Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6124 episodi

LISTEN TO DAILY NEWS

Visita il sito del podcast e sostieni chi lo crea: hubhopper.com

Autore

Maalaimalar.com

Categoria

News

Sito del podcast

hubhopper.com

Ultimo episodio

2 nov 2026

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,8 iOS in arrivo

Episodi

வெயிலுக்கு இதமா குளு குளு தர்பூசணி குல்பி ஐஸ்!  Watermelon Kulfi  Rani Online 02.11.2026

வெயில் காலத்துக்கு ஏற்ற குளிர்ச்சியான தர்பூசணி குல்பி ஐஸ்! தர்பூசணியின் சுவையுடன் வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சுவைக்கலாம்!

இல்லத்தரசிகளே! இந்த சூப்பர் வீட்டு உபயோக டிப்ஸ் தெரியுமா 02.11.2026

இல்லத்தரசிகளே, அன்றாட வீட்டு வேலைகளை எளிதாக்கும் சூப்பர் டிப்ஸ்! நேரத்தையும் சிரமத்தையும் குறைக்க உதவும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள். இந்த எளிய டிப்ஸ்களை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!

கொட்டாவி விடுவது தூக்கத்தின் அறிகுறி மட்டுமல்ல!  Rani Online 01.11.2026

கொட்டாவி விடுவது தூக்கம் வருவதற்கான அறிகுறி மட்டுமல்ல! உடல் சோர்வு, மூளையின் செயல்பாடு உள்ளிட்ட பல காரணங்களாலும் கொட்டாவி ஏற்படலாம். கொட்டாவி குறித்து நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள்!

அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாடு தினத்தில் அரசு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆனந்த் 01.11.2026

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ‘தமிழ்நாடு நாள்’ விழா இன்று எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது.  இந்த விழாவில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், “இந்த முறை தமிழ்நாடு நாள் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டது. அடுத்த வருடம் முதல் தமிழ்நாடு தினத்தில் விடுமுறை வழங்க முதலமைச்சர் விஜய் நடவடிக்கைகளை எடுப்பார். ” என தெரிவித்தார். 

மாலை செய்திகள் (01-11-2026) 01.11.2026

சென்னை மற்றும் திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட்

குழந்தைகளுக்கு சத்தான வாழைப்பழ சப்பாத்தி!  Banana Chapati Recipe 01.11.2026

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, சத்தான வாழைப்பழ சப்பாத்தி! வாழைப்பழத்தின் இயற்கையான இனிப்புடன் எளிதாகச் செய்யலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான Banana Chapati!

சினிமா செய்திகள் (30-10-2026) 30.10.2026

மோகன்லால் - அனூப் சத்யன் கூட்டணி இணையும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ‘லாலேட்டன் 368’ என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் இன்று பூஜையுடன் தொடங்கியது.

மருத்துவ படிப்பை அபகரிக்கும் சிபிஎஸ்சி மாணவர்கள் - RTI யில் அதிர்ச்சி தகவல் 30.10.2026

நீட் தேர்வு (NEET) அறிமுகத்திற்குப் பிறகு, தமிழக மருத்துவக் கல்வியில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் சேர்க்கை பெருமளவு சரிந்து, சிபிஎஸ்இமாணவர்களின் சேர்க்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் அண்மையில் வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி உறுதியாகியுள்ளது

மாலை செய்திகள் (30-10-2026) 30.10.2026

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை

சினிமா செய்திகள் (29-10-2026) 29.10.2026

பெத்தி' படத்தில் நடித்தது தவறு மனம் திறந்த ஜான்வி கபூர்.

பிரச்சனைகளை திசை திருப்பவே ரெய்டு நடத்தப்பட்டுள்ளது: கே.என்.நேரு 29.10.2026

லஞ்ச ஒழிப்பு சோதனையில் 2 லேப்டாப் மட்டுமே பறிமுதல் என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நாட்டு பிரச்சினைகளை திசை திருப்பவே சோதனை என்றும், நகராட்சி துறையில் ரூ.634 கோடி லஞ்ச புகாரில் அமலாக்கத்துறை ஆதாரம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

மாலை செய்திகள் (29-10-2026) 29.10.2026

மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும்- முதலமைச்சர் விஜய் உத்தரவு

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜனாதிபதிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 28.10.2026

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலையும் கடிதத்துடன் இணைத்து மனு அளித்துள்ளார். அதில், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர கதியில் எடுக்கப்பட்ட SIR நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும...

சினிமா செய்திகள் (28-10-2026) 28.10.2026

‘மனதிற்கு நெருக்கமான படம்’ - ‘மூக்குத்தி அம்மன் 2’ குறித்து நயன்தாரா நெகிழ்ச்சி பதிவு! சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளப் படம் மூக்குத்தி அம்மன்2. படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.6ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  இந்நிலையில் நடிகை நயன்தாரா,"மூக்குத்தி அம்மன் 2 படம் எனக்கு நெருக்கமான படம்" என்றார்.

மாலை செய்திகள் (28-10-2026) 28.10.2026

சிறையில் இருந்து கைதிகள் தப்பினால் சுட்டுப் பிடிக்கலாம் - சந்தீப் ராய் ரத்தோர்

நெருங்கிய தீபாவளி - ஆவின் பொருட்கள் விலை உயர்வு! 27.10.2026

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், தமிழ்நாட்டின் முன்னணி பால் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நெய், வெண்ணெய், தயிர் மற்றும் இனிப்பு வகைகள் உள்ளிட்ட 67 வகையான பால் பொருட்களின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. 

மாலை செய்திகள் (27-10-2026) 27.10.2026

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

மூட்டு வலியா? இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க! 27.10.2026

மூட்டு வலியைக் குறைக்க உதவும் சத்தான உணவுகள் என்னென்ன தெரியுமா? எலும்புகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகளைத் தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்!

முற்றிய வெண்டைக்காயை வீணாக்காதீங்க! சளி, இருமலுக்கு வெண்டை சூப்! 27.10.2026

முற்றிய வெண்டைக்காயை இனி வீணாக்காதீங்க! அதில் சுவையான, ஆரோக்கியமான வெண்டை சூப் செய்து பாருங்க. சளி, இருமல் காலத்தில் இதமான சூப் அருந்துவது தொண்டைக்கு ஆறுதல் அளிக்கலாம்.

திமுக மகளிர் அணி போராட்டம் அறிவிப்பு 26.10.2026

தவெக ஆட்சியில் நிகழும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றச்சம்பவங்களை கண்டித்து திமுக மகளிர் அணி மாநில தலைநகரங்களுல் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது

சினிமா செய்திகள் (26-10-2026) 26.10.2026

நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் தனது உறவு குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா பதிலளித்துள்ளார். "திருமணம் செய்யப்போகும் ஆணைக் காதலிக்கவில்லை என்றால் எதற்காகத் திருமணம் செய்ய வேண்டும்? அவரை ஆயிரம் முறை கூட திருமணம் செய்வேன்" என தெரிவித்துள்ளார்.

மாலை செய்திகள் (26-10-2026) 26.10.2026

செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு... 

உடலுக்கு ஆற்றல் தரும் சத்தான காலை உணவுகள்! 26.10.2026

உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் சத்தான காலை உணவுகள் என்னென்ன தெரியுமா? நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுங்கள்!

இந்த அழகு குறிப்புகளைத் தெரிஞ்சுக்கோங்க! 26.10.2026

அழகை இயற்கையாகப் பராமரிக்க உதவும் எளிய குறிப்புகளைத் தெரிந்துகொள்ளுங்கள்!

சினிமா செய்திகள் (25-10-2026) 25.10.2026

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் உலகளாவிய வசூல் ரூ.660 கோடியைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் இரண்டாவது அதிக வசூல் ஈட்டிய படமாக உருவெடுத்துள்ளது. முதல் இடத்தில் எந்திரன் 2.0 உள்ளது.  

Ascolta il podcast Maalaimalar Tamil su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici