A.Arunkumar

INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST

FOR STUDENTS GK QUESTION AND ANSWERS

Author

A.Arunkumar

Category

Education

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Jun 25, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

தினம் ஒரு திருக்குறள் 244 19.12.2022

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை.

தினம் ஒரு திருக்குறள் 243 14.12.2022

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்.

தினம் ஒரு திருக்குறள் 242 10.12.2022

நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை

தினம் ஒரு திருக்குறள் 241 09.12.2022

அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள

தினம் ஒரு திருக்குறள் 240 30.11.2022

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர்

தினம் ஒரு திருக்குறள் 239 25.11.2022

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம்.

தினம் ஒரு திருக்குறள் 238 22.11.2022

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்.

தினம் ஒரு திருக்குறள் 237 20.11.2022

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்.

தினம் ஒரு திருக்குறள் 236 18.11.2022

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.

தினம் ஒரு திருக்குறள் 235 16.11.2022

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது.

தினம் ஒரு திருக்குறள் 234 09.11.2022

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு.

தினம் ஒரு திருக்குறள் 233 07.11.2022

ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற் பொன்றாது நிற்பதொன் றில்.

தினம் ஒரு திருக்குறள் 232 03.11.2022

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்

தினம் ஒரு திருக்குறள் 231 29.10.2022

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.

தினம் ஒரு திருக்குறள் 230 20.10.2022

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை.

தினம் ஒரு திருக்குறள் 229 19.10.2022

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல்.

தினம் ஒரு திருக்குறள் 228 17.10.2022

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்.

தினம் ஒரு திருக்குறள் 227 14.10.2022

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது

தினம் ஒரு திருக்குறள் 226 12.10.2022

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி.

தினம் ஒரு திருக்குறள் 225 11.10.2022

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்.

தினம் ஒரு திருக்குறள் 224 10.10.2022

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு.

தினம் ஒரு திருக்குறள் 223 30.09.2022

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள.

தினம் ஒரு திருக்குறள் - 222 28.09.2022

நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று.

தினம் ஒரு திருக்குறள் 221 23.09.2022

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து.

தினம் ஒரு திருக்குறள் 220 21.09.2022

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து.

Listen to the INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.