நோய் எதனால் ஏற்பட...
ஆன்மிகம் அறிவோம்..ராம பக்தன் அனுமன் 14.09.2023 3:21
இலங்கையில் சீதையை பார்த்து விட்டு திரும்பிய அனுமன் "கண்டேன் சீதையை" என ராமனிடம் போய் கூறினார். இறுதியில் போர் மூலம் ராவணன் அழிக்கப்பட்டான். ஆஞ்சநேயரின் உதவியால் சீதை மீட்கப்பட்டாள். ராமனின் ஒவ்வொரு அசைவுக்கும் ஆஞ்சநேயர் துணை நின்றார். இதனால் ராமர் இதயத்தில் இடம் பெற்றார் அனுமன். ராமன், அனுமனை அழைத்து, "உலகில் உனக்கு நிகர் யாரும் இல்லை. அத்தகைய ஆற்றல் மிகுந்தவன் நீ, அசோக வனத்தில் சீதையைக் கண்டு வந்...
காலை செய்திகள் (14-09-2023) 14.09.2023 2:30
கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
சினிமா செய்திகள் (13-09-2023) 13.09.2023 1:40
கமல்ஹாசனின் 233-வது பட கதையின் புதிய தகவல்
மாலை செய்திகள் (13-09-2023) 13.09.2023 1:57
உங்க வங்கி கணக்குக்கு 1 ரூபாய் வந்துச்சா.... அப்போ நீங்க செலக்ட்
ஆன்மிகம் அறிவோம்..சிந்தித்து பார்த்து உண்மையை புரிந்துகொள். 13.09.2023 2:26
சாமி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார். அங்கு ஒரு இளைஞன் சாமியிடம் எனக்கு ஒரு சந்தேகம் " உங்களை போன்ற பல பெரியோர்கள் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லுகிறார்கள், ஆனால் மனிதன் இன்னும் தீய வழியில் சென்று கொண்டு இருக்கிறானே அப்படி இருக்க உங்களின் போன்றவர்களின் அறிவுரைகளில் என்ன பயன்? என்று கேட்டான். அதற்கு சாமி, நான் சொல்கின்ற வேலையை நீ செய் அதன் பின் உனக்கு சொல்கிறேன் என்றார்.. இதுபோன்ற ஆன்மிக த...
பெண்கள் உலகம்..உலக அளவில் பெருங்குடல் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் விகிதம் அதிகரிப்பு 13.09.2023 2:14
உலக அளவில் புற்றுநோய் மரணங்களில் பெருங்குடல் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மனித உடலில் பெருங்குடலானது உணவை உறுஞ்சி கழிவுப்பொருட்களை அகற்ற உதவும் உறுப்பாக உள்ளது. பொதுவாக பெருங்குடலில் புற்றுநோய் கட்டிகள் தோன்றினால் முதலில் எந்தவிதமான அறிகுறிகளும் தோன்றாது. இருந்தாலும் வலி ஏற்படும்போது கட்டாயம் மருத்துவ நிபுணரை சந்திப்பது அவசியம். இதில் பெருங்குடலில் ஏற்படும் புற்றுந...
காலை செய்திகள் (13-09-2023) 13.09.2023 2:47
மேக் இன் இந்தியாவை பாராட்டிய புதின்
சினிமா செய்திகள் (12-09-2023) 12.09.2023 2:12
லியோ இசை வெளியீட்டு விழாவிற்காக சென்னை திரும்பிய விஜய்?
மாலை செய்திகள் (12-09-2023) 12.09.2023 3:13
சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம்: மத்திய அமைச்சர்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.