A.Arunkumar

INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST

FOR STUDENTS GK QUESTION AND ANSWERS

Author

A.Arunkumar

Category

Education

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Jun 25, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

தினம் ஒரு திருக்குறள் 219 18.09.2022

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு.

தினம் ஒரு திருக்குறள் 218 15.09.2022

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர்.

தினம் ஒரு திருக்குறள் 217 27.08.2022

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்.

தினம் ஒரு திருக்குறள் 216 26.08.2022

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்.

தினம் ஒரு திருக்குறள் 215 23.08.2022

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு.

தினம் ஒரு திருக்குறள் 214 20.08.2022

ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்.

தினம் ஒரு திருக்குறள் 213 18.08.2022

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற.

தினம் ஒரு திருக்குறள் - 212 16.08.2022

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு

தினம் ஒரு திருக்குறள் 211 09.08.2022

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு.

தினம் ஒரு திருக்குறள் -210 04.08.2022

அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின்.

தினம் ஒரு திருக்குறள் 209 03.08.2022

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்.

தினம் ஒரு திருக்குறள் - 208 01.08.2022

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடிஉறைந் தற்று.

தினம் ஒரு திருக்குறள் - 207 29.07.2022

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும்.

தினம் ஒரு திருக்குறள் 206 27.07.2022

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்.

தினம் ஒரு திருக்குறள் - 205 23.07.2022

இலனென்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றுப் பெயர்த்து.

தினம் ஒரு திருக்குறள் 204 21.07.2022

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

தினம் ஒரு திருக்குறள் -203 18.07.2022

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்

தினம் ஒரு திருக்குறள் - 202 14.07.2022

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்.

தினம் ஒரு திருக்குறள் 201 11.07.2022

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு.

தினம் ஒரு திருக்குறள் 200 . 08.07.2022

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்.

தினம் ஒரு திருக்குறள் 199 06.07.2022

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்.

தினம் ஒரு திருக்குறள் 198 04.07.2022

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்.

தினம் ஒரு திருக்குறள் 197 30.06.2022

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று.

தினம் ஒரு திருக்குறள் 196 28.06.2022

பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல்.

தினம் ஒரு திருக்குறள் 195 25.06.2022

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின்.

Listen to the INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.