Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6013 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Oct 9, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

ஆன்மிகம் அறிவோம்... நந்தி குறுக்கே நிற்பது ஏன் தெரியுமா...?.... 24.02.2024

சிவன் கோவிலுக்கு சென்றிருப்பீர்கள், அங்கு வாசலில் நந்தி சிலை இருக்கும். இந்த நந்தி சிலை ஏன் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் வரலாறு என்ன என்பது பற்றி தெரிய ஆசைப்பட்டிருப்பீர்கள். அல்லவா? உங்கள் ஆவலை பூர்த்தி செய்வதுதானே என் விருப்பம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...என்ன...! குறைபிரசவத்திற்கு இதுதான் காரணமா...? 24.02.2024

குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றன. அது குழந்தைகள் இறப்பதற்கு காரணமாகவும் அமையும். குழந்தைகள் கர்ப்பத்தில் இருக்கும் போது குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, குழந்தை எடை குறைவாகப் பிறக்கும். இந்த குழந்தையை வளர்ச்சி குறைந்த அல்லது முதிராத குழந்தை என்று கூறுவர். இதனை ஆங்கிலத்தில் பிரிமெச்சூர் என்று கூறுவர். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -...

காலை செய்திகள் (24-02-2024) 24.02.2024

ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  --------------- பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த முதல் நிலை அறிவிப்பு வெளியீடு! காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் மற்றும் சுற்றிய...

சினிமா செய்திகள் (23-02-2024) 23.02.2024

உங்களை இயக்குவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை- நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி

மாலை செய்திகள் (23-02-2024) 23.02.2024

பாராளுமன்ற தேர்தல்: வருகிற 26-ந்தேதி முதல் "இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்" வீடு வீடாக பிரசாரம் தொடக்கம்

தகவல் அறிவோம்... சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த பலாப்பழம்.. 23.02.2024

பலாப்பழத்தில் புரதச்சத்து, மாவுச்சத்து, ஏ, பி, சி வைட்டமின்கள், கால் சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. பலாவின் இலை, காய், பழம், விதை, பால், வேர் என அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி, ஏ நோய் எதிர்ப்பு சக்தி, கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகள...

ஆன்மிகம் அறிவோம்...கடவுள் எப்படி உருவானார்... 23.02.2024

முதன் முதலாக கடவுள் எப்படி உருவானார் குருவே? என்றான் அவருடைய பிரதான சீடன். நான் சொல்கிறேன், ஆனால் உன்னால் நான் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியுமா? என்று கேட்டார் குரு. எனக்கு புரிவதுபோல் சொல்லுங்களேன் என்றான் சீடன். சரி அதற்கு தகுந்த நேரம் வரும் அப்போது சொல்கிறேன் என்றார் குரு. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (23-02-2024) 23.02.2024

விஜய் பிறந்த நாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு

சினிமா செய்திகள் (22-02-2024) 22.02.2024

'எலக்சன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

மாலை செய்திகள் (22-02-2024) 22.02.2024

கலைஞர் நினைவிட திறப்பு விழா: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க மு.க.ஸ்டாலின் அழைப்பு

ஆன்மிகம் அறிவோம்...அன்பைத் தேடி...! (இயேசு) 22.02.2024

பிப்ரவரி மாதத்தை உலகம் வேலண்டைன் மாதமாகக் கொண்டாடுகிறது. அன்பை பகிரும் மாதமாகவும், அன்பானவர்களை நினைவுகூரும் மாதமாகவும் இதை பெரும்பாலான நாடுகள் கொண்டாடுகின்றன. உலகம் போதிக்கின்ற அன்பின் மதிப்பீடுகள் இன்றைக்கு போலித்தனமாகவும், வெற்றிடங்களாகவும், சிற்றின்பக் கூடாரங்களுமாக மாறிவிட்டன.  மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...வைட்டமின் டி உடலுக்கு அவசியம் ஏன் தெரியுமா....? 22.02.2024

எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கவும், நம் உடல் கால்சியம் சத்தை உறிஞ்சவும் வைட்டமின் டி அவசியமாகிறது. எலும்புகளின் ஆரோக்கியம், தசை செயல்பாட்டை ஒழுங்குபடுத்துதல், மனநிலையை மேம்படுத்துதல் போன்ற உடல் செயல்பாடுகளுக்கு நமக்கு வைட்டமின் டி தேவைப்படுகிறது.  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (22-02-2024) 22.02.2024

பிளஸ்-2 தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க 3200 பறக்கும் படை

சினிமா செய்திகள் (21-02-2024) 21.02.2024

நடிகை திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு- தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்

மாலை செய்திகள் (21-02-2024) 21.02.2024

"தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

பெண்கள் உலகம்...டிரெண்டாகி வரும் `100 முறை வாஷ் செய்த நெய்' 21.02.2024

சமீபகாலமாக `100 முறை வாஷ் செய்த நெய்' மற்றும் `100 முறை வாஷ் செய்த நெய் க்ரீம்' ரொம்பவே டிரெண்டாகி வருகிறது. நிறைய பெண்கள் இதைப் பார்த்துவிட்டு, இந்த க்ரீமுடன், மஞ்சள் சேர்த்து, குழந்தைகளுக்கு மாய்ஸ்ச்சரைசராகவும் உபயோகிக்கத் தொடங்கி இருப்பதை பார்க்கிறோம். சுத்தமான நெய்தானே... அப்போது இது சருமத்துக்கு நிச்சயம் நல்லதுதானே என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.  மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய...

ஆன்மிகம் அறிவோம்..கருடன் பறக்காது, பல்லி கத்தாது... 21.02.2024

அயோத்தியே விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு நோக்கினாலும் தோரணங்கள், மகிழ்ச்சி ஆராவாரங்கள், ஆனந்த களிப்புடன் சிரிப்புகள். இருக்காதா பின்னே? ராமனுக்கு முடிசூட்டு விழா. நாடிழந்து காட்டிற்கு சென்றவன். காட்டில் மனைவியை பிரிந்து மனத்துயரில் ஆழ்ந்தவன். வலிமை மிகுந்த ராவணனை வென்று, இதோ இந்த கணம் வெற்றி செய்தியோடு நாடு திரும்பி இருக்கிறான். தவறிப்போன மணி மகுடம், அவனை அலங்கரிக்கப் போகிறது.  மேலும் இதுபோன்ற...

காலை செய்திகள் (21-02-2024) 21.02.2024

பா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு எச்சரிக்கை: சண்டிகர் மேயர் தேர்தல் தீர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (20-02-2024) 20.02.2024

கவுண்டமணியின் 'ஒத்த ஓட்டு முத்தையா' படப்பிடிப்பு நிறைவு

மாலை செய்திகள் (20-02-2024) 20.02.2024

தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: வேளாண்துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு

ஆன்மிகம் அறிவோம்..இந்த வார திருவாசகம் உங்களுக்காக...! 20.02.2024

மனதை உருகச்செய்யும் செய்யுள்களால் இறைவனை போற்றிப் பாடிய மாணிக்கவாசகர், அதனை 'திருவாசகம்' என்ற பெயரில் தொகுத்தார். இந்த திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படு கிறது. இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்தவாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ...

பெண்கள் உலகம்...கர்ப்ப கால நீரிழிவு நோயை தடுக்கும் வழிகள் 20.02.2024

சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகமாகும். இதை கர்ப்பகால சர்க்கரை நோய் என்கிறோம். ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுவது, தினமும் மிதமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பொறுத்து கர்ப்ப கால சர்க்கரை நோயை சமாளிக்க சிலருக்கு இன்சுலின் மருந்து தேவைப்படும். இதற்கு தகுந்தசிகிச்சை அளிக்காமல் கவனக்குறைவாக இருந்...

காலை செய்திகள் (20-02-2024) 20.02.2024

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது வழக்கு

சினிமா செய்திகள் (19-02-2024) 19.02.2024

லியோ 2 குறித்து லோகேஷ் கனகராஜ் அளித்த பதில்

மாலை செய்திகள் (19-02-2024) 19.02.2024

நாளை முதல் நமது கனவு நனவாக வேண்டும்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.