Erode Kathir
Erode Kathir
• Life coach • Author • Speaker • Publisher"வாழ்தல் அறம்"Author of 5 Tamil books... • கிளையிலிருந்து வேர் வரை • பெயரிடப்படாத புத்தகம்• உறவெனும் திரைக்கதை• வேட்கையோடு விளையாடு • திரையெனும் திணைYoutube / erodekathirTwitter / erode_kathirInsta / erodekathirFacebook / erodekathirBlog : maaruthal.blogspot.com
Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: podcasters.spotify.com
Autor
Erode Kathir
Kategoria
Strona podcastu
Ostatni odcinek
22 mar 2026
Gdzie słuchać?
Podcasty w aplikacji Replaio Radio Już wkrótcePodcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów
Odcinki
#86 சிந்தனை வேர்களில் இலக்கிய ஈரம் 22.03.2026 32:17
சிறுவாணி இலக்கிய திருவிழா 2026 உரை - திருப்பூர்
#85 ரேடியோ | Radio Memories 13.02.2026 12:34
உலக வானொலி தினத்தில் ரேடியோ குறித்த என்னுடைய நினைவுகள்
#84 இது நம்ம ஆளு - Hello FM Interview 09.09.2025 6:19
எழுத்துப் பயணம் குறித்து, ஈரோடு, ஹலோ எஃப் எம் இது நம்ம ஆளு எனும் நிகழ்ச்சியில்...
#83 மெய்யழகன் - உளவியல் அலசல் | Meiyazhagan | Psychology 26.04.2025 1:13:05
மெய்யழகன் திரைப்படம் குறித்து ஈரோடு வாசல் அந்திமுற்றம் உரை
#82 Let's Connect 10.03.2025 9:40
துண்டித்தல் எளிது... இணைத்தலை எளிதாக்குவோம்!
#81 Overthinking (a) சிந்தனைக் கொந்தளிப்பு 14.02.2025 16:36
காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்ரன் அறுபது நாள் - கௌ ஆனந்த பிரபு இரண்டு கதைகளும் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கும்
#80 My reasons for reading short stories 04.02.2025 10:59
இப்போதெல்லாம் யாரு சார் படிக்கிறாங்க...!?
#79 An ordinary moment to a precious one 29.01.2025 11:43
சாதாரணமான தருணங்கள், சரியான மனிதர்களால் மகத்தான உணர்வுகளை சேகரித்துக்கொள்கின்றன.
# 78 First piece of advice for this yea 06.01.2025 9:35
அதாவது... இன்னிக்கு காலைல நடக்கும்போது என்ன நடந்துச்சுன்னா...
#77 After long days 29.11.2024 8:17
முடிவு எடுக்க முடிவு எடுப்போம்
#76 லெஃப்ட்டு ரைட்டு - வியன் - ஈரோடு வாசல் 22.08.2024 11:29
லெஃப்ட்டு ரைட்டு சிறுகதை குறித்து ஈரோடு வாசல் அமைப்பின் வாசல் வாசிக்கிறது திட்டத்தில் வியன் குழுவினரின் கருத்து பகிர்வுகள்...
#75 நீ சாப்புடப்பா 22.06.2024 8:24
ரிப்பீட் மோட்ல ஓடிய கடைசி விவசாயி படத்தின் காட்சி...
#74 இளைதாக முள் மரம் 19.06.2024 10:33
இசைவான மனம் இணக்கமான நேரம் சரியான நோக்கம் பொருத்தமான சொற்கள்
#73 Kaathal - The Core 14.05.2024 1:10:01
நடிகர் மம்முட்டி பலவிதங்களில் ஆச்சரியமூட்டுகிறவர். அத்தனை ஆச்சரியங்களுக்கும், அவர் தம் அடையாளமாக தன்னை ஒவ்வொருமுறையும் புதுப்பித்துக்கொள்வதே காரணம் என்றால் மிகையல்ல. அவர் குறித்த தேடல்களில் பல இடங்களில் காணக்கிடைப்பது ' Mammootty is always reinventing himself '. 70 வயதினைக் கடந்து, புகழின் உச்சத்தில் மங்காமல் இருக்கும் ஒருவர் தன்னை தொடர்ந்து reinventing செய்து கொண்டிருப்பது பலருக்கான திறவு...
#72 அப்பாவின் வேஷ்டி 20.04.2024 11:34
எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதிய அப்பாவின் வேஷ்டி அளித்த அனுபவம் குறித்து...
#71 மஞ்ஞும்மல் பாய்ஸ் - குடி தவிர வேறொன்றும் தரவில்லையா..!? 11.04.2024 8:59
மிக நுண்ணியதொரு அழகியல், மாறுபட்ட பார்வை வாயிலாக எதிர்பாராத வெற்றியை ஈட்டிய படம் மஞ்ஞும்மல் பாய்ஸ் . இதுவரை எத்தனையோ மலையாளப் படங்கள் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் வந்திருந்தாலும், மஞ்ஞும்மல் பாய்ஸ் அடைந்திருக்கும் வெற்றி மிக ஆச்சரியமானது. இத்தனைக்கும் இதைவிடச் சிறந்த, உண்மைச் சம்பவ திரைப்படங்கள் மலையாளத்தில் உண்டு.
#70 அலையடிக்கும் அனுபவம் 25.03.2024 15:13
நான்காம் ஆண்டு சிறப்பு பதிவு | தேன் தமிழ் சொல்வேந்தர்கள் மன்றம் அளித்த வித்தியாசமான அனுபவம்
#69 அது போதுமே 10.02.2024 9:18
எதிர்பாராத நெருக்கடிகளைக் கடந்து வாழ்ந்திட...
#68 இது எனக்குச் சொன்ன மாதிரியே இருக்கு! 31.01.2024 10:31
ஒரு படைப்பின் அழகியல் என்பது அது பலரையும் அவர்களுக்கானதாகச் சென்று சேர வேண்டும். நேர்மறையானவைகள் சேர்ந்தால் பரவாயில்லை. எதிர்மறையானவைகள் சேரும்போது என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும்...!?
#67 அடையாளங்கள் வழிநடத்தும் 29.01.2024 8:44
மனநிலைகளையும், சூழல்களையும் அடையாளங்களின் துணையோடு கையாள்வது எளிது
#66 அட எதாச்சும் பேசுங்க 10.12.2023 6:32
உரையாடல்கள் உயிர்களை உயிர்ப்பிக்கும்...
#65 இந்தக் காலத்துப் பசங்களே | Students | Gen Z | Parenting | Teachers | Eduation 13.09.2023 21:22
சரி செய்வதைப் பற்றி யோசிக்கும் முன், எந்த வகையான சிக்கல்கள் சூழ்ந்திருக்கின்றன, எங்கிருந்து வருகின்றன, அவற்றைத் தடுப்பது அல்லது தற்காப்பது எவ்விதம் என்பது குறித்து தெரிந்தாக வேண்டும். அதைத் தெரியாமல் சரி செய்ய முடியாது.
#64 மனச்செவி Be a Listener 10.09.2023 10:40
தாள முடியாத உண்மைகளை ஏந்திக்கொள்ள மனச்செவி தருவோம்
#63 திட்டமிடாத தேடல் | Erode Kathir | Random search 04.09.2023 16:33
ஆசுவாசமாக அமைந்த தருணமொன்றில் பார்த்தவையும் உணர்ந்தவையும்
#62 தவமாய் தவமிருந்து | Erode Kathir | Coffee with an Expert | YoungTEA | Tiruppur Exporters Association 11.07.2023 1:31:55
தலைமுறை இடைவெளிகள் குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் Young TEA ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி உரை
Podobne podcasty
Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS