rams

தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

Do you want to listen to good Tamil short stories? Try my podcasts!! I wish to promote tamil stories and to motivate reading. . .Please do suggest good stories that can be recorded here. . .As comments dont seem to be enabled in india, please email me ur feedback to rams.villageres@gmail.comபடிக்க இப்போது பலருக்கு நேரமில்லை. அப்படியே படித்தாலும், வார மாத இதழ்களில் வரும் தரமற்ற வணிக எழுத்துகளையே படிக்க வேண்டிய நிலை. முன்னோடி எழுத்தாளர்களின் நல்ல தரமான சிறுகதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து தருகிறேன். கேட்டு மகிழுங்கள், தேடிப் படியுங்கள்!! Update:

Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: podcasters.spotify.com

Autor

rams

Kategoria

Society

Strona podcastu

podcasters.spotify.com

Ostatni odcinek

8 cze 2026

Gdzie słuchać?

Podcasty w aplikacji Replaio Radio Już wkrótce

Podcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów

Pobierz z Google Play Zainstaluj za darmo Android prawie 10 mln pobrań · ocena 4,8 iOS niedługo

Odcinki

49. காஞ்சனை - புதுமைப்பித்தன் 12.06.2019

1943ல் எழுதிய கதை.

48. ஒட்டகம் - அ. முத்துலிங்கம் 07.06.2019

அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை

47. அப்பாவின் சினேகிதர் - அசோகமித்திரன் 06.06.2019

அசோகமித்திரன் 1991ல் எழுதிய சிறுகதை.

46. இருவர் கண்ட ஒரே கனவு - கு. அழகிரிசாமி 03.06.2019

கு. அழகிரிசாமியின் மற்றுமொரு செம்மை படைப்பு.

45. வேனல் தெரு - எஸ். ராமகிருஷ்ணன் 01.06.2019

எஸ். ராமகிருஷ்ணன் 1997ல் எழுதிய சிறுகதை.

44. பலாப்பழம் - வண்ண நிலவன் 28.05.2019

வண்ண நிலவன் 1973 ல் எழுதிய சிறுகதை

43. காடன் கண்டது - பிரமிள் 26.05.2019

பிரமிள் எழுதிய சிறுகதை

42. மஹாராஜாவின் ரயில் வண்டி - அ.முத்துலிங்கம் 21.05.2019

இலங்கை எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.

41. விடியுமா? - கு.ப.ரா 15.05.2019

கு.ப. ரா வின் சிறுகதை.

40. காவல் - ந. பிச்சமூர்த்தி 14.05.2019

முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான ந.பிச்சமூர்த்தி எழுதிய சிறுகதை.

39. புலிக்கட்டம் - எஸ். ராமகிருஷ்ணன் 09.05.2019

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதை

38. விகாசம் - சுந்தர ராமசாமி 08.05.2019

சுந்தர ராமசாமியின் சிறுகதை

37. கறுப்பு ரயில் - கோணங்கி 06.05.2019

கோணங்கியின் சிறுகதை

36. நட்சத்திரக் குழந்தைகள் பி.எஸ். ராமையா 04.05.2019

பி.எஸ்.ராமையா எழுதிய சிறுகதை

35. பச்சைக் கனவு - லா.ச. ரா 30.04.2019

லா.ச. ராமாமிர்தம் எழுதிய சிறுகதை. உணர்ச்சி பொழிவாய் நகர்ந்தாலும், நுண்ணிய படிமங்கள் கொட்டிக் கிடக்கின்றன. . .

34. புலிக்கலைஞன் - அசோகமித்திரன் 28.04.2019

புதிய கலைகள் முன் தோற்று நிற்கும் பழைய வடிவங்கள். மிக எளிய நடையில் இத்தனை உணர்ச்சிகளை வெளிக்கொணர முடியுமா? அசோகமித்திரனால் முடிகிறது.

33. கதவு - கி.ரா 27.04.2019

கி. ராஜநாராயணன் 1959ல் எழுதிய சிறுகதை. மிகச்சிறந்த சிறுகதைகள் என்று பலர் தொகுத்த பட்டியல்களில் இது இருக்கிறது.

32. ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி 21.04.2019

கு. அழகிரிசாமியின் அருமையான படைப்பு.

31. மிலேச்சன் - அம்பை 20.04.2019

அம்பை எழுதிய சிறுகதை.

31. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி 18.04.2019

கிருஷ்ணன் நம்பி 1974ல் எழுதிய இந்த கதை, இன்று ஓட்டு போட்டுவிட்டு வந்த என் அன்பு சொந்தங்களுக்காக!!

27 - 2 . யானை டாக்டர் - இறுதி பகுதி. - ஜெயமோகன் 16.04.2019

ஜெயமோகனின் அற்புத படைப்புகளில் ஒன்று

30. நாற்காலி - கி. ரா 07.04.2019

கி. ராஜநாராயணன் எழுதியது.

29. கட்டாயம் வேண்டும் - மு.வ 05.04.2019

மு. வரதராசனார் கதை. இன்றும் பொருத்தமாகவே தோன்றுகிறது. நகர வாழ்க்கையில் அன்பு அனுதாபம் இரக்கம் எல்லாம் காணாமல் போய்விட்டது.

28. ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் 04.04.2019

புதுமைப்பித்தன் 1937ல் எழுதிய கதை.

27 - 1 . யானை டாக்டர் - முதல் பகுதி - ஜெயமோகன் 02.04.2019

சமீபத்திய சிறுகதைகளில் ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்கிய கதை. ஜெயமோகனின் அற்புத படைப்புகளில் ஒன்று. சற்று பெரிய கதை. இறுதி பாகம் விரைவில் பதியப்படும்.

Słuchaj podcastu தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories w Replaio

Radio i podcasty w jednej aplikacji - za darmo, bez zakładania konta. Zainstaluj już dziś i nie przegap premiery

Pobierz z Google Play

Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS