A.Arunkumar
INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST
FOR STUDENTS GK QUESTION AND ANSWERS
Author
A.Arunkumar
Category
Podcast website
Latest episode
Jun 25, 2024
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
தினம் ஒரு திருக்குறள் -144 21.03.2022 2:48
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல்.
தினம் ஒரு திருக்குறள் 143 20.03.2022 2:51
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்துதொழுகு வார்.
தினம் ஒரு திருக்குறள் - 142 18.03.2022 2:56
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்.
தினம் ஒரு திருக்குறள் -141 16.03.2022 3:00
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்.
தினம் ஒரு திருக்குறள் -140 14.03.2022 3:17
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்.
தினம் ஒரு திருக்குறள் - 139 11.03.2022 3:30
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்.
தினம் ஒரு திருக்குறள் - 138 10.03.2022 3:00
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.
தினம் ஒரு திருக்குறள் -137 09.03.2022 3:15
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி.
தினம் ஒரு திருக்குறள் -136 07.03.2022 3:48
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து.
தினம் ஒரு திருக்குறள் - 135 04.03.2022 4:22
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு.
தினம் ஒரு திருக்குறள் - 134 03.03.2022 3:13
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
தினம் ஒரு திருக்குறள் - 133 01.03.2022 4:53
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்.
தினம் ஒரு திருக்குறள் - 132 28.02.2022 3:40
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை.
தினம் ஒரு திருக்குறள் - 131 26.02.2022 3:18
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.
தினம் ஒரு திருக்குறள் -130 25.02.2022 3:21
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
தினம் ஒரு திருக்குறள் -129 24.02.2022 3:39
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு.
தினம் ஒரு திருக்குறள் -128 23.02.2022 3:10
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்.
தினம் ஒரு திருக்குறள் -127 18.02.2022 3:00
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
தினம் ஒரு திருக்குறள் -126 17.02.2022 3:04
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து
தினம் ஒரு திருக்குறள் -125 13.02.2022 4:45
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து
தினம் ஒரு திருக்குறள் -124 10.02.2022 3:16
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.
தினம் ஒரு திருக்குறள் -123 09.02.2022 3:39
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்.
தினம் ஒரு திருக்குறள் -122 08.02.2022 3:34
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
தினம் ஒரு திருக்குறள் - 121 05.02.2022 3:23
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.
தினம் ஒரு திருக்குறள் -120 04.02.2022 3:04
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.