Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6177 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Nov 19, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 10M+ downloads · 4.7+ rating iOS soon

Episodes

சினிமா செய்திகள் (3-09-2026) 03.09.2026

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார், தனது இசை நிறுவனம் மூலம் சக இசையமைப்பாளர்களின் படைப்புகளை ஊக்குவித்து வருகிறார். அந்த வகையில், சாம் சி.எஸ். இசையமைத்துள்ள 'என்ன விலை' படத்தின் ஆடியோ உரிமையை அவர் பெற்றுள்ளார். இப்படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு 03.09.2026

தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் சென்னையில் கட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மாலை செய்திகள் (03-09-2026) 03.09.2026

புதிய தலைமை செயலகம் உள்ளிட்ட 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்

பெண்கள் ஏன் வெள்ளி கொலுசு அணிகிறார்கள்? 03.09.2026

பெண்கள் வெள்ளி கொலுசு அணிவதற்கு பாரம்பரியம் மற்றும் கலாச்சார நம்பிக்கைகள் முக்கிய காரணங்களாக உள்ளன. கால்களில் அணியும் வெள்ளி கொலுசு அழகை அதிகரிப்பதுடன், பெண்களின் பாரம்பரிய அணிகலனாகவும் கருதப்படுகிறது. 

குழந்தைகளை விட கணவர்களால் தான் அதிக மன அழுத்தமா? 03.09.2026

குழந்தைகளை கவனிப்பதை விட, கணவர்களின் சில பழக்கங்களும் நடத்தைகளும் பெண்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறதா? இந்த சுவாரஸ்யமான கேள்விக்கு பின்னால் இருக்கும் காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள். 

உதயநிதியை பாராட்டிய சபாநாயகர் 02.09.2026

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் இன்று விதி எண் 110-இன் கீழ், விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியபோது அவர்கள் மீது கடந்த ஆட்சிக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்தார்.

மாலை செய்திகள் (02-09-2026) 02.09.2026

முதல்-மந்திரி, பிரதமர் பதவியில் 25 ஆண்டுகள்: மோடியின் பிறந்தநாளை ஒரு மாதம் கொண்டாட பாஜக-வினர் திட்டம்!

வாழைக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்? 02.09.2026

வாழைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கலாம். இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவும். 

பெண்களின் மச்சம் பற்றிய சுவாரஸ்யமான நம்பிக்கைகள்! 02.09.2026

பெண்களின் மச்சம் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான நம்பிக்கைகள் காலங்காலமாக மக்களிடையே பேசப்பட்டு வருகின்றன. உடலின் எந்த இடத்தில் மச்சம் உள்ளது என்பதற்கு ஏற்ப அதிர்ஷ்டம் மற்றும் வாழ்க்கை பற்றிய பல கருத்துகள் கூறப்படுகின்றன. 

மாலை செய்திகள் (01-09-2026) 01.09.2026

நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்; போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சினிமா செய்திகள் (1-09-2026) 01.09.2026

நடிகர் யோகிபாபுவை வைத்து ரவிமோகன் இயக்கும் ஆன் ஆர்டினரி மேன் படத்திற்கு பாடகி கெனிஷா இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படத்தை நடிகர் ரவிமோகனே தயாரிக்கிறார்.  ரவிந்திர புள்ளே இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள மைசா திரைப்படம் நவ.27ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  நடிகை த்ரிஷா லண்டனில் இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. படப்பிடிப்புகள், நிகழ்ச்சிகள்...

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய் 01.09.2026

டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சான மேட்டூர் அணை மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர் உள்பட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பெய்யாத காரணத்தால் குறிப்பிட்ட த...

பணம் சேர வேண்டுமா இந்த தவறுகளை தவிர்க்கவும்! 01.09.2026

பணம் சேர வேண்டுமா? உங்கள் நிதி நிலை மேம்பட இந்த தவறுகளை தவிர்ப்பது முக்கியம்! வருமானம் இருந்தும் பணம் தங்காமல் போக காரணமாக இருக்கும் பழக்கங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க! 01.09.2026

இந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைத்து அலட்சியம் செய்யாதீங்க! ️

சினிமா செய்திகள் (31-08-2026) 31.08.2026

நடிகர் அஜித்குமாரின் கார் ரேஸ் பயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் ஆவணப்படம் கிளாடியேட்டர்ஸ். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்திற்காக நள்ளிரவு 1 மணிக்கு தன்னை அழைத்து நடிகர் அஜித் பாராட்டியதாக ஜி.வி.பிரகாஷ் தகவல்.

சர்வதேச சவால்களுக்கு மத்தியிலும் சாதனை: முதல் காலாண்டில் இந்திய ஜிடிபி 7.8% வளர்ச்சி! 31.08.2026

உலகளாவிய பொருளாதார மந்தநிலை, புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8 சதவீதமாக உயர்ந்து அசத்தியுள்ளது.

மாலை செய்திகள் (31-08-2026) 31.08.2026

பால் கொள்முதல் விலை உயர்வு முதல் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்

சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க! 31.08.2026

சகோதரர்கள் ஒற்றுமையாகவும் அன்பாகவும் வாழ நல்ல புரிதலும், விட்டுக்கொடுத்து செல்லும் மனப்பான்மையும் மிகவும் அவசியம். 

குளியலறை வாளியை காலியாக வைத்தால் என்ன நடக்கும்? 31.08.2026

குளியலறையில் வாளியை எப்போதும் காலியாக வைத்திருப்பது நல்லதா? அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

சினிமா செய்திகள் (30-08-2026) 30.08.2026

பாரத ரத்னா இசைமேதை எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இப்படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளன.'ஜெர்சி' புகழ் கவுதம் தின்னனுரி இயக்குகிறார். அல்லு அரவிந்த், பன்னி வாஸ், ராக்லைன் வெங்கடேஷ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இப்படம் அவரது சிறு வயது இசைப் பயணம் முதல் சர்வதேச புகழ் வரை பதிவு செய்யும். இவ்வேடத்திற்கு...

தமிழக கவர்னராக கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்பு 30.08.2026

தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கேரள மாநிலத்தின் கவர்னர் ஆர்.வி. அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். இவர்தான் முதல்-அமைச்சர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மாலை செய்திகள் (30-08-2026) 30.08.2026

தமிழக கவர்னராக கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்பு

பீர்க்கங்காயை வைத்து இளநரைக்கு தீர்வு காணலாமா? 30.08.2026

பீர்க்கங்காய் இயற்கையான முறையில் இளநரை பிரச்சினைக்கு உதவுமா? அதன் ஊட்டச்சத்துக்கள் மற்றும் பாரம்பரிய பயன்பாடுகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

குதிகால் வலிக்கு வாழைப்பழம் உதவுமா? 30.08.2026

குதிகால் வலிக்கு வாழைப்பழம் நேரடி மருந்தாக இல்லாவிட்டாலும், இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஊட்டச்சத்துகள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவலாம். தசை மற்றும் எலும்புகளின் இயல்பான செயல்பாட்டை ஆதரிக்கும் சத்துகள் வாழைப்பழத்தில் உள்ளன.

மாலை செய்திகள் (29-08-2026) 29.08.2026

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 7 பேர் சென்னை வந்தனர்... 

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.