Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6013 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Oct 9, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

ஆன்மிகம் அறிவோம்...மகாசிவராத்திரி விரதம் இருப்பது எப்படி...? 06.03.2024

சிவ விரதங்கள் எட்டு. அவற்றுள் சிவராத்திரி ஒன்று. அதிகாலையில் நீராடி திருநீறும் ருத்திராட்ச மாலையும் அணிந்து சிவபூனுறு செய்து திரு ஐந்தெழுத்து ஓதவேண்டும். பகல் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். மாலையில் மீண்டும் நீராடி சிவாலயம் சென்று வழிபட வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (06-03-2024) 06.03.2024

பெண்கள் கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்து வீசி சாதனைப் படைத்தார் தென்ஆப்பிரிக்கா வீராங்கனை

சினிமா செய்திகள் (05-03-2024) 05.03.2024

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி பிரிவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவி வந்தது. மேலும் இன்ஸ்டாகிராமில் நயன்தாரா விக்னேஷ் சிவனை அன்ஃபாளோ செய்ததாகும் கூறப்பட்டது. இந்த நிலையில், விக்னேஷ் சிவன் நேற்றிரவு வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், அவர் நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட வீடியோவை இணைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மாலை செய்திகள் (05-03-2024) 05.03.2024

கூட்டணிக்கு யாரிடமும் கெஞ்ச மாட்டோம்: ஜெயக்குமார்

ஆன்மிகம் அறிவோம்...நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரம் 05.03.2024

நமசிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். பஞ்சாட்சர மந்திரத்தைப்பற்றி கூறுங்கால் வித்தைகளில் சுருதியும் அதைவிட ஸ்ரீ ருத்ரமும் அதைவிட பஞ்சாட்சரமும் சிறந்ததுஎன ஆகமங்கள் கூறுகின்றன. இந்த பஞ்சாட்சர மந்திரம் யஜுர் வேத சம்ஹிதையின் இருதயபீடமாக அமைந்து விளங்குகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...கணவன்-மனைவிக்கான `ரொமான்ஸ்' ரகசியங்கள்....! 05.03.2024

கணவன்-மனைவிக்கு இடையிலான அந்தரங்க நெருக்கமும், அது சார்ந்த அன்யோன்ய செயல்பாடுகளும் தான் ரொமான்ஸ் வாழ்க்கை அலுக்காமலும், சலிக்காமலும் இனிமையாகச் செல்ல இந்த 'ரொமான்ஸ்' தான் ஆணிவேர். அந்த ஆணிவேருக்கு எப்படி நீரூற்றுவது என்று பார்க்கலாமா...? மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (05-03-2024) 05.03.2024

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு 48 ஆயிரத்தை கடந்து விற்பனை

சினிமா செய்திகள் (04-03-2024) 04.03.2024

நடிகை நயன்தாரா தமிழ்பட உலகின் முன்னணி நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் நயன்தாரா 75- வது படமான 'அன்னபூரணி' படத்தில் நடித்து இருந்தார்.

மாலை செய்திகள் (04-03-2024) 04.03.2024

'நீங்கள் நலமா' புதிய திட்டம் 6-ந்தேதி தொடக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தகவல் அறிவோம்..இந்தியாவில் 1¼ கோடி இளம்வயதினருக்கு உடல் பருமன் 04.03.2024

நாளை உடல் பருமன் தினம். இந்தியாவில் 1¼ கோடி இளம் வயதினர் உடல் பருமனுடன் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...செய்த பாவத்திற்கு பரிகாரம் உண்டா...? கர்மாவின் கதை! 04.03.2024

நல்ல நேரம் பார்த்து, நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும். செய்த பாவத்திற்க

காலை செய்திகள் (04-03-2024) 04.03.2024

ஈணுலை திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறத்தல்

சினிமா செய்திகள் (03-03-2024) 03.03.2024

இயக்குநர் மனோபாரதி இயக்கும் புதிய படத்திற்கு வளையம் என பெயரிடப்பட்டுள்ளது. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் வளையம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் பூஜையில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மாலை செய்திகள் (03-03-2024) 03.03.2024

பிரதமர் மோடி வருகை எதிரொலி: சென்னையில் டிரோன்கள் பறக்க தடை

காலை செய்திகள் (03-03-2024) 03.03.2024

தமிழகத்தில் தொடங்கியது போலியோ சொட்டு மருந்து முகாம்

சினிமா செய்திகள் (02-03-2024) 02.03.2024

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ப்ளூஸ்டார் திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிரபல நடிகர் பாண்டியராஜனின் மகனான நடிகர் ப்ரித்விராஜன் தனது எக்ஸ் பக்கத்தில்," அப்பா.. இது உங்களுக்கானது" என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

மாலை செய்திகள் (02-03-2024) 02.03.2024

திமுக உடன் விரைவில் தொகுதி பங்கீடு: செல்வப்பெருந்தகை

ஆன்மிகம் அறிவோம்...ஜெபமே ஜெயம்: `நீங்கள் உயர்வடைவீர்கள்' 02.03.2024

அன்பானவர்களே, வேதாகமத்தில் எசேக்கியேல் என்ற கர்த்தருடைய வல்லமையான தீர்க்கதரிசி ஒருவர் இருந்தார். கர்த்தர் ஒருநாள் தரிசனத்தில் எசேக்கியேலை ஒரு சமவெளி நிலத்தில் கொண்டுபோய் விட்டார். அந்த சமவெளி முழுவதும் எலும்புகளாகக் கிடந்தன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...பெண்களின் ஹேண்ட் பேக்கில் கண்டிப்பாக இருக்க வேண்டியவை.... மறக்காதீங்க! ... 02.03.2024

பொதுவாக பெண்கள் எங்கு சென்றாலும் தங்களது ஹேண்ட்பேக்கை எடுத்துச் செல்வார்கள். இதை அவர்கள் ஒருபோதும் எடுத்துச்செல்ல மறப்பதில்லை. இதனால் நமக்குத் தேவையான பொருட்களை அதில் வைத்து எடுத்துச் செல்லலாம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (02-03-2024) 02.03.2024

58 லட்சம் குழந்தைகளுக்கு நாளை போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு

சினிமா செய்திகள் (01-03-2024) 01.03.2024

கடந்த வாரம் வெளிவந்த மலையாள மொழி 'திரில்லர்' படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. நண்பர்கள் குழு ஒன்று மலைப்பகுதியில் சுற்றுலா செல்கிறது. அவர்களில் ஒருவர் குணா குகைக்குள் சிக்கி விடுகிறார். அவரை மீட்க போராடும் மாணவர்கள் பற்றிய கதையை பரபரப்பான விதத்தில் படமாக்கியுள்ளனர்.

மாலை செய்திகள் (01-03-2024) 01.03.2024

ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை இல்லை- சுப்ரீம் கோர்ட்

தகவல் அறிவோம்..நீண்ட நேரம் உட்கார்ந்து வேலைசெய்யும் நபரா நீங்கள்...? 01.03.2024

இன்றைய காலகட்டத்தில், பலர் வீட்டில் இருந்து வேலை (வொர்க் ஃப்ரம் ஹோம்) என்ற பெயரில் வீட்டில் மற்றும் அலுவலகத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். இந்த வேலைகளில் பெரும்பாலானவை 8 முதல் 9 மணிநேர ஷிப்டுகளை அடிப்படையாகக் கொண்டவை. அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் அனைவரும் 8 முதல் 9 மணி நேரம் தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். இருப்பினும், இது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும...

ஆன்மிகம் அறிவோம்..குடும்ப பிரச்சனை தீர... வேப்பிலை மீது மண்விளக்கு!... 01.03.2024

யாருக்கு தான் பிரச்சனை இல்லை. வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது. அவ்வளவு ஏன்? பிரச்சனை இல்லாத வாழ்க்கை சுவாரசியமாகவும் இருக்காது என்பதற்கு பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (01-03-2024) 01.03.2024

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று பிறந்தநாள். 71-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, பினராயி விஜயன், அண்ணாமலை, கமல், விஜய், நடிகர் ரஜினி உள்ளிட்டோர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். ------------------- பிறந்தநாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 71-வது பிறந்தநாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின...

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.