Jaya kumar
தேன்மழை வானொலி
மனதுக்குப் பிடித்த கவிதைகள், கவர்ந்து இழுக்கும் கதைகள், கருத்துப் பேழைகள், படித்ததில் பிடித்தது இப்படி நல்ல விஷயங்களைப் பேசுவோமே!
Auteur
Jaya kumar
Catégorie
Site du podcast
Dernier épisode
14 janv. 2024
Où écouter ?
Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponibleLes podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts
Épisodes
14.01.2024 நாளேடுகளில் இன்று | இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 14.01.2024 9:44
நாளேடுகளில் வெளியாகியுள்ள தலைப்புச்செய்திகள்.
சேலம் ஸ்ரீ சற்குரு அப்பா பைத்திய சுவாமிகள் திருக்கோவில் 06.01.2024 5:45
சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையை அடுத்துள்ள அப்பா பைத்திய சுவாமிகள் கோவில் பற்றிய குறிப்பு.
விநாயகா கார்கினோஸ் புற்றுநோயியல் நிறுவன தொடக்க விழா 16.12.2023 2:42
சேலம் அரியானூர் விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனையில் விநாயகா கார்கினோஸ் புற்றுநோயியல் நிறுவனம் தொடக்கவிழா நடைபெற்றது.
புதினத்தொடர் 14.வயதான தோஷந்தான்!/நாளேடுகளில் இன்று 10.12.2023 10.12.2023 10:15
அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு புதினத்தொடர். 10.12.2023 நாளேடுகளில் வெளியாகியுள்ள தலைப்புச்செய்திகள்.
பார்த்திபன் கனவு 13.சிவனடியார் கேட்ட வரம் 03.12.2023 6:59
இராணி அருள்மொழியிடம் சிவனடியார் கேட்ட வரம் என்ன?
ஏற்காடு வேலூரில் மக்கள் தொடர்பு முகாம் 27.10.2023 6:18
26.10.2023 வியாழக்கிழமை ஏற்காடு வட்டம் பட்டிப்பாடி வேலூரில் வருவாய்த்துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சரசுவதிக்கு என்ன ஆச்சு? நூலாசிரியர் சரிதா ஜோ உரை 21.09.2023 10:53
பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிவறை வசதிகள் இல்லாததால் அவர்கள் படும் அவதிகளை இந்த சிறார் புதினம் அழகாக படம் பிடித்துக்காட்டுகிறது.
நாளேடுகளில் இன்று 27.08.2023 27.08.2023 2:57
தமிழ் நாளேடுகளின் தலைப்புச்செய்திகள்
12. இராணியின் துயரம் 04.07.2023 9:09
தாய் அன்புக்காகவும், தாய் நாட்டின் பற்றுக்காகவும் மேலும் இளம்பெண்ணின் கருவிழிகளின் காந்த சக்தியை மீண்டும் காண இளவரசன் விக்கிரமன் மீண்டும் வருவான் என்று சொன்னார் துறவி. துயரத்தில் இருந்த இராணி இளவரசன் காதல் வயப்பட்ட பெண் யார் என அறிந்ததும் மயங்கி விழுந்தாள்.
ஏற்காடு கோடைவிழா மலர் கண்காட்சி 24.05.2023 4:18
46வது கோடைவிழா
நாளேடுகளில் இன்று 14.05.2023 ஞாயிற்றுக்கிழமை 14.05.2023 9:01
தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் நாளேடுகளில் இன்றைய தலைப்புச்செய்திகள்.
11.பொன்னனின் சந்தேகம் 15.04.2023 10:09
சிவ பக்தர் வேடத்தில் இருக்கும் பெரியவர் மாரப்ப பூபதியின் ஆளோ என பொன்னன் சந்தேகப்படுகிறான்.
பார்த்திபன் கனவு 10. துறைமுகத்திலே 09.04.2023 9:09
பிடிபட்ட சோழ இராஜகுமாரன் மீது சக்கரவர்த்தி தீர்ப்பளித்தார். சோழ இராஜ குமாரனை சந்திக்கும் ஆவலுடன் மாமல்லபுரம் சென்ற இளவரசி குந்தவி, சோழ இளவரசன் பயணம் செய்த கப்பல் கரையிலிருந்து புறப்பட்டுச்செல்வதைப் பார்த்தாள்.
ஏற்காட்டில் பூத்துக்குலுங்கும் காபிச்செடிகள் 08.04.2023 3:43
ஏற்காட்டில் வெண்மை நிறத்தில் மல்லிகைப்பூக்கள் போல காபிச்செடிகள் பூத்துக்குலுங்குகின்றன.
பிப் 28 தேசிய அறிவியல் தினம் சேலம் மகேந்திரா சமுதாயப் பண்பலை 90.4 நிகழ்ச்சி 02.03.2023 30:32
தேசிய அறிவியல் தின நிகழ்ச்சி
நாளேடுகளில் இன்று 20.01.2023 20.01.2023 6:17
நாளேடுகளில் வெளியான செய்திச்சுருக்கம்
நாளேடுகளில் இன்று 17.01.2023 17.01.2023 4:07
நாளேடுகளில் வெளியான செய்திகளின் சுருக்கம்
சேலம் மகேந்திரா சமுதாய வானொலி 90.4 நேயர் நேரம் நிகழ்ச்சி 17.01.2023 13:58
சேலம் மகேந்திரா சமுதாயப் பண்பலை வானொலி 90.4 சேலம் மின்னாம்பள்ளி வளாகத்தில் இருந்து ஒலிபரப்பாகிறது. இணையத்திலும் இதன் ஒவிபரப்பைக் கேட்டு இரசிக்கலாம். நிகழ்ச்சித் தொகுப்பாளர் திரு கண்ணன் சாருக்கு வாழ்த்துகள். நன்றிகள்.
பார்த்திபன் கனவு 9.தந்தையும் மகளும் 31.12.2022 10:29
பல்லவச் சக்கரவர்த்திக்கும் அவரது மகள் குந்தவிக்கும் இடையே நிகழும் உரையாடல்.
நாளேடுகளில் இன்று 25.12.2022 ஞாயிறு 25.12.2022 8:54
தமிழ் நாளேடுகளில் வெளியான தலைப்புச் செய்திகள்
8.குந்தவியின் கலக்கம் 21.12.2022 7:09
குந்தவி பல்லக்கிலிருந்த வண்ணம் இரண்டொரு தடவை திரும்பித் திரும்பிப் பார்த்தாள்.யாரை?
2021 ஆம் ஆண்டு தமிழ்ச்செம்மல் விருது பெறும் கவிஞர் இரா மோகன்குமார் நேர்காணல் 16.12.2022 8:54
கவிஞர் இரா மோகன்குமார் அவர்கள் சிலம்பொலி செல்லப்பனார் தமிழ்க்காப்பு மன்றத்தின் அமைப்பாளர். இதுவரை 26 விருதுகள் பெற்றுள்ளார். கவிஞருக்கு வாழ்த்துகள்.
நாளேடுகளில் இன்று 11.12.2022 11.12.2022 9:08
இன்றைய தமிழ் நாளேடுகளில் வெளியான தலைப்புச் செய்திகளின் சுருக்கம்.
7.திருப்பணி ஆரம்பம் 26.11.2022 7:09
நின்று போன கோயில் சிற்பப் பணிகளை சக்கரவர்த்தி தொடங்கி வைத்தார்.
Podcasts similaires
Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics