A.Arunkumar

INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST

FOR STUDENTS GK QUESTION AND ANSWERS

Author

A.Arunkumar

Category

Education

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Jun 25, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

தினம் ஒரு திருக்குறள் 269 12.04.2023

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.

தினம் ஒரு திருக்குறள் 268 11.04.2023

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும்.

தினம் ஒரு திருக்குறள் 267 01.04.2023

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

தினம் ஒரு திருக்குறள் 266 29.03.2023

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

தினம் ஒரு திருக்குறள் 265 23.03.2023

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்

தினம் ஒரு திருக்குறள் 264 21.03.2023

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும் எண்ணின் தவத்தான் வரும்.

தினம் ஒரு திருக்குறள் 263 16.03.2023

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்.

தினம் ஒரு திருக்குறள் 262 14.03.2023

தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை அஃதிலார் மேற்கொள் வது.

தினம் ஒரு திருக்குறள் 261 10.03.2023

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு.

தினம் ஒரு திருக்குறள் - 260 01.03.2023

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்

தினம் ஒரு திருக்குறள் 259 24.02.2023

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.

தினம் ஒரு திருக்குறள் -258 21.02.2023

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

தினம் ஒரு திருக்குறள் 257 16.02.2023

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின்.

தினம் ஒரு திருக்குறள் - 256 15.02.2023

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்

தினம் ஒரு திருக்குறள் 255 13.02.2023

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு.

தினம் ஒரு திருக்குறள் 254 08.02.2023

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் தினல்.

தினம் ஒரு திருக்குறள் -253 02.02.2023

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம்.

தினம் ஒரு திருக்குறள் 252 21.01.2023

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

தினம் ஒரு திருக்குறள் -251 20.01.2023

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்.

தினம் ஒரு திருக்குறள் 250 09.01.2023

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து.

தினம் ஒரு திருக்குறள் 249 06.01.2023

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்.

தினம் ஒரு திருக்குறள் 248 02.01.2023

பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது.

தினம் ஒரு திருக்குறள் 247 30.12.2022

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

தினம் ஒரு திருக்குறள் 246 26.12.2022

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார்.

தினம் ஒரு திருக்குறள் 245 24.12.2022

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி.

Listen to the INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.