Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5990 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Oct 3, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

மாலை செய்திகள் (25-09-2024) 25.09.2024

காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தகவல் அறிவோம்...மூல நோயை விரட்டும் துத்திக்கீரை கூட்டு 25.09.2024

மூலநோய்க்கு மிகச் சிறந்த மருந்து துத்தி, இதன் இலையை வதக்கி கட்ட மூலநோய் கட்டி மற்றும் புண்கள் ஆறும். நம் முன்னோர்கள் துத்திக் கீரையை சமையலில் பயன்படுத்தி வந்தனர். இன்று நம் வீடுகளில் இக்கீரையை சமைப்பதையே மறந்துவிட்டோம். மலச்சிக்கலுக்கு துத்தி சிறந்த மருந்து. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...சடாரி என்றால் என்ன...? பெருமாள் கோவிலில் தலையில் ஏன் வைக்கிறார்கள் தெரியுமா? 25.09.2024

பெரும்பாலான நோக்களில் நாம் கோவிலுக்குப் போனாலும் சில விஷயங்களை வெறும் சடங்குகளாகவே செய்வோம், அதன் பொருள் என்ன என் செய்கிறோம். அதன் பின்னால் இருக்கக்கூடிய தாத்பரியம் என்ன என்பதை நாம் எண்ணி பார்த்திருப்போமா..? மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (25-09-2024) 25.09.2024

பழனி பஞ்சாமிர்தம் குறித்த சர்ச்சை கருத்து: மோகன் ஜி ஜாமினில் விடுவிப்பு

சினிமா செய்திகள் (24-09-2024) 24.09.2024

இயக்குநர் மணிரத்னம், கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படம் "தக் லைஃப்".

மாலை செய்திகள் (24-09-2024) 24.09.2024

உதயநிதிக்கு ஏமாற்றம் இருக்காது- துணை முதல்வர் பதவி குறித்து மு.க.ஸ்டாலின் பதில்

ஆன்மிகம் அறிவோம்...ஆத்ம பலம் பெற-ஆஞ்சநேயர் விரதம் 24.09.2024

ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம். அதற்கு வசதிப்படாதவர்கள் புதன், வியாழன், சனி இம்மூன்று கிழமைகளில் வழிபடலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...மாட்டிறைச்சி கொழுப்பு தயாரிக்கப்படுவது எப்படி?.. சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை- தீமைகள் என்ன? 24.09.2024

திருப்பதி வெங்கடாசலபதி கோவில் வழங்கப்படும் உலகப் பிரசித்தி பெற்ற பிரசாதமான லட்டு, மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய்யினால் தயாரிக்கப்படுகிறது என்று ஆய்வில் தெரியவந்தது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (24-09-2024) 24.09.2024

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை

சினிமா செய்திகள் (23-09-2024) 23.09.2024

மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா

மாலை செய்திகள் (23-09-2024) 23.09.2024

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தகவல் அறிவோம்...புதிதாக சமையல் கற்பவர்களுக்கான டிப்ஸ்.... முயற்சி செய்து பாருங்கள்! 23.09.2024

தோசைக்கு அரைக்கும் மாவில் சிறிது கொள்ளை சேர்த்து அரைத்தால் தோசை மிருதுவாக இருக்கும். டால்டா, நெய் கெட்டியாகிவிட்டால் ஸ்பூனை சூடாக்கி கலந்தால் சுலபமாக வரும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...கன்று ஈனாத பசு பால் கறந்த அதிசயம் 23.09.2024

இதைக் கேட்ட பாபா அவனையும் அவனது பசுவையும் குருவிடம் அழைத்துச் சென்றார். குரு பசுவின் மடியில் கைவைத்து தடவிக் கொடுத்தார். என்ன ஆச்சரியம்! மடியில் கைவைத்தவுடன் பால் அதிக அளவில் சுரந்து வந்தது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (23-09-2024) 23.09.2024

கூவம் நதிக்கு ஒதுக்கிய பணத்தை கூவத்துக்குள் போட்டு விட்டார்கள்- எல்.முருகன் விமர்சனம்

சினிமா செய்திகள் (22-09-2024) 22.09.2024

நடன இயக்குனர் ஜானி தனக்கு 16 வயதாக இருக்கும்போது பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் குற்றம் சாட்டினார்.

மாலை செய்திகள் (22-09-2024) 22.09.2024

தமிழக மீனவர்கள் 37 பேர் கைது: இந்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆன்மிகம் அறிவோம்...பிதுர் தோஷம் நீக்கும் பஞ்ச பைரவர் 22.09.2024

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆவூர் திருத்தலம். இங்கு பசுபதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு சிவபெருமான், 'பசுபதீஸ்வரர்' என்ற திருநாமத்துடனும், அம்பாள் 'பங்கஜவல்லி' என்ற திருநாமத்துடனும் அருள்பாலித்து வருகிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...கிட்னி செயலிழப்புக்கான ஆரம்பநிலை அறிகுறிகள்! 22.09.2024

உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 14 சதவீதம் பேர் நாள்பட்ட சிறுநீரக நோயுடன் வாழ்கின்றனர். சிறுநீரக நோய் அறிகுறிகளைப் பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் இல்லை. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (22-09-2024) 22.09.2024

மக்களே உஷார்... வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகும் 2 புயல்கள்

சினிமா செய்திகள் (21-09-2024) 21.09.2024

வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மாலை செய்திகள் (21-09-2024) 21.09.2024

லட்டு விவகாரம் : தோஷம் போக்க திருப்பதி கோவிலில் குடமுழுக்கு

தகவல் அறிவோம்...உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு 21.09.2024

கல்லீரலில் கொழுப்பு சேராமல் தடுக்கிறது. சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுவதையும் தடுக்கும். உடல் எடை அதிகரிப்பு இந்தியாவை அச்சுறுத்தும் பிரச்சனையாக வளர்ந்துகொண்டிருக்கிறது. கொஞ்சமாகத்தான் சாப்பிடுகிறோம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்..பைரவர் வழிபாடும்.. பலன்களும்.. 21.09.2024

பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது மிகவும் விசேஷம். பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம் பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது மிகவும் விசேஷமானது. அவருக்கு ஏற்ற வேண்டிய தீபம், செய்ய வேண்டிய அபிஷேகம், படைக்க வேண்டிய நைவேத்தியம் பற்றி பார்க்க மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (21-09-2024) 21.09.2024

சென்னையில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை: பவுனுக்கு 600 ரூபாய் உயர்வு

சினிமா செய்திகள் (20-09-2024) 20.09.2024

தனுஷ் இயக்கும் 4-வது படம் "இட்லி கடை" - இசையமைப்பாளர் யார் தெரியுமா?

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.