A.Arunkumar

INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST

FOR STUDENTS GK QUESTION AND ANSWERS

Author

A.Arunkumar

Category

Education

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Jun 25, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

தினம் ஒரு திருக்குறள் 169 13.05.2022

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்.

தினம் ஒரு திருக்குறள் - 168 12.05.2022

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்.

தினம் ஒரு திருக்குறள் -167 11.05.2022

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்.

தினம் ஒரு திருக்குறள் -166 09.05.2022

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.

தினம் ஒரு திருக்குறள் - 165 05.05.2022

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்காயும் கேடீன் பது.

தினம் ஒரு திருக்குறள் - 164 03.05.2022

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து.

தினம் ஒரு திருக்குறள் - 163 30.04.2022

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான்.

தினம் ஒரு திருக்குறள் - 162 25.04.2022

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்.

தினம் ஒரு திருக்குறள் -161 22.04.2022

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு.

தினம் ஒரு திருக்குறள் - 160 20.04.2022

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

தினம் ஒரு திருக்குறள் - 159 19.04.2022

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

தினம் ஒரு திருக்குறள் -158 14.04.2022

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல்.

தினம் ஒரு திருக்குறள் - 157 12.04.2022

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று.

தினம் ஒரு திருக்குறள் - 156 11.04.2022

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்

தினம் ஒரு திருக்குறள் - 155 09.04.2022

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

தினம் - 154 07.04.2022

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை போற்றி யொழுகப் படும்.

தினம் ஒரு திருக்குறள் - 153 06.04.2022

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்  வன்மை மடவார்ப் பொறை

தினம் ஒரு திருக்குறள் - 152 04.04.2022

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று.

தினம் ஒரு திருக்குறள் - 151 01.04.2022

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை  இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

தினம் ஒரு திருக்குறள் - 150 30.03.2022

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று.

தினம் ஒரு திருக்குறள் - 149 29.03.2022

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

தினம் ஒரு திருக்குறள் - 148 26.03.2022

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

தினம் ஒரு திருக்குறள் - 147 25.03.2022

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன்.

தினம் ஒரு திருக்குறள் -146 23.03.2022

பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண்.

தினம் ஒரு திருக்குறள் - 145 22.03.2022

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி.

Listen to the INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.