Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ஆன்மிகம் அறிவோம்...கடவுள் வழிபாட்டில் குங்குமம் சந்தனம் திருநீறு உணர்த்தும் தத்துவம் 07.07.2024 1:33
தினமும் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்பவர்கள் அம்பிகையின் திருவருள் சிறப்பை எளிதில் பெறுபவர்கள் என்பதை குறிக்கிறது. சந்தனம் குளிர்ச்சியை தருவது. இறைவழிபாடு செய்பவர்கள் நிச்சயம் மனம் குளிர்வார்கள் என்பதை சந்தனம் காட்டுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (07-07-2024) 07.07.2024 3:02
பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி
சினிமா செய்திகள் (06-07-2024) 06.07.2024 1:27
வருகிறான் 'வணங்கான்'.. டிரைலர் இந்த தேதியில் வெளியாகும் - அசத்தல் அப்டேட்
மாலை செய்திகள் (06-07-2024) 06.07.2024 2:23
அ.தி.மு.க.வை தொடர்ந்து விமர்சித்தால்... அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்த ஆர்.பி.உதயகுமார்
தகவல் அறிவோம்...கல்லீரலில் கொழுப்பு படிவதன் காரணம் என்ன? 06.07.2024 2:12
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். கல்லீரலின் மொத்த் எடையில் 5 முதல் 10 சதவீதத்திற்கு மேல் கொழுப்பு குவிந்தால் கொழுப்பு நோய் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் அல்ட்ராசவுண்டு பரிசோதனை மூலம் தற்செயலாகவே நமக்கு தெரிய வரும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...குல தெய்வம் தெரியவில்லையா? கவலைய விடுங்க! 06.07.2024 6:05
குல தெய்வம் தெரியாதவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்
காலை செய்திகள் (06-07-2024) 06.07.2024 1:53
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (05-07-2024) 05.07.2024 2:04
'சூப்பர் ஸ்டார் - லோக்கி சம்பவம்'.. தொடங்கியது 'கூலி' படத்தின் சூட்டிங்!
மாலை செய்திகள் (05-07-2024) 05.07.2024 2:28
பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல்: தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் வெற்றி
ஆன்மிகம் அறிவோம்...மன நிறைவு தரும் பாதாள லிங்கம்: ஷோடச லிங்க பலன்கள் 05.07.2024 2:34
சிவபெருமான் வீற்றிருக்கும் முக்கியமான தலங்களில் ஒன்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம். இந்த கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில், ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ளது பாதாள லிங்கம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...கையால் சாப்பிடுவதில் உள்ள நன்மைகள்! 05.07.2024 3:39
கையால் சாப்பிடுவதில் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அப்படியிருக்க, ஸ்பூனைப் பயன்படுத்தி உணவு சாப்பிடுவது இன்றைக்கு ஒரு பேஷனாக மாறிவிட்டது. பிடிக்கிறதோ, இல்லையோ ஸ்பூனில் சாப்பிடுவதுதான் நாகரிகம் என்றாகிவிட்டது. அதிலிருந்து மாறுபட்டு, கையால் சாப்பிட பழகுவோம். ஏனெனில் கையால் சாப்பிடுவதில், சில நன்மைகளும் இருக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (05-07-2024) 05.07.2024 2:37
ஹத்ராஸில் ராகுல் காந்தி... பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல்
சினிமா செய்திகள் (04-07-2024) 04.07.2024 2:11
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2 வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மாலை செய்திகள் (04-07-2024) 04.07.2024 2:27
நீங்கள் நலமா? திட்ட பயனாளிகளுடன் வீடியோ காலில் பேசிய முதலமைச்சர்
தகவல் அறிவோம்...குழந்தைகளுக்கு பேச்சு தாமதம் ஏன்? கண்டுபிடிப்பது எப்படி? 04.07.2024 3:12
குழந்தைகளுக்கு பேச்சு தாமதம் ஏன்? கண்டுபிடிப்பது எப்படி? FULL VIDEO LINK : https://youtu.be/ADckQ7yFzag மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... தத்துவங்களை புரிந்து கொண்டு இறைவழிபாடு செய்யுங்கள் 04.07.2024 1:51
ஆலயத்தில் நமக்கு தரும் தீர்த்தத்திலும் ஒரு தத்துவம் உள்ளது. துளசி மகாலட்சுமி குடியிருக்கும் இடமாகும். அதை உட்கொள்ளும்போது பக்தன் மங்கலம் பெறுகிறான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (04-07-2024) 04.07.2024 2:32
ஜூலையில் வெளுத்துவாங்கும் மழை: சென்னையில் 1 மணிநேரத்தில் 60 மிமீ மழைப் பதிவு
சினிமா செய்திகள் (03-07-2024) 03.07.2024 1:45
மருத்துவமனையில் ஷாலினியை அக்கறையுடன் கவனித்து கொள்ளும் அஜித்குமார்
மாலை செய்திகள் (03-07-2024) 03.07.2024 3:29
தீபாவளிக்கு வருகிறது 90 மி.லி. மது 'டெட்ரா பேக்'
ஆன்மிகம் அறிவோம்... எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு? ஆடியில் இதை செய்தால் போதும்! 03.07.2024 7:28
ஆடி மாதத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு? மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் செம்பு பாத்திரம் 03.07.2024 2:12
செம்பு, எலும்புகளை வலுப்படுத்தும் பண்பை கொண்டது. குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது. தண்ணீர் அசுத்தமான நிலையில் இருக்கும் போது அதை அருந்தினால் பல வகையான நோய்கள் உருவாகும். இந்த பாதிப்புக்கு காரணம் தண்ணீரில் மறைந்திருக்கும் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள்தான். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (03-07-2024) 03.07.2024 3:27
விதிகளை மீறி ஸ்டிக்கர்... அபராதம் வசூல் எவ்வளவு தெரியுமா?
சினிமா செய்திகள் (02-07-2024) 02.07.2024 1:59
அடுத்தடுத்து 3 பெரிய படங்கள் - இயக்குநர் ஷங்கர் கொடுத்த புது அப்டேட்
மாலை செய்திகள் (02-07-2024) 02.07.2024 2:57
விரலில் மை வைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை- தேர்தல் ஆணையம்
தகவல் அறிவோம்...பக்கவாதத்தில் இருந்து மீண்டுவர உடற்பயிற்சி செய்யுங்க.. 02.07.2024 1:37
அன்றாடப் பயிற்சித் திட்டத்தைக் கடைப்பிடித்தால் பாதிக்கப்பட்டுள்ள கை, கால்களைக் குணப்படுத்துவதைத் துரிதப்படுத்தலாம். அவருக்குத் துணையாகப் பராமரிப்பாளர். பக்கவாதம் ஒருவரை முடக்கி வைக்கும் கொடிய நோய். அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டுவர சில பயிற்சிகள் கைகொடுக்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.