A.Arunkumar

INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST

FOR STUDENTS GK QUESTION AND ANSWERS

Author

A.Arunkumar

Category

Education

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Jun 25, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

தினம் ஒரு திருக்குறள் -119 01.02.2022

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்.

தினம் ஒரு திருக்குறள் -118 29.01.2022

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி.

தினம் ஒரு திருக்குறள் - 117 27.01.2022

கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

தினம் ஒரு திருக்குறள் -116 24.01.2022

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்.

தினம் ஒரு திருக்குறள் -115 21.01.2022

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி.

தினம் ஒரு திருக்குறள் - 114 நன்றி ஆசிரியர் வனிதா ஆசிரியர் காரைக்குடி 19.01.2022

தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்ப படும்.

தினம் ஒரு திருக்குறள் -113 12.01.2022

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல்.

தினம் ஒரு திருக்குறள் -112 நன்றி திருமதி வனிதா ஆசிரியர் காரைக்குடி 10.01.2022

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

தினம் ஒரு திருக்குறள் 111 நன்றி திருமதி வனிதா ஆசிரியர் காரைக்குடி 07.01.2022

தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்.

தினம் ஒரு திருக்குறள் நன்றி திருமதி வனிதா ஆசிரியர் காரைக்குடி 04.01.2022

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

தினம் ஒரு திருக்குறள் 109 , நன்றி திருமதி வனிதா ஆசிரியர் காரைக்குடி 03.01.2022

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்

தினம் ஒரு திருக்குறள் 108 நன்றி திருமதி வனிதா ஆசிரியர் காரைக்குடி 30.12.2021

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.

தினம் ஒரு திருக்குறள் 107 நன்றி திருமதி வனிதா ஆசிரியர் காரைக்குடி 28.12.2021

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு.

தினம் ஒரு திருக்குறள் -106 நன்றி திருமதி வனிதா ஆசிரியர் காரைக்குடி 27.12.2021

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு

தினம் ஒரு திருக்குறள் -105 நன்றி திருமதி வனிதா ஆசிரியர் காரைக்குடி 21.12.2021

உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.

தினம் ஒரு திருக்குறள் -104 நன்றி திருமதி முனைவர் வனிதா ஆசிரியர் காரைக்குடி 17.12.2021

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்.

தினம் ஒரு திருக்குறள் - 103 16.12.2021

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது

தினம் ஒரு திருக்குறள் -102 நன்றி திருமதி வனிதா ஆசிரியர் காரைக்குடி 14.12.2021

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.

5th Eng Page 80-81 13.12.2021

Prefix

தினம் ஒரு திருக்குறள் 101 நன்றி திருமதி வனிதா ஆசிரியர் காரைக்குடி 11.12.2021

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.

தினம் ஒரு திருக்குறள் - 100 நன்றி திருமதி வனிதா காரைக்குடி ஆசிரியர் 09.12.2021

இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

Page no 80 4th std 08.12.2021

Before ,After

தினம் ஒரு திருக்குறள் - 99 நன்றி திருமதி வனிதா ஆசிரியர் காரைக்குடி 07.12.2021

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது.

தினம் ஒரு திருக்குறள் - 98 நன்றி திருமதி வனிதா ஆசிரியர் காரைக்குடி 06.12.2021

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்.

தினம் ஒரு திருக்குறள் -97 நன்றி திருமதி வனிதா காரைக்குடி ஆசிரியர் 03.12.2021

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்

Listen to the INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.