A.Arunkumar
INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST
FOR STUDENTS GK QUESTION AND ANSWERS
Author
A.Arunkumar
Category
Podcast website
Latest episode
Jun 25, 2024
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
தினம் ஒரு திருக்குறள் 294 31.08.2023 3:13
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தாற் உள்ளத்து ளெல்லாம் உளன்
தினம் ஒரு திருக்குறள் 293 29.08.2023 2:30
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
தினம் ஒரு திருக்குறள் 292 07.08.2023 3:08
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.
தினம் ஒரு திருக்குறள் 291 31.07.2023 3:47
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.
தினம் ஒரு திருக்குறள் 290 21.07.2023 3:27
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத் தள்ளாது புத்தே ளுளகு.
தினம் ஒரு திருக்குறள் 289 14.07.2023 2:49
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர்.
தினம் ஒரு திருக்குறள் 288 10.07.2023 2:46
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு.
தினம் ஒரு திருக்குறள் 04.07.2023 3:24
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
தினம் ஒரு திருக்குறள் 286 30.06.2023 2:57
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர்.
தினம் ஒரு திருக்குறள் 285 23.06.2023 3:04
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
தினம் ஒரு திருக்குறள் 284 20.06.2023 2:34
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும்.
தினம் ஒரு திருக்குறள் - 283 11.06.2023 2:41
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்.
தினம் ஒரு திருக்குறள் -282 07.06.2023 2:47
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்.
தினம் ஒரு திருக்குறள் 281 06.06.2023 2:59
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
தினம் ஒரு திருக்குறள் 280 05.06.2023 2:41
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்.
தினம் ஒரு திருக்குறள் 279 24.05.2023 6:18
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல்.
தினம் ஒரு திருக்குறள் 278 16.05.2023 2:42
மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர்.
தினம் ஒரு திருக்குறள் 277 12.05.2023 3:11
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து.
தினம் ஒரு திருக்குறள் 276 10.05.2023 3:11
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணா ரில்.
தினம் ஒரு திருக்குறள் 275 08.05.2023 3:47
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவுந் தரும்.
தினம் ஒரு திருக்குறள் 274 01.05.2023 3:58
தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
தினம் ஒரு திருக்குறள் 273 27.04.2023 3:14
குறள் எண் : 273 வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
தினம் ஒரு திருக்குறள் 272 24.04.2023 3:13
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் தான்அறி குற்றப் படின்.
தினம் ஒரு திருக்குறள் 271 19.04.2023 3:51
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.
தினம் ஒரு திருக்குறள் 270 18.04.2023 3:55
இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.