A.Arunkumar
INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST
FOR STUDENTS GK QUESTION AND ANSWERS
Autor
A.Arunkumar
Kategorie
Podcast-Website
Neueste Folge
25. Jun 2024
Wo hören?
Podcasts in der App Replaio Radio Bald verfügbarPodcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts
Folgen
தினம் ஒரு திருக்குறள் 320 25.06.2024 3:00
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்.
தினம் ஒரு திருக்குறள் -319 11.06.2024 3:49
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்.
தினம் ஒரு திருக்குறள் -318 01.05.2024 2:33
தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்.
தினம் ஒரு திருக்குறள் -317 02.04.2024 4:28
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை.
தினம் ஒரு திருக்குறள்-316 26.03.2024 3:34
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல்.
தினம் ஒரு திருக்குறள் 315 13.03.2024 2:45
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை.
தினம் ஒரு திருக்குறள் -314 08.03.2024 2:44
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்.
தினம் ஒரு திருக்குறள் 313 07.02.2024 2:49
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும்.
தினம் ஒரு திருக்குறள் 312 29.01.2024 2:40
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்.
தினம் ஒரு திருக்குறள் 311 22.01.2024 2:57
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள்.
தினம் ஒரு திருக்குறள் 310 10.01.2024 3:47
"இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை."
தினம் ஒரு திருக்குறள் 309 04.01.2024 2:53
"உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். "
தினம் ஒரு திருக்குறள் 308 01.01.2024 2:27
"இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று"
தினம் ஒரு திருக்குறள் 307 19.12.2023 2:55
"சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழயா தற்று
தினம் ஒரு திருக்குறள் 306 13.12.2023 4:02
"சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்
தினம் ஒரு திருக்குறள் 305 07.12.2023 3:11
"தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்
தினம் ஒரு திருக்குறள் 304 04.12.2023 3:05
"நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உள
தினம் ஒரு திருக்குறள் 303 27.11.2023 3:03
"மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய பிறத்தல் அதனான் வரும்."
தினம் ஒரு திருக்குறள் 302 24.11.2023 2:28
"குறள் 302: செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற."
தினம் ஒரு திருக்குறள் 301 20.11.2023 2:28
"செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கா லென்"
தினம் ஒரு திருக்குறள் 300 15.11.2023 3:38
"யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற."
தினம் ஒரு திருக்குறள் - 299 10.11.2023 4:11
"எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு"
தினம் ஒரு திருக்குறள் - 298 07.11.2023 2:28
"புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்."
தினம் ஒரு திருக்குறள் 29.10.2023 3:51
"பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும்.
தினம் ஒரு திருக்குறள் -295 04.10.2023 4:50
"மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை
Ähnliche Podcasts
Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet