Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6013 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Oct 9, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

ஆன்மிகம் அறிவோம்..விரதங்களும்... அதன் பலன்களும்... 03.11.2023

* விநாயக சதுர்த்தி விரதம் இருந்தால் வாழ்வின் விக்னங்கள் அனைத்தும் தீர்ந்து விநாயகனின் பூரணமான அருள் கிட்டும். * வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் குடும்பத்தில் நிலவி வந்த வறுமைகள் அனைத்தும் நீங்கி, செல்வ வளம் கொழித்திடும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (03-11-2023) 03.11.2023

தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை

சினிமா செய்திகள் (02-11-2023) 02.11.2023

ஜப்பான் படத்திற்கு தணிக்கை குழு கொடுத்த சான்று இதுவா? உற்சாகத்தில் ரசிகர்கள்

மாலை செய்திகள் (02-11-2023) 02.11.2023

நான் மோடி அல்ல... வாக்குறுதியை நிறைவேற்றுவேன்: ராகுல் காந்தி

ஆன்மிகம் அறிவோம்..அனைத்து ஆத்மாக்களையும் நினைவு படுத்தும் கல்லறை திருநாள் இன்று... 02.11.2023

கிறித்தவ சமயத்தில் நவம்பர் முதல் இரண்டு நாட்களும் கனத்த இதயங்களுடன் மக்கள் அவரவர் குடும்பங்களில் மரணித்தவர்களின் நினைவுகளை சுமந்து அதன் வலியும், வேதனையும் உணர்வுகளை சிதைக்கின்ற காரணத்தால் சோகம் நிறைந்த சிந்தனைகளோடு கல்லறைகளை சுற்றி அலைவர். மரணம் இல்லாத வீடு என்பது மன்னுலகத்தில் இருக்க முடியாது. ஏனெனில் மரணம் மானுட மக்களுக்கு இறைவன் கொடுத்த கொடைகளில் மிகவும் முக்கியமானது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் த...

பெண்கள் உலகம்...பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள் ... 02.11.2023

குடும்ப நலன் நாடும் பெண்கள் தங்கள் நலனில் போதிய அக்கறை கொள்ளாததால் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒருசில பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் பெரிய அளவிலான ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். அதற்கு செய்ய வேண்டிய சில பரிசோதனைகள் குறித்து பார்ப்போம்.. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (02-11-2023) 02.11.2023

கப்பு முக்கியம் பிகிலு- 2026 அரசியலை மனதில் வைத்து கூறிய விஜய்

சினிமா செய்திகள் (01-11-2023) 01.11.2023

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வரும் படம் லியோ.

மாலை செய்திகள் (01-11-2023) 01.11.2023

5 மாநில தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி உறுதி - மு.க.ஸ்டாலின் பேச்சு

தகவல் அறிவோம்...ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது சர்க்கரைவள்ளிக்கிழங்கு 01.11.2023

அனைத்து வகையான காய்கறிகளிலும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்ட காய்கறி இனமாக சர்க்கரைவள்ளிக்கிழங்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. 184 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்திருக்கிறது. இதில் பீட்டா கரோட்டின், வைட்டமின்கள் ஈ, ஏ, பி6, சி, நார்ச்சத்து, தியாமின், நியாசின், பொட்டாசியம், தாமிரம், புரதம்,கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் மற்ற காய்கறிகளை விட அதிகமான அளவிலேயே உள்ளன. மேலும் இதுபோன்ற தகவல் அறிவோம்...

ஆன்மிகம் அறிவோம்...பிரச்சனைகள் அனைத்தும் தீர என்ன வழி ? 01.11.2023

எந்த பிரச்சனை வந்தாலும் அதை தம் பலம் கொண்டு சீர் செய்துவிட முடியும் என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் பலத்தை கொண்டு அனைத்தையும் சீர் செய்துவிட முடியாது. எந்த பிரச்சனைக்கும் மிக எளிமையான ஒரு தீர்வு நிச்சயம் உண்டு. அந்த தீர்வை கண்டறிவதே புத்திசாலித்தனம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (01-11-2023) 01.11.2023

TRB தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சினிமா செய்திகள் (31-10-2023) 31.10.2023

ஜெயிலரை ஜெயித்த லியோ

மாலை செய்திகள் (31-10-2023) 31.10.2023

பேச்சுவார்த்தை தோல்வி: தகுதித்தேர்வு ஆசிரியர்கள் போராட்டம் நடத்த முடிவு

ஆன்மிகம் அறிவோம்..."சீரடி சாய்பாபாவிற்கு" ஏற்பட்ட நிலைமை 31.10.2023

ஞானிகளையும், சித்தர்களையும் முழுமையாக அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் யாராலும் முடியாது. ஒரு சிலருக்கு மகத்தான ஞானிகள் அருகிலேயே வாழும் பாக்கியம் கிடைத்தும் அவர்களுக்கும் இத்தகைய நிலைமையே ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக எல்லோருக்கும் நன்மை செய்யும் ஞானிகள் சில சமயம் ஏதும் செய்யாமல் இருந்து விடுவர். அப்படி “ஷீர்டி சாய் பாபாவின்” வாழ்வில் ஏற்பட்ட ஒரு நிகழ்வைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். மேலும்...

பெண்கள் உலகம்...உடல் ஆரோக்கியத்தில் பெண்கள் செய்யும் தவறுகள் 31.10.2023

குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் பெண்கள் பலரும், தங்களுடைய உடல்நலனில் கவனம் செலுத்துவது இல்லை. இதனால் குறிப்பிட்ட வயதிற்கு பின்பு பல பெண்கள் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். இவற்றை தடுக்க பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.  மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (31-10-2023) 31.10.2023

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கார் மீது காலணி வீச்சு- ராமநாதபுரத்தில் பரபரப்பு

சினிமா செய்திகள் (30-10-2023) 30.10.2023

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கமல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ நவம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

மாலை செய்திகள் (30-10-2023) 30.10.2023

ராமேசுவரம் மீனவர்களை மீட்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

பெண்கள் உலகம்...கூந்தல் பராமரிப்பிற்கு உதவும் நெய்... 30.10.2023

சமையலுக்கு உபயோகிக்கும் நெய், கூந்தல் பராமரிப்புக்கு பல வழிகளில் பயன்படுகிறது. நெய்யில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது. முடி உதிர்வை தடுத்து, வளர்ச்சியை தூண்டக்கூடிய வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ ஆகியவை நெய்யில் நிறைந்திருக்கின்றன. நெய்யுடன் தேங்காய் எண்ணெய், எலுமிச்சம் பழச்சாறு, தேன் மற்றும் வேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வீட்டில...

ஆன்மிகம் அறிவோம்...கடன் பிரச்சினைகளை தீர்க்கும் எளிய பரிகாரம்... 30.10.2023

சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும்பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இந்த கடனை உடனே திருப்பி செலுத்த முடியாமல் நிறைய பிரச்சினைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (30-10-2023) 30.10.2023

ஆந்திராவில் இரண்டு ரெயில்கள் மோதி கோர விபத்து: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

சினிமா செய்திகள் (29-10-2023) 29.10.2023

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'லியோ'. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மாலை செய்திகள் (29-10-2023) 29.10.2023

கிறிஸ்தவ கூட்டரங்கில் 3 குண்டுகள் வெடித்தது: ஒருவர் பலி-25 பேர் படுகாயம்

காலை செய்திகள் (29-10-2023) 29.10.2023

எல்.கே.ஜி. முதல் பி.ஜி. வரை இலவச கல்வி.. ராகுல் காந்தி அதிரடி அறிவிப்பு

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.