Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
காலை செய்திகள் (14-11-2023) 14.11.2023 2:26
டிக்டாக் செயலிக்கு நேபாள அரசு தடை
சினிமா செய்திகள் (13-11-2023) 13.11.2023 1:03
அடுத்த கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய்
மாலை செய்திகள் (13-11-2023) 13.11.2023 2:04
3 நாளில் ரூ.708 கோடிக்கு மது விற்பனை
ஆன்மிகம் அறிவோம்..கஷ்டங்களை போக்கும் கந்த சஷ்டி விரதம்-குழந்தைகளை காத்தருளும் சஷ்டி 13.11.2023 5:27
தீபாவளி முடிந்ததும் சஷ்டி விரத காலம் ஆரம்பமாகும். இன்று (திங்கட்கிழமை) விரதம் தொடங்கி விட்டது. சஷ்டி விரதம் என்பது ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அமாவாசையில தொடங்கி சஷ்டி எனப்படும் வளர்பிறை ஆறாவது நாள் நிறைவுறும். முருகப்பெருமான் சூரனை வதைத்த நாளே கந்தசஷ்டி எனப்படுகிறது. சஷ்டியில் விரதமிருந்து அகப்பையாகிய கருப்பையில் கருவைத் தாங்கியோர் மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்...பெண்கள் உள்ளாடை வாங்கும்போது இதை கவனிக்க மறக்காதீங்க...! 13.11.2023 2:34
பொதுவாக வெளிப்புறத் தோற்றத்தில் செலுத்தும் கவனத்தைப் பலரும், உள்ளாடைகள் வாங்குவதில் செலுத்துவதில்லை. உள்ளாடை எந்த அளவுக்கு தரமானதாகவும், கச்சிதமான அளவிலும் இருக்கிறதோ, அதைப் பொருத்துதான் நம் மேலாடையின் அழகும் வெளிப்படும்.கடைகளுக்கு சென்று நமக்குப் பொருத்தமான உள்ளாடையைக் கேட்டு வாங்குவதில் எந்தத் தயக்கமும் காட்டத்தேவையில்லை. மேலும் இதுபோன்ற பெண்கள் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (13-11-2023) 13.11.2023 2:37
தீபாவளி நாளில் தமிழ்நாடு முழுவதும் 364 இடங்களில் தீ விபத்து- தீயணைப்புத்துறை
சினிமா செய்திகள் (12-11-2023) 12.11.2023 1:17
நடிகர் ரஜினியை பார்த்த உடனே கண்கலங்கிய சிறுமி
மாலை செய்திகள் (12-11-2023) 12.11.2023 1:49
இப்போ இல்லை.. எப்பவுமே இப்படித் தான் தீபாவளி கொண்டாடுறேன்.. பிரதமர் மோடி
காலை செய்திகள் (12-11-2023) 12.11.2023 2:18
தீபாவளி பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடும் மக்கள்
சினிமா செய்திகள் (11-11-2023) 11.11.2023 1:36
இளையராஜாவாக தனுஷ்.. ரிலீஸ் எப்போது தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மாலை செய்திகள் (11-11-2023) 11.11.2023 2:39
குறிப்பிட்ட 2 மணி நேரத்துக்கு மேல் விதிகளை மீறி பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க போலீஸ் குழு அமைப்பு
தகவல் அறிவோம்..இரவில் பல் துலக்குவதால் ஏற்படும் நன்மைகள் 11.11.2023 1:46
காலையில் மட்டுமல்ல, இரவிலும் பல் துலக்குவது கட்டாயம். அது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை உண்டாக்கும். அவை இதோ.... மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...உறவுகள் பாராட்டும் `தலைதீபாவளி' 11.11.2023 2:29
தீபாவளி என்றாலே நமது மனதில் மத்தாப்பு வெடிப்பதை போன்ற மகிழ்ச்சி உண்டாகும். தீபாவளி எப்படா வரும், ஒரு மாசத்துக்கு முன்னாலேயே வாங்கி வச்ச புத்தாடையை எப்படா போடலாம்னு எல்லாரும் ஏங்கிட்டு இருப்பாங்க.. இவங்க எல்லாருடைய ஏக்கமும் ஒரு பக்கம் இருந்தால், தலை தீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு மகிழ்ச்ச இரட்டிப்பாக இருக்க தானே செய்யும். தீபாவளி என்பது வருடா வருடம் வரக்கூடியது. ஆனால் தலை தீபாவளி என்பதோ வா...
காலை செய்திகள் (11-11-2023) 11.11.2023 2:50
இனிமேலாவது நடவடிக்கை எடுங்க.. எடப்பாடி பழனிசாமி காட்டம்
சினிமா செய்திகள் (10-11-2023) 10.11.2023 1:01
'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.
மாலை செய்திகள் (10-11-2023) 10.11.2023 3:00
மகளிர் உரிமைத் திட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரியாக உள்ளது: முதலமைச்சர் பெருமிதம்
பெண்கள் உலகம்...பெண்களுக்கு மிகவும் வசதியாக டிஸ்போசபிள் பிரீயட் பேண்டீஸ்... 10.11.2023 2:49
பெண்களின் வாழ்க்கையில் மாதவிடாய் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சிலர் மாதவிடாய் காலத்தில் எரிச்சல் போன்றவற்றை உணரலாம், சிலருக்கு படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாத அளவிற்கு வலியும் ஏற்படலாம். அந்த காலங்களில் மாதவிடாய் ஆரோக்கியம் பற்றியும், சுகாதாரம் பற்றியும் விழிப்புணர்வு இல்லாததால் நிறைய பெண்கள் பல பிரச்சினைகளுக்கு ஆளானார். இன்றும் பல பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியம் பற்றி தெரிவதில்லை க...
காலை செய்திகள் (10-11-2023) 10.11.2023 2:10
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக 7.35 லட்சம் பயனாளிகள் இணைப்பு
சினிமா செய்திகள் (09-11-2023) 09.11.2023 0:59
இப்ப ரிலீஸ் ஆகுறதே 2-ம் பாகம்தான்: ரசிகர்களை குழப்பிய கேப்டன் மில்லர் இயக்குனர்
மாலை செய்திகள் (09-11-2023) 09.11.2023 2:39
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
தகவல் அறிவோம்..கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் அதிகம் உபயோகிப்பதால் கண்களில் பிரஷர் வருமா...? 09.11.2023 2:22
ரத்த அழுத்தத்தைக் குறிக்கும் பிளட் பிரஷர் உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதே மாதிரி கண்களில் வரும் பிரஷர் ஒன்று இருப்பதை அறிவீர்களா? அதன் பெயர் `க்ளாக்கோமா' கண்களில் உள்ள பார்வை நரம்புகளில் ஏற்படும் பாதிப்பே க்ளாக்கோமா. கண்ணின் முன்பகுதிக்குள் ஆக்குவஸ் ஹியூமர் என்ற திரவம் சுற்றி வரும் இது அளவுக்கதிகமாக உற்பத்தியானாலோ, வெளியேறாமல் இருந்தாலோ கண்களில் அழுத்தம் அதிகரிக்கும். இதனால் பார்வை நரம்புகள் பா...
ஆன்மிகம் அறிவோம்...தீபாவளி கொண்டாட நல்ல நேரம் 09.11.2023 2:26
அனைத்து மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்படக்கூடிய மிக முக்கிய பண்டிகை தீபாவளி திருநாள். ஒரே மாதிரியாக கொண்டாடப்படும் சில பண்டிகைகள் நாட்டில் பல்வேறு இடங்களில், அந்த பகுதிக்கு ஏற்ப பல பெயர்களில் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த தீபாவளி பண்டிகை மட்டும் ஒரே பெயரில் கொண்டாடப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (09-11-2023) 09.11.2023 2:05
கனமழை எதிரொலி: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
சினிமா செய்திகள் (08-11-2023) 08.11.2023 1:30
ஜிகர்தண்டா- 2 படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு
மாலை செய்திகள் (08-11-2023) 08.11.2023 2:41
தீபாவளி நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்தால் வழக்கு: போலீசார் எச்சரிக்கை
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.