Jaya kumar

தேன்மழை வானொலி

Arts TA ↓ Odcinki: 119

மனதுக்குப் பிடித்த கவிதைகள், கவர்ந்து இழுக்கும் கதைகள், கருத்துப் பேழைகள், படித்ததில் பிடித்தது இப்படி நல்ல விஷயங்களைப் பேசுவோமே!

Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: podcasters.spotify.com

Autor

Jaya kumar

Kategoria

Arts

Strona podcastu

podcasters.spotify.com

Ostatni odcinek

14 sty 2024

Gdzie słuchać?

Podcasty w aplikacji Replaio Radio Już wkrótce

Podcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów

Pobierz z Google Play Zainstaluj za darmo Android prawie 10 mln pobrań · ocena 4,8 iOS niedługo

Odcinki

மேகியின் பரிசு - ஓ. ஹென்றி 20.12.2021

அமெரிக்க சிறப்பு ஷார்ட் ஸ்டோரி.

சேலம் முனைவர் திரு கு.கணேசன் அவர்களின் நேர்காணல் 04.12.2021

சேலம் முனைவர் திரு கு.கணேசன் அவர்களின் நேர்காணல்

தமிழ்ச்செம்மல் சேலம் கவிஞர் வ முத்து மாரய்யன்அவர்களின் நேர்காணல் 28.11.2021

தமிழ்ச்செம்மல் சேலம் கவிஞர் வ முத்து மாரய்யன்அவர்களின் நேர்காணல்

வார்த்தைகளால் வழிந்த வானம் கவிஞர் தா ராமமூர்த்தி 25.11.2021

5

தொடுவானமற்ற கடல் : கவிஞர் சக்தி அருளானந்தம் அவர்களின் கவிதைத்தொகுப்பு 10.11.2021

சேலத்தைச் சேர்ந்த சிறந்த பெண்பாற் கவிஞர் சக்தி அருளானந்தம். ஓவியர்,சிறுகதை எழுத்தாளர், வானொலி நேயர், பன்முகப் படைப்பாளி. அவரை வாழ்த்தி மகிழ்கிறது தேன்மழை வானொலி!!!

கதை நேரம் "தாம்பத்தியம்"- ஜெயகாந்தன் சிறுகதை 24.10.2021

1957ல் சரஸ்வதி இதழில் எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய சென்னை பிளாட்பாரவாசிகளின் வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டும் அற்புதமான கதை. உங்கள் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் தேன்மழை வானொலியில் ஒலி அரங்கேற 8248731049 என்னும் புலனம் எண்ணிற்குப் படைப்புகளை அனுப்புங்கள். நன்றி #ஜெயகாந்தன்சிறுகதைகள் #தேன்மழைவானொலி #தமிழ்ச்சிறுகதைகள் #கவிஞர்செஜெயக்குமார்

AY.4.2 என உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ்! 21.10.2021

#CoronaUpdates #DeltaVirus

மலை, மலைப்பாதை கவிஞர் ஓமலூர் பாலுவின் இரண்டு கவிதைகள் 14.10.2021

சேலம் கவிஞர் ஓமலூர் பாலு அவர்களை தேன்மழை வானொலி வாழ்த்தி மகிழ்கிறது.

கவிஞர் ஓமலூர் பாலு கவிதைகள் 28.09.2021

சேலம் மாவட்டதைச் சேர்ந்த கவிஞர் ஓமலூர் பாலு அவர்களின் இரண்டு கவிதைகளை ஒலியேற்றுவதில் தேன்மழை வானொலி பெருமிதம் கொள்கிறது.

கவிஞர் மனோஹரன் கேசவன் கவிதைகள் 23.09.2021

"தணிந்ததோ சுதந்திர தாகம்?," "தத்வமசி" ஆகிய இரண்டு கவிதைகள் சென்னையில் வசிக்கும் கவிஞர் மனோஹரன் கேசவன் படைப்புகளை ஒலியேற்றுவதில் தேன்மழை வானொலி பெருமிதம் கொள்கிறது!

" ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல்" -நிறைவுப்பகுதி 05.09.2021

அண்ணல் அம்பேத்கர் நூலின் நிறைவுப்பகுதி. podpage இணைய தளத்திலும் google podcast spotify, anchor FM உள்ளிட்ட பல தளங்களில் நமது நிகழ்ச்சிகளைக் கேட்டு இரசிக்கலாம். உங்கள் கருத்துக்களை, படைப்புகளை வரவேற்கிறோம். நன்றி. செ. ஜெயக்குமார், சேலம். 8248731049.

டாக்டரின் தீண்டாமையால் கர்ப்பிணி மரணம் 31.08.2021

ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல் பகுதி 7, அத்தியாயம் 5. டாக்டர் ஒருவர் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட ஒரு தீண்டத்தகாத கர்ப்பிணி பெண்ணிடம் முறையான சிகிச்சை அளிக்காமல் காட்டிய தீண்டாமையால் அந்தக் கர்ப்பிணிப் பெண் இறந்த கொடூரம் அனைவர் உள்ளத்தையும் கண்ணீரால் கரைத்துவிடும்! :(

தவுலதாபாத் கோட்டையில் சந்தித்த அவமானம்! 27.08.2021

ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல்- அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கட்டுரைத்தொடர். பகுதி 6. அத்தியாயம் 4. இணைந்தே இருங்கள் தேன்மழை வானொலியுடன் google podcast செயலியில். நன்றி. செ.ஜெயக்குமார், சேலம்.8248731049.

குதிரை வண்டிப் பயணத்தில் விபத்து 24.08.2021

ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல்-அண்ணல் அம்பேத்கர் நூல் தொடர் பகுதி-5 அத்தியாயம் 3. டோங்கா ஒற்றை குதிரை வண்டிப்பயணத்தில் சாதியப் பாகுபாட்டால் அண்ணல் அம்பேத்கர் விபத்தில் படுகாயம் அடைந்தார். Google podcast இணைய தளத்தில் தேன்மழை வானொலியை சப்ஸ்கிரைப் செய்து நிகழ்ச்சிகளுடன் இணைந்தே இருங்கள்.நன்றி. #தேன்மழைவானொலி #ஒருவிசாவுக்காகக்காத்திருத்தல் #DrAmbedkar'sWritings

11-ஆம் நாள் நிகழ்ந்த "பயங்கரம்"! :( 22.08.2021

#தேன்மழைவானொலி #ThenmazhaiVaanoliPodcast #DrAmbedkarWritings #WaitingForAVisa #11thdayatBaroda ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல்-அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கட்டுரைத்தொடர்

பார்சி விடுதியில் புகலிடம்! 20.08.2021

ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல் பகுதி-3. அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அரிய படைப்பு. இரண்டாம் அத்தியாயம். உங்கள் விமர்சனங்களை, கவிதைகளை, சிறுகதைகளை, கட்டுரைகளை 8248731049 என்ற புலனம் (வாட்ஸ் அப்)எண்ணிற்கு அனுப்பலாம். அவற்றை நிகழ்ச்சியில் ஒலிபரப்பக் காத்திருக்கிறோம். நன்றி.

"ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல்" - அண்ணல் அம்பேத்கர் படைப்பு. பகுதி - 1 14.08.2021

டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் இளமைக்கால வாழ்க்கையில் நடந்த தீண்டாமைச் சம்பவங்கள் பற்றிய கண்ணீர்க்குறிப்புகள்.

"எனது விழியில்..." சேலம் கவிஞர் கா கி ஸ்ரீதர் அவர்களின் ஹைக்கூ கவிதை நூல் 07.08.2021

அழகிய ரத்தினச் சுருக்கமான ஹைக்கூ கவிதைகள் தந்துள்ள கவிஞருக்கு தேன்மழை வானொலியின் வாழ்த்துகள்.

அண்ணலின் அமுதமொழிகள் 19.06.2021

நவீன இந்தியாவின் தந்தை, சட்ட மாமேதை, பொருளியல் நிபுணர், மானுடவியல் வல்லுநர், சமூகவியல் அறிஞர் பாபாசாகிப் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்மொழிகளைத் தொகுத்து வழங்குவதில் தேன்மழை வானொலி பெருமிதம் கொள்கிறது.

"நான் நாத்திகன், ஏன்?-மாவீரன் பகத்சிங் கட்டுரையின் முடிவுரை. 09.06.2021

தமிழாக்கம் : தோழர் ப ஜீவானந்தம்

"கடவுள் ஒரு செங்கிஸ்கான், வீழ்த்துங்கள்...!!!"- மாவீரன் பகத்சிங் கட்டுரைத் தொடர் பகுதி -5 08.06.2021

கடவுள் ஒரு செங்கிஸ்கான், வீழ்த்துங்கள் என முழங்குகிறார் பகத்சிங்.

"நான் நாத்திகன், ஏன்?"-மாவீரன் பகத்சிங் கட்டுரைத்தொடர் பகுதி-4 06.06.2021

தோழர் ப ஜீவானந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பில் அருமையான கட்டுரைத்தொடர். உங்கள் விமர்சனங்களை, படைப்புகளை, கவிதைகளை 8248731049 என்னும் புலன எண்ணிற்கு (வாட்ஸப்)முழு முகவரியுடன் அனுப்புங்கள்.நன்றி.

"நான் நாத்திகன், ஏன்?"-மாவீரன் பகத்சிங் கட்டுரை பகுதி-3 04.06.2021

தோழர் ப ஜீவானந்தம் தமிழ்மொழியாக்கம்.

"நான் நாத்திகன்,ஏன்?"-மாவீரன் பகத்சிங் கட்டுரை பகுதி-2 03.06.2021

தோழர் ப ஜீவானந்தம் அவர்கள் தமிழாக்கம். #தேன்மழைவானொலி

"நான் நாத்திகன் ஏன்?" மாவீரன் பகத்சிங் கட்டுரை பகுதி-1 02.06.2021

இக்கட்டுரையின் தமிழாக்கம் தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள். #தேன்மழைவானொலி #நான்ஏன்நாத்திகன்ஆனேன்? #பகத்சிங் #நாத்திகம்

Słuchaj podcastu தேன்மழை வானொலி w Replaio

Radio i podcasty w jednej aplikacji - za darmo, bez zakładania konta. Zainstaluj już dziś i nie przegap premiery

Pobierz z Google Play

Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS