Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
பெண்கள் உலகம்...கணவன்-மனைவிக்கான `ரொமான்ஸ்' ரகசியங்கள்....! 05.03.2024 3:36
கணவன்-மனைவிக்கு இடையிலான அந்தரங்க நெருக்கமும், அது சார்ந்த அன்யோன்ய செயல்பாடுகளும் தான் ரொமான்ஸ் வாழ்க்கை அலுக்காமலும், சலிக்காமலும் இனிமையாகச் செல்ல இந்த 'ரொமான்ஸ்' தான் ஆணிவேர். அந்த ஆணிவேருக்கு எப்படி நீரூற்றுவது என்று பார்க்கலாமா...? மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (05-03-2024) 05.03.2024 2:33
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு 48 ஆயிரத்தை கடந்து விற்பனை
சினிமா செய்திகள் (04-03-2024) 04.03.2024 1:59
நடிகை நயன்தாரா தமிழ்பட உலகின் முன்னணி நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் நயன்தாரா 75- வது படமான 'அன்னபூரணி' படத்தில் நடித்து இருந்தார்.
மாலை செய்திகள் (04-03-2024) 04.03.2024 2:21
'நீங்கள் நலமா' புதிய திட்டம் 6-ந்தேதி தொடக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தகவல் அறிவோம்..இந்தியாவில் 1¼ கோடி இளம்வயதினருக்கு உடல் பருமன் 04.03.2024 4:20
நாளை உடல் பருமன் தினம். இந்தியாவில் 1¼ கோடி இளம் வயதினர் உடல் பருமனுடன் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...செய்த பாவத்திற்கு பரிகாரம் உண்டா...? கர்மாவின் கதை! 04.03.2024 4:14
நல்ல நேரம் பார்த்து, நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும். செய்த பாவத்திற்க
காலை செய்திகள் (04-03-2024) 04.03.2024 1:43
ஈணுலை திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறத்தல்
சினிமா செய்திகள் (03-03-2024) 03.03.2024 1:15
இயக்குநர் மனோபாரதி இயக்கும் புதிய படத்திற்கு வளையம் என பெயரிடப்பட்டுள்ளது. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் வளையம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் பூஜையில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மாலை செய்திகள் (03-03-2024) 03.03.2024 2:10
பிரதமர் மோடி வருகை எதிரொலி: சென்னையில் டிரோன்கள் பறக்க தடை
காலை செய்திகள் (03-03-2024) 03.03.2024 2:21
தமிழகத்தில் தொடங்கியது போலியோ சொட்டு மருந்து முகாம்
சினிமா செய்திகள் (02-03-2024) 02.03.2024 1:44
இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ப்ளூஸ்டார் திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிரபல நடிகர் பாண்டியராஜனின் மகனான நடிகர் ப்ரித்விராஜன் தனது எக்ஸ் பக்கத்தில்," அப்பா.. இது உங்களுக்கானது" என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
மாலை செய்திகள் (02-03-2024) 02.03.2024 2:46
திமுக உடன் விரைவில் தொகுதி பங்கீடு: செல்வப்பெருந்தகை
ஆன்மிகம் அறிவோம்...ஜெபமே ஜெயம்: `நீங்கள் உயர்வடைவீர்கள்' 02.03.2024 5:09
அன்பானவர்களே, வேதாகமத்தில் எசேக்கியேல் என்ற கர்த்தருடைய வல்லமையான தீர்க்கதரிசி ஒருவர் இருந்தார். கர்த்தர் ஒருநாள் தரிசனத்தில் எசேக்கியேலை ஒரு சமவெளி நிலத்தில் கொண்டுபோய் விட்டார். அந்த சமவெளி முழுவதும் எலும்புகளாகக் கிடந்தன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்...பெண்களின் ஹேண்ட் பேக்கில் கண்டிப்பாக இருக்க வேண்டியவை.... மறக்காதீங்க! ... 02.03.2024 3:03
பொதுவாக பெண்கள் எங்கு சென்றாலும் தங்களது ஹேண்ட்பேக்கை எடுத்துச் செல்வார்கள். இதை அவர்கள் ஒருபோதும் எடுத்துச்செல்ல மறப்பதில்லை. இதனால் நமக்குத் தேவையான பொருட்களை அதில் வைத்து எடுத்துச் செல்லலாம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (02-03-2024) 02.03.2024 1:29
58 லட்சம் குழந்தைகளுக்கு நாளை போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு
சினிமா செய்திகள் (01-03-2024) 01.03.2024 1:40
கடந்த வாரம் வெளிவந்த மலையாள மொழி 'திரில்லர்' படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. நண்பர்கள் குழு ஒன்று மலைப்பகுதியில் சுற்றுலா செல்கிறது. அவர்களில் ஒருவர் குணா குகைக்குள் சிக்கி விடுகிறார். அவரை மீட்க போராடும் மாணவர்கள் பற்றிய கதையை பரபரப்பான விதத்தில் படமாக்கியுள்ளனர்.
மாலை செய்திகள் (01-03-2024) 01.03.2024 2:40
ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை இல்லை- சுப்ரீம் கோர்ட்
தகவல் அறிவோம்..நீண்ட நேரம் உட்கார்ந்து வேலைசெய்யும் நபரா நீங்கள்...? 01.03.2024 2:42
இன்றைய காலகட்டத்தில், பலர் வீட்டில் இருந்து வேலை (வொர்க் ஃப்ரம் ஹோம்) என்ற பெயரில் வீட்டில் மற்றும் அலுவலகத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். இந்த வேலைகளில் பெரும்பாலானவை 8 முதல் 9 மணிநேர ஷிப்டுகளை அடிப்படையாகக் கொண்டவை. அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் அனைவரும் 8 முதல் 9 மணி நேரம் தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். இருப்பினும், இது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும...
ஆன்மிகம் அறிவோம்..குடும்ப பிரச்சனை தீர... வேப்பிலை மீது மண்விளக்கு!... 01.03.2024 1:44
யாருக்கு தான் பிரச்சனை இல்லை. வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது. அவ்வளவு ஏன்? பிரச்சனை இல்லாத வாழ்க்கை சுவாரசியமாகவும் இருக்காது என்பதற்கு பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (01-03-2024) 01.03.2024 2:45
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று பிறந்தநாள். 71-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, பினராயி விஜயன், அண்ணாமலை, கமல், விஜய், நடிகர் ரஜினி உள்ளிட்டோர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். ------------------- பிறந்தநாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 71-வது பிறந்தநாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின...
சினிமா செய்திகள் (29-02-2024) 29.02.2024 1:40
மலையாளத்தில் கடந்த 22ம் தேதி அன்று மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாஸி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில், 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் இயக்குநர் சிதம்பரம் மற்றும் படக்குழுவினரை நேரில் அழைத்து நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
மாலை செய்திகள் (29-02-2024) 29.02.2024 2:53
திமுக கூட்டணி பங்கீடு: சிபிஐ, சிபிஎம் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பாராளுமன்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்தி...
ஆன்மிகம் அறிவோம்..திருப்பதி லட்டு கதை தெரியுமா....? 29.02.2024 1:42
கி.பி.830-ம் ஆண்டில்தான் முதல் முதலாக பல்லவர் ஆட்சியில் ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த காலத்தில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க மலையேறி செல்ல பல நாட்கள் ஆகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்...வறண்ட சருமத்துக்கான ஆயுர்வேத அழகுகுறிப்புகள் ... 29.02.2024 3:29
சரும வறட்சி அனைத்து வயதினரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினையாகும். வறட்சியை தவிர்த்து சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு பல்வேறு இயற்கையான வழிகள் உள்ளன. அவற்றில் இந்தியாவின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேதத்தில் கூறப்பட்டிருக்கும் அழகு குறிப்புகள் பற்றி பார்ப்போம்... மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (29-02-2024) 29.02.2024 1:58
பிரதமர் மோடி 4-ந்தேதி சென்னை வருகை: பிரமாண்ட கூட்டம் நடத்த பா.ஜனதா தீவிரம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்த பிரதமர் மோடி, மீண்டும் வருகிற 4-ந்தேதி தமிழகம் வருகிறார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பா.ஜனதா சார்பில் நடத்தப்பட உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். ----------------------------------------------- ஜாபர் சாதிக் வீட்டுக்கு சீல் வைப்பு ப...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.