Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

தகவல் அறிவோம்...கொய்யாப்பழத்தில் உள்ள 5 நன்மைகள் 07.11.2023

கொய்யாப்பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடெண்டுகள் என பல்வேறு சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும். குறைந்த கலோரிகளை கொண்ட பழமாக இருப்பதால் இதனை தாராளமாக சாப்பிடலாம். தினமும் கொய்யாப்பழம் உண்பதால் கிடைக்கும் 5 நன்மைகள் உங்கள் கவனத மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்..உலக நாடுகளில் தீபாவளி 07.11.2023

இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது தீபாவளி பண்டிகை. தீபங்களை ஏற்றி வழிபடுவதை அடிப்படையாகக் கொண்ட இந்த திருநாளை, இந்தியா மட்டுமின்றி இன்னும் பல நாடுகளும் கொண்டாடுகின்றன. ஆனால் பெயர்களால்தான் வேறு வேறாக இருக்கிறது. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம் மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (07-11-2023) 07.11.2023

மிசோரம், சத்தீஸ்கரில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு

சினிமா செய்திகள் (06-11-2023) 06.11.2023

வெற்றிமாறனுடன் மீண்டும் இணைந்த அமீர்.. வெளியான அப்டேட்

மாலை செய்திகள் (06-11-2023) 06.11.2023

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 10வது முறையாக நீட்டிப்பு

ஆன்மிகம் அறிவோம்..அழகன் முருகனுக்குரிய ஆறுபடைவீடுகள் 06.11.2023

முருகன் என்றால் `அழகன்' என்று பொருள். கார்த்திகை மாதம் கந்தனுக்கு உகந்த மாதம். அழகென்ற சொல்லுக்கு முருகா! உந்தன் அருளின்றி உலகத்தில் பொருளேது! முருகா! என்று ஒரு அற்புதமான பாடல் உண்டு. முருகா என்று ஒருமுறை அழைத்தால் உருகாத மனமும் உருகும், பெருகாத செல்வம் பெருகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (06-11-2023) 06.11.2023

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

சினிமா செய்திகள் (05-11-2023) 05.11.2023

'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மாலை செய்திகள் (05-11-2023) 05.11.2023

புதிய நிபந்தனை விதித்த தீயணைப்புத் துறை: 1500 பட்டாசு கடைகளை திறக்க முடியாமல் வியாபாரிகள் தவிப்பு

தகவல் அறிவோம்...தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால்... இவ்வளவு நன்மைகளா?... 05.11.2023

தினமும் முட்டை உட்கொள்பவர்களுக்கு இதய நோய், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகுறைவு என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆய்வை சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். 30 முதல் 79 வயதுக்குட்பட்ட 5 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்..கடவுளர்களுக்கு இரண்டு மனைவிகள் இருக்க காரணம் என்ன?... 05.11.2023

மிகவும் நுணுக்கமான தகவல் இது. தெய்வங்களுக்கு உண்டான இரு மனைவியரில், ஒன்று தெய்வத்தைத் தேடி வந்தது; இன்னொன்று தெய்வமே தேடிப்போனது. தெய்வத்தை அடைய வழி காட்டும் பக்தி நிலைகளை அறிவிக்கக் கூடியவர்கள் இந்த இரு மனைவியர். இந்த இரண்டு நிலைகளை, 'மர்க்கட நியாயம் - மார்ஜால நியாயம்' என்பார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (05-11-2023) 05.11.2023

சாதியே இல்லை என்றவர் மோடி.. ஏன் தன்னை OBC என்று கூறிக் கொள்கிறார் - ராகுல் சரமாரி கேள்வி?

சினிமா செய்திகள் (04-11-2023) 04.11.2023

இந்தியனுக்கு சாவே கிடையாது- ட்ரெண்டாகும் வீடியோ

மாலை செய்திகள் (04-11-2023) 04.11.2023

மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்...பிள்ளையார் சுழியின் தத்துவம் 04.11.2023

இந்த செய்தி / கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென நான் நம்புகிறேன் பிள்ளையார் சுழியின் தத்துவம் மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்.. 04.11.2023

மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (04-11-2023) 04.11.2023

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு 120 ரூபாய் உயர்வு

சினிமா செய்திகள் (03-11-2023) 03.11.2023

மெட்ராஸில் வளர்ந்த பசங்க யாருக்குமே சாதி தெரியாது- கார்த்தி ஆவேசம்

மாலை செய்திகள் (03-11-2023) 03.11.2023

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்

பெண்கள் உலகம்... ஸ்கின் ஒயிட்டனிங் ஃபேஸ்பேக் .... 03.11.2023

இந்த கேழ்வரவு ஃபேஸ் பேக் உங்களது முகத்தில் உள்ள துளைகளை ஆழமாக சுத்தப்படுத்தி, இறந்த சரும செல்களை நீக்கி, பளபளப்பான சருமத்தை கொடுக்கிறது. இது முகப்பருவை தடுக்கிறது. உங்களுக்கு பொலிவான சருமத்தை வழங்குகிறது. உங்கள் சருமத்திற்கு தீவிர ஊட்டச்சத்தை அளிக்கிறது. உங்களது சருமத்திற்கு பளபளப்பு மற்றும் பொலிவை அளிக்கிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்..விரதங்களும்... அதன் பலன்களும்... 03.11.2023

* விநாயக சதுர்த்தி விரதம் இருந்தால் வாழ்வின் விக்னங்கள் அனைத்தும் தீர்ந்து விநாயகனின் பூரணமான அருள் கிட்டும். * வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் குடும்பத்தில் நிலவி வந்த வறுமைகள் அனைத்தும் நீங்கி, செல்வ வளம் கொழித்திடும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (03-11-2023) 03.11.2023

தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை

சினிமா செய்திகள் (02-11-2023) 02.11.2023

ஜப்பான் படத்திற்கு தணிக்கை குழு கொடுத்த சான்று இதுவா? உற்சாகத்தில் ரசிகர்கள்

மாலை செய்திகள் (02-11-2023) 02.11.2023

நான் மோடி அல்ல... வாக்குறுதியை நிறைவேற்றுவேன்: ராகுல் காந்தி

ஆன்மிகம் அறிவோம்..அனைத்து ஆத்மாக்களையும் நினைவு படுத்தும் கல்லறை திருநாள் இன்று... 02.11.2023

கிறித்தவ சமயத்தில் நவம்பர் முதல் இரண்டு நாட்களும் கனத்த இதயங்களுடன் மக்கள் அவரவர் குடும்பங்களில் மரணித்தவர்களின் நினைவுகளை சுமந்து அதன் வலியும், வேதனையும் உணர்வுகளை சிதைக்கின்ற காரணத்தால் சோகம் நிறைந்த சிந்தனைகளோடு கல்லறைகளை சுற்றி அலைவர். மரணம் இல்லாத வீடு என்பது மன்னுலகத்தில் இருக்க முடியாது. ஏனெனில் மரணம் மானுட மக்களுக்கு இறைவன் கொடுத்த கொடைகளில் மிகவும் முக்கியமானது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் த...

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.