A.Arunkumar
INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST
FOR STUDENTS GK QUESTION AND ANSWERS
Author
A.Arunkumar
Category
Podcast website
Latest episode
Jun 25, 2024
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
தினம் ஒரு திருக்குறள் 194 24.06.2022 3:03
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து.
தினம் ஒரு திருக்குறள் 193 22.06.2022 3:24
நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை.
தினம் ஒரு திருக்குறள் 192 20.06.2022 3:02
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற் றீது.
தினம் ஒரு திருக்குறள் - 191 18.06.2022 3:09
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.
தினம் ஒரு திருக்குறள் 190 17.06.2022 2:52
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு
தினம் ஒரு திருக்குறள் -189 16.06.2022 4:11
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை.
தினம் ஒரு திருக்குறள் 188 14.06.2022 4:23
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு.
தினம் ஒரு திருக்குறள் - 187 13.06.2022 3:23
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்.
தினம் ஒரு திருக்குறள் - 186 11.06.2022 2:51
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும்.
தினம் ஒரு திருக்குறள் 185 08.06.2022 3:31
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும்.
தினம் ஒரு திருக்குறள் 184 07.06.2022 3:28
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல்.
தினம் ஒரு திருக்குறள் 183 03.06.2022 3:21
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
தினம் ஒரு திருக்குறள் 182 02.06.2022 3:21
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை.
தினம் ஒரு திருக்குறள் - 181 01.06.2022 3:34
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது.
தினம் ஒரு திருக்குறள் - 180 30.05.2022 2:52
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு.
தினம் ஒரு திருக்குறள் 179 29.05.2022 3:16
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந் தாங்கே திரு.
தினம் ஒரு திருக்குறள் 178 27.05.2022 3:29
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்.
தினம் ஒரு திருக்குறள் 177 26.05.2022 2:38
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்.
தினம் ஒரு திருக்குறள் - 176 25.05.2022 3:21
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்.
தினம் ஒரு திருக்குறள் 175 23.05.2022 2:34
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்.
தினம் ஒரு திருக்குறள் 174 20.05.2022 3:26
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்.
தினம் ஒரு திருக்குறள் 173 19.05.2022 3:37
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர். பொருள்
தினம் ஒரு திருக்குறள் 172 18.05.2022 3:25
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர்.
தினம் ஒரு திருக்குறள் 171 17.05.2022 3:30
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்.
தினம் ஒரு திருக்குறள் 170 14.05.2022 3:02
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.